
உறவுகளின் நினைவுகளோடு… புதிய உறவுகளுடன் ஆஸ்திரேலியாவில் தீபாவளி
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் உறவினர்களைப் பிரிந்து, ஆஸ்திரேலியாவில் தீபாவளியைக் கொண்டாடும் அனுபவங்கள் எப்படிப்பட்டவை? சிட்னியில் North Kellyville-இல் வசிக்கும் தம்பதியனர் ஹரிஹரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜனனி ஹரிஹரன் இருவரும் தங்கள் உறவுகள் தொலைவில் இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் தாங்கள் தீபாவளியைக் கொண்டாடும் விதம், புதிய குடும்பப் பாரம்பரியங்களை உருவாக்கும் அனுபவங்கள் குறித்து செல்வி இன்பசேகரனுடன் கலந்துரையாடுகிறார்கள். #sbsaudiopodcast Missing loved ones, embracing new bonds - Deepavali in Australia
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

