
விக்டோரிய மாநில கிரிக்கட் அணிக்குத் தெரிவான தமிழ்ப்பெண்
வரவிருக்கும் 2026/27 ஆம் ஆண்டுக்கான 16 வயதுக்குட்பட்ட மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக, விக்டோரிய மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த 28 வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்து, தனது Victoria Metro மற்றும் Victoria Country அணிகளை, கிரிக்கெட் விக்டோரியாஅறிவித்துள்ளது.Victoria Country அணியில் இடம்பெற்றிருக்கும் அன்ஷ்ருதா தரணி ஜனதத்தன் மற்றும் அவரது தந்தை தரணி ஜனதத்தன் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Anshruta: Tamil girl selected for Victorian state cricket team
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

