
மருத்துவச் செலவுகளால் மருத்துவரைத் தவிர்க்கும் ஆஸ்திரேலியர்கள் – என்ன விலை கொடுக்கிறோம்?
ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் பலர் மருத்துவரைச் சந்திப்பதையும், மருந்துகளை வாங்குவதையும் தவிர்த்து வருகின்றனர். இதனால் அவர்களின் உடல்நலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? மருத்துவச் சேவைகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கிறதா? இதுகுறித்த செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast More Australians are avoiding the doctor. What's the real cost?
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

