
‘புரத உணவு’ எனத் தெரிவித்து வறுத்த புழுக்களுடன் ஆஸ்திரேலியா வந்த பயணி!
Zimbabwe-யிலிருந்து ஆஸ்திரேலியா வந்த பயணி ஒருவர், புரத உணவு எனத் தெரிவித்து வறுத்த புழுக்களைக் கொண்டுவந்தமை குறித்து ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப்படை செய்தி வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Traveller arrives in Australia with roasted Worms, declaring them as ‘Protein’!
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

