
"ஒரே தீர்வு உங்கள் கைகளில்" - ஆன்மீக நிகழ்வு
பிரம்மகுமாரிகள் அமைப்பு நடத்தும் "ஒரே தீர்வு உங்கள் கைகளில் "என்ற ஆன்மீக நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 29 ஆம் தேதி சிட்னி Toongabbie-இல் நடைபெறவுள்ளது.இதில் கலந்து உரையாற்றுவதற்காக லண்டனிலிருந்து வருகை தந்துள்ள சகோதரி BK ரேகா அவர்களுடன் இந்நிகழ்வு குறித்தும், அவரது பின்னணி மற்றும் தியானம் செய்வதின் அவசியம் குறித்தும் உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast "Peace with the Future"
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

