
850 வேலைகள் இந்தியாவுக்குப் பறக்கின்றன - Qantasஸின் பணியிடக் குறைப்பு
‘Spirit of Australia’ - ‘ஆஸ்திரேலியாவின் ஆன்மா’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நம் விமான நிறுவனம் Qantas தனது அலுவலகப் பிரிவுகளில் சுமார் 850 பணியிடங்களைக் குறைத்து, அந்தப் பணிகளில் பெரும்பகுதியை இந்தியாவுக்கு மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறது.இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Qantas jobs take flight - 850 roles head to India
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

