
குடியேற்ற நாடாக ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு குறைகிறதா?
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பான OECD வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவின் குடியேற்ற நிலை எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Is Australia losing its appeal as a Migration destination?
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

