
53 பந்துகளில் 204 ஓட்டங்கள்: சாதனைப் புத்தகத்தைப் புதிதாக எழுதிய 15 வயதுச் சிறுவன்
ஐம்பத்து மூன்று பந்துகள். இருநூற்று நான்கு ஓட்டங்கள். இருபத்தெட்டு சிக்ஸர்கள். இது ஒரு முழு அணி எடுத்த ஓட்டங்கள் அல்ல. ஒரே ஒரு வீரர், ஒரே இன்னிங்ஸில் குவித்த ஓட்டங்கள். அந்த வீரருக்கு வயது… பதினைந்து.இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast 204 off 53: The 15-year-old who rewrote the record book
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

