
சிட்னியில் இனிய இலக்கிய சந்திப்பு 2026
சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு நவம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை Redgum Function Centre, Wentworthville எனும் இடத்தில் பிற்பகல் 4 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார்கள் தலைவர் அனகன் பாபு, செயலாளர் கர்ணன் மற்றும் பொருளாளர் குமார். அவர்களோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Tamil Literary Meet 2026 in Sydney
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

