
ஆஸ்திரேலிய குடியுரிமைத் தேர்வு: யாருக்கு விலக்கு?
ஆஸ்திரேலியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது, இரண்டு வயதுப் பிரிவினருக்கு, குடியுரிமைத் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சு (Department of Home Affairs) தெரிவிக்கிறது.இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Citizenship test: who gets a pass?
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

