
இரு கலாச்சாரங்கள்... ஒரே குடும்பம்: பிரிஸ்பன் தம்பதியரின் கதை
வியட்நாமியப் பெண் ஒருவர், இலங்கைத் தமிழ் பின்னணிகொண்டவரைத் திருமணம் செய்துகொண்ட பின்னர், தமிழ் கலாச்சாரத்தையும் தீபாவளிப் பாரம்பரியங்களையும் எவ்வாறு தனது வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொண்டார்? பிரிஸ்பனில் வாழும் Thương- ரஜீஹன் தம்பதியின் சுவாரசியமான கதை இது. SBS Vietnamese நிகழ்ச்சியின் Olivia Nguyenனின் உதவியுடன் இதனை தமிழில் எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Bringing two cultures together: The story of a Brisbane couple
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

