
பாத்திரம் கழுவத் தேவையில்லை - Airbnb-இன் புதிய விதிகள்
விடுமுறை முடிந்து புறப்படும் காலை. விமானத்துக்கு நேரமாகிறது. ஆனால் நீங்களோ பாத்திரங்களைக் கழுவி அடுக்குகிறீர்கள், படுக்கை விரிப்புகளைக் கழற்றுகிறீர்கள், குப்பைப் பையுடன் தெருவுக்கு ஓடுகிறீர்கள். அதுவும், சுத்தம் செய்யும் கட்டணத்தை ஏற்கனவே செலுத்திய பிறகு. Airbnb-இல் தங்கியவர்களுக்கு இது பழக்கமான காட்சி. ஆனால் இது மாறப்போகிறது. இந்த மாதம் 20ஆம் தேதி முதல், Airbnb உலகம் முழுவதும் புதிய (House Rules) வீட்டு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Airbnb's new House Rules - When and how it's enforced
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

