
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு ( நவம்பர் 14 - நவம்பர் 20 , 2026)
இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (நவம்பர் 14 - நவம்பர் 20) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (November 14 - November 20, 2026)
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

