
படிக்கும்போதே சம்பாதிக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்!
ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலை அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஆயிரக்கணக்கான ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Opportunity for university students to earn while they study
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

