
விக்டோரியாவில் பரீட்சைக் காலத்தில் கல்வி இணையத்தளம் மீது இணைய ஊடுருவல்
விக்டோரியா மாநிலத்தில் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் இறுதிப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், பரீட்சைகளை நிர்வகிக்கும் VCAA நிறுவனத்தின் இணையத்தளம் இணைய ஊடுருவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பரீட்சை வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளதாக இணைய ஊடுருவி ஒருவர் கூறியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பான செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast VCAA Investigates Cyberattack on Website During Student Exam Period
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

