
கணையப் புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்குமா புதிய மாத்திரை?
கணையப் புற்றுநோய் என்பது ஆரம்பத்திலேயே கண்டறிவது கடினமானதும், மிக வேகமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதுமான புற்றுநோய் வகைகளில் ஒன்றாகும். இந்நிலையில், கணையப் புற்றுநோய்க்கு மாத்திரை வடிவிலான புதிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், மருத்துவ உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இது பற்றிய விவரங்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast New development in Pancreatic cancer treatment
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

