
Parramatta Powerhouse அருங்காட்சியகம் - மேற்கு சிட்னியின் புதிய கலாச்சார அடையாளம்!
மேற்கு சிட்னியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பாரமட்டா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பவர்ஹவுஸ் அருங்காட்சியகம் நவம்பர் 7ஆம் தேதி பொதுமக்களுக்காகத் திறக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast A new cultural landmark for Western Sydney - Powerhouse Parramatta Museum opens
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

