
எந்த நாட்டினருக்கு ஆஸ்திரேலியாவில் இனி ஓட்டுநர் தேர்வு கட்டாயமில்லை
வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் சில நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் இந்த மாதம் முதல் புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
#sbsaudiopodcast
Drivers from which countries can exchange their licence without a test in Australia?
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

