
விக்டோரியாவில் 12 ஆண்டுகால லேபர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: தேர்தல் தோல்வியை ஏற்றார் Ben Carroll
விக்டோரிய மாநிலத் தேர்தலில் லேபர் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் தலைவரும் தற்போதைய Premierருமான Ben Carroll தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
#sbsaudiopodcast
Ben Carroll concedes, taking 'full responsibility' for Labor's defeat in Victorian election
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

