
விக்டோரிய தேர்தல்: லேபர் கட்சி பின்னடைவு – வெற்றியின் விளிம்பில் எதிர்க்கட்சிக் கூட்டணி!
இன்று நவம்பர் 28 சனிக்கிழமை நடைபெற்ற விக்டோரியா மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மாநில அரசியல் வரலாற்றில் மிகவும் சிக்கலான தேர்தல் முடிவுகளில் ஒன்றாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
#sbsaudiopodcast
Labor projected to lose power in Victoria with major swing to One Nation under way
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

