
உடல் எடை குறைக்க இனி ஊசி தேவையில்லை? Wegovy மாத்திரைக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி!
ஆஸ்திரேலியாவில் உடல் எடையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெகோவி (Wegovy) மருந்து மாத்திரை வடிவில் கிடைப்பதற்கு Therapeutic Goods Administration (TGA) ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast A new era in weight loss - Wegovy in a new form
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

