
இந்த தடகள சாதனைப் பெண் - காலணி அணிவதில்லை, வயது ஒரு எல்லையில்லை
பிலிப்பைன்ஸ் இல் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் பன்னிரண்டாம் தேதி வரை நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி சிறீசேயாநந்தபவன் அவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் மற்றும் 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் நான்காம் இடத்தில் வென்றார். அப்போது 72 வயதாகியிருந்த இவர் சிறைச்சாலைகளில் உத்தியோகத்தராகப் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றிந்தவர். இவரது பின்னணி குறித்தும், அவரது தடகள சாதனைகள் குறித்தும் 2023ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நடத்திய உரையாடலின் மறு ஒலிபரப்பு. #sbsaudiopodcast No Shoes, Age is no barrier, yet she wins medals after medals
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

