Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you ❤️🔥❤️🔥நீங்க எப்பவுமே AMAZING அ இருக்க|10 Super tips to be Standout personally/Professionally |RJ Mano Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்மல யாருக்கு தான் நம்ம எப்பவுமே யூனிக்கா எல்லாருக்கும் மத்தியில ஒரு ஸ்டார் மாதிரி நிக்கணும்னு தோணாது. நம்ம எல்லாருக்குமே ரொம்ப புடிச்சமான ஒரு விஷயமே ஒரு இடத்துல நம்ம இருக்கோம்னா அந்த இடத்துல ரொம்ப ஹைலைட்ஸ் ஆகணும் அப்டின்றது தான். நான் எப்பவுமே சிறப்பா இருக்கணும். நான் யூனிக்கா இருக்கணும் என்ன பாத்து நிறைய பேரு ஆஹா என்னா வாழ்க்கைடா வாழ்றான் இன்னா வாழ்க்க வாழலாம் அப்டின்ற மாதிரி அங்க போறா பண்றதுக்கான வாழ்க்கையை வாழனும். நம்ம எப்பவுமே ஸ்பெஷல் ஆ
இருக்கணும். அப்டின்ற மாதிரி ஒவ்வொரு நேரங்களையுமே மனசுல தோணும். ஆனா எப்படி இது சாத்தியமாகும்? எல்லா இடங்களே நீங்க ஒரு தனித்துவமான, தனித்தன்மையான மனிதனாக மனைவியாக இருப்பது எப்படி? இதெல்லாம் சாத்தியமா? அதை எப்படி அச்சீவ் பண்றது இப்படி எல்லா கேள்விகளுக்கும் இடையா? 10 அமேசிங் ஸ்டெப்ஸ் டூஸ்ட் அண்ட் அவுட் பர்சனல் இன்ட்ரோ ஸ்லீப் உங்களுடைய பர்சனல் லைஃப்யும் சரி.
உங்க பர்சனல் லைஃப் சரி எப்பவுமே சூப்பர் ஸ்டாரா. எப்படி வாழ்க்கையை வாழ்வது அதற்கான டிப்ஸ் அதா நம்ம இத பிசோள தொடர்ந்து. பேச போறோம் கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட்
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நம்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க எங்க இருக்கீங்க உங்க வாழ்க்கைல என்னலாம் நடந்துகிட்டு இருக்கு இதெல்லாம் கேக்கிறதுக்கு தெரிஞ்சுக்கறதுக்கு ரொம்பவே ஆசை யாருக்கு நீ யாருப்பா என் வாழ்க்கைல இருக்கிற கேக்குறதுக்கு உங்களோட நண்பன் தாங்க உங்களோட ரொம்ப ஒரு விஷயம் கூட உங்களோட சந்தோஷத்தையும் உங்களுடைய சோகத்தை சரி பண்ண கூடிய மருந்தாகவும்
நம்மளுடைய பாட்காஸ்ட் கிட்டத்தட்ட இருநூறுதீனும் பொது பக்கத்துல இருக்கு நீங்க புதுசா நம்ம பாட்டு கேக்குறீங்களா மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ பண்ணிடுங்க. அல்ரெடி நீங்க இருக்க கூடிய நண்பா நண்பா இருந்தா உங்களுக்கு இந்த பி சோ என்னால குடுக்க முடியாதுன்னு சந்தோசமா எடுத்துக்குவேன். நம்ம பாட்காஸ்ட் தொடர்ந்து நல்லாயிருக்க போது உங்களுடைய ஒவ்வொரு சந்தோஷமும் ஒவ்வொரு மக்களுக்கு செய்யும் ஒவ்வொரு மாற்றமும் நீங்க என்ன பெனிபிட் அடையறீங்க. அப்டின்ற விஷயங்கள் மட்டும் தான் என்னோட ஊதியம் கூட இதுல எந்த ஊரு. இருக்கேன்.
இது எதுக்கு ஏன் பண்றேன்னு கேட்டீங்கன்னா எனக்குள்ள ஒரு ஆசை நம்மளால முடிஞ்ச அளவுக்கு இந்த கம்யூனிட்டி நம்ம திருப்பி கொடுக்கணும். அப்படின்ற ஒரு இனிஷியேட்டிவ் தான் இது. இதற்கு நீங்களும் உங்களுடைய சப்போட்டா தொடர்ந்து கொடுத்துகிட்டே இருக்கணும். அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுலாம் ரொம்ப சிம்பிள்ங்க இருக்கிற இடத்துல இருந்து இருக்குற ஆப் ல இருந்து நீங்க எந்த? அது மட்டும் இல்லாம ஸ்பாட்டிஃபை. டிக் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. அது ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா நீங்க அந்த மாரி குடுக்க முடியாது.
சோ நமக்கு நிறைய மனிதர்கள ரீச்வதற்கான வாய்ப்புகளை கடவுள் குடுப்பாரு. நீங்க குடுப்பீங்க. அப்போ நம்ம நிறைய நண்பர்கள் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதுல உங்க பங்கும் இருக்கும். இதற்கான ஒரு கவசமாக கேக்குறேன். சோ அந்த ஸ்கூல் இந்த இன்ஸ்டாகிராம் பேச்சு உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன். நிறைய மோட்டிவேஷனல் கன்டன்ட் நம்ம திறந்து போட்டு இருக்கேன். சொன்னிங்க அதுல ஜான் பண்ணிக்கலாம், அதுமட்டுமல்ல வாட்ஸ்ஆப் சேனல்ன் க்கு இந்த பாட்டு காசு இல்ல அப்டி சொல்லிட்டு இருக்கீங்க நீங்க பண்ணிக்கலாம்.
ஆ உங்களுடைய கேள்விகளுக்கான செய்து வந்தாலும். ஆல் ரைட் சோ நம்ம நம்ம எபிசொட்க்குள்ள போயிடலாம். நான் சொன்ன மாதிரி எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும் தானே நம்ம எப்படியாவது ஒரு எடத்துல ஸ்டாண்ட் அவுட் பண்ற மாதிரி ஒரு இன்னிக்காவது ஸ்டார் ஆ இருக்குறது எவ்ளோ சந்தோஷமா இருக்கும். அதற்கான உழைப்பு என்ன போட்டாலும் நிறைய இடங்கள்ல நம்ம அந்த தோல்விகளை அடைவதற்கான காரணமா இருக்கும். அந்த இடத்துல பாலிடிக்ஸ் இருக்கலாம். இது வந்து ஆஃப் இடத்துக்கு நம்ம ஊர்ல இருக்கலாம்.
சோ அங்க நடக்குற பாலிடிக்ஸ் இருக்கலாம் இல்ல வேணும்னே நம்ம கீழ விழுகனும் நினைக்கிற மக்கள் இருக்கலாம் இல்ல. எதோ ஒரு தவறான பாதையில நம்ம பயந்துட்டு இருக்கணும். அப்டின்றதுனால கூட இருக்கலாம். இவை பல்வேறு காரணங்கள் இருக்குங்க. ஆனா இருந்தாலும் எதுவா இருந்தாலும் நம்மளால அத முட்டி உணர்ச்சி எறிஞ்சுட்டு நம்மளுடைய அந்த அஸ் நம்மளுடைய அந்த 11 ஸ்டோரீஸ்யம். அத நம்ம ஈசியா நம்மல தனித்துவமாக காண்பிக்க முடியுமா என்ன பண்ணலாம்
அப்டின்ற 110 அமேசிங் டிப்ஸ் உங்களுக்கு வந்துருக்கேன். ஃபர்ஸ்ட் பார்த்தோம்னா டெவலப்யே ஸ்ட்ராங் பர்சனல் புலந்த் எப்பவுமே உங்களுக்கு கூடிய ஸ்ட்ரெந்த் தனிமைப்படுத்தக்கூடிய சத்து எல்லாருக்குமே எல்லா திறமைகளும் இருக்காதுங்க. சோ பல் சுவை நிறைந்த ஒரு கலைஞன் ஒரு சில பேர் இருக்காங்க. ஆனா அவங்களுக்குமே ஒரு சில விஷயங்கள் வராது. அப்போ நமக்கு இருக்கக்கூடிய ஒரு திறமை மியூசிக் இங்க் ஆன் ஸ்ட்ரெந்த் வந்து நம்ம ஃபைன்ட் பண்ணும். வேல்யூஸ் என்ன நம்பள இன்ட்ரெஸ்ட் என்ன அப்ப அத நோக்கி நம்ம நிறைய
டைம் ஸ்பென்ட் பண்ண ஆரம்பிக்கணும். ஃபார் எக்ஸாம்பிள் நீங்க ஆபிஸ்ல வேல பாக்குறீங்க. உங்களுக்கு பிரச்சன பண்றதுக்கு ரொம்ப புடிக்கும் அப்டினா அது எல்லாருக்கும் பிடிக்காது. அப்போ அந்த மாதிரி வரும்போது சோயூஸ் பி ஆன் டூ யுவர்செல்ஃப் நீங்க வாழற அடுத்துக்கிட்டு நீங்க அடிக்கடி முடிக்கும் போது அப்பா எல்லாம் பாக்கும் போது நீங்க ஸ்டார்ட் பண்ண தான் செய்வீங்க. அதே மாதிரி காலேஜ்லயோ இல்ல உங்க பர்சனல் லைப்ல பண்ண முடியாது அடுத்தவங்களுக்கு யார் பண்றதுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அப்டினா நல்லாருக்கியா சாப்பிட்டியா அப்டின்னு கேக்குறாரு ரொம்ப சந்தோஷமான விஷயம்ங்க எல்லாத்துலயும் எல்லாத்தையும் மனசுல வச்சுட்டு அவங்க கிட்ட பேசாம இவங்க கிட்ட பேசாம வாழ்க்கை கடப்பது என்ன நியாயம் பாக்கறீங்க.
அப்ப அந்த மாதிரி நேரங்கள்ல உங்களுடைய வேல்யூ. சரிங்க நீங்க பண்ணவேண்டியது இருக்கும். சோ அப்போ இதெல்லாம் பண்ணும்போது ஒரு ஸ்ட்ராங்கான இட் நீங்க பண்றீங்க. உங்களுக்கு ஒரு பிரண்ட கிரேட் பண்ணுவாங்க. நான் யாரு மனோ யாரு அப்டின்ற க்ரியேட் பண்ற ஒரு ப்ராண்ட் மாதிரி சோ உங்க லைப் ல யும் நீங்க ஒரு பிரண்ட கிரேட் பண்ணுவீங்க. இத பாக்கும் போது எல்லாருக்குமே யூ ஆர் ஸ்பெஷல் அஸ் டம்மி சொல்லலாம். ஏன்னா எனக்கு அவங்கள பாக்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருக்கும். சோ இந்த ஒரு பிஸியான லைஃப் ல நம்ம பாட்காஸ்ட்யும் கேட்டு அதுல நிறைய
பேரு கம்மென்ட்ரிங்க நிறைய பேர் எனக்கு ரெஸ்பான் பண்றிங்க. அதெல்லாம் நினைக்கும் போது சோ ரியல்லி பீல் பிரௌட் ஆஃப் யு நண்பா நண்பா இஸ் சோ உங்க லைஃப் ல நீங்க குடுக்குற இந்த ஒரு முக்கியத்துவம் எனக்கு ரொம்பவே புடிச்சுருக்கு அப்டிதான் சொல்லலாம். சோ அந்த பஸ்ட் நீங்க டெவலப் பண்ணுங்க. இது பர்சனல் ஆ இருக்கும் போல இருக்கு ரெண்டுமே. அதுக்கு அப்பறம் பாத்தீங்கன்னா கண்டிநியூஸ் லேர்னிங் இது வந்து நீங்க ஒரு இட் அப் ல எந்த ஜாப் ல இருக்கீங்களா? இல்ல நீங்க ஒரு பர்சனல் ஆ
இருக்கீங்க. அப்டினா கூட சோ டெல்லி டெல்லி ஏதோ ஒரு புது விஷயத்த நீங்க லவ் பண்ணியே ஆகணும் எல்லாம் முடிஞ்சு போச்சு காலேஜ் முடிஞ்சிருச்சு. ஒரு வேல ஜாயின் பண்ணியாச்சி அப்டின்னு அமைதியா உட்காரவே முடியாதுங்க என கண்டிநியூஸ் லேர்னிங் ஒரு அஸ் பிளீஸ் நம்ம திருப்பி திருப்பி திருப்பி நல்லவன் பண்ணும் போது. அஸ் கோ இன்டு சோனியோ லேர்னிங் சம்திங் நியூ யு ஆர் ஒன் ஸ்டெப் டூ ஃபார் சம், அதர் பீப்பிள் அப்படின்னு சொல்லுவாங்க. நம்ம எப்பவுமே முன்னாடி இருக்கிறோம். அப்ப அந்த லேர்னிங் வந்து உங்களுக்கு ஹெல்ப் பண்ண ஆகும். உங்களுடைய நாலேஜ் நம்ம போராடனா
நீங்க நெறையா கத்துக்கங்க. நிறைய ஸ்கில் செல்ல இவனுங்க நெறைய உங்களுக்கு புடிச்ச மாதிரி கேளுங்க நீங்க பாட்டு கேக்குறது கூட செய்யு லேர்னிங் சம்திங் நியூ டூ இம்ப்ரூவ் சாத்தானே அப்பா இது எல்லாமே உங்களுக்கு கண்டிப்பா ரொம்பவே அவன் புல்லாரும் இந்த கண்டிநியூஸ் லேர்னிங் அவங்களுக்குள்ள வைக்கும்போது சோ நீங்க முன்னாடி போயிட்டே இருப்பீங்க மத்தவங்களோட கம்பேர் பண்ணும்போது யூ வில் பி தி பெஸ்ட் அப்டின்னு சொல்லலாம். யூ வீ ஸ்டாண்டிங் அவுட் ஸ்பெஷல் அப்படின்னு சொல்லுவாங்க. சோ அப்ப செகண்ட் கண்டிநியூஸ் எந்த ஒரு விஷயத்திலும் பண்ணுங்க.
உறவுகளைமே அப்படித்தான் உறவுகள் ஒரு சில முடிவுகள் உள்ள ஒரு சோ அந்த நேரங்களிலெல்லாம்வங்கள பத்தி தெரிஞ்சுகிட்டு அவங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் பண்ணும் பொழுது சரியாகணும். அப்ப இது ஒரு விஷயத்த நம்ம முன்னெடுத்து பண்ணும் போது ஆகா சோ எவ்ளோவு முன் முன்னுதாரணமா இருக்காங்க. அப்டின்ற மாதிரி நமக்கு புடிச்ச எனக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கும். அதனால. பண்ணலாம். அடுத்து பார்த்தோம்னா எஃபெக்ட் கம்யூனிக்கேஷன் நல்ல கம்யூனிகேட் பண்றாங்க.
எப்படி நீங்க யோசிச்சு பாருங்க. நல்லா பேசுங்க நல்லா பிரசன்ட் பண்றாங்க இல்ல நல்ல ஒரு பீப்பிள் கிட்ட நல்ல கனெக்ட் பண்றவங்க. எப்பவுமே ஒரு ஸ்பெஷல்தான் தெரிவாங்கல்ல உங்க கூட்டத்துலயும் ஒரு அந்த மாறி இருக்க வாய்ப்பு இருக்கு சோ அப்ப ஒரு கம்யூனிக்கேஷன் ஏன்னா அது மூலமா தான் நீங்க ஹூ யு ஆர் அப்டின்றது நீங்க வெளிய போறீங்க நீங்க யாரு அப்டின்றது நீங்க பேசுனா மட்டும் தெரியும் சோ அப்ப அந்த நேரத்துல நம்ம யாருந்தது தெரிவிக்க கூடிய இந்த கம்யூனிகேஷன். சூப்பரா எஃபெக்ட் இவ் வா நல்லா பண்ணனும் நம்ம மட்டுமே பேசிட்டு மத்தவங்க பேச விடாம பண்றது கூடவே
கூடாது. ஆக்டிவா மற்றும் பேசும்போது லிசன் பண்ணனும் அவங்களுக்கு ஆதரவு தரக் கூடிய நல்ல வார்த்தைகளைச் சொல்லணும். மத்தவங்க பண்ண கூடாது. அதே மாதிரி நம்ம பேச வேண்டிய சொல்ல வேண்டிய விஷயத்தை ரொம்ப தெளிவா கிளியர் ஆ சொல்லணும் அதே மாறி நம்ம ஒபினியன் எல்லாத்தையும் எல்லா இடங்கள்லயும் போல் ஆயிட்டா நம்ம எடுத்து வைக்கணும். அதை விட்டுட்டு நமக்கு அந்த வம்புன்னு சொல்லிட்டு ஓரமா உக்காந்து எதையுமே கண்டுக்காம இருந்தா நம்ம மத்தவங்களை அட்ராக்ட் பண்ணனும் அவசியம் இல்ல பட் ஆனா இஸ் வார் டுஸ்ட் அண்ட் யு வாண்ட் டூ பி ஃபவுண்ட் ஸ்பெஷல் அப்படின்னா இது பண்ணிதான் ஆகணும்.
எஃபெக்ட் கம்யூனிக்கேஷன் எப்பவுமே எல்லா சிட்சுவேஷன்மே நம்ம டிஸ்ட்ரிக்ட் பண்ணிட்டு ஃபர்ஸ்ட் செட் பண்ணி ஒரு சூப்பரான இடத்துல வச்சிருக்குற சந்தேகமே கிடையாதுங்க. சோ அடுத்து பார்த்தோம்னா நெட்வொர்க் வாய்ஸ் நீ ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட். நம்ம எல்லாருமே சோசியல் அனிமல் தான். அப்ப நம்ம யாருமே இல்லாம நான் மட்டும் தனியா வாழ்ந்திடவே எந்த ஒரு யாருக்கு தேவை கிடையாது அப்படின்னு என்ன தான் கங்கணம் கட்டிட்டு இருந்தா கூட பட் ஸ்டில் நீட் சம், குட் பீப்பிள் இன் யுவர் லைஃப், நல்ல கிரேட் பீப்பிள் வந்து நல்ல வெல்விஷர் ஆனா இப்ப லாம் இருக்கும் அதே மாதிரி நீங்க எப்படி இருக்கீங்க அந்த மாதிரியான நல்ல உறவுகள் நம்ம
வாழ்க்கைல இருக்கணும். அப்ப உறவுகள் இருக்கலாம் இல்ல. ஆபீஸ் ல பாத்தேன். அந்த நம்ம யாரு இன்ஸ்பிரிங்க் எடுத்துக்கணும் அவங்களோட நல்ல ஒரு நெட்வொர்க் ஆ இருக்கணும். அவங்க நல்லா கம்யூனிகேட் பண்ணனும் பேசணும் அவங்களுக்கான ஹெல்ப் பண்ணனும் ஒரு சின்ன சின்ன விஷயத்துல வந்து இது ஆரம்பிக்குதுங்க நம்ம அடுத்தவங்க பாக்கும்போது உங்களுக்கு சொல்றது இருந்து ஹவ் ஆர் யூ சொல்றதுல இருந்து ஒரு ஸ்மைல் பண்றது இருந்து ஆரம்பிக்கிறது. அதை விட்டு எப்பவுமே உங்க ஊருன்னு மண்டைய திருப்பிவிட்டு மண்டைய குடிச்சிட்டு போறது இல்ல என்னங்க இருக்கு? அதனால நம்ம நமக்கு என்ன தேவை என்று இப்ப பண்ணி அதற்கு ஏத்த மாதிரி யான நல்ல நண்பர்கள் நம்ம
சுத்தி வச்சிக்கிறது. எப்பவுமே வாழ்க்கையை நல்ல மி லி ருந்தும் இரவைக்கும். அது மட்டும் இல்லாம உங்களையும் ஒளிர வைக்கும் கரெக்ட் ங்களா சோ அடுத்தது பாத்திங்கன்னா செட் கிளியர் கோல்ஸ் சோ இது எல்லா இடத்துலயும் இருக்கலாம் சோ உங்களுடைய லாங் டெர்ம்ஸ் ஆட்டம் கோல் எல்லாம் நல்ல பாசிட்டிவ் எதுவா இருந்தாலும் கரெக்ட் நீங்க டிஃபைன்ட் பண்ணனும் உங்க மனசுக்கு நீங்க தெளிவா என்ன நீங்க ட்ரை பண்றீங்க என்ன அச்சீவ் பண்ண போறீங்க இல்ல என்ன செய்ய போறீங்க அப்டின்றது தெளிவு உள்ளே போய் இருக்கணும் அத விட்டுட்டு. எதோ ஒரு ஓட்டத்துல எதோ ஒரு
நாட்டத்து ல ஓடிக்கிட்டு இருக்கு. அதுல எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. சோ நீங்க எப்பவுமே போஸ்ட் இருக்கணும். எப்பவுமே மூட்டி விட்டா இருக்கணும்னு சொல்லு. கரெக்டான கிளியர் கோல்ட் செலக்ட் பண்ணுங்க நீங்க எழுதி வச்சாலும் சரி இல்ல இல்ல சொல்லிட்டாரு. சரி சோ பட் ஸ்டில்வந்து இஸ் யுவர் நைட் இன் சம்திங் யு டூ இங்கிலிஷ் சோ குட். ஆ இவ்ளோ பேசுற நான் இந்த ஜன்னல் பண்ணனும். ரொம்ப நல்லா தூங்கிட்டு இருக்கு அத ட்ரை பண்ணிட்டு இருக்கேன் பட் ஆனா தட் இஸ் ரீமேக் டிஃபைன்ட் நம்ம கண்டிப்பா எனக்கு நீங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
யூஸ் புல்லா இருக்கும். சோ ரொம்ப பண்ணுங்க. டாக்டர் சோ நிறைய நேரம் இல்ல. நம்ம சந்தோஷத்துக்கு வைக்கிற மாதிரி சேஸ் வரும். சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத விளைவுகள் வரும் பிரச்சனைகள் வரும். எதுவா இருந்தாலும் நியூ கண்டிஷன்ஸ் க்கு ஏத்த மாதிரி நம்ம அட்ஜஸ்ட் பண்ணிக்க ஏத்துக்கிட்டுதான் ஆகணும். வரலையே நம்ம எப்பனாலும் எந்த பிரச்சனையும் சந்திக்க கூடிய வாய்ப்புகள் இருக்கு. எல்லாருக்குமே ஒரே மாதிரி ஒரே நீர் கூட வாழ்க்கை அமையவே அமையாது. மேல போகும் கீழ்வரும் ஏலவு கீழ்வரும் அப்டிதான் போகும். அப்ப அந்த மாரி சிட்சுவேஷன் ல நம்ம நம்ம ரொம்ப கிளீயர் ஆவும்
தெளிவாக இருக்கனுங்க ஆ சோ. சொல்லுவாங்கல்ல. என்ன சொல்லுவாங்க சர்வைவல் ஆஃப் பிசினஸ் ஆமா. சர்வைவல் ஆஃப் விட்நெஸ்ஸ் அப்டின்றது. எதுவா இருந்தாலும் வாழ கத்துக்கணும். அப்ப நம்மளுடைய அந்த திறமைகளை நம்ம சூசன் க்கு ஏத்த மாதிரி அடாப்ட் பண்ணி யூஸ் பண்ணி அத வாழ கத்துக்கறது தான் பெஸ்ட். அப்படி இருக்கும்போது நம்ம எப்பவுமே மத்தவங்களை விட ஸ்டாண்ட் அவுட் ல தான் இருப்போம். அடுத்து பார்த்தோம்னா எக்ஸ் ப்ரோப்ளம் சொல்வீங்க் நம்ப இபோ நெறைய பேரு இருக்க மாட்டாங்க.
சோ ஒரு பிரபலம் வந்தால் உடனே பயந்துட்டு அய்யோ என்ன கிடையாது சொல்லிட்டு அடுத்தவங்கள கைவிட்டது பேக்கிங்ம் விளையாடுறது அதுவும் இல்லாம பேசுறது தான் நிறைய நடக்குது நான் பண்ணல அந்த டீம் பண்றாங்க அவன் பண்ணனும் இவன் பண்ணலாம் இது நம்ம பிரச்சனை இல்ல இன்னொரு டீம் பிரச்சனை அப்டி இப்டினு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க. நம்ம வாழ்க்கைல நம்மளோட நம்மளோட மிஸ்ட்ரிஸ் பண்ணவே மாட்டோம். சோ இந்த மாதிரி சிட்சுவேஷன்லாம் நம்ம எப்பவுமே ஒரு மாதிரி அழுமூஞ்சி மாதிரி தோணும் இல்ல உங்களுக்கு யோசிச்சு பாருங்க அப்படித்தான் இருக்கும் அதே இது அந்த ப்ரோப்லம் செத்துட்டு அத ஃபோக்கஸ் பண்ணி நம்ம மெண்டலா சௌக்
பண்ணிஷ் சால்வ் பண்ணி நல்ல கிரேட் ஐடியாஸ் சொல்யூஷன் ஆ மாத்தி நம்ம அதனை சல்டா கொடுக்கும்போது உளவு பெஸ்ட் ஆ இருக்கு தெரியுமா? அங்க பாக்குறவங்களுக்கு ஆகாஷ்ஸ்க்ரெட் பூஷன் அப்டின்ற மாதிரி தான் சொல்லுவாங்க சோ அந்த ப்ரோப்ளம் சொல்வீங்க் கேபாசிட்டி நம்மளுக்கு எல்லா இடத்துலயும் வேணும் நீங்க சொன்னா இருக்கலாம் இல்ல ஒரு பிரன்ட் இருக்கலாம் இல்ல நீங்க உலகத்துல எந்த மூலைல கேட்டாலும் இந்த பாட்டுலாம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப யூஸ் புல்லா இருக்கும். அடுத்து பார்த்தோம்னா சோ இனிஷியேட்டிவ் எல்லா எடத்துலயுமே நார்த்.
உன் பின்னாடியே போகும் அப்படி நினைக்காதீங்க சோ நீங்க பெஸ்டா இருக்கனும் நீங்க ஒரு கூட்டத்துல இருந்து தனி ஆளா தனி ஸ்டார் தெரியனும் அப்டினா சோ ஹார்ட் டூ ஹேட் நீங்க எந்த ஸ்டைலஸ் எடுத்துக்கணும் சென்னை செதுக்கணும் நம்ம ப்ரோ ஆக்டிவ் சொற்களையும் பர்சனல் நீங்க இருந்துக்கலாம். ஒரு விஷயத்த எப்பவுமே ப்ராஜெக்ட் இருக்கணும்ரி ஐக் டிவி இருக்கவே கூடாது ப்ரோ ஆக்டிவ் வா இருக்கும் பொழுது எல்லாருக்கும் நல்லா படிக்க ஆரம்பிச்சேன் ஆகா எவ்வளவு ஃப்யூச்சர்ஸ் டிக்க யோசிக்கிறாங்க எப்படி ஒரு பிரபல மசால் பண்றான் அப்டின்ற மாதிரிலாம் ஒவ்வொருத்தருக்கும் நல்ல பாத்தேன் நல்ல ஒபினியன் வர ஆரம்பிக்கும் ஆனால் அது கரெக்ட் ஆ இருக்கும் அதுக்கப்றம்ம் மே நீ பாசிட்டிவ்
ஆட்டிட்யூட் சோ பாசிட்டிவ் வந்து எப்பவுமேவா இல்லங்க பயங்கரமா. நெகட்டிவிட்டியும் அது மாதிரி. ப்படும் அப்படி இருக்கும் போது ரொம்ப பாசிட்டிவ் எடுத்துக்கங்க. அந்த பாசிட்டிவ் எடுக்கும் போது காட்டுத்தீ பரவும். அதனால எப்பவுமே பேர் பாசிட்டிவ் பாருங்க. இவன் உங்களுக்கு ரொம்ப கஷ்டமான சூழ்நிலை. கடினமான சூழ்நிலை வரும்போது கூட ஒரு பாசிட்டிவான இருந்து பாருங்களேன். நீங்க உங்கள சுத்தி இருக்கு. நிறைய மனிதர்கள நீங்க இன்ஸ்பையர் பண்ண ஆரம்பிங்க. அவங்க எல்லாரும் உங்கள பாக்கணும். எல்லாரும் சரி எப்புடி இருக்காயா? மனுஷன் அப்டின்ற மாதிரி தோணும் அதே மாதிரி மத்தவங்க போலம் வாதிங்க ஏன்னா மூத்துல 99
புஷ்ப்தீப் அல் வந்து நீங்க போல முழுது அவங்க கண்டுக்க மாட்டாங்க அவங்க இன்னொரு பொண்ணு கிட்டனு நெனச்சுட்டு போயிட்டே இருப்பாங்க ஏனா உங்களோட லைஃப்யும்லோ பிரச்சனைகள் இருக்கு. அப்டி இருக்கும் போது நம்ம பிரச்சனையும் இருக்காது கொடுத்து கேக்கணும். அதனால அதெல்லாம் யார்கிட்ட. நீங்க அவங்க உங்களோட வெல்விஷர் அப்டின்ற மாதிரியான திங்க் பண்ணும் போது சோ ஐடி ஹவ் யு கெட் ஐடி ஹியர் வாட், ஆர் யூ ஸே நான்
உங்களிடம் இருக்கணும்னு ஆசைப்படுறேன். நீ ஒன்னும் பண்ண வேணாம். நீங்க கரெக்ட் பண்ணலாம் ஓகே ஆனா இந்த மாதிரி தான் நம்ம எப்பயுமே எல்லா நேரங்களிலும் பாசிட்டிவ் ஆ இருக்குனுங்க. சோ இப்ப வரைக்கும் பாட்காஸ்ட் நல்லா போயிட்டு இருக்கு. நல்ல ரிசல்ட் வந்துட்டு இருக்காங்க நல்லா போயிட்டு இருக்கு. ஆனா லாஸ்ட் 12 வீக்ஸ் ஆ குட் ஆ அப்டி தான் போய் இருக்க மாதிரி தோணுது பட் ஸ்டில் எனக்கு என்ன தோணுதுன்னா ஓகே அப்ப சம்திங் எக்ஸ்ட்ரா எதிர்பாக்குறாங்க நம்ம நிறைய வண்ணனும் நல்ல டூ பிக்ஸ் கொடுக்கணும் உங்களுக்கு என்ன டாபிக் எடுத்து கொண்டு போய் சேர்க்கணும் அப்டின்ற எண்ணம் எனக்கு இப்போதே அவளோதான்
முடிஞ்சுருச்சு அப்டி சொல்லிட்டு க்லோஸ் பண்ணிட்டு அந்த மாதிரியான என்ன தான் மனசுல ரொம்ப ஆழமா பதிச்சு இப்பவும் பாசிட்டிவ் இருக்க கத்துக்குங்க. அடுத்து ப்ராக்டிஸ்வர்கள் பேலன்ஸ் சோ இது உங்க புருஷன் ரெண்டுமே யூஸ் புல்லா இருக்கும். எப்ப பாத்தாலும் வரைக்கும் இருக்குனு சொல்லிட்டு வாழ்க்கை ஃபுல்லா அந்த 8 மணி நேரம் வேலைக்கு போகஸ் பண்ணிட்டு உங்களுடைய அந்த மிச்ச இருக்கக் கூடிய 14 16 மணி நேரத்த வேஸ்ட் பண்ணிருவோம். நம்ம குடும்பத்துக்கு பண்ண மாட்டோம். குழந்தைகள பாக்க மாட்டோம், மனைவியோட சிக்க மாட்டோம் எப்ப பாத்தாலும் கடுகடு இருப்போம்,
சுத்தி வந்தா கிடைச்சுடும் இந்தக் கால இருந்தோம்னா. கண்டிப்பா எந்த ஒரு நேரத்திலும்மே நம்மல யாருக்குமே பிடிக்காதுனு சோ நம்ம எப்பவுமே ஒரு செல்ஃப் கேர் பிரஸ் பண்ணனும். நம்ம நம்ம நல்லபடியா பாத்துக்கணும். உங்க அவுட் லுக் நீங்க எப்படி உங்கள மத்தவங்க கிட்ட ப்ராஜெக்ட் பண்றீங்க அப்டின்றது. பொறுத்து தான் மத்த மனிதர்களோட. அவுங்க என்ன நினைச்சா எனக்கு என்ன அப்டின்னு நீங்க சொல்லலாம். கண்டிப்பாக அவங்கள பத்தி நீங்க எனக்கு தேவை இல்லைனா நீங்க உங்கள பத்தி என்ன நினைக்குறீங்க சோ உங்களோடயம் ஐந்து உங்கள பத்தி
என்ன சொல்லப்போகுது ஒரு பாசிட்டிவா நீங்க உங்கள பத்தி எனக்கு மட்டும்தான் நீங்க நினைச்சு நீங்க அடைய முடியும் சோ நீங்க ஒரு கூட்டத்துல ஒரு தனியா தனி ஒருவனா வெற்றி பெறனும் வெற்றி பெறனும் உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை அடைய நினைச்சீங்கன்னா இதெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் நீங்க பண்ணும் போது கண்டிப்பா நீங்க எப்பவுமே ஒரு தனி ஒருவனா வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள் அப்படி இல்ல சந்தேகமே கிடையாதுங்க அப்போ இந்த 10 அமேசிங் பிக்சர். பாலோ பண்ணி ட்ரை பண்ணுங்க கண்டிப்பா நீங்களே உங்க வாழ்க்கைல
வரக்கூடிய மாற்றத்த உணர்வீங்க. இத நான் ஃபாலோ பண்றாங்க. நீங்க கண்டிப்பா ஃபாலோ பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். இந்த பண்ணும்போதெல்லாம் நம்ம எப்பவுமே ஸ்டார் தாங்க ஒரு சூப்பர் ஸ்டாரா மாதிரி நமக்கு புடிச்ச வாழ்க்கை நமக்கு பிடிச்ச சந்தோஷமான வாழ்க்கையை நமக்குள்ள எப்பவுமே வச்சிட்டு தொடர்ந்த சந்தோஷமான வாழ்க்கை தொடர்வதற்கு வாழ்த்துகிறேன். உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். நீ எங்க இருந்து கேட்டாலும் எனக்கு ரொம்ப சந்தோசம். உங்களுக்கு ஒரு காய் உங்களுக்கு ஒரு ஹலோ சொல்லணும்னு ஆசை அதான் நீங்க பண்ண கூடாது.
ஹலோ இந்த வாரம் சொல்ல முடியுமா? நீங்க என்ன பண்றீங்க அப்டினு தெரிஞ்சிக்க ஆசைப்படறேன். சோ உங்களால அனுப்ப முடியுமா? முடியுமா? உங்களுக்கு சப்போர்ட்டா? மட்டும் ஃபாலோ மூலமா குடுக்க முடியுமா? குடுக்க முடியுமா? நம்மளுடைய யூடியூப். யூடியூப் மியூசிக் உள்ள இருக்க கூடிய உங்கள யூஸ் எழுத முடியுமா? இது எல்லாமே உங்கள பண்ண முடியும். அப்டினா உங்களோட சப்போர்ட் எனக்கு நீங்க குடிக்கிறீங்க. நடத்த சோ எனக்கு கொடுக்கும் போது
நம்மளுடைய. நீங்க இல்லைனா நான் கிடையவே கிடையாது. நான் சொல்ற மாதிரி நீங்கள் உங்களால் நான் உங்களுக்கு உங்களுக்காகவே நான் அப்டின்ற மாதிரியான ஒரு நோக்கத்தோட எந்த ஒரு பெனிபிட் நோக்கி இல்லாம கடைசி வரைக்கும் லைஃப் கடைசி வரைக்கும் இத பிரியா ரன் பண்ணனும். அப்படின்ற ஒரு ஆசை எனக்கு இருக்கிறது. அதற்கான உந்துதலை நீங்க குடுத்துக்கிட்டே இருக்கணும். உங்களுடைய மெசேஜ்களை சப்போர்ட் மூலமா தொடர்ந்து குடுப்பீங்களா? குடுப்பிங்க நினைக்கிறேன். அடுத்த வாரம் சூப்பரான எப்பிசோட் விட உங்கள வந்து சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்களுக்கும் உங்கள்
மனம் நீங்க இருக்கீங்க. நாங்க பேசி இருக்கேன்மாநோ உங்கள் வாழ்க்கையில் செம்மையா சூப்பரா எல்லாமே உங்களுக்கு பிடிச்ச மாதிரி மஞ்சி வாழ்க்கை எப்போதுமே சுவாரஸ்யமா உங்களுக்கு இருப்பதற்கு வாழ்த்துக்கோ. ஆல் ரைட் டேக் கேர் நண்பா பை சி யூ. நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...