Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this is your wake-up call. Learn how to become 37 times better by next year with one simple challenge. Listen now and unlock the best version of yourself!#SelfHelpTamil #RJMano #Motivation #1PercentRule #SuccessMindset
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
இன்று ஒரு புதிய ஆரம்பம். த ஒன் பர்சண்டேஜ். ஒன் பெர்சென்டேஜ் சேஞ்ச். உங்கள் வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றத்தை கண்டிப்பா உருவாக்கும். ரொம்ப ஸ்ட்ராங்கான ஒரு எனர்ஜிட்டிக்கான ஒரு எபிசோடை நம்ம இங்கே நீங்க தொடர்ந்து கேட்கப் போறீங்க. எப்பவுமே ஒரு மாற்றம். நம் வாழ்க்கையில பெரிய பெரிய பெரிய மாற்றங்கள் உருவாக்கும். நம்ம வாழ்க்கை சரியாக போகுதா இல்லையா அப்படின்னு
யோசிக்கும்போது இது எல்லாமே மாறும். அப்படின்ற ஒரு நம்பிக்கை நமக்குள்ள கொடுக்கும் அந்த நம்பிக்கையை கொடுக்கும் பொழுது நமக்குள்ள வரக்கூடிய ஒரு எனர்ஜி சான்ஸ் கிடையாதுங்க. ரொம்ப சிம்பிளாக தொடர்ந்து வாழ்க்கையை நோக்கின் ஓடிக்கிட்டே இருப்போம். இதோ ஒரு சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் நம்மளுடைய ரொட்டின்ல இருக்கலாம். நம்மளுடைய சேஞ்சஸ் இருக்கலாம் எதுவா இருந்தாலும் அது நம்மளுக்கு ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும். அந்த மாற்றம் நம்ம. நமக்குள்ள சேஞ்ச் பண்ணிக்கிற விஷயத்துல தான் இருக்கு.
இன்னைக்கு நம்ம பாக்க போற ரைஸ் அகைன் சீரிஸ் ல அடுத்த எபிசோட் தி ஒன் பெர்ஸண்டஜ் சேஞ்ச் விச் இஸ் எ நியூ ஸ்டார்ட் ஃபார் யோர் லைப். உங்களுக்கு ஒரு நல்ல எனர்ஜியும் நம்பிக்கையையும். ஒரு நண்பனா என்னுடைய வழிகாட்டுதல்ல. என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ்ல நீங்க கேட்கப்போறது இந்த எபிசோடு தொடர்ந்து இனி திரும்பவும். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கெடுகிட்டு இருக்கீங்க. ஆர் ஜீ மனோ தமிழ் செல்ஃப் ஹெல்ப்
இம்ப்ரூவ்மெண்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப அருமையான நேரத்தில் உங்கள சந்திக்கிறதுல ரொம்பவே சந்தோஷம். எப்பவுமே இப்போ பயங்கர பிஸியாக மைண்டு ஷிஃப்ட் ஆகி என்னென்னமோ ஓடிக்கிட்டு இருக்கோம். பட் இருந்தாலும் நம்ம நம்ம நண்பா நண்பிகளுக்காக தொடர்ந்து நம்ம போராடணும் நான். கண்டிப்பா எபிசோட் ல ரெஜிஸ்டர்
பண்ணனும். ரெகார்ட் பண்ணனும் அப்படின்ற ஒரு ஆசை எனக்குள்ள தொடர்ந்து எப்பயுமே இருந்துக்கிட்டே இருக்கும். அதை உங்களுக்கு பண்ணனும். அதை கொடுக்கணும் அப்படின்னு நினைச்ச ஒரு ஏக்கம் தான். இன்னைக்கு உங்களுக்காக ரெக்கார்டு பண்ணிக்கிட்டு இருக்கேன். ரொம்ப சந்தோஷங்க. நான் நிறையா மெசேஜஸ் பார்த்தேன். ரொம்ப அருமையாக உங்கள் வாழ்க்கையில நீங்க ட்ராவல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அது ரொம்பவே சந்தோஷம். உங்கள சப்போர்ட் நீங்க தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருக்கீங்க. உங்களுக்கே தெரியும் இந்த பாட்காஸ்ட் முழுக்க முழுக்க எந்த ஒரு பாடிட்டரி பெனிஃபிட்டும் இல்லாமல் கண்டினியூயஸாக உங்களுக்காக ரன் பண்ணிகிட்டுருக்க ஒரு விஷயம் எந்த ஒரு மணிப்பட்டி மேனு கிடையாது.
இது கம்ப்ளீட் என்னோடய பேஷன் ஒரு மாற்றத்தை உருவாக்கணும் நம்ம நம்மளால முடிஞ்ச விஷயத்த நம்ம மக்களுக்கு கொடுக்கணும் நண்பா. நன்மைகளுக்கு கொடுக்கணும். ஒவ்வொரு மெசேஜும் சோ த ஹௌ திஸ் இஸ் மேக்கிங் சேஞ்சஸ் இன் யோர் லைஃப் இட் இஸ் ரியலி இம்போர்டண்ட் பயங்கரமா மாற்றத்த உருவாக்கிட்டு இருக்கு அப்படின்றது மட்டும் எனக்கு தெரியும். தொடர்ந்து நீங்க சப்போர்ட் கொடுத்துட்டே இருங்க. நீங்க குடுக்குற ஒவ்வொரு சப்போர்ட் ம் நல்ல நண்பா. நன்பிகளையும் நிறைய நண்பிகளையும் ரீச்சடை செய்யும். நீங்க இந்த பாட்காஸ்ட் பிளாட்பார்ம் ரிசர்ச் சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிருக்கன் மாண்பி அது மட்டும் இல்லாமல் உங்களுடைய ஃபயர் எட்டிங்ஸை தொடர்ந்து
கொடுத்துக்கிட்டே இருங்க. அது ரொம்பவே யூஸ்ஃபுல்லாக இருக்கும். ஏன் உங்களுக்கே தெரியும். அர்ஜுன் அண்டர்ஸ்குறிந்தின் சக்கர அமைச்சரை உங்களுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். சோ யூ கேன் மெசேஜ் மீ. அது மட்டும் இல்லாம. வாட்ஸ்அப் சென்டர் லிங்க் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. யூ கேன் ஜாயின். கொஞ்சம் ஆக்டிவா திருப்பி போடலாம். ஏன்னா இது நல்ல விஷயத்த பண்ணுற திறமையா டிலே பண்ணனும் எதுக்கு விடணும் தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்கலாமே. அப்படின்ற ஒரு தொடக்கத்தரம் உருவாக்கணும். வணக்கம் நண்பா நண்பி ரொம்ப நன்றி இதை நீங்கள் கேட்டுகிட்டு இருக்கிறதுக்கு இவ்வளோ பிஸியான
லைஃப்ல நம்ம வாழ்க்கையை மாற்றணும்னு நினைச்சு நீங்க ஆரம்பிச்சிருக்க இந்த ஒரு முயற்சியே பெரிய முயற்சி. இந்த ஃபர்ஸ்ட் டைமா நீங்க நம்மளுடைய பாட்காஸ்ட்டில் லிஸன் பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னா? வெல்கம் அண்ட் ஜாயின் த கிளப் நீங்க ரைட். ஆனா பிளேஸ்க்கு வந்திருக்கீங்க. உங்க வாழ்க்கைய மாத்தி அமைப்பதற்கான ஒரு இடத்துல நீங்க உக்காந்துட்டு இருக்கீங்க. ரொம்பவே சந்தோஷம். நம்ம எல்லாருக்குமே வாழ்க்கையில பெருசாக சாதிக்கும்னு நினைக்கிறோம். உண்மை தானே. வந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம்னு யாரும் நினைச்சது கிடையாது. அது எந்த மாதிரி, எந்த விதமான சாதிப்பா இருக்கலாம். சாதித்தல் என்பது உங்கள் மனசில் தோணக்கூடியது சந்தோஷமாக
இருக்கிறதும் ஒரு சாதனை தானே. எல்லா விஷயத்தையும் பாசிட்டிவ் வா பாக்குறதும் ஒரு சாதனை தானே. அப்போ நிறைய நிறைய நிறைய சாதிக்கணும். அப்படின்ற ஒரு ஆசை சந்தோஷமா இருக்குன்ற ஒரு ஆசை நமக்குள்ள எல்லாமே இருக்கும். இந்த எபிசோட் நமக்கு ஒரு சின்ன சேஞ்ச் உங்களுக்கு சொல்ல போறேன். அந்த சேஞ்ச் பண்ணி பாருங்க. கண்டிப்பா நீங்க நினைக்கிற இது எல்லாமே உங்க கைல வந்து அடையும். பெரிய வெற்றி கைநெறிய பணம் நிம்மதியான வாழ்க்கை இதுதான். நம்மளோட கனவா. இதுவும் கனவு தான். ஆனா இவ்வளோ கனவுகள் இருந்தால்
கூட. இப்போ இந்த மொபைல் அண்ட் ஏ ஐ வேர்ல்ட்ல எப்போ பார்த்தாலும் நம்ம கையில. முயற்சிகள் இருக்கோ இல்லையோ நம்ம கையில் ஃபோன் இருக்கு. கால்ல எழுந்த உடனே கண்ணத் துறக்குறதுக்கு முன்னாடி கை எங்க போ தேடுது ஃபோனா இல்லையா உண்மையா இல்லையா சொல்லுங்க நான் உங்கள வந்து பொய் சொல்றேன் அப்படி நினச்சிங்கனா எனக்கு மெசேஜ் அனுப்புங்க ஈவன் இன்க்ளூடிங் மீ எடுத்தவனே கையை போன தான் தேடும். இந்த ஸ்மார்ட் ஃபோன் மேலே தான் நம்மளுக்கு வந்து அவ்வளோ வாச நம்ம
மைண்டை கட்டிப்போட்டு மாயாஜால வளைகுழ்கல உக்கார வச்சு நம்ம தேவையில்லாத கன்டென்ட் எல்லாம் கன்சியூம் பண்ணி யாரோ ஒருத்தவங்க சம்பாரிச்சு போயிக்கிட்டே இருக்காங்க. உண்மை தானே. நம்ம நினைக்கிறோம். என்னைக்காவது ஒரு என்னைக்காவது ஒரு நாள் பெருசா ஏதாவது நடக்கும். அப்ப நம்ம வாழ்க்கை மாறும்னு. நடக்கும் போது பாத்துக்கலாம். அப்படின்னு நம்ம நினைச்சிட்டு இருக்கோம். ஆனால் அதுக்கான முயற்சிகள். கண்டிப்பா தப்பு நண்பா. வெற்றி சக்ஸஸ் இது எல்லாமே நம்ம முன்னாடி பேசுன மாதிரி நிறைய
எபிசோட்டில் பேசியிருப்போம். இதெல்லாம் ஒரு நாள் நடக்கிறதுக்கு விஷயம் கிடையாது. தொடர்ந்து தொடர்ந்து போராடணும். தொடர்ந்துருந்தும் முயற்சிகளை அடுக்கணும். தோத்தாலும் ஜெயித்தாலும் தொடர்ந்து எந்திரிக்கணும். ஓடணும். ஒவ்வொரு நாளும் நம்ம செய்கிற ஒரு பழக்கம். இந்த வாழ்க்கையை மாற்றி அமைக்கும். இன்னைக்கு இந்த எபிசோட்ல உங்க வாழ்க்கைய மொத்தமா மாத்தப்போற அந்த ஒன் பர்சண்டேஜ் சீக்ரெட். பத்திதான் பேசப்போறோம். ரெடியா?
என்ன பண்ற ரெடி ஃபோர் த ஹை வோல்டேஜ் மோட்டிவேஷன் உங்களுக்காக வந்துகிட்டே இருக்கு. ஃபர்ஸ்ட். என்ன பிரச்சனைன்னு பேசுவா கரெக்ட் ஆ என்ன தான் பிரச்சன என்ன நடக்குது? அப்படின்ற மாதிரி நம்ம பேசணும் உண்மை தானே என்னன்னு பேசுனா தான். நம்ம அந்த பிரச்சனைக்கான தீர்வை கண்டுபிடிக்க முடியும். என்கிற நிறைய பேரு கேக்குற விஷயம் ஒரு விஷயம் மனோ. எனக்குலாம் ஒரு பெரிய லட்சியம் இருக்கு. எனக்கு நிறைய கனவுகள் இருக்கு.
நிறைய ஆசை இருக்கு. ஆனா அத ஆரம்பிக்கத்தான் ரொம்ப பயமா இருக்கு. எப்போ பார்த்தாலும் ஒரு லேசினஸ் ஒரு ஹெசிட்டேஷன் நம்மளால முடியுமா? நம்மளே எந்திருச்சா கூட சுத்தி இருக்க வேண்டாம். என்னடா சொல்லிட்டு சிரிக்கும் போது என்னடான்னு சொல்லிட்டு ஆச்சரியமா பார்க்கும் போது என்னடான்னு சொல்லிட்டு நம்மள மட்டம் தட்டும் போது கீழே விழுந்துடுறேன். பெரும்பாலானோர் மனசுல இருக்கிறது தான். அது மனித இயல்பு தான். எப்பவுமே நம்ம மத்தவங்களோட வாலிடேஷன் பார்த்துக்கிட்டே இருப்போம். தெரியுமா என்ன? ஏன்னா நம்ம ஒரு ரிப்பீட் மோட்ல
வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டே இருக்கும். அதே யோசனை அதே பழைய பழக்கங்கள் அதே டென்ஷன் அதே ஸ்ட்ரெஸ்ஸு. இன்னைக்கு நீங்க செய்கிற அதே விஷயத்த நாளைக்கும் செஞ்சா எப்படிங்க வாழ்க்கை மாறும் ஒரு நாள் மாறும் உக்காந்துட்டு எதையுமே முயற்சிகள் எடுக்காம எதையுமே நம்ம வந்து முயற்சி பண்ணாம உக்காந்த இடத்துலயே உக்காந்துட்டு எனக்கு நடக்கும் நடக்கும்னு ஒரு நம்பிக்கையோட ஓடிக்கிட்டே இருந்தா என்னங்க மாறும் நம்பிக்கை மட்டும் நம்ம வாழ்க்கையை மாத்திடாது. ஆக்ஷன்ஸ் அதுதாங்க பல பேர் தூக்குற இடம் நமக்குள்ளே நல்ல
எண்ணங்கள் இருக்கும் நல்ல கனவுகள் இருக்கும் நல்ல ஐடியாஸ் இருக்கும். ஆனால் அதை இம்ப்ளிமெண்ட் பண்றவன் எவனாவது ஜெயிப்பான். ரிலையன்ஸ்ங்களை கீழே விழுந்து. ஒண்ணுமே பண்ண முடியாது. கொஞ்சம் லாஜிக்கா யூசிங் என் நண்பர் அன்பிகளை. உங்களுக்கு ஒரு வேற ஒரு ரிசல்ட் வேணும். உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கணும். உங்களுக்கு எல்லாமே மாறணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா. நீங்க ஒரு வேத பாத இதுதான நடந்து போகணும். நீங்க போற தூரம் போற இடம் உங்களுக்கு தெரியும். ஆனால் அதுக்கு நடக்கணும்ல கரெக்டான வழியில் நடக்கணுல்ல. நடந்தா தானே வாழ்க்கை மாறும்.
உண்மையா பொய்யா? அதுக்கு நீங்க மலைய தூக்கணும்னு அவசியம் இல்ல. சின்னதா ஒரு அடி எடுத்து வச்சா போதும். இப்போ அந்த ஒன் பர்சண்டேஜ் டிப்ஸ் சீக்ரெட் 30 பேசப் போகிறோம். அப்படி என்னப்பா அப்படின்னு தான கேக்குறீங்க த சொல்யூஷன். இங்க தான் வருது அந்த ஒன் பர்சண்டேஜ் ரூல் உங்க வாழ்க்கையை ஒரே நாள்ல 100 பர்சண்டேஜ் மாற்ற முடியுமான்னு கேட்டிங்கன்னா. கஷ்டம் தான். ஆனா தினமும் ஒன் பர்சண்டேஜ் மட்டும் உங்கள செதிக்கங்க மாத்திக்கோங்க. சின்ன சின்னதா முயற்சிகள் எடுங்க. சின்ன சின்னதா உங்கள மாற்றிக்கோங்க.
தினமோ. 110 நிமிஷம் எதாவது புக் அ ரீட் பண்ணுங்க. ஒரு புது விஷயத்த கத்துக்கங்க இல்ல பேப்பர் படிங்க ஏதோ ஒன்னு புதுசா நீங்க பண்ணனும். 10 மினிட்ஸ். தினமோ 115 மினிட்ஸ் எக்ஸர்சைஸ் பண்ணுங்க இல்ல ஒரு பிரிஸ்க் வாக் போங்க. தினமும் 15 நிமிஷம். உங்க. கோல நெனச்சு. யோசிச்சு நோட்டில் எழுதுங்க ஜஸ்ட் காத்திலேயே யோசிச்சு காற்றுவாக்கில் போயிறபோது அதனால அந்த நோட்டில் எழுதுங்க என்ன நினைக்கிறீங்க? என்ன பண்ணலாம்னு சொல்லிட்டு.
மத்ஸ் ல ஒரு ஃபார்முலா இருக்குங்க. ஒன் பாயிண்ட் ஸிரோ ஒன். பவர் 2365 ஈக்வல் டு தேர்ட்டி செவன் பார்ட் செவன். அதாவது நீங்க தினமும் வெறும் ஒன் பர்சண்டேஜ் மட்டும் முன்னேறுனா ஒரு வருஷத்தோட முடிவுல நீங்க இன்னைக்கு இருக்கிறத விட 37 மடங்கு சிறந்த மனிதராக மாறி இருப்பீங்க. வெறும் ஒன் பர்சன்டேஜ் மாற்றோம். ஒரு வருஷத்தில் முப்பத்தி ஏழு பர்சன்டேஜ் ஒரு சேஞ்ச் இருக்கும். சூப்பர் ல. உண்மை தானங்க. இதுதாங்க அந்த காம்பௌண்டிங் அப்படின்னு சொல்லுவாங்க.
அதோட அபார சக்தி. நல்ல நேரம் வரும்னு காத்துக்கிட்டே இருக்காதீங்க. நல்ல நேரம்னு ஒன்னு தனியா வராது. நாம உருவாக்குறது தான் நல்ல நேரம். இந்த நிமிஷம். மட்டும்தான் உங்ககிட்ட இருக்கா. இருக்கிற நிஜமான ஒரு டைம் இந்த நிமிஷம் நான் பேசிகிட்டு இருக்கிற டைம் மட்டும் தான் நம்ம கையில் இருக்கு. நேற்று என்பது கையில் இல்லை. நாளை என்பதும் பையில் அல்ல. இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு. அதை மைண்டில் வச்சுக்கோங்க. ஓகே இப்ப என்ன பண்ணலாம் அப்படின்றத நம்ம யோசிப்போம் ஓகே வா ரெடி யா நான் என்ன பண்ணலாம்,
எப்படி இத மாத்தி அமைக்கலாம் அப்படின்றத யோசிக்கலாம். மனோஜ் சேலஞ்ச் னு எடுத்துக்கங்களே சோ இந்த வாரம் உங்களோட ஆர் ஜே மனோ குடுக்குற இந்த சேலஞ்ச் இது தான். த நோ ஃபோன் ஃபர்ஸ்ட் அவர் சேலஞ்ச் இன்க்ளூடிங் மீ. காலைல எழுந்த உடனே ஃபர்ஸ்ட் 60 நிமிஷம். ஒன் ஹவர். நோ சோசியல் மீடியா நோ வாட்ஸ்அப் நோ மெயில்ஸ். அந்த நேரத்த உங்களுக்காக முதலீடு பண்ணுங்க. மெடிடேஷன் பண்ணுங்க பிளான் பண்ணுங்க.
இல்லைன்னா அமைதியா. ப்ரீத்தின் ப்ரீத் அவுட் பண்ணுங்க. ஃப்ரீயா இருங்க. ஓகே வா. அனுமயமா? பண்ணி காமிக்க முடியுமா? உங்களுடைய மானிக நீங்க உங்க கைக்குள்ள கண்ட்ரோல் குள்ள கொண்டு வந்தீங்கன்னா இந்த உலகமே உங்க கையில் வருங்க ஏன்னா அந்த மார்னிங் மைண்டு மார்னிங் மூடு வெரி இம்பார்ட்டண்ட் டு ரன் த ஹோல் டே. நிறைய ரிசோர்ச் ல இந்த ரிசல்ட் வந்துருக்கு.
உங்க மேலே உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? கண்டிப்பா இருக்கணும். உங்களால முடியலனா வேற யாரால முடியும். முடியுமா முடியாதா? இன்னைக்கு ராத்திரி தூங்க போகும் போது உங்ககிட்ட நீங்களே கேட்டுக்கோங்க. நேத்தையோட இன்னைக்கு நான் ஒன் பெர்சன்டேஜ் பெட்டர் ஆ இருக்கேன்னா இல்லையா? ஆமான்னு வந்தா நண்பா நண்பி நீங்க ஜெயிச்சிக்கிட்டே இருக்கீங்க. இல்லையா? உங்கள மாத்தி அமைக்க ட்ரை பண்ணுங்க. நான் இந்த சேலஞ்ச் ஏத்துக்க போறேன். நீங்க ஏத்துக்கப் போறீங்களா இல்லையா அப்படின்றது உங்க கைல தான் இருக்கு இந்த எபிசோட்
உங்களுக்கு பிடிச்சிருந்தா. இந்த ஒரு மோட்டிவேஷன் தேவைப்படுறவங்க நண்புக்கு நண்பனுக்கு நண்பைக்கு ஷேர் பண்ணுங்க. மறக்காம நம்ம ஆர்ஜேவனூர் தமிழ் செல்ஃப் ஆஃப் பாட்காஸ்ட் சப்ஸ்கிரைப் பண்ணுங்க. ஃபாலோ பண்ணுங்க. முழுக்க முழுக்க எந்த ஒரு மானிடரி பெனிபிட் நாம பேஷன் க்காக நல்ல விஷயங்கள மக்களுக்கு குடுக்கணுன்றதுக்காக தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்க எனக்கு உங்களோட சப்போர்ட் ரொம்ப ரொம்ப முக்கியம். இது மணிக்காக கிடையாது. மக்களுக்காக, நல்ல மனிதர்களுக்காக நல்லா நன்னா நண்பிகளுக்காக. இன்னொரு அதிரடியான எபிசோட் ட உங்கள வந்து மீட் பண்றேன். அதுவரைக்கும் கனவு காணுங்க உழைச்சிக்கிட்டே இருங்க. ஜலித்துக்கொண்டே வாழுங்கள்.
வாழ்க்கை சின்னது. அது சிறப்பாக வாழ்வோம். நீங்க ஆர் ஜே மனோ தமிழ் ஸெல்ப் ஆஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. நான் உங்கள பேசிட்டு இருக்கேன். மனோ அடுத்த வாரம் ஒரு சூப்பர் ஆன எபிசோட் உங்க சந்திக்கப் போறேன். அது வரைக்கும் உங்கள வந்து எப்படி வருது ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃபோ மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பேட் காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை உங்க வாழ்க்கைல எல்லாமே சூப்பராகவும் என் நண்பர் நன்றி. அல்ரைட் டேக் கேர் பை பை. சீ யூ. நீங்கள் சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டுகிட்டு. இருக்கீங்க. ஆர் ஜீ மனு தமிழ் செல்ஃப் ஹெல் இம்ப்ரூவ்மெண்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
“You vs You - The Battle That Defines Your Life” is about overcoming self-doubt, building discipline, and taking control of your future. Stop waiting. Stop delaying. Start becoming unstoppable. 🎯 If you’re tired of...