Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing in yourself during hard times, silent growth, discipline, and how pain can transform into power. If you are fighting silently for your dreams… this episode is for you. 🎧 Listen till the end for a powerful emotional message that could change your mindset. #RJMano #TamilMotivation #SelfHelpTamil #SuccessMindset #MotivationTamil #TamilPodcast #Discipline #SelfImprovement #LifeMotivation #NeverGiveUp
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நோபடி கிளாப்ஸ் அட் த பிகினிங். வாழ்க்கைல ஒரு விஷயம் ரொம்ப வழித்தருங்க. நீங்க முயற்சி செய்றீங்க. உழைக்கிறீங்க தூங்காம போராடுறீங்க. ஆனா யாருக்குமே அது தெரியப் போகிறது கிடையாது என்ன? யாருன்னு உங்கள கவனிக்கவே மாட்டாங்க. யாருமே கைதட்டவே மாட்டாங்க. யாருமே நீங்க முடிப்பீங்கன்னு கூட நம்ப மாட்டாங்க. இந்த மாதிரி சுத்தி சுத்தி.
நமக்கு ஹெல்ப் பண்றாங்களோ இல்லையோ நிறைய இடங்கள்ல நம்மள கீழ தள்ள நினைப்பாங்க. கீழ தள்ளி கீழ விழனுன்னு ஆசைப்படுவாங்க. உழுத மாட்டானா அப்படின்னு நினைப்பாங்க. ஆனா அதே மனிதர்கள் ஒரு நாள் நம்ம ஜெயிச்ச பின்னாடி. அவங்களே வந்து கேட்பாங்க. எப்படி இப்படி பெரியளானானா? எப்படி இது நடந்தது? ஏன் இப்போ நம்மளோட சி எம். திரு ஜோசப் இசை அவர்கள் கூட
அப்படி தானே? யாருமே நம்பல ஒரு ஆச்சரியம். 11 மேஜிக்கல். எல்லாமே ஈசி யா வந்துறது கிடையாதுங்க. நம்மளோட வேல நம்ம உளச்சுக்கிட்டு இருக்கணும். அவ்ளோதான் யாருமே எல்லாம் பஸ்ட் கை தட்டவே மாட்டாங்க. ஒவ்வொரு பெரிய வெற்றிக்கும். முன்னாடி ஒரு நீண்ட அமைதி இருக்கும். அந்த அமைதிய அந்த வழிய அந்த பிரச்சனைகளை தாங்குற
ஒருத்தரால்தான். இந்த உலகத்தையே. திரும்பிப் பாக்குற அளவுக்கு ஒரு வெற்றியை அடைய முடியும். நான் உங்கள் ஆட்சி மனோ இது உங்களுக்கான உண்மை நிறைந்த பயணம். நோபடி கிளாப்ஸ் யோர் ஃபர்ஸ்ட். அட் நெக்ஸ்ட் வாட் வில் ஹாப்பன். ஸ்டெட்சூன் தொடர்ந்து நிந்திடுங்கள்.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டுகிட்டு இருக்கீங்க. ஆர் ஜீ மனோ தமிழ் செல்ஃப் ஹெல்ப் இம்ப்ரூவ்மெண்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். எல்லோரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல காலத்துல உங்கள சந்திக்கிறது ரொம்பவே
சந்தோஷங்க. எப்பவுமே ஒரு சந்தோஷம். ஒரு. 11 என்ன சொல்றது? ஒரு பர்பஸ் புல்லான ஒரு லைஃப் இந்த ஒரு விஷயத்த பண்ணும்போது எனக்கு கிடைக்குதுன்னா அது பாட்காஸ்ட் பண்ணும்போதுங்க. உங்ககிட்ட பேசும்போது உங்கள. ரசிக்க வைக்கும் போது உங்கள. வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போக வைக்கும்பொழுது எனக்குள்ள இருக்க சந்தோஷம் அதுக்கான. ஒரு அளவே கிடையாதுங்க. நம்ம கொஞ்சம் ஸ்லோ டவுன் ஆ மந்த்லி ஒன்ஸ் ஒரு எபிசோட் போட்டா கூட ரொம்ப தெளிவான ஒரு சூப்பரான
கரெக்ட் ஆன எபிசோடை போகணுன்றது மட்டும் நான் ரொம்பவே தெளிவாக இருப்பேன். ஏன்னா. நம்ம பண்ற எதுவுமே எந்த ஒரு மானிடரி பெனிஃபிட்டும் இல்லாம மக்களுக்காக உங்களுக்காக தொடர்ந்து அந்த குரல் ஒளிச்சுக்கிட்டே இருக்க போது இதை கேட்டு நிறைய பேரு வாழ்க்கைல பல பயணங்கள்ல பல நேரங்களில். அவங்களோட வாழ்க்கையில இருந்த சுகங்கள் எல்லாமே பறக்குற மாதிரி தூர எரியுற மாதிரியான தைரியத்தை அவங்க. எடுத்துட்டு இருக்காங்க.
நீங்க எப்படி இருக்கீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க எப்புடிலாம் உங்க வாழ்க்கை போயிட்டு இருக்கு அத நான் கேக்கணும் சந்தோசமா இருக்கு. ஐ நோ யூ ஆர் லிஸனிங் ஃப்ரம் சம்வேர். ரொம்ப ஹார்ட். ரொம்ப மனசு வலிக்கக்கூடிய ஒரு சிச்சுவேஷன் நீங்க இருக்கலாம் இல்ல. உங்க வாழ்க்கையில. நிறைய நேரங்கள்ல. விழக்கூடிய விழுந்திருக்கக்கூடிய மனிதர்களா இருக்கலாம் இல்ல. வெற்றி களிப்புல நம்ம இன்னும் முன்னேறணும் அப்படின்னு நினைக்கிற மனிதர்களா இருக்கலாம்.
எதுவா இருந்தாலும் நான் ஒன்றே ஒன்று சொல்லிக்கிறேன் உங்ககிட்ட. யூ ஆர் இன் த ரைட் பாத் இந்த பாட்காஸ்ட் நீங்க கேக்குறீங்க. எபிசோடை கேக்குறீங்க நாவே. நம்ம வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டு வரணும். அப்படின்ற ஒரு எண்ணத்துலதான நீங்க கேக்குறீங்க. அப்போ அந்த எண்ணம். கண்டிப்பா ஈடுறோங்க. உங்க கையில தான் இருக்கு. எனக்காக ஒரே ஒரு ஒரே ஒரு சப்போர்ட். உங்களுக்கே தெரியும். இத நான் பண்ணும் போது எந்த ஒரு மானிட்டர் ம் பி டி ம் இல்லாம தொடுது உங்களுக்காக தொடுத்து ஓடிக்கிட்டு இருக்கு எனக்கு. எல்லா விஷயங்களையும் தாண்டி
உங்களுக்காக தொடர்ந்து பண்ணிகிட்டுருக்க. எனக்கு நீங்க பண்ண வேண்டியது. உங்களுடைய சப்போர்ட் கொடுக்கிறது. எந்த போட்காஸ்ட் ப்ளாட்ஃபார்ம் ரிசல் பண்ணாலும், சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பன் பி. அது மட்டும் இல்லாமல் உங்களுடைய ஃபயர் ரைட்டிங்ஸு ஆப்பிள் ஸ்பாட்டிஃபைலிங் கொடுத்துக்கிட்டே இருங்க. ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். உங்களுக்கு ஒரு சத்தியம் பண்ணுறேன். முழுக்க முழுக்க எது ஃப்ரீ. எந்த ஒரு பெனிஃபிட்டும் எனக்கு கிடையாது. உங்களோட சந்தோஷத்தை தவிர. சந்தோஷத்த பார்க்கணும். நிறைய மனிதர்கள் வீச்சடையணும். அப்படின்ற ஒரு ரெக்வெஸ்ட் தான் இது.
வாட்ஸ்அப் சேனலோட லிங்க் த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் யூ கேன் ஜாயின் ஆர் ஜே மெனான்டர்ஸ் கூட இன்சாகரா பீச் ல நான் அவங்களுக்கு காத்துக்கிட்டு இருக்கேன். யூ கேன் ரைட். பேசலாம். தட் பார்ட் ஒன் நீங்க நம்ம கேட்க போற நோபடி கிளாப் அட் ஃபர்ஸ்ட் நீ என் வாழ்க்கையில் நடந்துகிட்டு இருக்கு. உங்க வாழ்க்கை நடந்துட்டு இருக்கலாம். எல்லா இடத்துலையுமே. இருக்கக்கூடிய ஒன்னு தானே? அதுல ஒரு பார்ட் ஒன் என்னனு பாத்தீங்கன்னா அது இன்விசிபுல் பேங். ஒரு மறைமுகமான வழி. நமக்குள்ள இருக்கும் போது நிறைய
நிறைய. படிப்பினைகள் இருக்கலாம். நிறைய நிறைய பிரச்சனைகள் வரலாம். முதலாம் தாண்டி ஒரு இடத்த அடையக்கூடிய ஒரு சக்தி நமக்குள்ளே வந்துக்கிட்டே இருக்கும். ஒரு ஸ்டேஜ் இருக்குங்க. வாழ்க்கைல. நீங்க உங்க கனவு மட்டுமே நம்புவீங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் கூட சீரியஸாக எடுத்துக்க மாட்டாங்க. சிரிப்பாங்க அட போடா இதெல்லாம் நடக்கவோ போகுது அப்படின்ற மாதிரி அவங்க நினைப்பாங்க. உங்க ரிலேட்டிவ்ஸ் உங்கள கம்பேர்
பண்ணுவாங்க அங்க பார்றா அவள்லாம் இப்பயே வேல பாத்து அவ்ளோ சம்பாரிச்சு அவங்க வீட்டுக்கு அனுப்புறான். அவன் கார் வாங்கிட்டான் வீடு வாங்கிட்டான் அத பண்ணிட்டான் இத பண்ணிட்டானு சொல்லிட்டு எப்ப பாத்தாலும் கம்பேரிஷன் நம்மள சுத்தி ஓடிக்கிட்டே இருக்கும் ஏன் ஒரு சில நேரங்கள்ல சோசியல் மீடியா ஸ்க்ரோல் பண்ணும் பொழுது நமக்குள்ள கூட அந்த மாதிரி எண்ணங்கள் திருப்பி திருப்பி வரலாம். நிறைய பேர் நம்மள பார்த்து சிரிப்பாங்க. இதுல என்ன ஃபீச்சர் இருக்கு. இதை எதுக்கு இவன் கஷ்டப்பட்டு பண்ணிக்கிட்டு இருக்கான். இதெல்லாம் உன்னால முடியவே
முடியாது. 14 முன்னால முடியாது. வேற ஏதாவது பார்த்துக்க அப்படின்ற மாதிரி தொடர்ந்து உங்கள பத்தி. வதூர்களும் உங்களுக்கு கஷ்டப்பட்டதையும் உங்கள கீழ தள்ளியும் தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருப்பாங்க. இந்த வார்த்தைகள். ஒரு மனுசனோட கான்ஃபரன்ஸ் ஈஸியாக உடைக்கும்ங்க. அப்படி இருக்கும் போது நம்மளும் மனுஷன் தான் நம்மளையும் உடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. ஆனா கேளுங்க. உங்கள உடைக்க முயற்சிக்கிற அந்த. ஒரு முயற்சி தான் அந்த ஒரு ஸ்டேஜ்
தான் உங்கள உருவாக்கக்கூடிய. முயற்சியும் உங்கள செதுக்கக்கூடிய ஸ்டேஜ் ஆஃப் யோர் லைஃப். நம்பி ஆகணுங்க. ரொம்ப தானே. இந்த வலியும் வேதனையும் உங்களை பார்த்து சிரிக்கிறதும் இப்பெல்லாம் முன்னேறவே மாட்டேன்னு சொல்ற வார்த்தைகளும். உங்கள மேல மேல தூக்கணுமே தவிர கீழ போட்டு மிதிக்க விடக்கூடாது. அதில் நம்ம தெளிவாக இருக்கணும் நண்பா. அன்பி. நம்ம இதுல பார்ட் டூ த ரியாலிட்டி ஆஃப் சக்ஸஸ்.
இந்த உலகம் ஒரே ஒரு ட்ருத்த. ஃபாலோ பண்ணும். பீப்பிள் டோன்ட் செலிப்ரேட் எஃபோர்ட் தேய் செலிப்ரேட் ரிசல்ட்ஸ் எல்லா இடத்துலயுமே இல்ல. இவ்வளோ கஷ்டப்பட்டேன். அது பண்ண இது பண்ண இது பண்ணேன். என்னத்த புலம்பிக்கிட்டு இருக்கான் அவன் முடிச்சானா இல்லையா? அப்படின்ற மாதிரி தான் ஆஃபீஸ்ல நம்ம பாஸ் கேட்பாரு. அது மாதிரி தான் எல்லோருடைய எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்குங்க முயற்சிகள். எப்ப மதிக்கப்படுன்னா வெற்றி பெறும் பொழுது ஒரு படத்துல நம்ம சிவகார்த்திகேயன் கூட சொல்லியிருப்பாரு.
ஜெயிச்சா மட்டும் போதாது ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும். நம்ம சொல்றத ஒருத்தன் கேக்க நான்வே நம்ம ஜெயிச்சிருக்கணும். அதானே. அப்படி தாங்க இந்த உலகம் அதான் ரியாலிட்டி அதை நம்பி தான் ஆகணும். அந்த வெற்றியை அடைவதற்கு முன்னர் நம்ம சோர்வடைந்தோ நம்ம கரெக்டாக இல்லாம இந்த உலகம் பேசக்கூடியதை லிஸன் பண்ணி விட்டுட்டோம்னு வச்சுக்கோங்களேன். நம்மல்லாம் யாரும் நம்பவே மாட்டாங்கங்க. நீங்க ஸ்ட்ரகுள் பண்ணும் போது நோபடி கேர்ஸ் யாருமே கேர் பண்ண மாட்டாங்க.
எக்செப்ட் யு. அது நல்லா தெளிவாக தெரிஞ்சுக்கோங்க. யாருமே நீங்கள் ஸ்ட்ரக்கிள் பண்ணும்போது அய்யய்யோ இவ்வளோ கஷ்டப்படுகிறானே அப்படிலாம் நினைக்கவே மாட்டாங்கங்க. ஆனா ரிசல்ட் வந்த உடனே எல்லா பேரும் ஆகா எனக்கு தெரியும். இந்த பையன எனக்கு தெரியும் இந்த பொண்ணு. அவங்க இப்படி வருவாங்க. இவங்க நான் சொன்னேன் அப்படின்னு அவங்களே அப்படி இப்படி மாற்றி போடுவாங்க அதனால. சப்போர்ட் கிடைக்கலைன்னு ஸ்டாப் ஆகாதீங்க. பல நேரங்களில்.
கடவுள் உங்கள லோன் லியா வைக்கிறது இல்ல உங்கள. ஸ்லோ டௌன் பண்றது இல்ல உங்கள இந்த மாதிரியான அவ சொற்களை கேட்கிறது. எல்லாமே பனிஷ் மட்டும் நினைக்காதீங்க. அது எல்லாமே. ப்ரிப்பரேஷன் இன்வா. ஒரு சிங்கம் கூட்டமாக நடக்காதுங்க. தனியா தான் வளரும். கனா பண்ணிக்க தான் கூட்டமா வரும் சிங்கம் தனியாக தான் வரும் அப்படின்ற மாதிரி.
ரஜினிகாந்த் ஓட டயலாக் அவர்கள் சொன்ன மாதிரி. டைகர், சிங்கம், புலி. எல்லாமே தனியா வேட்டையாடுது. ஆனா அது வரும்போது மொத்த காடும் அமைதி ஆகும். அந்த மாதிரி தான் நான் சொல்றது. நீங்க தொடர்ந்து முயற்சி செஞ்சுக்கிட்டே இருங்க. உங்களுடைய வெற்றி ஒரு பெரிய ஆரவாரத்த கொடுக்கும் அப்படின்றதுல எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
நமதுல அடுத்து பார் த்ரீ எமோஷனல். ஒரு ஸ்டோரி உங்களுக்கு சொல்லலாம்னு ஆசைப்படுறேன். ஒரு பையன் இருந்தான். ரொம்ப ரொம்ப சின்ன வீட்டில் ரொம்ப ஏழ்மையான கொடுத் கொடு. குடும்பத்தில் வளர்ந்தவன். அவனுக்கு ஒரு பெரிய பெரிய ட்ரீம் இருந்தது. நம்மள மாதிரியே. நல்லா பெரிய ஆள வரணும் அப்படின்னு சொல்லிட்டு ஆனால் வீட்லயோ வரும சாப்பாடை கூட வழி இல்ல. ஆனா கனவு மட்டும் அவன் மனசில் இருந்தது. சப்போர்ட் கிடையாது யாருமே அவன உந்தித்தள்றது கிடையாது. எல்லாமே. பல தடவ அவன இன்சல்ட் பண்ணிக்கிட்டே தான் இருந்தாங்க.
நீலாம் உன்னால நடக்க கூட முடியாது அப்படின்னு. சோசியல் மீடியா ல வீடியோஸ் அப்லோட் பண்ண ஆரம்பிச்சேன். முதல் வீடியோ ல வெறும் 10 வியூஸ் தான் வந்தது. ரெண்டாவது வீடியோல ஏழு வியூஸ் மூணாவது வீடியோ யாருமே பார்க்கவே இல்லை. ஒரு நாள் அவன் ஆல்மோஸ்ட் க்விட் பண்ணிட்டான். நான் இதுக்குலாம் செட் ஆக மாட்டேனு நினைச்சேன். ஆனா அவன் டிசைன் எடுத்தான் யாரும் கிளாப் பண்ணலைனாலும் நான் என் கனவுக்கு வேலை பண்ணுவேன். ஒரு வருஷம் ரெண்டு வருஷம் ஸ்லோவாக க்ரோத் வந்தது. இன்னைக்கு அதே ரிலேட்டிவ்ஸ் அதே ஃப்ரெண்ட்ஸ் அவனோட சக்ஸஸ் ஸ்டூரிய
ஷேர் பண்ணுறாங்க. இதுதாங்க வாழ்க்கை. நிறைய பேர் சொல்லுவாங்க. முயற்சி பயிற்சி கான்ஃபிடென்ஸ் எல்லாமே ஓகே. பரணா கன்சிஸ்டன்ஸி ரொம்ப இம்பார்ட்டண்ட் ங்க கன்சிஸ்டெண்ட் ஆ தொடர்ந்து போராடிக்கிட்டே இருக்கணும். சோறு சோர்வடையவே கூடாது. கன்ஷியஸு என்னடா நம்ம சுவா பண்ணிக்கிட்டே இருக்கணுங்க. அதுதான் நம்ம வாழ்க்கைய மாத்தும். இன்டென்சிட்டியோட கன்சிஸ்டன்ஸி இஸ் வெரி இம்போர்டண்ட் சொல்லுவாங்க. முதல் இக்னோர் பண்ணுவாங்க. பின்னாடி சிரிப்பாங்க முன்னாடி
சிரிப்பாங்க கொஸ்டின் கேப்பாங்க. அதுக்கு பின்னாடி உங்கள ரெஸ்பெக்ட் பண்ணுவாங்க. த பார்ட் ஃபோர். பவர்ஃபுல் டிரான்ஸ்மிஷன். நீங்க இப்ப லோன்யா ஃபீல் பண்றீங்களா? யாருமே உங்கள அண்டர்ஸ்டாண்ட் பண்ண மாட்றாங்கன்னு நீங்க ஃபீல் பண்றீங்களா? அப்படின்னா நீங்க வீக் இல்லை. நீங்க உங்களுடைய பில்டிங் ஸ்டேஜ் ல இருக்கீங்க. உங்க வாழ்க்கையை மாற்றி
அமைக்கக்கூடிய ஒரு ஸ்டேஜ் ல இருக்கீங்க. ஒரு பில்டிங் ஸ்ட்ராங்கான அதோட ஃபௌண்டேஷன் டீப்பு ஆகணுங்க. அதே மாதிரி ஒரு மனிதன் ஸ்ட்ராங்காக ஆகணுன்னா அவன் சைலன்ஸ் ட்ரக்ல கடத்தே ஆகணுங்க. அதனால உங்களோட கோல்ஸை எல்லோருடைய சொல்ல வேணாங்க. உங்க ப்ரோக்ரஸை. க்வாலிட்டி யா பில் பண்ணுங்க. ஒன் பர்சண்டேஜ் நம்ம லாஸ்ட்டு எபிசிட்டில் பார்த்த மாதிரி டெய்லி ஒன் பர்சண்டேஜ் இம்ப்ரூவ் ஆகுங்க. ரிமெம்பர் திஸ். நைஸ் அட்ராக்ட்ஸ் அட்டென்ஷன் சைலன்ஸ் பில்ஸ் பவர் இதுக்கு
பெரிய எக்ஸாம்பிள். இப்ப சிஎம்ஐ. பொறுப்பேற்கக்கூடிய திரு விஜய் அவர்கள் தான். எவ்வளோ சைலென்ட் ஆ இருக்காருங்க அந்த மனுஷன். ஒரு முதலமைச்சராகிறதுக்கு முன்னாடி அவர் எவ்வளோ சைலன்ட். இவ்ளோ பிரச்சனைகள் வந்தாலும் அவரு அவரோட ஃபோக்கஸ் ல. அவருடைய கோலில் அப்ஜெக்டிவ்ல ரொம்ப ஃபோகஸ்ட்டாக இருக்கிறாரு. இப்போ உங்களுக்கு யாரு கை தெரிலையா? பரவாயில்ல. நீங்க உங்களுக்காக கை தட்டுங்க.
ஏன்னா ஒரு நாள். இந்த சைலன்ட்லே அஃபைட் பண்ற இந்த பெயின். மத்தவங்களுக்கு ஒரு மோட்டிவேஷன் ஆகுங்க. நீங்க படுற ஸ்டக்கிள்ஸ் நீங்க படுற கஷ்டம் எல்லாமே இன்னொரு மனுசனுக்கு அது ஒரு மோட்டிவேஷன் ஸ்டோரி யாம் ஆகும். ஒரு நாள் இப்போ நீங்க வாக் பண்ற இந்த லோன்லி. ரோடு. உங்க சக்ஸஸ் ஸ்டோரி யா மாறும். அதுவரை ஸ்டாப் பண்ணவே பண்ணாதீங்க. ஸ்லோவா போனாலும் போலாம். ஆனா நின்னு மட்டும் போகவே போகாதீங்க. புரியுதா?
நான் உங்களுக்கு கிளப் பண்றேன். ஏன்னா. யூ ஸ்டார்டெட் யூ டிசெர்வ் இட். சுவர் அன்பா. ஆல் த வெரி பெஸ்ட். உங்களுக்காக நான் இருக்கேன் நீங்க இருக்கீங்க வேற யாரு வேணுங்க தொடர்ந்து முன்னேறிக்கிட்டே இருக்க நீங்க கிட்டே இருக்கீங்க. ஆர் ஜீவன தமிழ் சொல்வது மோட்டிவேஷனல் இம்ப்ரூவ் அண்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை நான் உங்கள பேசிட்டு இருக்கேன் மனோ.
உங்களால் நான் உங்களால் மட்டுமே நான் அப்படி என்று சொல்கிற டயலாக் விரும்பும். இது எம்டியான வர்ட்ஸ் கிடையாதுங்க. நிறைய நிறைய இருக்கு அதுல. தொடர்ந்து முயற்சிங்க தொடர்ந்து போராடுங்கள். தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து. ராய். ஷோ பண்ணுங்க. வெற்றி உங்கள்கிட்ட தான். எப்படி இருந்தது இந்த எபிசோட் உங்களுடைய ஃபீட்பேக் மறக்காம ஆர் ஜே ஒன் அண்டர்ஸ்கோடி அனுப்பலாம். அது மட்டும் இல்லாம. உங்களுடைய சப்போர்ட்டை மறக்கவே எந்த பார்க்க சொல்றத மறக்க
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணி. உங்களுடைய கனவுகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். அடுத்த வாரம் சூப்பரான எப்படி சொல்ல உங்கள வந்து சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்கள் வந்து விரைவு பெறுவது ஆர் ஜே மனோ. பை பை டேக் கேர் ஸீ யூ நண்பா நண்பி. நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன்.
நீங்கி கேட்டுகிட்டு இருக்கீங்க. ஆர் ஜீ மனு தமிழ் செல்ஃப் ஹெல் இம்ப்ரூவ்மெண்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...
“You vs You - The Battle That Defines Your Life” is about overcoming self-doubt, building discipline, and taking control of your future. Stop waiting. Stop delaying. Start becoming unstoppable. 🎯 If you’re tired of...