“You vs You - The Battle That Defines Your Life” is about overcoming self-doubt, building discipline, and taking control of your future. Stop waiting. Stop delaying. Start becoming unstoppable. 🎯 If you’re tired of excuses and ready to take action, this episode is for you. 📌 No ads. No sponsors. Just real motivation from the heart. #Motivation #SelfDiscipline #Mindset #SuccessMindset #NoExcuses #PersonalGrowth #PodcastLife #Inspiration #DailyMotivation #RiseAndGrind #YouVsYou #ConsistencyWins #DreamBig #SelfImprovement
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ஹலோ நண்பா நண்பிகளே எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஒரு அழகான நேரத்தில் உங்கள திருப்பி சந்திக்கிறதுல ரொம்பவே சந்தோஷம். யூ வெர்சஸ் யூ த பேட்டில் தட் டிஃபைன்ஸ் யோர் லைஃப். நமக்கு நம்ம தானே போட்டி. நமக்கு நம்ம மட்டும் தான் ஒரு பிரச்சனையும் கூட. ரொம்ப தானே. எப்பவுமே நம்ம பெருசா சாதிக்க
நினைச்சாலும். இல்லை பெருசாக கீழே உழல் நினச்சாலும் நம்ம மனசுக்குள்ளேருந்து ஒரு சவுண்டு கேட்டுகிட்டே இருக்கும். இதை பண்ணாத அதை பண்ணாத இது கரெக்டா இருக்கும். அது கரெக்டா இருக்கும். இது சரியே கிடையாது. அப்படின்ற மாதிரி ஒவ்வொரு நேரத்துலையும் ஒவ்வொரு இடங்கள்லயுமே நம்மள பின்னோக்கி தள்ளக்கூடிய ஒரு வாய்ஸ் நம்ம மைண்டில் கேட்டுக்கிட்டே இருக்கும். கேக்குதா இல்லையா? உண்மை தானே. அந்த ஒரு. பிரச்சனையா இருக்கலாம் இல்லை பாசிட்டிவ்வாக இருக்கலாம் எதுவாக
இருந்தாலும் நம்ம தான் ஹேண்டில் பண்ணி ஆகணும். எவ்ரி சிங்கிள் டே யூ ஆர் ஃபைட்டிங் அ பேட்டில். நாட் வித் யூ நாட் வித் த வர்ல்ட். ஐ ஆம் சாரி நாட் வித் த வேர்ல்ட் நாட் வித் யோர் பாஸ் நாட் வித் யோர் ஃபாமிலி உங்க ஃபேமிலி கூடையும் உங்க பாஸ் கூடையோ உள்ளவங்கள எதிரி கூடையோ இல்லங்க. ஆனா உங்க கூட நீங்க ஃபைட் பண்ணிக்கிட்டே தான் இருக்கீங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமான ஒரு விஷயத்த டெய்லி டெய்லி ஃபேஸ் பண்ணிட்டு இருக்கீங்க.
ஏன் நானும் கூட ஒவ்வொருத்தரும் பிறந்த இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருத்தருமே இதை ஃபேஸ் பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க. அது ஏன் அப்படி நடக்குது. அப்படின்றதுக்கு நிறைய காரணங்கள் இருக்குது. உங்க வாய்ஸ் குள்ள. உங்களுடைய வாய்ஸ் மூலமா உங்க தலைக்குள்ள. நாளைக்கு பண்ணிக்கலாமே? நீ இன்னும் கரெக்டெல்லாம் கிடையாது. ரெடி எல்லாம் கிடையாது. தோத்துருவியோ அப்படி இப்படி லொட்டு லசுக்குன்னு நிறைய விஷயங்கள மனசுல போட்டு குழப்பிக்கிட்டே இருப்போம்.
இன்னைக்கு அந்த வாய்ஸ் அடிச்சுனருக்கப்பறம் அந்த வாய்ஸ் எப்பவுமே உங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசப் போகுது. அந்த வாய்ஸ் எப்பவுமே உங்கள. தூக்கி நிறுத்த போகுது. அந்த வாய்ஸ் உங்களுக்கு சப்போர்ட் பண்ண போது உங்கள. சக்சஸ்ஃபுல் ஆ மாத்த போகுது இப்படி. வெல்கம் அண்ட் ஜாயின் ஆர் ஜே வினோத் தமிழ் செல்ஃபோ மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மெண்ட் பாட்காஸ்ட்னா உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் மனோ. லெட்ஸ் டைவ் இன் ரெடியா இருக்கீங்களா? யூ வெர்சஸ் யு த பேட்டில் தட்
டிஃபைன்ஸ் யோர் லைஃப். பிறந்த நிதி தினங்கள். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஒரு அருமையான நேரத்திலையும் காலத்துலேயும் உங்களை மீண்டும் சந்திப்பதில் ரொம்ப ரொம்ப நன்றி. ரோம்பு ரோம்ப ரூம் ரொம்ப ரொம்ப ரொம்ப வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்கல்ல. ரொம்ப காலங்கள் ஆயிடுச்சு. ஒரு மாசத்துக்கு மேலே தாண்டி எப்பயுமே நான் போனது கிடையாது. பட் லைஃப்ல நிறைய ஸ்டேஜஸ் நிறைய
சர்ப்ரைஸஸ். நிறைய நிறைய. பிரச்சனைகள் சொல்ல முடியாது. சேலஞ்சஸ் எல்லாமே தொடர்ந்து இருந்துக்கிட்டே இருந்தனால. ஒரு இடங்கள்லயும் ஒவ்வொரு நேரத்துலையும் கொஞ்சம். ரொம்ப ஃபோக்கஸ் பண்ண வேண்டியதா இருந்தது. என்னப்பா நீ தான் சொல்லியிருக்கியே எது நடந்தாலும் இந்த பாட்காஸ்ட் ரன் ஆயிட்டு இருக்குன்னு ஆமா ரைட் இருக்குல. நீ தொடர்ந்து கேட்டுக்கிட்டு இருக்கீங்க. நான் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கேன். உங்களுக்காக. இதுல கிடைக்கப்போறது எந்த ஒரு மானிடரி பெனிபிட் ம் கிடையாது.
முழுக்க முழுக்க நம்ம வாழக்கூடிய அந்த பர்பஸ் ஃபுல் ஆன லைஃப் இந்த பர்பஸ் ஃபுல் ஆன லைஃப் ல நம்ம. மற்றவங்களுக்கு. என்ன பண்ண முடியுது என்ன பண்றோம். அப்படின்ற ஒரு கருத்தோட ஆரம்பிச்சது தான் இந்த பாட்காஸ்ட். கிட்டத்தட்ட 20,000 பக்கத்துல டிப்ரண்ட் ப்ளாட்ஃபார்ம்ஸில் கேட்டுகிட்டு இருக்க நண்பா. நண்பர்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. உங்களுடைய சப்போர்ட் இல்லாம தொடர்ந்து ரன் பண்ண முடியாது. மறக்காம நீங்க எந்த பாட்காஸ்ட் ரிஸன் பண்ணாலும் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிவிடுங்க நண்பி. அது மட்டும் இல்லாமல் உங்களுடைய ஃபயர் எட்டிங்ஸை தொடர்ந்து கொடுத்துகிட்டே இருங்க.
அப்படி லீவ் ஸ்பாட் ஃபைலியும் எதுக்குன்னு கேட்டிங்கன்னா நம்ம நிறைய மனிதர்களை நிறைய நண்பா நண்பிகளை ரீச் அடைய முடியும். நமக்கு மட்டுமே அந்த பெனிஃபிட் கிடைக்க வேணாம்ல எல்லாருக்கும் கிடைக்கணும்ல. அது ஒரு காரணம் தான். நம்மளுடைய. வாட்ஸ் அப் கிரூப் அதாவது வாட்ஸ்அப் சேனல் லிங்க் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் லிங்க் யூ கேன் ஜாய்ன் உங்களோட ஃபீட்பேக், ஆர் ஜே மெனான்டீஸ் கொஞ்சம் இன்ஸ்டாகிராம் பேஜ் ல நீங்க தொடர்ந்து எழுதி அனுப்பலாம். நான் உங்களுக்கு ரெஸ்பாண்ட் பண்ணுவேன். ஓகே நம்ம நேரடியா பாட்காஸ்ட் எபிசோடுக்குள்ள போயிடலாம் யு வெர்சஸ் யு. நானா நீயா கிடையாது நீயா நீயா நானா நானா அப்படி கூட
வச்சுக்கலாம். யாருங்க ஃபர்ஸ்ட் உங்களுடைய ஒரு ரியல் எனிமி நினைக்கிறீங்க. யாரா இருக்கும். உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்றேன். நிறைய நிறைய பேர் இதை ரியலைஸ் பண்ணவே மாட்டாங்க. யூ ஆர் நாட் லூசிங், பிகாஸ் லைஃப் இஸ் ஹார்ட். யூ ஆர் லூசிங், பிகாஸ், யூ ஆர் நெகோசியேட்டிங், வித் யோர்செல்ஃப் நிறைய நேரங்கள்ல நீங்க உங்கள பிடிச்ச பின்னால் இழுத்துக்குவீங்க. இந்த கூட்டத்தில் பேசுனா அவங்க இப்போ நினச்சுக்குவாங்களோ இப்ப நினச்சுக்குவாங்களோ நம்ம இந்த ஜாப் க்கு அப்ளை பண்ணலாமா வேணாமா
நம்ம இத ட்ரை பண்ணலாமா இல்ல வேணாம்மா இது நம்மளுக்கு வருமா வராதா அப்படின்றத மத்தவங்க டிசைட் பண்றதுக்கு முன்னாடி நீங்க டிசைட் பண்ணி அப்படி உக்காந்துருவீங்க. அப்போ. வெற்றி எங்க வர்றது? நீங்க சொல்லுவீங்க ஐ வில் வேக் அப் அட் 5:00 எ எம். காலைல 5 மணிக்கு எந்திரிக்கணும் அலாரம் ரிங் ஆகும். சடனாக அவங்க மைண்ட் சொல்லும் இன்னொரு 10 நிமிஷம் மட்டும் எக்ஸ்ட்ரா தூங்கிக்கிறேனே. அப்படின்னு சொல்லிட்டு. அது வந்து இது ரெஸ்ட் கிடையாதுங்க. அதுதான் அது முதல் தோல்வி.
ப்ரோக்கரிசிநேஷன். தள்ளிப் கூடுதல். எல்லாத்துக்குமே பதில் நம்ம வச்சுக்கிறது. ஏதோ ஒரு காரணத்தை வச்சு நம்ம நினைச்சத பண்ணாம தள்ளி போடுறது. அதுக்கப்புறம் நான் தோத்துட்டேன். இவங்களால் அவங்களால அந்தது இது லொட்டு லொசுக்குன்னு சுற்றி நம்ம பேசிக்கிட்டே இருப்போம். ஆனால் உண்மை என்னன்னு. நமக்கு தெரியும் உங்களுக்கு தெரியும். நல்ல மனசாட்சியோட. செக் பண்ணி பாருங்க. கேட்டு பாருங்க.
எவ்ரி டைம் யூ பிரேக் அ ப்ராமிஸ் டு யோர்செல்ஃப். நீங்க உங்களுடைய நம்பிக்கை இழக்குறீங்க. உங்களுடைய ஒழுக்கத்தை இழக்கிறீங்க. உங்களுடைய பவர் இழக்குறீங்க. உண்மை தாங்க. எப்பவுமே சக்ஸஸ். எப்படி வரும்னு கேட்டாங்க. எல்லாரும் ஹார்ட் ஒர்க், கான்ஃபரன்ஸ் எல்லாம் சொல்லுவாங்க. ஆமா அந்த முக்கியமான ஒன்று கன்சிஸ்டன்ஸி. கட்சி சொல்லாக ப்ளே பண்ணிகிட்டே இருக்கணுங்க நானே இப்ப நிறைய லூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். எனக்கு நல்லாவே தெரியுது. பட் பிகம் பேக் ரைட் வீ கம் பேக். உழுது கிடக்கணும்னு அவசியம்
கிடையாது. ஸ்லோலி. யூ பிகம் சம்வன் ஹூ டஸ்ன்ட் டிரஸ்ட், யூ யொர்செல்ஃப் எனிமோர். இந்த மாதிரி உங்க மேலையே உங்களுக்கு நம்பிக்கை இல்லாம நீங்க தொடர்ந்து தள்ளிப்போட்டு தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து. உங்களையும் நீங்கள் தூக்கரிச்சிட்டு இருக்கும்போது மற்றவங்க எப்படிங்க நம்மள நம்புவாங்க நம்பவே மாட்டாங்கதானே. இந்த சூரிய கேளுங்க. இந்த சூழ்நிலை திரும்பின. கற்றுக்க போறோம் அப்படின்றத. ஒத்து கேளுங்க. ஒரு மனிதன். ஒரு ஆளு. அவருக்கு பெருசாக ஒன்று திறமை கிடையாது.
அப்படின்னு அவரை நம்புகிறார். அவருக்கு பெரிய கனெக்ஷன்ஸ் பீப்புள்லாம் கிடையவே கிடையாது. எந்த சப்போர்ட்டுமே அவருக்கு கிடையாது. எவ்ரிடே அவர் ஒரு ஃபெயிலியராகவே இருந்திருக்கிறார். எவ்ரிடே அவரை சுற்றி இருக்கவங்க எல்லாருமே அவரை பார்த்து சிரிச்சிருக்காங்க. பயங்கரமாக கேலி பண்ணியிருக்காங்க. ஒரு நாள். ஒரு நாள். அவரது மாற்றி அமைக்கணும்னு அவருக்குள்ள நினைச்சு ட்ரை பண்ண ஆரம்பிக்கிறாரு. அவர் ஒன்றும் ஃபெய்லியர் பார்த்து பயப்படல டயர்ட் ஆகல.
ஏன்னா அவருக்கு ரொம்ப டயர்டாகிடுச்சு. வீக்கா இருந்து சுத்தி சுத்தி இவங்க எல்லாரும் பேசுறத கேட்டு அவர் மனசுலேயே சோம்பேறியா இருந்து அது ரொம்ப அவரையே கீழே தள்ளி இருக்கு. அந்த நாள் அவர் ஒரு டிசிஷன் எடுக்கிறார். நோ மோர் எக்ஸ்க்யூசஸ். எதுக்குமே நம்ம எக்ஸ்க்யூசஸ் கேட்கவே கூடாது. நாளைக்குள்ள அடுத்த வாரம் இல்ல. இப்போ இந்த நொடி நாவ். நவ் அப்படின்றத மனசுல ரொம்ப ஆழமாக உருவாக்குகிறார்.
வரும் அந்த முடிவெல்லாம் எடுத்த பின்னாடி ஒரு வருஷத்தில் அவரு. பெருசா ஜெயிச்சிட முடியல. இல்லை அவர் சேஞ்ச் பண்ணவும் இல்ல. அந்த டிசிஷன் எப்படி எடுத்தாரோ, அதைத் தொடர்ந்து ஃபாலோ பண்றாரு. தொடர்ந்து ஆக்ஷன்ஸ் இருக்கிறாரு. ஃபைனல் லா. அவர் வாழ்க்கையை சக்சஸ்ஃபுல்லாக மாறுது. இங்கே ரொம்ப கேர்ஃபுல்லாக லிஸன் பண்ணுங்க. யோர் லைஃப் டஸ்ன்ட் சேஞ்ச் வென் டைம் பாஸஸ். யோர் லைஃப் சேஞ்சஸ் வென் யூ டிசைட். காலம் போகட்டும் பாத்துக்கலாம். அப்டின்லாம் உக்கார முடியாதுங்க.
நம்ம என்ன ஆக்ஷன் பண்றோமோ அதுலதான ரிசல்ட் வரப்போகுது. நம்ம எதுவுமே பண்ணாம நடக்கட்டும். காலம் வரும் காலம் வரும்னு உக்கார முடியாது தானே? நெக்ஸ்ட் டிசிப்ளின் ஓவர் எவ்ரிதிங். டிசிப்ளின். ரொம்ப இம்போர்டண்ட் டிசிப்ளின் இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்திட முடியுமா என்ன? நம்ம போர் அடிச்சிருவோம். வாழ்க்கையே பிடிக்கவே பிடிக்காது. மோட்டிவேஷன்லாம் எப்பயுமே ஒரு பொய் அப்படின்னு ஒரு கருத்த முன்வைக்கிறாங்க. அப்ப எதுக்கு பார்த்த பாட்காஸ்ட் எதுக்கு பார்த்த எபிசோடு
அப்படின்னு கேக்குறீங்க. ஆனால் என்ன சொல்ல வரேன்னா. யூ டோன்ட் நீட் மோட்டிவேஷன் யூ நீட் டிசிப்ளின் மோட்டிவேஷன் மட்டுமே உங்களை கொடுத்துக்கிட்டே இருக்கோம். இப்படி பண்ணுங்க அப்படி பண்ணுங்கன்னு கேட்டுட்டு உடனே ஃபோனை தூக்கி போட்டு நீங்கள் மறந்துட்டு உங்க இஷ்டத்துக்கு நீ அப்படியே இருந்தீங்கன்னா அது எப்படி உங்களுக்கு ஹெல்ப்ஃபுல்லாக இருக்கும்? அதை ஆக்ஷனபுலாக ஐட்டமாக மாற்றணும். அதை ஃபாலோ பண்ணணும் ரொம்ப டிசிப்ளினாக இருக்கணும். அப்போது கண்டிப்பாக உங்களுக்கு ஹெல்ப் பண்ண போது. பிகாஸ் மோட்டிவேஷன் கம்ஸ் அண்ட் கோஸ் மோட்டிவேஷன் எப்பவுமே வரும் போகும் ஒன்னும் சொல்ல முடியாது. பட் ஆனா டிசிப்ளின் ஸ்டேஜ். கன்சிஸ்டன்ட்டா ப்ளே பண்ணுறது
நான் இப்படித்தான் இந்த மாதிரி தான் இருப்பேன். அப்படின்னு இருக்கிறது அவங்க கூடவே வரும். நல்லா திங்க் பண்ணி பாருங்க. ஒரு நாள் நல்லா உழைக்கிறீங்க. நிறைய ரிசல்ட் வரும். ஹாப்பியாக வைங்க. ஒரு சில நாள் நல்லா உழைச்சாலும் உங்களுக்கு ரிசல்ட் வராது பட். ஆனால் யூ ஸ்டில் நீட் டு வொர்க். வாடெவர் பி. த கேஸ். தாட்ஸ் அ டிஃபரண்ட் பிட்வீன் வின்னர்ஸ் அண்ட் எவ்ரிவன் எல்ஸ் சில பேர் எனக்கு ரிசல்ட்ட கொடுங்க. நான் அடுத்து போறேன் அப்படின்னு நான் சொல்லுவாங்க. ஆனால் தொடர்ந்து நீங்கள்
முயற்சிச்சிட்டே இருக்கணும். அந்த சக்ஸஸ் வர வரைக்கும் முயற்சிக்கணும். எப்போ நம்ம கிவ் அப் பண்றோமோ அப்போ கீழ விழுக ஆரம்பிக்கிறோம். இப்போ நீ உங்ககிட்ட இந்த விஷயத்த கேட்டு பாருங்க. டூ யூ வொர்க் ஒன்லி வென் யூ ஃபீல்ஸ் லைக் இட் ரொம்ப தானே. நீங்க எப்பப்பெல்லாம் ஒர்க் பண்ணீங்க. உனக்கு புடிச்சதுதானே ஒர்க் பண்ணுவீங்க. ஃபோர்ஸ்ஃபுல்லாக ஒரு விஷயத்த பண்றது ரொம்ப கஷ்டங்க. அதில் நம்ம பெருசாகவும் சைன் பண்ண முடியாது. ஆர் டூ யூ வொர்க் பிகாஸ் இட் நீட்ஸ் டு பி டன். இல்ல அந்த ஒர்க்கை முடிச்சாகணும். அதனால நான் ஒர்க் பண்றேன். அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா? சக்ஸஸ் இஸ் நாட் அபௌட்
இன்டென்சிட்டி இட் இஸ் அபௌட் கன்சிஸ்டன்சி. ஸ்மால் ஸ்மால் ஆக்ஷன்ஸ் டெய்லி டெய்லி எந்த ஒரு எக்ஸ்க்யூசஸும் இல்லாமல் பண்ணிப் பாருங்களேன். வாழ்க்கை இப்படி மாறுதுன்னு. உண்மைதாங்க. அது எந்த ஒரு டவுட் டுமே கிடையாது. இது நீங்க கண்டிப்பா ட்ரை பண்ணனும். நான் ட்ரை பண்ண போறேன் நீங்க. சோ செக்மெண்ட் ஃபோர் யூ ஆர் ஒன் டிசீஸ் இன் அவே ரெடி ஏடிங்களா? கேட்டு இதை கேட்டு அடுத்து நம்ம என்ன பண்ண போறோம்.
ரைட் நவ் யோர் லைஃப் கேன் சேஞ்ச் உங்களால மாற்ற முடியும். அடுத்த வருஷம் கிடையாது. அடுத்த மாதம் கிடையாது. காலம் வரட்டும்னு உட்காத்திருக்க போவது கிடையாது. இப்போ நம்ம மாற்றப்போறோம். ஒரு டிசிஷன் நீங்க இருக்க போற டிசிஷன் உங்க வாழ்க்கைவே சூப்பராக, என்டயராக சேஞ்ச் பண்ண போது. டு வேக் அப் இயர்லி. டு ஸ்டாப் வேஸ்டிங் டைம் டு ஃபோகஸ் டு கமிட். நிறைய பேரு அவங்களோட ஒரு பெர்ஃபெக்ட் ஆன டைமுக்கு வெயிட் பண்ணுவாங்க. ஆனால் உண்மை.
தேர் இஸ் நோ பெர்ஃபெக்ட் டைம் ங்க. தேர் இஸ் ஒன்லி நவ் இப்போ இந்த நொடி இந்த நேரம் மட்டும் தான் நம்ம கையில கான்ஃபிடன்ட்டா நம்ம சொல்ல முடியும் நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன் சொல்லிட்டு நாளைக்கு இருக்குமா இருக்காதான்னு கூட தெரியாது. நீங்க இப்போ செயல்கள் இறங்கல அப்படின்னா? நீங்க சேம் ப்ளீஸ்ல தான் இருக்க போறீங்க. அடுத்த வருஷமும் சேமாக தான் இருக்க போறீங்க. அதுக்கப்புறம் ரொம்ப கஷ்டப்பட போறீங்க. இத நான் பண்ணியிருக்கலாமே பண்ணியிருக்கலாமே சொல்லிட்டு இப்ப நீங்க கேட்கும்போது கூட உங்களுக்கு ஏதாவது. நம்ம வாழ்க்கையை மாற்றி அமைக்கும்
மனுசனை கேக்குறீங்க. அப்போ கேட்ட பின்னாடி அப்படி விட்டுற கூடாது. உங்களுக்கு பிடிச்ச விஷயத்துல தொடர்ந்து முன்னேறி போயிக்கிட்டே இருக்கணும். சோ உங்ககிட்ட ஒரு சத்தியம் பண்றேன் இன்னைக்கு. ஐ வாட் யூ ப்ராமிஸ் டுடே. நாட்டு மீ. டு யோர்செல்ஃப். நான் எனக்கு நான் ப்ராமிஸ் பண்ணிக்கிறேன். உங்களுக்கு நீங்க ப்ராமிஸ் பண்ணிக்கங்க. சொல்லுங்க. இத ரிப்பீட் பண்ணுங்க நீங்க எங்க இருந்து கேட்டாலும் ரிப்பீட் பண்ணுங்க ஐ வில் நாட் க்யெட் நான்.
முயற்சியைக் கைவிட மாட்டேன். கேக்கல. கேக்குது. ஐ வில் நாட் டிலே நான் தள்ளி போட மாட்டேன். ஐ வில் நாட் டபுள் டவுட் மைசெல்ஃப் நான் என்ன சந்தேகப்பட மாட்டேன். சொல்லிட்டீங்களா திருப்பி விட சொல்லலாமா ஐ வில் நாட் க்ய்ட். அதில் நாட்டிலே அவள் நாட் டவுட் மைசெல்ஃப். நோ மேட்டர் ஹௌ கார்ட் இட் கோஸ் கிட்ஸ் நோ மேட்டர், ஹௌ லாங் இட் டேக்ஸ். நான் வின் பண்ணுவேன். நான் தொடர்ந்து போராடுவேன். நான் தொடர்ந்து எனக்கு பிடிச்ச
விஷயத்துக்காக நான் ஸ்பென்ட் பண்ணுவேன். பிகாஸ் அட் எண்ட் ஆஃப் த டே. இட் இஸ் நாட் யூ வெர்சஸ் த வேர்ல்ட் இட் இஸ் வெர்சஸ் யூ வெர்சஸ் யூ. நல்லா திங்க் பண்ணி பாருங்க. எல்லாரும் கஷ்டப்படுத்துவது உங்க மனசு அதை பற்றி நினைச்சு. இயேத பணம் இல்லையே. இது கரெக்ட் இல்லையே. நம்ம தோத்துட்டோமே. அப்படி நினைக்கும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கும். நீங்க எப்ப அந்த பேட்டில் உங்க மனசுல அந்த வர்ற வாய்ஸை நெகட்டிவ் வாய்ஸ் ஸ்டாப் பண்ணி அதெல்லாம் கேட்காம தொடர்ந்து கன்சிஸ்டண்ட்
ஆவும் டிசிப்ளினாகவும். நிறைய ஆக்ஷனபிள் ஐட்டம்ஸை தொடர்ந்து பண்ணிகிட்டே இருக்கும் போது யூ பிகம் அன்ஸ்டாப்பபிள் ஆர்மி உங்களுக்கு நிறுத்த முடியாதுங்க. இந்த எபிசோட் உங்க மனசு டச் பண்ணியிருக்கு. அப்படின்னா ஜஸ்ட் டோன்ட் லிஸன் ஆக்ட் ஆ ஆக்ட் பண்ணுங்க. சோ இத உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட உங்க நண்பா நண்பர்கள்கிட்ட பேமிலி மெம்பெர்ஸ் கிட்ட ஷேர் பண்ணுங்க. நிறைய பேருக்கு தேவைப்படலாம்ல. இந்த ஒரு மெசேஜ் கண்டிப்பாக லைப்பை நிறைய பேருக்கு சேஞ்ச் பண்ண வாய்ப்பு இருக்குங்க.
திஸ் இஸ் யோர் டைம் திஸ் இஸ் யோர் மோமெண்ட். வாங்க மென் பண்ணுவான். எல்லாரும் சேர்ந்து. ரெடி. லெட்ஸ், கோ ஹியர். அடுத்த வாரம் ஒரு சூப்பர் ஆன டாபிக் ஓட உங்கள வந்து சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்களிடம் வந்து விலை பெறுவது ஆட்சியமனோ தமிழ் செல்ஃப் ஆஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. எந்த ஒரு மானிட்டர் பெனிபிட் இல்லாம நம்ம முழுக்க முழுக்க பர்பஸ் ஃபுல் லைஃபுக்காகவும் வாலண்டியரிங்காகவும் பண்ணிக்கிட்டுருக்கு. இந்த ஃபோட்டோக்கு உங்களோட
சப்போர்ட் ரொம்ப ரொம்ப முக்கியம். தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. தொடர்ந்து முன்னேறிக்கிட்டே இருங்க. எந்த பாட்காஸ்ட் மறக்க சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுகிறேன். மாண்புமிகு அது மட்டும் அவங்க ஃபைவ் ரேட்டிங்ஸ் ஆப்பிள் ஸ்பாட் வீடியோ கொடுங்க சோ தட் இட் கேன் ரீச் மேனி பீப்புள். அல்ரைட் டேக் கேர் பை பை நண்பா நண்பி. எப்படி இருக்கீங்க? மறக்காம எழுதி அனுப்புங்க ஆர் ஜே மெனோ அண்டர்ஸ்கார்ட். பை.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...