Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥உங்கள் வாழ்க்கை நிர்ணயம்|Kutty Story:Not allow others to take advantage on your life|Tamil Self Help Motivation RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வோங் நம்மள சுத்தி இருக்கவங்களோட ஒரு பாதிப்பும் பைக்ட் எப்பவுமே நமக்கு ரொம்ப அதிகமாவே இருக்கும். எப்பவுமே நான் எனக்கு பிடிச்ச விஷயத்த எனக்கு புடிச்ச மாதிரி நான் ஹாப்பியா இருக்கு. அதுக்காக நான் பண்ணிட்டே இருப்பேன். அப்டினு சொல்லக்கூடிய நபரா நீங்க இருக்கீங்க அப்டினா சோ யு ஆர் சோ க்ரேட்ங்க ஆனா 99 வாய்ஸ் நைன் ஜீ பூ அவங்க எப்போவுமே.
மத்தவங்க நம்பள சுத்தி இருக்கவங்க. அவுங்களுடைய இன்ஃப்ளூயென்ஸ் ல அவங்களுக்காக அவங்களால நம்ம நெறைய மாத்த போடுவோம். நமக்கு பிடிச்ச விஷயத்தையே கூட நிறைய இடங்கள் விட்டுக்கொடுப்போம். நெறையா நிறைய நேரங்கள்ல நிறைய நம்மளம் பைக் பண்ண கூடிய விஷயங்கள் இதனால் நடக்கும். அப்போ மத்தவங்க பண்ண கூடிய அந்தம் பைக் ட நம்ம எப்படி சரி பண்றது அப்படின்றது. டிப்ஸ் சொல்ல வர போகுது ஆனா நம்ம ஒரு குட்டி ஸ்டோரி மூலமா அது எவ்ளோ பெரிய இம்பாக்ட் ஒரு வாக்கும் உங்கள் வாழ்க்கையை
நிர்ணயிக்க கூடியவர்கள் யார்? உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த வெற்றிகரமான வாழ்க்கை அடைவதற்கு எந்த மாதிரிலாம் இருக்கணும். அப்டின்ற ஒரு அழகான குட்டி ஸ்டோரி மூலமா இந்த குட்டிம்மா எப்பிசோட் மூலமா நீங்க கேக்க போறீங்க? தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ
நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்களால் தான் உங்களால். மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வழக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப சந்தோஷம். ரொம்பவே சந்தோஷம் இந்த நியூஸ் க்கு அப்பறம் உங்கள சந்திக்கிறது ல பேசுறது இல்ல. உங்க கூட நிறைய கான்வெர்சேஷன் மீட் பண்றது இல்ல. ரொம்பவே சந்தோஷம் நிறைய நண்பா
நண்பிகளே மெசேஜ் அனுப்பிச்சு நல்லாருக்கீங்களா? உடம்பு சரி ஆயிருச்சா அப்டின்றமாதிரி கேட்டிங்க ரொம்பவே சந்தோஷமா இருந்தது கண்டிப்பா சரியாகிட்டேன் ஏன்னா எனக்காகவும் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் மீண்டும்னும் அப்படின்ற. 11 தைரியம் எனக்கு எப்பவுமே இருக்கும். அந்த ஒரு நம்பிக்கையோட மீண்டு வந்துருக்கேன். சோ ரொம்ப ரொம்ப சந்தோஷம். முதல் முறையா நம்ம எப்பிசோட் பாட்காஸ்ட் கேக்குறீங்க. அப்டினா மறக்காம. உங்களுடைய சப்போர்ட்டை சப்ஸ்கிரைப்.
நண்பா நண்பா அது மட்டும் இல்லாம வெல்கம் டாட். இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி இணைவதற்கு மிகப்பெரிய நன்றி உங்களுக்காக இரண்டுத்துக்கு ஆறு இருபத்தை 60 க்கும் மேற்பட்ட பாட்காஸ்ட் எப்பிசோட் இருக்கு. சோ கிளீன் பண்ணுங்க. அடிக்கடி வரக்கூடிய நண்பர்கள் ஆ இருந்தா உங்களுக்கு மிகப்பெரிய நன்றியும் ஆ ரொம்ப ரொம்ப சந்தோஷமா என்ன என்கரேஜ் பண்றது இல்ல உங்களோட சப்போர்ட் மூலமா தான் ஓடிட்டு இருக்கேன். உங்க சப்போர்ட் அ மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ பண்ணுறதுக்கு வச்சிங்க நீங்க ஸ்பாட்டிஃபை இல்ல இல்ல ஆப்பிள் பாட்காஸ்ட் நைனா உள்ள ஃபைடிங்க் குடுத்துகிட்டே இருங்க ரொம்பவே நமக்கு யூஸ்
புல்லா இருக்கும் நிறைய இருக்கிறது சென்றடைவதற்கான ஒரு வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தரும்சோ உங்களுக்காக. உங்களுக்கு காத்திருக்கிறது மெசேஜ் அனுப்பலாம் கால் பண்ணலாம் பேசலாம் எதுனாலும் பண்ணலாம். லிங்க் இந்த இருக்கு நீங்க யு கேன் ஜாயின் கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட நண்பர்கள் அங்க இருக்காங்க. டெல்லி டெல்லி நிறைய விஷயங்கள். நாங்க எங்களுக்குள்ள ஷேர் பண்ணிக்க வந்து ஹேர் பண்ணிக்கிறேன் பாசிட்டிவ் விஷயங்கள் ஷேர் பண்ணிக்குவோம். முன்னாடி என்ன மாதிரி எல்லா பிரதேசங்களுக்கு கிடைக்கும் ஜான்
பண்ணிக்கலாம். ஆல்ரைட் உங்களுடைய சப்போர்ட்டை தொடர்ந்து கொடுத்துட்டு அதுதான் என்னுடைய பலம் கூட. இன்னைக்கு நம்ம குட்டி ஸ்டோரி. இந்த வருஷத்துல வந்து ஒரு குட்டி ஸ்டோரி சோ 11 டிப்ஸ் கூட அந்த மாதிரி தான் நம்மளுடைய போது இதை தாண்டி உங்களுக்கு வேற எதாவது டைப் ஆஃப் இன்ஃபர்மேஷன்ஸ் இல்ல செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் ஆப்ஸ்களுக்கு வேணும்னா. போலாம் ரைட் இன்னைக்கு நம்ம என்ன பாக்க போறேன்.
குட்டி ஸ்டோரி இல்ல ஒரு அழகான ஒரு ஸ்டோரிய தான் நான் வந்துருக்கேன். சோ குட்டி ஸ்டோரி நாட் அலோன் டேக் அட்வாண்டேஜ் நியூ நிறைய பேரு ஐ நம்ம மேல அட்வாண்டேஜ் எடுத்து போயிட்டு இருப்பாங்க. நிறைய இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாங்க. நல்லா பண்ணுனா கண்டிப்பா ஏத்துக்குவாங்க. ஆனா அதே இது நம்ம கீழ சொல்லக்கூடிய நம்ம வாழ்க்கையை அழிக்க கூடிய வகையில நம்ம ல கீழத்துல கூடிய யூஸ் பண்ண கூடிய பீப்பிள்ட்டு நம்ம தள்ளி இருப்பது நல்லது. சோ எல்லாரும் பண்ணுவாங்க ஆனா நம்ம மனசு நம்ம எப்படி உள்ளது எனக் பண்றது இருக்குற இருக்கு.
நிறைய நேரங்களில் நம்ம எப்பவுமே அவுங்க என்ன சொல்றாங்க. இவங்க என்ன சொல்றாங்க? அப்டின்ற மாதிரி தான் நம்ம மனசையே தயார் பண்ணி வச்சு இருப்போம். அப்ப அந்த நேரங்கள்ல நம்ம நிறைய தடுமாற்றங்களையும் நிறைய தோல்விகளையும் நிறைய கஷ்டங்களையும் அனுபவித்துக்கான வாய்ப்புகள் இருக்கு. அப்போ அத எப்படி இந்த மனுஷன் வந்து கூட்ட விட்டாரு. வாழ்க்கைல அப்படின்ற கதையே நம்ம கேக்க போறோம். 11 மன்னராட்சி இருக்க கூடிய ஒரு நாடு அந்த நாட்டுல நெறைய கஷ்டப்படுற ரொம்ப
வறுமையான மக்கள் இருந்தாங்க அப்போ. மன்னருக்கு ஒரு ஐடியா வந்துச்சு. ரொம்ப கஷ்டமா வருது தான் மக்கள் கஷ்டப்படறாங்களே. அப்போ அவங்களுக்கு நல்ல சாப்பாடு போட்டு அதே மாதிரி அவங்க எல்லாருக்கும் ஒரு நல்ல ஒரு ஆட்டுக்குட்டி கொடுத்து வளர்த்து அவங்க பிசினஸ் மாதிரி வச்சு அவன் முன்னேறி விட்டோம். அப்டின்ற மாதிரி ஒரு நம்பிக்கையில அவர் மக்களுக்கு செய்திகளை அனுப்புறாரு சோ ஊரு எல்லா தண்டோரா போடறாங்க அத பாத்து நிறைய மக்கள் கூடியறாங்க. கஷ்டப்படுற மக்கள் கூடிறாங்க அவங்க எல்லாத்துக்கும்.
அவங்க மன்னர் வந்து பாக்குறாரு பாத்து வருக நம்ம நாட்டுல இந்த வரட்சி இந்த வறுமை எல்லாமே போயிடும் சோ அது வரைக்கும் என் சார்பா உங்களுக்கு. வாரத்துக்கு இருமுறை இலவச உணவு குடுக்க போறேன்னு இருக்கும். அவ்ளோ சந்தோசம் ரொம்ப சந்தோஷமான ஒரு. இந்த மாதிரி இருந்தது. அதுக்கு ரெண்டா சொல்றாரு. அந்த ரெண்டு நாளைக்கு முன்னாடி என்ன சாப்பாடு போடுறேன். ஆனா மத்த நாளைக்கு உங்களுக்கு ஒரு தொழில் தொடங்கும் அதிகளவு வாய்ப்புகளை உருவாக்க போற சோ
உங்களுக்கு ஆட்டுக்குட்டிகள் வந்து இலவசமாக கொடுக்க போறோம். அத நீங்க வளத்து அதுல இருந்து உங்களுடைய வருமானத்தை ஈட்டு க்கு ட்ரை பண்ணுங்க. அப்டின்ற மாதிரி எல்லாத்துக்கும் சொல்லிட்டு எல்லாத்துக்கும் கொடுக்கறாங்க சோ அதுல இருக்கிறாரு நம்மளுடைய ஹீரோ. அவரு ஒரு. என்ன சொல்றது எதையுமே நம்ம தான் புத்திசாலி. நம்ம எப்பவுமே அக்கா அப்டின்னு நினைக்கக்கூடியவரு வறுமையையும் தன்னுடைய தி முறையும் தன்னுடைய. கோபத்தையும் விட்டுக்கொடுக்காத
ஒரு மனுஷர். வருக்கும் அந்த குட்டி கிடைக்குது. ஆட்டுக்குட்டி. என்ன பண்றாரு அப்பா சந்தோஷம்டா இந்த ஆட்டுக்குட்டியே வாங்கிட்டு போய். எல்லாரும் நினைக்கிறாங்க. அது பிசினஸ் ஆகணும் வளக்கணும்னு நினைக்கிறாங்க. நான் ஒருவன்தான் கொஞ்சம் பண்ண போறச்சே போய் நல்லா சாப்டன்னா ஒரு மாசத்துக்கு நல்ல உப்புக்கண்டம் போட்டு வீட்ல வச்சு நல்ல ஆட்டுக் கறி தின்றவன் அப்டின்ற மாதிரி எங்களோட நாட்டுக்கு அந்த அந்த ஆட்டுக்குட்டியே அப்படியே தோள்ல போட்டு அப்படியே நடக்க ஆரம்பிக்கிறார். கடவுள் இல்ல அவரு போற வழியிலனா.
அவரு பாட்டுக்கு எல்லா மக்களையும் பாக்குறது ஆஹா. மொத்தம் நமக்கு தெரிய குட்டியா குடுத்துருக்காரு மன்னர் நம்ம குட்டிட்டு ரொம்ப நல்லா வாழ முடியும். கம்ப்பேர் பண்ணிட்டு. மத்தவங்கள பாத்து பாத்து பாத்து ஒரு பொறாமை யோடயே போயிட்டு இருக்காரு. அப்ப போகும் போது அந்த வழியில மூணு. திருடர்கள் இருக்காங்க. அந்த தெருவுல வெளிவர பாக்குறாங்க. இவர பத்தி எனக்கு தெரியும். இவன் வந்து ரொம்ப மாட்டங்க பிடிச்சவன் இவன் நம்ம ஏமாத்தினா என்ன அப்டின்ற மாதிரி உங்களுக்கு ஐடியா வருது இவன் வந்து எப்படியாவது இந்த ஆட்டுக்குட்டி நம்ம புடிச்சிட்டு போயி நம்ம நல்லா சாப்பிட்டு சூ பூச்சி குடிச்சுண்டா அப்டின்ற மாதிரி. அந்த மூணு திருடர்களும்.
சரி வந்துட்டு போயிருக்காரு. அப்போ என்ன சொல்றாங்க அந்த மூணு பேரு எப்படி வேறயா மாத்தறது வச்சு கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் சொல்லிட்டு மூணு பிளான் பண்றாங்க. எல்லாரும் மூணு செய்யலாம். மூணு பிளேஸ்றாங்கன்னு கேட்க அவர் நடந்து வந்துட்டு இருப்பான். அதுக்கு அப்பறம் கதை. எக்ஸிக்யூட் பண்ணுவோம். அப்டின்னு சொல்லிட்டு ஃபர்ஸ்ட் ஐயா எப்படி இருக்கீங்க உங்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சு உனக்கு தம்பி நல்லா இருக்கேன் எல்லாம் போயிட்டு இருக்கு பாத்தில்ல வந்தார் எனக்கு தான் பெரிய ஆளுக்குத் திருப்தியா. அப்டின்னு சொல்றது சரிங்க.
சரிங்க ரொம்ப சந்தோஷமாயா. எனக்கு டவுட்யா உங்க கழுத்துலயா நீங்க வந்து. ஒரு. ஒரு செத்த மாடுரோட கண்ணு குட்டிட்டு வராங்க. அப்டின்ற மாதிரி கேள்வியை வைக்கிறாரு. உனே என்னய்யா சொல்ற நான் பைத்தியமா எனக்கா தெரியாது தடுக்க ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி அருமையா படுத்து இருக்கு நல்லா பெருசா வளர்ந்து எவ்ளோ விஷயங்கள் பண்ணும் போது நீ என்னா சாதாரணமா சொல்லிட்டு இருக்கக்கூடிய பாத்துகிட்டு.
விட்டு ஐயா நான் சொல்ல சொல்லலையா எனக்கு தோணுச்சுனா பாக்குற விஷயத்த உங்ககிட்ட சொல்றேன். அதுக்கு மேல உங்க இஷ்டம் இல்லையா அப்படின்னு சொல்றாரு இவரு எதாவது ஒன்னு சொல்லி நம்மள குழப்புறயே வந்துடுறாங்க அப்டின்னு சொல்லிட்டு அட போங்கடா மஞ்சுவிரட்டு அடுத்து நடக்கறாரு. அடுத்த அஞ்சு மயில் நடக்கிறாரு. அஞ்சு மேல் நடந்த பின்னாடி திருப்பி இன்னொருத்த முடியும் ஐயா எப்படி இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் உங்கள பாத்தது இல்ல எங்கவேணா ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டியே தலைல வச்சு அப்டி கேக்குற
மாட்டிட்டு எனவேமா. நீங்க எப்படி நடந்து போயிட்டு இருக்கீங்களே. என்ன சார் கழுத்துல வச்சிக்கு ஏன் அப்டின்னு டேய் உனக்கு தெரியலையா? ஆடுவாண்டா ஆடுகள் உனக்கு தெரியலையா டா அப்டின்றமாதிரி சொல்றாரு. உன்னை அந்த நேரத்துல. அவனுக்கு ஒரே ஷாக் உன்னை அவன் எப்படி வேற ஏமாத்தலாம் சொல்லிட்டு என்னய்யா சொல்றீங்க ஆட்டுக்குட்டி இருக்கீங்களா? ஒரு நாய்க்குட்டி வச்சுக்கிட்டு
ஆட்டுக்குட்டி வச்சு சொல்றீங்க கழுத்துல பாக்குறது நான் சொல்றேன் நீங்க என்ன தப்பா எடுத்துக்க தேவையில்ல உங்களுக்கு என்ன ஆச்சு எனக்கு புரியலையா அழுத்திட அடை இல்ல நான் இதா இருக்கு அப்டின்னு சொல்றாரு. உடனே வந்து பயங்கரமா வந்து இருக்கோம். வந்துருச்சு. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? என்ன பைத்தியமாடா. ஓவரா பண்ணிட்டு இருக்கிற அப்டினு சொல்லிட்டு சிரிப்பு நாடக ஆரம்பிச்சிட்டாரு. அவர்களிலே டவுட் வருது. இதுக்கு எல்லாரும் மாத்தி மாத்தி சொல்றாங்க.
நமக்கு அழகான்னு தெரியுது. அதுக்கு அப்புறம் கொஞ்ச தூரம் நடந்த பின்னாடி. மூணாவதா இருக்க முடியாது வரலாம். வந்துட்டு ஐயா ஏன் நீங்க வந்து ஒரு கழுதையைக் கழுத்தை சுமந்து போயிட்டு இருக்கீங்க. அப்டின்ற மாதிரி கேள்வி வைக்கிறார். ஒன்னே. அந்த நம்ம தலைவர் என்ன சொல்றாரு? ஒரு பண்ணி உண்மையிலேயே இது வந்து ஆட்டு குட்டியா இல்ல இவனுங்கல்லாம் சொல்ற மாதிரி.
ஒவ்வொருத்தனும் ஒன்னு சொல்றான். இதுவும் பிசாசா இருக்குமா இல்ல இது எது தான்? உண்மை அப்டின்ற மாதிரி பயங்கரமா டவுட் வந்துருது. சோ இருக்கலாம். இது பேய் கூட இருக்கலாம்ல நமக்கு ஆடு தான் குடுத்தாங்க. ஆனா ஆட குடுக்கறதுக்கு பதில. இவங்க என்ன குடுத்தாங்க. ஆனா ஒவ்வொருத்தரும் ஒன்னு சொல்றான். ஆடு எப்படி நா யாவும் நான் எப்படி. செத்த. பசு குட்டியாவும். அதுக்கு அப்பறம் அழுது யாவும் மாறும்.
ஏதோ நீங்க தப்பா இருக்கே அப்டின்னு யோசிச்ச ஒரு ஆஹா நம்ம வாங்குன ஆடுவியாருக்கு முறையே அய்யய்யோ அப்டினு சொல்லிட்டு தூக்கி எறிஞ்சிட்டு விமா முடிகிறது. உடனே அந்த மூணு திருடர்களும் ஒளிஞ்சிருந்து அவங்க வாங்கடா புடிச்சிட்டு அடுத்து விட்டு போயிட்டு ரொம்ப சந்தோஷமா போயிட்டு அவங்க வேலைய முடிச்சுட்டாங்க இவரு. வாங்கிட்டு போவன் அவரு ஏமாந்து போனதுனால ரொம்ப ஏமாற்றத்தோட.
நம்ப தலைக்குனோட இருந்ததுனால எதுக்குன்னு புரியாம அவரு அடுத்தவன் சொன்னது கேட்டு இவர்ட் அவுட் பண்ணி அவருக்கு கிடைச்ச நல்ல ஒரு பரிசையும் விட்டுட்டாரு. அப்டினு தான் சொல்லணும். ரொம்ப அருமையான கதை இல்ல. அந்த கதைய படிக்கும் போது நிறைய விஷயங்கள் எனக்கு தோணுது. அடுத்தவங்க சொல்றாங்க. நம்ம நிறைய விஷயங்கள் மாத்திக்கும் நமக்கு என்ன தேவை என்பதை புரிஞ்சுக்கவே மாட்டோம். இது என்ன சொல்றோம்னா நம்ம.
நம்ம ஷோல்டர் ல என்ன இருக்கு? நமக்கு தெரியும் நம்ம வாழ்க்கைல என்னென்ன கடமைகள் இருக்கு, பிரச்சனைகள் இருக்கு. வாழ்க்கை எப்படி போய்ட்டு இருக்குனு தெரியும். ஆனா நிறைய மக்கள் நிறைய மூடர்கள் நெறைய நம்ம குடுக்கனு நினைக்கிறவங்க ஐஎன்ஈ போயிட்டு வாங்க. நம்ம ஜிம்முக்கு போகும் பாப்பா நீ போனால் எப்படி கிடைக்குதுன்னு அப்படி ஸ்விச் பண்ணுவாங்க. நம்ம தலைல இருக்குறவங்களுக்கு ஒன்னும் புரியாது. நம்மல கோலாபி சின்னா பின்னமாக்கின் பண்ணுவாங்க நா அது தான் அவங்க மேல தப்புன்னு சொல்லல.
அவங்களோடகோல் அது ஆனா அதுக்கு நம்ம ஏன் அடிபணியனும் நம்மளும் அத கேட்டுட்டு நம்ம மனசுல நிறைய குழப்பங்களை உருவாக்கி கிட்டு ஒரு கிளியர் தாட் பிராசஸ் இல்லாம நம்ம அகேன் எல்லாத்துலயும் தூக்க ஆரம்பிப்போம். கீழ விழா ஆரம்பிப்போம். அதுதான் நடக்க ஆரம்பிக்கும். அப்போ சுத்தி அமைந்த சொல்றான் இவன் சொல்றான் அவங்க இப்படி சொல்றாங்க. இவங்க இப்படி சொல்றாங்கனு எப்பயுமே அடுத்தவங்க கண்ணோட்டத்தில் ஏற வாழ்க்கையை பாக்கும்போது. நம்ம வாழ்க்கையே நமக்கு புடிச்ச மாதிரி எப்ப வாழ்றது?
இல்ல எப்புடி தான் உருவாக்குறது ரொம்ப கஷ்டம். அதனால எப்பவுமே உங்களுடைய வாழ்க்கை டிசைன்ஸ். உங்களுடைய வாழ்க்கை பாதையைவோ அடுத்தவங்களுக்காக தயவு செய்து பண்ணாதீங்க. சில நேரங்கள்ல பெரும்பாலான நேரங்களில் ல எப்படி நம்புவது கதையில் வரக்கூடிய ஹிரோ தனக்கு கிடைச்ச பரிசு இழந்து நடுத்து கொண்டாரோ அதே மாதிரியே நமக்கு கிடைச்சது அழகான வாழ்க்கையே அடுத்தவங்க சொல்றாங்க. அடுத்த முன்புன்னு சொல்றாங்க. அடுத்தவங்க பேசுனாங்க அடுத்தவங்க என்ன பண்றாங்களோ அப்படினு எல்லாத்துக்கும் அடுத்தவங்க அடுத்தவருக்கு கம்பேர் பண்ணி வாழ்க்கையை அழித்துவிட வேண்டும்
என்பதுதான். இந்த குட்டி ஸ்டோரியோட அருமையான கருத்து. ஒத்துக்கிறீங்களா இல்லையா? நான் உங்களன் பண்றது பாசிட்டிவ் ஃபோன் பண்றேன். நம்ம செல்ஃப் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான கருத்துக்களுக்கு எடுத்து சொல்றேன். ஆனா நிறைய இடங்கள்ல சீப்பு நிறைய நேரங்கள்ல நெகட்டிவிட்டியை மட்டும் கொடுக்கக்கூடிய மனிதர்கள் நிறைய பாக்கணும். அப்போ இந்த நேரத்துல நம்ம ரொம்ப தெளிவாவும் நமக்கு என்ன தேவை
என்பதையும் நமக்கு என்ன இம்பார்டண்ட் சென்றதையும் நமக்கு என்ன ப்ரியாரிட்டி என்றத்தையும் நமக்கு என்ன புடிக்கும்யும் புரிஞ்சுட்டு வாழ்க்கைய ரன் பண்ணனும் இந்த கூட்டம் அதிகமா? ஒரு அருமையான கருத்து. நம்ம எல்லாரும் தெரிஞ்சு இருக்கும் சோ கண்டிப்பா இந்த ஸ்டோரி உங்களுக்கு புடிச்சிருக்கு னு நினைக்கிறேன். உங்களுடைய ஃபீட்பேக் உங்களுடைய கருத்துகள் உங்களுடைய மெசேஜ் எல்லாமே. எழுதி அனுப்பலாம். அது மட்டும் இல்லாம.
நல்ல இருக்கு சோ யு வாண்ட் டூ ஜாயின் அண்ட் டிராவல்ஸ் க்லோஸ் லீ அலாங் வித் மீ இந்த லைஃப் ஐ வில் பி தேர். சோ உங்களுடைய. சப்போர்ட் எல்லாமே நீங்கக் கூடிய ஸ்லைட்ஸ் ஃபாலென்யும் சேரலையும் இருக்கு. சோ ப்ளீஸ் ப்ளீஸ் பண்ணுங்க. இப்ப வரைக்கும் ஸீரோ ஸீரோ பீஸ் எந்த ஒரு மாநிலமும் இல்லாமல் தொடர்ந்து 260 க்கும் மேற்பட்ட எபிசொட் பண்ணி தொடர்ந்து போராடிகிட்டு இருக்கேன். நீங்க கொடுக்குற சப்போர்ட்ல மட்டும் தான் என்னால மேல வர
முடியும். உங்களுக்கு நெறைய நெறைய யூஸ் புல்லா விஷயங்கள் ஃப்ரீயா கொண்டு சேர்க்க முடியும் அப்டின்றது. மனசார சிரிச்சுக்கிட்டு சப்போர்ட்டா குடுங்க ஃப்ரெண்ட்ஸ் நிகழ்ச்சி பண்ணுங்க. நம்ம எல்லாரு முடியவில்லை. மீட் பண்ணுவோம் வெச்சிவ் மீட் ல சோ ரொம்ப ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன். சோ லெட்ஸ் டூ இட். இப்போ நம்ம இந்த வாரத்தோடஸ் ஓட முடிச்சுக்கலாம். அடுத்த வாரம் சூப்பரான டிப்ஸ். அது வரைக்கும் உங்க இருந்து வெளியேறுவது 6 ஜனவரி குமார் ஜீவன் தமிழ்ச்செல்வன் மோட்டிவேஷன்
இம்ப்ரூவ்மெண்ட் காசு இது உங்களோட நம்பிக்கை. ரைட் டேக் கேர் பை பை நண்பா நண்பி. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோஷமா? செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள் பை. ஊர். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ
நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்களால் நான் உங்களால். மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...