Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode.🔥🔥உங்களுக்கான மரியாதை|8 behaviors avoid to make people respect you|Tamil Self Help Motivation RJ M please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
மரியாதை செல்ஃப் ரெஸ்பெக்ட் ஆர் ரெஸ்பெக்ட் ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் ல நம்ம பாக்குறவங்களா இருக்கட்டும் நம்ம சுத்தி இருக்குங்களா இருக்கட்டும் நமக்கு குடுக்க வேண்டிய மரியாதையை குடுக்கணும் இந்த பாரு மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்க அப்படின்னு டயலாக் கேட்டிருப்போம். மதியாதார் தலைவாசல் மதியாதே அப்டின்ற மாதிரி எல்லா இடங்களையுமே மரியாதை இருப்போம் சின்ன வயசுல இருந்தே நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கும் மரியாதை கொடுத்து பேசணும் மரியாதை கொடுத்து. மரியாதைய வாங்கணும் அப்டின்ற
மாதிரி இந்த ரெஸ்பெக்ட்ன்றது ரொம்ப ரொம்ப வாழ்க்கையும் போட்டுண்டு. நம்ம ல நாலு பேரு மதிக்கிறாங்க. அப்டினாவே நமக்குள்ள ஒரு தனி கான்ஃபிடென்ட் தனி. ஒரு ஃபீல் இருக்கும் உங்களுக்கு இருக்கா என்ன? அப்போ அந்த மாதிரியான மரியாதை நம்மல தேடி வருது தேடி வரும். ரொம்ப ரொம்ப ரொம்ப எல்லாரும் இல்ல பாக்குறவங்க எல்லாரும் பயங்கரமா மதிப்பாங்க. அப்போ நீங்க என்னலாம் பண்ணனும் ன்றது நான் சொல்ல போல ஆனா என்னலாம் பண்ண கூடாது இந்த 18
பிஹேவியர் நம்மவௌ பண்ணுனா நம்மள சுத்தி இருக்கவங்க எல்லாருமே ஒருத்தர் விடாம நம்மள மதிப்பாங்க மரியாத குடுப்பாங்க மத்த உங்களுக்கு புடிச்சவங்கலாம் நம்ம மாறுவோம் அது என்னவா இருக்கும் அத இந்தப் ஐ சொல்ல நான் தொடர்ந்து உங்களுக்காக சொல்ல போறேன் தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ
நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்களால்தான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி போயிட்டு இருக்கு. உங்க வாழ்க்கை எந்த மாதிரி போயிட்டு இருக்கு. நிறைய நிறைய பிஸியான லைஃப் நெறைய ஓட்டம். நிறைய கனவுகள் நிறைய முயற்சி, சில தோல்விகள், சில அழுகை சில.
என்ன பீலிங் சொல்ல முடியாத குழப்பமான மனநிலை. நிறைய நேரங்கள்ல கஷ்டம் இது. எல்லாமே நம்மல துரத்தி துரத்தி விரட்டி விரட்டி ஓடிக்கிட்டே இருந்தாலும் ஒரு சின்ன புன்னகையோடு இதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும் னு ஒரு தைரியத்தோட நம்பிக்கையோட வாழ்க்கைய பாக்குற என்னுடைய நண்பன், நண்பர்கள் கிட்ட பேசுறது எனக்கு அவ்வளவு சந்தோஷம். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன் அப்டினு பாத்தீங்கன்னா இந்த வாரம் நம்ம பிளான் பண்ண மாதிரி நண்பா நண்பிகளே நான் மீட் பண்ண முடிஞ்சது அவங்களோட நேரடியா பேச
முடிஞ்சது. அவங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. ரொம்ப சந்தோசமா இருந்தது. அவங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் என்ன ரொம்ப உந்தித்தள்ள ஆரம்பிச்சது எவ்ளோ கஷ்டப்பட்டாலும் எது நடந்தாலும் இந்த பாட்காஸ்ட் வெற்றுக் கூடாது. என்னுடைய கடைசி மூச்சு வரை உங்களுக்காக உங்கள் நண்பனாக என் குரலுடன் தொடர்வேன். நீங்கள் சிரிக்கின்ற போதும். அழுகின்ற போதிலும் வழி துணை போலவே இன்று உங்களுக்காக அப்படின்றது. நான் ப்ரோமிஸ் பண்ணிக்கிறேன்.
நீங்க எனக்கு என்ன பண்ணனும் அப்டினா உங்களோட சப்போர்ட் அ மறக்காம சப்ஸ்க்ரைப் எந்தனாலும் பிளீஸ் பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. ஏன் ப்ளீஸ் கேக்குறேன். இது முழுக்க முழுக்க எந்த ஒரு மானிட்டரி பெனிபிட் இல்லாம மணி ஸீரோ ரூபீஸ் வச்சு நம்ம ரன் பண்ணிட்டு இருக்கோம். உங்களுக்காக எப்போதுமே எதுல ஐத் வராது அதுக்கு நீங்க பண்ண முடியாது ஸ்கூல் பாய் உங்க நம்பி அது மட்டும் இல்லாம நீங்கப்பிள்ளை ஸ்பாட்டிஃபை நீங்க உங்க ஃபைடிங்க் குடுத்துருங்க நெறைய நல்ல நண்பர்கள் கிட்ட ஒரு சடை
முடியும். எப்பவுமே நம்ம கண்ணுக்கு தெரியாத ஒருத்தரோட வாழ்க்கையில நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம். எந்த ஒரு காரணம் எந்த ஊரு. எதிர்பார்ப்புமின்றி பண்றது பெரிய விஷயம் தானே அந்த வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு கடவுளுக்கு மிகப்பெரிய நன்றி. ஏன் கொஞ்சம் நல்லா பேசுங்க அக்கா நீங்க ரொம்ப பிஸியான லைஃப் ரொம்ப கஷ்டமா இருக்கு. ரொம்ப ரொம்ப என்ன சொல்றது ரொம்ப பிசியா மைன்ட் அப்படி ஒரு என்கேஜ் இருந்தா கூட ஒரு வாரத்துல சொல்லிக்கிட்டே இருக்கு.
நண்பன், நண்பர்கள் எல்லாரும் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க. நீ பேசலையா அப்டின்ற மாதிரி நீங்க முதல்முறையாக பாட்காஸ்ட் எப்பிசோட்க்கு வந்திருக்கீங்களா? வெல்கம் டூ ஆரஜி மனோ தமிழ் சௌத் மூவீஸ், இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி சோ நம்மளுடைய குடும்பத்துல இணைந்ததற்கு நன்றி நண்பா நண்பிகளே அது மாதிரி நீங்க அடிக்கணும் நாங்கலாம் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி மிகப்பெரிய வாழ்த்துக்கள் உங்க வாழ்க்கையை வருகிறது க்கு மாத்துறதுக்கு நீங்க முயற்சி எடுப்பதற்கு ஆல்ரைட். லாஸ்ட் ஆ. உங்களுக்கு வெயிட் பண்ணிட்டு
நீங்க மெசேஜ் பண்ணலாம். நம்முடைய வாட்ஸ்அப் சேனல். உங்களுக்கு நிறைய நிறைய மோட்டிவேஷன். எதோ என் கூடவே நீங்க இருக்குற மாதிரி உங்களுக்கு கொடுக்குற மாதிரியான விஷயங்கள் எல்லாமே ஷேர் பண்ணிட்டு இருப்பேன். ஆல்ரைட் நம்ம இன்னைக்கு பேச போற டாபிக் முன்னாடியே சொன்ன மாதிரி. வாழ்க்கைல ரெஸ்பெக்ட் வந்து எல்லாருக்குமே புடிக்கும் நம்ம நாலு பேரு ரெஸ்பெக்ட் பண்றாங்க. நாலு பேரு இல்ல எத்தன பேரு பாக்குறாங்க. நம்ம பாத்தாலே ஒரு மரியாத குடுக்கறாங்க. நல்ல பொண்ணு முகத்தோட இனிய
சொற்களால் அ எப்பவும் புகழ்றாங்க. அப்டினா எல்லாருக்கும் பிடிக்கும் யாருக்கு தான் பிடிக்காது நம்ம எப்பவுமே ஒரு தனிமே ஒரு தனித்துவமான ஒரு மனிதனாகவே பேசப்படும் உலகமும் அப்போ நம்ம சில நேரங்கள்ல இத இழக்க நேரிடும். ஒரு சில குணங்கள் ஆல ஆனா அதப்பத்தி நான் பேச விரும்பல ஆனா நம்ம மரியாதைய. எப்பவுமே காப்பாத்திக்கிட்டு அவன சுத்தி எல்லாமே நம்ம நல்ல. மக்களா நல்ல ஒரு போஸ் அனுமதிச்சு. நம்ம கூட நல்லா பேசக் கூடிய ஒரு
மனநிலையே. மக்கள் கிட்ட உருவாக்கணும். அப்படின்ற ஒரு எண்ணங்கள் எப்படி நம்ம உருவாக்குறது அந்த பத்தி தான் இந்த விசயத்துல கேக்க போறோம். அதுக்கு என்னனா நம்ம அந்த 18 பிஹேவியர் இருக்கு அத தூக்கி போட்டம்னா கண்டிப்பா உங்கள சுத்தி இருக்கு. எல்லாருமே உங்கள ஸ்பென்ட் பண்ணுவாங்க சோ அந்த எட்டு பிஹேவியர் என்னப்பா க்கு குட் பை சொல்லுங்க அப்டின்றது தான் இந்த எபிசோட் சோ ஃபர்ஸ்ட் எடுத்தவுடனே ஆல்வேஸ் சிங் அஸ் நிறைய பேரு நம்ம நிறைய காரணங்களுக்காக நம்மள சுத்தி இருக்கவங்க.
நம்மல பக்கத்துல இருக்கவங்க யாரு எது சொன்னாலும் நம்ம ஆபிஸ்ல சொன்னாலும் எல்லா பேரு என்ன பண்ணுவாங்கன்னா எப்பவுமே அவங்க சொல்லிகிட்டே இருப்பாங்க. இன்க்ளூடிங் மீ சில நேரங்களில் நோ சொல்றதுக்கே பயப்படுவோம். ஆ எது கேட்டாலும் எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா? எனக்கு பண்ண முடியாது ன்னு சொல்லிட்டு சில பேரு நிறைய அட்வாண்டேஜ் எடுத்துப்பாங்க. நம்ம எதுக்கு எடுத்தாலும் சொல்லிக்கிட்டே இருப்போம். நம்ம சொல்றதுக்கு ரொம்ப யோசிப்போம். சொல்லவும் மாட்டோம். அந்த மாதிரி தான் வாழ்க்கை போயிட்டு இருக்கோம். அப்போ சில இடங்கள்ல நம்ம நோ
சொல்லித்தாங்க ஆகணும். சில நேரங்கள்ல உங்களுக்கான முக்கியத்துவம் நீங்க குடுக்கணும் குடும்பத்துக்கான முக்கியத்துவம் குடுக்கணும். எல்லா நேரமே நம்ம யூஸ் பண்ற மக்கள் கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கும். இல்ல இதுக்கு தான் சொல்றோம் சொல்லிட்டு அந்த பேச்ச காப்பாத்த முடியாது. நம்ம குடுக்குற பிராமிஸ் காப்பாத்த முடியாது. அவங்களுக்கு நம்பிக்கையை ஒப்புக் கொடுத்துட்டு கடைசில பின் வாங்குறது அதே மாதிரி நம்ம.
முடியாத முடிஞ்ச இந்த விஷயம் இருந்தாலும் நம்ம கம்மி பண்ணிட்டு அதுக்கப்புறம் அத பண்ண முடியாம இருக்கிறது. இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு. அதனால தான் எல்லாத்துக்கும் உடனே சொல்ல கூடாது. சோ சில டைமிங் ல ஹெல்தி பௌர்ரீ இருக்கும்போது நல்லது. அப்ப சில இடங்கள்ல நு சொல்லி தான் ஆகனும். சோ ஸ்டார்ட் ப்ராக்டிஸ் இன்னும் சம் டைம் உங்களுக்கு அதுக்கு அப்புறம் இருக்கும் பட் ஸ்டில் நீங்க ரியல் ஆவேவில் லிங்கா மத்தவங்க ஹெல்ப் பண்ணுறீங்க உங்களுடைய வேலைகள் எல்லாத்தையும் முடிச்சு நல்லபடியா எல்லாமே கரெக்ட் ஆ சரியா போயிட்டு அதுக்கப்புறம் நீங்க உங்களுக்கு பண்றீங்க ஓகே.
அதே நேரத்துல நீங்க உங்கள. உங்களுடைய பீன் ஹர்ட் பண்ணிட்டு இல்ல உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காம ஏதாவது பண்றீங்க. அது கரெக்ட் கிடையாதுங்க. சோ செகண்ட் அப்பாலா ஜெய் சின்சியர்லீ சில பிஹேவியர் இருக்கும் நம்ம கிட்டயே எதுக்கெடுத்தாலும் சாரி கேப்போம் சரி நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க சார் இங்க நான் பேசுறது உங்களுக்கு கிடையாது சரி இத எடுத்துக்கறாங்க அந்த மாதிரி இருக்காங்க சொல்லிட்டு எல்லா பக்கமும் நம்ம தேவையில்லாமல் அப்பல்லோ ஜஸ்டிஸ் பண்ணிக்கிட்டே இருக்கோம். சரி சரி பண்ண தப்பு பண்ணுவோம்
அப்போ இதெல்லாம் பண்ணும்போது. ஏன்னா எதுக்கு அந்த மாதிரி பண்ணலாம். இதுக்கு ஒரு ஐக் பண்றான். இதுக்கு ஓவரா வந்து இதுக்கு வந்து இந்த மாதிரி நடிக்கிறான் அப்டின்ற மாதிரி தான் சொல்லுவாங்க சோ அப்ப இந்த மாதிரி டைமிங் ல நம்ம உண்மையிலேயே எல்லா மத்தவங்க பண்ணிட்டோம் இல்ல நம்ம கஷ்டபடுத்து அவங்க நம்மள கஷ்டபடுத்து அம்மா அவங்க கஷ்ட படுத்தினோம். அப்டின்ற பட்சத்துல நம்ம கேக்குறது தப்பு கிடையாது ஆனா அதையே ஒரு வேலையா நான் வச்சுக்க கூடாது அப்போ இவன் எல்லாம் பயம் இல்லா டைம் இதுதான் பண்ண போறோம்
பண்ணிடு ஸாரி கேக்க போறான் அதுல என்ன இருக்கு. ங்கள் வர அமைச்சரும் மரியாதை நம்ம இலக்கு ஆரம்பிச்சிடுவோம். நம்பர் த்ரீ சீக்கிங்க் வாலிடேஷன் சோ இது எல்லாருடைய மேக்ஸ்ம் நபர் பீப்பிள் அல்மோஸ்ட் எல்லாத்துக்கும் இருக்குன்னு நெனைக்கிறேன். எதுக்கெடுத்தாலும் மத்தவங்ககிட்ட ஒருவேளை நேஷன் கொடுக்கிறது. நான் பண்றது கரெக்ட் ஆ இது கரெக்ட் ஆ இருக்குமா இது இப்படி இருக்கு அப்படி இருக்குன்னு சொல்லிட்டு 11 சுய சுய மரியாதைன்னு சொல்லுவாங்க லைக் ஆஃப் செல்ஃப் எஸ்டீம் அது இல்லாம நம்ம தேவையில்லாம
எதுக்கெடுத்தாலும்ப்புள்ளிட்டு இருக்கோம் அது என்ன ஆகும்னா மத்தவங்க மனசுல இவனுக்கு ஆன் கிடையாது போல இதன் எதையுமே உருப்படியா யோசிக்க மாட்டான். எல்லாத்தையும் நம்ம கிட்ட வந்து கேக்கிறானே நம்ம கிட்ட அப்புற கேட்கிறானே கிடையாது. அவன் ஒருத்தியே கிடையாது. பேசுறது அப்டின்ற மாதிரி நம்ம வேல்யூ டிக்ரீஸ் ஆக ஆரம்பிச்சிடுவோம். சோ நீங்க ரெஸ்பான்ஸிபிலிட்டி எடுக்கணும் நீங்க ஒரு விஷயத்தை இனிசிட் பண்ணனும். இனிஷியேட்டிவ் பண்ணனும் சம்டைம் ஹெல்ப் பண்றது கேட்கறது ஓகே பட் எவ்ரி டைம் வந்து நம்ம மத்தவங்களுக்கு பணி இருக்கிறது விச் இஸ் நாட் கரெக்ட் அது சர்வே
ஆஃப் நீயும் எஃபெக்ட் பண்ண ஆரம்பிக்கும் அதனால் அது பண்ணாம இருக்குறது ரொம்ப நல்லது நம்பர் ஃபோர் ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் வியூவர்ஸ் ஆஃப் சில பேரு எப்பவுமே சாதாரண ஒரு விஷயத்துக்கு கூட பயங்கரம் பண்ணுவாங்க அவன பத்தி டாப் டூ பாட்டம் லைஃப் வந்து எல்லா விஷயத்து தேவை இல்லாம சொல்லுவாங்கனு தெரிஞ்சிக்கோங்க. நண்பன் வந்து நம்மளுடைய கவலைகள் நம்மளுடைய சுகங்கள், நம்முடைய பிரச்சினைகள் எல்லாமே மத்தவங்களுக்கு என்ன 10 தான் இருக்கும். அவங்க நம்மள கேக்கும்போது வேணா லைட் ஆஃப்ல் பண்ணுவாங்க. தவிர ஏன்னா அவங்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கங்களே பண்ணும் இல்ல.
அதனால எதுக்கு எடுத்தாலும் நம்மள பத்தி ரொம்ப ஓவர் எக்ஸ்ப்லி பண்ணாதீங்க சம்டைம் சிவன் யூ மிஸ்டேக் நீங்க எக்ஸ்பெக்ட் பண்ணனும் பட் ஆனா ஒவ்வொரு எக்ஸ்பெக்ட் பண்ண தேவை இல்ல எல்லாத்துக்கும் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க. அந்த இடத்துலயுமே நம்ம மேல இருக்க கூடிய அந்த மரியாதை இருக்காது இப்ப எதுக்கு இத பண்றான் அப்படின்றது தெரியாது அப்ப அந்த இடத்துலயும் நம்மளுடைய மரியாத கேட்டு போகிறோம். அப்படினு தான் உண்மை நம்பர் நேகெட் இன் யுவர் ஓன்ய்ட்ஸ் சோ அதெல்லாம் நம்மளுடைய தேவைகளை ஃபர்ஸ்ட் பூர்த்தி பண்ண செல்ஃபி
இருக்க தேவை இல்லைங்க. ஆனா அட்லீஸ்ட் நீங்க ஃபுல் ஆ இருந்தா தானே மத்தவங்களுக்கு ரியல் ஃபுல் மனசோட ஹெல்ப் பண்ண முடியும். அத விட்டுட்டு நீங்களே வந்து கஷ்டப்படுறீங்க. நீங்களே உங்களுக்கு எதும் கரெக்டா வல்ல அப்டின்ற பட்சத்துல நம்ம எப்படி மத்தவங்களுக்கு பண்ண முடியும்? சோ அதான் உங்களுக்கு சொல்றேன். அதனால நம்மளோட நீடிய கஷ்டப்படுறீங்க மத்தவங்களுக்கு வேண்டாம் மத்தவங்க எடுக்க வேண்டாம். உங்களுடைய தேவைகளை உங்களுடைய உழைப்புக்கு ஏத்த மாதிரி வரக்கூடிய ஊதியத்தில் வாழ்க்கையா அமைச்சு பாருங்க. நம்மாளுடே கம்பேர் பண்ண வேணா யாரோடயும் நம்ம வாழ்க்கையை
ஒப்பிட்டு நம்ம நம்மளே கீழ் தண்டிக்க வேண்டாம். சோ அதனால நம்ம நம்மள புரிஞ்சுக்கணும் நம்ம நம்ம முன்னாடி வைக்கணும் அப்டின்றது தான் முக்கியமான கருத்து நம்பர் சிக்ஸ் வோர்திங்க் கார்பரேஷன் கன்ஃப்யூஷன் சம்திங் நியூ ஃபர்ஸ்ட் இருக்கேன். ஃபுட்பால் அணிஸ்ஸட்ஸ் கேரிய டைம்ஸ் சோ அப்டின்னு பாத்திங்கனா நம்ம சில விஷயங்கள. ரொம்ப ஈசி யா ஈசி ய நம்ம இருக்கு ஈசியா இருக்கும் ஆனா முன்னாடியே
நம்ம சில விஷயங்கள் அதாவது பிரச்சனைகள் நம்மை நோக்கி வரும் பொழுது நம்மள அறியாமலே அது வந்து கைவிடுவோம். ஒருகோல் வச்சுருப்போம் இல்ல ஒரு பிசினஸ் ஆரம்பிச்சுருப்போம் இல்ல ஒரு விஷயத்த படிக்க ஆரம்பிச்சிருக்கோம் இல்ல நம்ம எதோ ஒன்னு பண்ண ஆரம்பிச்சிருக்கோம் ஆனா நம்மளே நம்ம அந்த முன்னாடியே அத பத்தி திங்க் பண்ணி அதுல இதெல்லாம் நடக்கும் இப்படித்தான் இருக்குனு வச்சு பண்ணி அது வந்து பேக் பண்றது அவ்வோ நீங்க ஒரு பார்ட்னர்ஷிப் பண்றீங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் பிசினஸ்
ஆரம்பிக்கிறேன் இல்ல எதோ ஒரு விஷயம் கூட பண்றீங்க. அப்போ நீ சண்டனா அத விட்டு விலகி போறது ரீஸன் என்ன கேட்டீங்கன்னா அது கரெக்ட் ஆ வராது அப்டின்ற மாதிரி அப்போ அது உங்க மேல உள்ள நம்பிக்கையை உடைக்கும் யாரும் இவன் ஒரு படியாய் இருக்கும் ஆனாயா இவன் வந்து என்ன ஃப்ரெண்ட்ஸ் வச்சிக்கிறது அப்டின்ற மாதிரி எண்ணங்கள் தான் வரும் அது கரெக்ட் கிடையாது. அதுக்கப்புறம் ட்ரைனிங் ஃபிட்யூ சோ அந்த அதர் பீப்பிள் பிஹேவியர்ன்னு பாத்திங்கன்னா ஆல்வேஸ் சம் டைம் வந்து நமக்கு புடிக்காது பீப்பிள் இருக்கலாம் இல்ல அவங்க நம்மள அவாய்ட்
பண்ணலாம் இன்னொரு பண்ணலாம் இல்ல அவங்களுக்கு செட்டாக இருக்கலாம். நம்ம பக்கத்துல இருக்கும் அப்படி இருக்குன்றக்காக அவங்க பேசுனா மோசம் கிடையாது. அந்த சிட்சுவேஷன் ல நீங்க புரிஞ்சுக்கணும் மத்தவங்க மாத்திகிட்டு நீங்க புரிஞ்சுக்கணும் அவசியம் கிடையாதுங்க நீங்க ஸ்டாண்டிங் அவுட் டிரூ ஃபர்ஸ்ட் இருக்குறது கரெக்ட்தான் பட் சம் டைம் உங்களுடைய யூனிக்ஸ் விட்டுக்கொடுக்க முடியாது மத்தவங்களுக்காக மத்தவங்க உங்கள போர்ஸ் பண்ணி அவங்க உங்கள தூக்கி அடிக்கணும் உங்கள குளிக்கணும் உங்களுக்கு கஷ்ட படுத்தனும் அப்டின்ற மாதிரி சைடுல அவங்க பண்றாங்க அப்டின்னு புரிஞ்சிக்கிட்டேன் ஆவே சஸ்ட் அவங்கள விட்டு விலகி போறதுதான்
நல்லது. தவிர நம்மள மாத்திகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி பண்றது உங்க ஃபேமிலி மெம்பர்ஸ்க்காக உங்களை மாத்திக்கறது அட்ஜஸ்ட் பண்ணிக்கறது ஓகேங்க யாரோ ஒருத்தவங்க எதுக்கு பண்ணனும். அது கரெக்ட் கிடையாது ஒருத்தன் கிடையாது. அதனால தான் இந்த மாதிரி நீங்க உங்க அஸ் உங்களுடைய செலெக்ட் கண்டிநியூஸ் ஃபாலோ பண்ணுங்க உங்கள பாக்குறவங்க எல்லாரும் ஆகா பெரிய அய்யாவ அப்டின்ற மாதிரி தோணும் வெட்டி கவுரவம் வேற நல்ல மரியாதை வேற ஆஹா இவன் பேசுனாலே நல்ல பாசிட்டிவிட்டியா இருக்க நல்ல மனுஷன்யா அப்படி சொல்றது தான் உண்மையான வெற்றி அப்படின்னு சொல்லுவேன் நம்பரேட் கிறிஸ்டியன்
வேல்யூஸ் மோஸ்ட் கிரிட்டிகல் பிஹேவியர் சீட்டு குட் பை வந்து நம்மளுடைய வேல்யூ எல்லாத்தையும் மத்தவங்களுக்காக சைக்கிள் ஃபேஸ் பண்றது சோ உனக்கு தெரிஞ்சவங்க யுவர் வேல்யூஸ் டிஃபைன்ட் யூ ஆர் நீங்க யாருன்றது உங்க வேல்யூ தான் டிஃபைன்ட் பண்ணோம் அதுதான் அதுதான் உங்க வாழ்க்கைக்கு வழி நடத்தும் அதுதான் உங்கள வந்து எப்பவுமே தனித்தன்மையா இருக்க வைக்கும் அப்போ நீங்க உங்களுடைய வேல்யூ காம்ப்ரமைஸ் பண்றீங்க மத்தவங்களுக்காக நீங்க மாத்திக்கறீங்க மனோனா இப்படித்தான் ஆனா யாராவது ஒரு காரணத்துக்காக அவர் தன்னை தனவே மாத்திகிட்டு அவன் எதோ ஒரு பேக்
ஆன் லைஃப் வாழ்றான் அப்டின்ற மாதிரி மட்டும் இருக்க கூடாது. நியூஸ் ஃபார் அதர்ஸ் யூர பீஸ் ஆஃப் பிடித்தான் மத்தவங்களுக்காக நீங்க உங்க நீங்க பண்ணி கடைசில உங்களுடைய இதனிடையே போயிடும். ரொம்ப ரொம்ப உங்கள நீங்க தேட வேண்டியது இருக்கும். அதனால அத பண்ணவே பண்ணாதீங்க. இந்த ரெஸ்பெக்ட் வந்து உங்களுடைய பீப் ல அதாவது நம்ம தப்பா பிலீவ் பண்ணி இருக்கோம். நம்ம வந்து தப்பா சில விஷயங்கள அண்டர்ஸ்டாண்ட் பண்ணி இருக்கோம். மத்தவங்க பேசும்போது நம்ம கேக்கலாம் நம்ப மாத்திக்கலாம்.
ஆனா நம்ம செய்ற எல்லாமே கரெக்ட் ஆ இருந்து அடுத்து வரும் சில எதுமே கரெக்டா இல்லாத பட்சத்துல கூட. அவங்களுக்காக நீங்க உங்கள மாதிரினு நினைக்கும்போது இந்த ஒரு குணம் உங்கள் மரியாதையை கண்டிப்பா கெடைக்கும் அளிக்கும். அப்ப ஃபைனல் ஆ. இந்த எட்டு பாயிண்ட் ல நம்ம வாய்ஸ் பண்ண வேண்டிய விஷயங்களும் பார்த்தோம். இந்த எட்டு விஷயத்த நம்ம வாய்ஸ் பண்ணுனா நம்மள சுத்தி இருக்கவங்க எல்லாருமே எப்படி தேனி தேனி, திருச்சி தேனி கலா முழுவதும் மாறி அந்த நல்லமுனி செய்ய வேண்டாம்
பேசலாம். இவன் நம்ம ஃப்ரெண்ட்ஸ் வச்சுக்கலாம் சொல்லிட்டு எல்லா பீப்பிள் உங்களுக்கு வர ஆரம்பிப்பாங்க. அத விட்டு நம்ம புலம்பிக்கிட்டு இருந்துக்கிட்டு தேவையில்லாத விஷயங்கள்லாம் பண்ணிக்கிட்டு நம்ம நல்ல ஒரு மரியாத எதிர்பார்க்கிறோம். கண்டிப்பா கிடைக்கவே கிடைக்காதுங்க இந்த எட்டு போய் கண்டிப்பா உங்களுக்குக் கண்ட குரல் கொஞ்சம் வேற மாறி இருக்கு. அன்னை இருக்குது டைம் அல்மோஸ்ட் லேட் ஆயிடுச்சு. எல்லாத்தையும் பாத்துட்டு இருந்தாலும் உங்களுக்கு பண்ணி இன்னைக்கு எவ்ளோ பண்ணனும். அப்படின்ற ஒரு எண்ணத்துல கண்டிப்பா பண்றேன். கொஞ்சம் வாய்ஸஸ் பண்ணிக்கங்க.
சோ உங்களுடைய வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோஷமா செம்மையா கண்டிப்பா அமையும் அப்டின்றது எந்த சந்தேகமும் கிடையாது. உங்கள் வாழ்க்கை அனைத்தும் சூப்பர் அமையும் நண்பா நண்பி உங்களுடைய சப்போர்ட் எப்பவுமே எனக்கு வேணும் மறக்காம அஜாயமானோ அமைச்சர் மெசேஜ் அனுப்பு. நீங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க எந்த? நீங்க கரெக்ட் பண்ணலாம் ஆ அது மட்டும் இல்லாம நம்மள வாட்ஸ்ஆப் செயலி.
பண்ணிக்கலாம் நீங்க பண்ணலாம் சோ. நீங்க இந்த. உங்களுடைய ஃபீட் பேக் எல்லாத்தையும் எழுதி அனுப்புங்க ஆல்ரைட் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செமயா அமைவதற்கு வாழ்த்துக்கள். நீங்க இருக்கீங்க. இது உங்களோட நம்பிக்கை டிக்க நண்பா. நண்பி பை பை. நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...