Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about 🔥🔥 RJ Mano. To Speak with🔥🔥Be your own champion|Tips to control your mind |Tamil Self Help Life Motivation me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வாழ்க்கையே ரொம்ப கஷ்டமான ஒரு விஷயம். நம்ம மைன்ட் நம்ம கன்ட்ரோல் பண்றது தான் நம்ம மைன்ட் தான். நெறைய விஷயங்களுக்கான காரணிகள் அது பிரச்சனை இருக்கலாம். சந்தோசமா இருக்கலாம் சோகமா இருக்கலாம். இந்த நொடியில நம்ம என்ன மாதிரி பீல் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறது கூட இந்த பாயிண்ட் தான் இந்த மைன்ட் நம்பள லோ லோன்னு அலைய வைக்கும் இந்த மழை நின்றது கொழந்த மாதிரி அதுவே படைக்கும் மதுவை உடைக்கும் இந்த மாதிரி பல வகையான ஒரு புகழ் கூறியது தான் இந்த மைண்டு மனசு. ஆனா இந்த மைன்ட் நம்ம கன்ட்ரோல்ல
வச்சிகிட்டு இருக்கோம். அப்டினா கண்டிப்பா நம்ம ஒரு பெரிய ஹீரோவோ ஒரு பெரிய ராஜாதான் சொல்லலாம். அதே இது மைன்ட் நம்ம கன்ட்ரோல் பண்ணுது அப்டின்ற பட்சத்துல நம்ம தறிகெட்டு ஓட ஆரம்பிப்போம். அந்த அளவுக்கு நம்ம ஆஃப் பண்ணிட்டோம். அப்போ இந்த மைண்டு அப்படின்னா என்ன என்றத பாக்க போறது கிடையாது. இந்த எபிசோடு ஆனா இந்த மைன்ட் நம்ம வழிக்கு கண்ட்ரோல் பண்ணி குதிரைக்கு கடிவாளம் கட்டிய மாதிரி நமக்கு தேவையான விஷயங்கள. நம்மள சந்தோசமா வச்சிக்க
மாதிரியான தாட் பிராசஸ் உருவாக்கி சக்சஸ்ஃபுல்லா லைஃப் ல இருப்பது எப்படி அப்டின்றது? இந்த பிசோள நாம தொடர்ந்து கேட்கப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே
நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறது ல ரொம்பவே சந்தோஷம் எப்பவுமே ரொம்ப ஒரு சந்தோஷம். ரொம்ப ஒரு தூக்கம் ரொம்ப ஒரு ஆச்சரியம். இந்த மாதிரி பல உணர்வுகளையும் அடக்கியது தான் நம்மளுடைய வாழ்க்கை. அந்த வாழ்க்கையில சில நேரங்கள்ல நம்ம சிரிக்க தவறுகிறோம். சில நேரங்கள்ல நம்ம அழுதுன்னு நினைச்சா கூட அழுக மாட்டோம். நிறைய நேரம் இல்ல முகமூடியை
போட்டுட்டு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம். ஆனா எப்பவுமே ஒரு உண்மையா இருக்கணும். இவங்ககிட்ட உண்மையா இருக்கணும். நாம எப்பவுமே இருக்கனும் தோண கூடிய ஒரு சில விஷயங்கள் ல ஒரு முக்கியமான விஷயம் இந்த பாட்காஸ்ட் இந்த எபிசோட் எனக்கு உங்களுக்கு எப்டின்னு தெரியல கண்டிப்பா உங்க வாழ்க்கைல ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்து இருக்கும் அப்டின்ற நம்பிக்கை எனக்குள்ள எப்பவுமே எப்பவுமே இருக்கும் ஏன் அப்டினு கேட்டேனா உங்களுடைய மெசேஜஸ் நீங்க பண்ண கூடிய இந்த ஃபாலோ சப்ஸ்க்ரைப் அது மட்டும் இல்லாம நீங்க கொடுக்க கூடிய இந்தப் ஐ டி நியூஸ் உங்களுடைய மெசேஜஸ் நீங்க
வாட்ஸ்அப் சேனல்ல. ஏன் கூட இணைந்தது இது எல்லாமே எனக்கு எப்பவுமே ஒரு பாசிட்டிவான இம்பாக்ட் கொடுத்துக்கிட்டு இருக்கோம். ஓகே எதோ ஒரு நல்ல விஷயம் நீ பண்ணிட்டு இருக்க அப்டின்ற ஒரு தாட் எனக்குள்ள வச்சிக்கிட்டு இருக்கோம். அதுக்கு மிகப்பெரிய நன்றி உங்ககிட்ட சோ உங்களுடைய சந்தோஷம் உங்களுடைய அந்த ஒரு மகிழ்ச்சி எல்லாத்துக்கும் நான் ஒரு சின்ன சின்ன சின்ன சின்ன ரொம்ப தனியான ஒரு காரணமா இருக்கேன் அப்டின்றது ல நமக்கு பெருமை நம்ம எல்லாரும் நம்மலுடைய நண்பன், நண்பர்கள் வாழ்க்கையில பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தி இருக்கும் அப்படிந்தோஷ். நீங்களும் அதுல ஒரு பங்கு உங்களுடைய சப்போர்ட் இல்லாம பண்ணவே முடியாது. உங்களுடைய சப்போர்ட்டை நீங்க எந்த. அது மட்டும் இல்லாம உங்க ஃபைடிங்க். இது ஒரு வாய்ப்பாக அமையும். கேக்குறீங்க எபிசோடை கேக்குறீங்க அப்டினா உங்களுக்கு மிக பெரிய ஒரு வெல்கம் வெல்கம் ஜௌன். ஃபேமிலி யூ ஆர் ரிட்டன், ஆர் ரே
பீட் விசிட்டர் வியூவர் நீங்க சீஃப் ஜஸ்டிஸ் சோ அப்டினு சொல்லுவேனா நீங்கள் இந்த சுவை உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றியை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். சோ உங்களுடைய சப்போர்ட் மூலமா நம்ம எழுத்தும் 50 க்கும் மேற்பட்ட ஆன எப்பிசோட் சூப்பரா பக்காவா பண்ணிட்டு இருக்கோம். நிறைய சப்போர்ட்டும் நமக்கு கிடைச்சு இருக்கு. அப்படின்ற ஒரு சந்தோஷத்தை உங்க கிட்ட நான் தெரியப்படுத்துகிறேன். இன்னும் நம்ம பெரிய அளவுல வளரனும். நிறைய மக்களை சென்றடையணும். அப்படின்ற ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது உங்களுடைய சப்போர்ட் தான் ப்ளீஸ் குடுங்க. நம்முடைய வாட்ஸ்அப் சேனல் இந்த பாட்காஸ்ட் சப்ஸ்கிரிப்ஷன்
இருக்கு. நீங்க ஜான் பண்ணிக்கலாம். ரொம்ப ரொம்ப ரொம்ப நெருக்கமா. நம்மளுடைய லைஃப் ஜோனி டிராவல்ஸ் ஆகும் நெறைய பாசிட்டிவிட்டியோட அது மட்டும் இல்லாம விருச்சிக மீட் பண்ண போறோம். பி ஃபோர் நியூ இயர் இந்த இயர் எப்படி போச்சு, என்ன பண்றது அப்டின்ற மாதிரி நம்ம பண்ற மாதிரி பண்ண போறோம் நீங்க வந்து ஜானு கூகுள் சேனலின் ஜான் பண்ணுங்க அதுல ஃபோர் தர்டி டேஸ் இருக்கும் நம்ம சீக்கிரமாவே பேச போறோம் அது மட்டும் இல்லாம அடுத்து நிறைய நிறைய எக்ஸ்சைட் இங்கன்னு ஜர்நீஸ் எல்லாமே உங்ககிட்ட சேர் பண்ண ஆசைப்படுறேன். சீக்கிரமே உங்களுக்கு சொல்றேன். சோ இப்போ நம்ம.
உங்களோட சப்போர்ட் மூலமா நாம எப்பிசோட் க்கு போயிடலாம் சோ 10 டிப்ஸ் டூ கண்ட்ரோல் யுவர் மைண்ட் யூரோ சாம்பியன்ஸ் அப்டின்ற ஒரு இது வருது அப்டின்றது எல்லாருக்குமே இருக்கும் ல பாசிட்டிவ் தாட் இருந்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கும் ஓகே இந்த நாள் சூப்பரா ஆரம்பிச்சுருக்கு நல்லாவே அமையும் ரொம்ப ஹேப்பியா இந்த நாளை நம்ம கடக்க முடியும் அப்படின்ற ஒரு நம்பிக்கை நமக்குள்ள எப்பவுமே உந்தித் தள்ளிக்கிட்டே இருக்குல்ல. ஆனா ஒரு சில இடங்கள்ல ஒரு சில நேரங்கள்ல ஒரு நெகட்டிவ் தாட்ஸ் இட்ட முளைக்கும் அதுக்கு அப்புறம்.
ஃபுல் நெகட்டிவ் தாட்ஸ் இருக்கும் நம்மளால பயங்கரஸ்ஸ் ஆயிடுவோம். நம்மளால தாங்கவே முடியாது. என்னடா அது அப்டினு சொல்லிட்டு நம்மள அறியாமலே அந்தமான் அமலாக்கப் பையன் ஆரம்பிச்சிடும் பாசிட்டிவ் திங்கிங் மொத்தமா அழிச்சு நெகட்டிவ் திங்கிங் மேல ஏறி நம்ம சேடாவும் நம்பள ரொம்ப ரொம்ப கஷ்ட படுத்துற மாதிரி ஒரு விஷயங்கள் குடுத்துட்டு இருக்கோம். அப்போ அந்த இல்ல நெகட்டிவ் தாட்ஸ் நம்மள நம்மள அறியாமலே நம்மை அழிக்க ஆரம்பிக்கும் அந்த நெகட்டிவ் செல்ஃப் டாக் வந்து நம்மள ரொம்ப கான்ஃபிடென்ட் இல்லா மாறி ரொம்ப செட் அவுட் பண்ற மாதிரி ஒரு சுயமரியாதை இல்லாத மனிதனாக மாற்றக் கூடிய ரொம்ப
கொடுமையான விஷயம் தான் அந்த செல்ஃப் நெகட்டிவ் டாக். அந்த நெகட்டிவ் தாட்ஸ்லாம் சில டைம் ஆட்டோமேடிக் வந்துகிட்டே இருக்கோம். நம்ம யோசிக்கவே மாட்டோம். இதெல்லாம் எதுக்கு நாம யோசிக்கணும் தெரியாது ஆனா. அப்டியே எதோ ஒரு சில எதோ 111. அப்போ நம்ம ரொம்ப கஷ்டப்படுவோம். ஆ சில நேரங்கள்ல நம்மள சுத்தி இருக்கவங்க கூட சாதாரணமா சில விஷயங்கள் தூண்டி விட்டுருவாங்க. நம்ம எப்பவுமே ஐக் பண்ற மாதிரி யோசிப்பாங்க. பண்ற மாதிரி பேசுவாங்க. சோ அந்த மாதிரி சிட்சுவேஷன் ல அவங்க சில விஷயங்கள சின்ன
விஷயங்கள என்னடா அந்த ஜாப் யூஸ் பண்ணி இல்ல அன்னைக்கு ஃப்ரைடு கிடைக்கல இல்ல நேரம் எவ்ளோ நல்லா இருக்கும் அப்டின்ற மாதிரி படம் பண்ற மாதிரி என்னடா ரொம்ப இருக்குற கொண்டிருக்கும் இந்த மாதிரி அவங்க சொல்ல கூடிய ஒரு வார்த்தைகளாலும் புடிச்சிட்டு அது யோசிச்சு அந்த நாளும் சரியான வாழ்க்கையும் சரி ரொம்ப கஷ்டப்படுகிறோம். இது மத்தவங்களுக்கு வந்து நமக்கு நம்ம நம்ம ரொம்ப தாழ்த்துகிறது. நம்ம கீழ தர்றது சோ அப்ப இந்த மாதிரியான நேரங்களில் எப்படி நமக்கு தான் சார் கன்ட்ரோல் பண்றது அன்பான தாசர் கண்ட்ரோல் பண்ணி சூப்பரான நல்ல பாசிட்டிவான
மைன்ட் செட் விட இந்த வாழ்க்கையை பார்ப்பது எப்படி அப்டின்றது? டிப்ஸ் மூலமாக பாக்க போறோம். அப்புறம் எப்படி கண்ட்ரோல் பண்றது அப்ப இங்க 10 டிப்ஸ் கிடையாது உங்களுக்கு ஃபோர் என்ன சொல்றது? ரொம்ப போனஸ் டிப்ஸ் குடுக்க போறேன் சோ ஃபர்ஸ்ட் பாத்திங்கன்னா ப்ராக்டிஸ் மைன்ட் ஃபுல் நைஸ் அண்ட் பிராக்டிஸ். ப்ராக்டிஸ் மெடிடேஷன் மேன் புளுஸ் அண்ட் தி திங்க்ஸ் இதெல்லாம் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும் ரொம்ப டென்ஷன் ஆகும் போது ரொம்ப சாகும்போது. நல்லா மூச்சை இழுத்து விட்டுருங்க. ரொம்ப அருமையா இருக்கும் அப்படி இருக்கும் அதேமாதிரி சோ ரொம்ப டிவி கல்யாணம் ஒக்காந்து நம்மள
மறந்தும் எடிட் பண்ணனும்ன்னு அவசியம் கிடையாது. 15 நிமிஷம் தனிமையில உக்காந்து நீங்க மனசுல இருக்குறத டிசைன் பண்ணிங்களாவே உங்களுக்கு புரிய வரும். என்ன நடக்குது சொல்லிட்டு இதன் மூலம் இதுவரை இங்கு இருப்பான் இந்த மனசு குழந்தை மாதிரி முன்னாடி சொன்ன மாதிரி அப்படியே கத்துகிட்டு இருக்கும் எல்லா சேட்டையும் பண்ணும் அதே இது ஒரு குழந்தை எப்படி தன்னுடைய அப்பா அம்மா பாக்குறாங்க பண்றாங்க. கொஞ்சம் அமைதியா இருந்தா காரணம். இது மாதிரி மனசு நீங்க கவனிக்க கவனிக்க அத கேர் பண்ண கேர பண்ணு.
அப்படியே அமைதியாகி உங்களுக்கு ஃபேவரைட்டான ஃப்ரெண்ட்டா மாற ஆரம்பிச்சுடும். அப்போ ஃபர்ஸ்ட் எடுத்த உடனே பண்ணுங்க. சோக்ட் பாத்திங்கன்னா நம்ப டூ இம்ப்ரூவ் பாசிட்டிவ். சோ நீங்க செலக்ட் பண்ணும்போது நிறைய விஷயங்கள் வந்து உங்கள நீங்க சரி இல்ல இது பண்ணல உனக்கு இந்த பிரச்சனை அந்த பிரச்சனை இருக்கு நீ கரெக்ட் கிடையாது அப்டின்ற மாதிரி நிறைய நெகட்டிவ் டாக் பண்றது விட்டுட்டு சோ அந்த இடங்கள்ல நீ எவ்ளோ விஷயங்கள் கடந்து வந்திருக்க உன்னுடைய வாழ்க்கை எங்க ஆரம்பிச்சது இன்னைக்கு இங்க இருக்க ஒவ்வொரு
நாளும் அட்வான்ஸாக இருக்க உன்னுடைய அறிவு வளத்துக்கிட்டு இருக்க முடி வளர்ச்சியை நீ பாத்துட்டு இருக்கேன். அப்டின்ற மாதிரி ஒரு பாசிட்டிவ் வர்ட்ஸ்யோ பாசிட்டிவ் ஆன ஸ்டேட்மென்ட்யோ அடிக்கடி உங்களுக்குள்ள மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு இருக்கும்போது அந்த மனசு அப்படியே கண்ட்ரோல் பண்ணி தம்பி பின்னாடி வா அப்டின்னு சொல்ற அளவுக்கு நீங்க மைண்ட் கண்ட்ரோல் பண்ண முடியும். ட்ரை பண்ணி பாருங்க நம்பர் த்ரீ டேக் பாஸ் டூ யுவர் டே டூ ஸ்லோ யுவர் மைண்ட் அவுட் சோ சில நேரங்கள்ல பயங்கர ஃபாஸ்ட் இருப்போம் பி இருப்போம் வேலை இருக்கும் எல்லாமே இருந்தாலும் கூட நம்ம மைன்ட்வும். 11
நேரங்கள்ல சில ரெஸ்ட் தேவைப்படுது. 115 நிமிஷம் 10 நிமிஷம் வெளிய போய் அந்த இயற்கை நேச்சர் அசிங்க இல்ல நடக்க ஆரம்பிங்க வாக் பண்ணுங்க இல்ல ஒரு சாங் கேளுங்க. இந்த மாதிரி ஒரு சின்ன பாஸ் எடுக்கும் போது அந்த மைன்ட் திருப்பி ஓகே நீங்க சொல்றத கேக்க ஆரம்பிச்சு இல்லனா அது இஷ்டத்துக்கு ஓட ஆரம்பிச்சிடும் நம்பர் ஃபோர் பாத்திங்கன்னா அவர் திங்ஸ் டிரிக்கர் நெகட்டிவ் தாட்ஸ் லைக் ரோலிங் சோசியல் மீடியா. ஆனா ஒரு விஷயம் நெறைய எனக்குள்ள தோணும். நானும் இன்னும் கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கேன். நானும் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்
இருக்க கூடாது அதிகமா யூஸ் பண்ண கூடாது ஸ்கூல் பண்ண கூடாதுனு சோ நிறைய நேரம் இல்ல. நான் மாத்துறதுக்காக நிறைய ஆட்கள் படிக்க ஆரம்பிச்சேன். சோ நம்ப பண்ணிட்டு இருக்கேன். ஆனா நம்ம சோசியல் மீடியா ல எவனோ ஒருத்தன் யாரோ ஒருத்தவங்க தெரிஞ்சவங்க தெரியாதவங்க கிட்ட ஸ்மைல் பண்ணி போட்டுக்க பிக்சர் நம்பி நம்ம வாழ்க்கை மட்டும் ஏன்டா அப்படி அழுகையா இருக்கு அப்படின்ற மாதிரி யோசிக்க தோணும் ஆரம்பிச்சோம் ஆனா அந்த மாதிரி மட்டும் பண்ணவே கூடாதுங்க. ஏன்னா அவங்க வாழ்க்கைல நடக்குதுன்னு தெரியாது எப்பவுமே அடுத்தவங்க வாழ்க்கை. ஒரு பனிக்கட்டி கடல் மேல திட்டுறது கொஞ்சம் சந்தோசமா
இருக்கும். அவ்ளோ பிரச்சனைகள் இருக்கும். அதனால யார பாத்து நம்ம பெருசா. அவங்கள பத்தி நம்ம வந்து வாழ்க்கைல கொண்டு வர தேவையில்லை. அப்படின்றது நம்ம மனசுல இல்ல புரிஞ்சுக்கணும் சோ அதுக்கப்புறம். சூப்பரா இருக்குதுங்க உங்களுக்கு நீங்களே கேளுங்க ஓகே வெய்ட் வெய்ட் பண்ணு. இப்ப என்ன பிரச்சனை உனக்கு ஓகே அது பிடிக்கலையா? அது ஏன் புடிக்கல? ஓகே அது உனக்கு புடிக்கலை அப்போ அது எப்படி அவாய்ட் பண்ணலாம் இல்ல அதுல இருந்து எப்பிடிவர் பண்ணலாம் இல்ல கரெக்ட் பண்றதுக்கு என்ன
பண்ணலாம் அப்டின்ற மாதிரி ரொம்ப செல்ஃப். கேக்கும்போது மைண்ட் அப்படியே காமெடிவங்களுக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சோம். அது மாதிரி ஒரு நீங்க சொல்றது பண்ண ஆரம்பிச்சோம். சோ செல்ஃப் எவல்யூஷன் செல்ஃப் அவேர்னஸ் ரொம்ப இம்பார்டண்ட் சோ அது ஏன் டிரிக்கர் பண்றது எப்படி பண்றது? ஒரு சில விஷயங்கள். இல்ல அது இக்னோர் பண்ணலாம். அப்ப உங்க மைன்ட்வேல் டிரெய்ன்
பண்ணனும் ஓகே. இதனால நம்மளுக்கு வருதுனா எப்புடி நம்பப்படுகிறது எப்படி சரி பண்றது அப்படின்றது. எப்பவுமே ஒரு செல்ஃப் அவேர்னஸ் வர இருக்கிறது. எனக்குன்னு அப்டின்னு சொல்லிட்டு இருக்கும் போது தான் குப்பைகள் எல்லாத்தையும் கொட்ட முடியும். சோ இப்ப ஒரு இடத்துல கரெக்டா இன்ஸ்ட்ரக்ஷன் ஃபாலோ பண்ணி இங்க தான் குப்பையா போகும் இந்த இடத்துல பிளாஸ்டிக் பாட்டில் யூஸ் ஆஃப் திங்க்ஸ் போடணும். இதுல குப்பையா பண்ணனும் அப்டின்ற மாதிரி தெளிவா போட்டு கரெக்ட் ஆனலைன் கிரியேட் பண்ணி வச்சிருந்தா மக்கள் எப்பவுமே தப்பா போட மாட்டாங்க அந்த இடத்துல கேமரா வச்சு இன்னமும் ரொம்ப ஜாக்கிரதையா அந்த இடத்துல குப்பையா போடுவாங்க.
அந்த மாதிரி தான் நம்ம மைண்டுமே நம்ம தெளிவா ஒரு. இது தான் கரெக்ட் தான். தப்பு அப்டின்ற மாதிரி உங்களுக்குள்ள. பண்ணி உங்ககிட்ட 11. கண்டிப்பா குப்பைகள் அங்க கரெக்ட் எங்க பொண்ணு அங்க தான் போவோம். அது கரெக்ட் ஆ எடுத்து சேனல் பண்ண ஆரம்பிச்சேன். டூ மோர் பாசிட்டிவ் சில நேரங்கள்ல இது ரொம்ப கஷ்டம்.
ஆனா கண்டிப்பா மாத்த முடியும். எல்லா இடங்களிலும் பாசிட்டிவா இருக்கு. துன்பம் வரும் வேளையில் சிரிங்க அப்டி சொல்லிவச்சார். வள்ளுவரு சரிங்க அப்டின்னு ஒரு பாட்டு இருக்குல்ல வள்ளுவர் சொல்லி இருக்கிறாரு அவர் துன்பம் வரும் வேளையில் சிரி கத்துக்கங்க ரொம்ப கஷ்டம் தான் நீ சிரிச்சு அப்டின்னா கொஞ்சம் கஷ்டம் தான் ஈசி கிடையாது பட் ஆனா ஸ்டில் வீ ஹாவ் டூ மேக் இல்ல ஏன்னா நம்ம லைஃப் நல்லபடியா மாத்தனும் நமக்கு புடிச்ச மாதிரி ஆகணும் சில விஷயங்களை மாத்தி அமைச்சது ஆகணும் அப்ப அந்த சென்னை சென்னை ஜீ பண்ற மாதிரி சௌல் பண்ற மாதிரி நம்ம மனசுல உருவாக்கிறது ரொம்ப நம்பர் சைன்.
நிறைய இடங்களுக்கு நெறைய நெறைய ஒர்க் அவுட் ஆகுது. நம்ம நிறைய எழுதணும். மனசுக்கு எல்லா விஷயங்களையுமே எழுதி எழுதி எழுது. மனசுல இருக்குற எல்லாம் எழுதும்போது டப்பா வந்து வெளிய போற மாரி இருக்கும். இது அவுட் மாதிரி ஒரு டு வ. எங்க தண்ணி வருது நம்ம எப்ப வந்து. அது மாதிரி தான். பாருங்க உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் போது ரொம்ப கன்ஃப்யூஸ் இருக்கும் போது இல்ல. உங்க கண்ட்ரோல் பண்ண முடியாது போது என்ன நல்லா ஓடுது அப்டின்னு எழுதி பாருங்க.
சூப்பரான சைடிஷ் லைட். லைஃப் கோஸ் ஆன் டூ ஸ்ட்ராங்க் டூ சப்போர்ட் இது ஒரு பேசுறது நான் உங்களுக்கு இல்லையா? அது மாதிரி தான் நெறையா? நீங்க நல்லா இருக்குனு நினைக்கிறவங்க கிட்ட பேசுறது இல்ல. டீச் பண்ணி பேசுறது அப்படி இருக்கும்போது நமக்கு கண்டிப்பா நெறைய நம்பர் ஒன். சோ. அப்டி கிடையாது. அது மேல இருக்கும்.
ஆனா அதே நேரத்துல சண்டை போடாம ஓ ஓகே இதுதான் நெனைக்கிறியா? இதைத் தான் பிரச்சனையா அப்டின்ற மாதிரி பேசி அத நம்ம காமெடி பண்ணா ஈசியா ஹெல்ப் பண்ண முடியும் நம்ம டோல் பாத்திங்கன்னா ஸ்டாப் லிஸநிங்க் டூ நெகட்டிவ். அந்த அட்வைஸ்ங்கிவ். சுத்தி நல்லவங்க இருந்தா மட்டும் தான் நம்ம நாள் நல்லதா இருக்கும். நம்ம நல்லபடியா இருந்து நம்ம ஒரு நல்ல செய்தியானது சுத்தி புல்ல கலையா இருந்துச்சுனா நம்ம நம்மளே நம்ம நம்மள இப்போ அந்த மாறி நம்ம அவங்க எல்லாரும் சேர்ந்துருவாங்க. அப்போ உங்கள சுத்தி ஒரு பாசிட்டிவான ஒரு இன்னமும் க்ரியேட் பண்ண வேண்டியது உங்க
கடமை பாசிட்டிவான பீப் உள்ள உருவாக்க வேண்டியது உங்கள் கடமை அப்படின்ற மறக்க கூடாது நம்பர் 13 ப்ராக்டிஸ் பாசிட்டிவ் விஷன் யூபி கம் ஓவர் வித் அண்ட் தாட்ஸ் சோ பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் போது ஆஹா ரொம்ப பாசிட்டிவா இருக்கேன். சீக்கிரமா இருக்கேன். சீக்கிரமா எதாவது நல்ல விஷயங்களை விஷயங்கள் கால் பண்றேன். ரொம்ப புடிச்சிருக்கு. எனக்கு என்ன ரொம்பவே பிடிச்சிருக்கு. நான் வந்து பேஸ்ட் நான் வந்து கரெக்ட் ஆ டிசிப்ளின் தான் இருக்கேன். அப்டின்ற ஒரு பாசிட்டிவ் அடிக்கடி உருவாக்க உங்கள பத்தி நெகடிவ்வா இல்லாம நிறைய பாசிட்டிவ்
வைப்ரேஷன் உருவாக்கிட்டு இருக்கேன். கண்டிப்பா எல்லாமே மாற ஆரம்பிக்கும் போட்டியின் ஃபைனல் சிஸ்டெர்ஸ் ஆஃப்சோ. சில நேரங்கள்ல ஆ நம்ப முடியல எதுமே பண்ண முடியும் அப்டினா டிஸ்டிரிக்ட் பண்ணுங்க. அந்த ஒரு இடத்துல இருந்து விலகி போங்க இல்ல அந்த ஒரு ஆக்டிவிட்டிவிட்டு அடுத்து என்ன பண்ணலாம் அப்டின்னு யோசிங்க இப்படி மாத்தி மாத்தி உங்க டிஸ்டிரிக்ட் பண்ணும் போதுமா ஈசியா. ஒரு போஸ் பண்ணும் போது அங்க பிரச்சனையும் உங்களுக்கு கரெக்ட் ஆ இல்ல உங்கள ரொம்ப கஷ்டப்படுது தாட்ஸ் அப்டின்னு நினைக்கும் போது அத விட்டுட்டு அடுத்த மூவ் ஆன்
பண்ணி நெக்ஸ்ட் நெக்ஸ்ட் நெக்ஸ்ட் க்ராஸ் பண்ணும்போது ரொம்ப ஈசி யா இருக்கும். அதே மாதிரி ரொம்ப இம்போர்ட் சில விஷயங்கள் என்னன்னா சாப்டோம் ரெண்டு விஷயங்கள் பிரிச்சு உங்க மைன்ட் ஈசி யா வந்து ரூத் மைன்ட் செட் உருவாக்க முடியும். சோ எதுல நீங்க அதிகமா ஃபோகஸ் பண்றீங்க? எதுல நீங்க அட் மென்ஷன் குடுக்குறீங்க, எதுல அதிகமா நீங்க ஃபோர் போனீங்களா? அதுல கண்டிப்பா உங்க வாழ்க்கை வளரும் அப்ப அது பாசிட்டிவான விஷயங்கள் நிறைய நீங்க யூஸ் பண்ணும்போது பாசிட்டிவ் விஷயங்கள் நீங்க பண்ணும்போது லைஃப் ரொம்ப
சக்ஸஸ் ஃபுல் ஆ இருக்கும். அதே நேரத்துல நெகட்டிவான விஷயங்களுக்கு ரொம்ப ஃபோர்ஸ் குடுத்து நெகட்டிவ் குடுத்து அதுலயே நீங்க உக்காந்துட்டு இருக்கும்போது கண்டிப்பா அது உங்கள கரெக்ட் ஆன வழில உருவாக்காது அப்டின்றது மட்டும் மைண்ட்ல நினைச்சுக்கோங்க. சோ பிங்க் அண்ட் ரோல் இஸ் வெரி வெரி இம்போர்ட் அத நல்லா புரிஞ்சிகிட்டு சோ அடிக்கடி உங்க மனச உங்க சொல்லுக்கு ஏற்ற மாதிரி உருவாக்கி உங்க சொல்லுக்கு ஏத்த மாதிரி. வைக்கிறதுதான் ரொம்ப ரொம்ப இம்போர்டண்ட் அப்டின்றது. ரொம்ப புரிஞ்சிக்க தேவையான விஷயங்கள் அந்த சொல்லுங்க குடுத்துருக்கேன்.
அப்டின்னு நம்பிக்கையோட உங்களோட உங்களோட கம்மின்ஸ் உங்களுடைய. எனக்கு எழுதி அனுப்பலாம். உங்களுடைய மெசேஜ்க்காக காத்துட்டு இருக்கேன். உங்களோட ஃபைடிங்க். குடுத்துட்டு நீங்க யூஸ் புல்லா இருக்கும் மத்த மனிதர்கள் மத்த நல்ல நண்பர்கள், நண்பர்கள் கிட்ட. உங்களுடைய. பாலோ பண்ணி சோ நம்ம சீக்கிரமே விஷன் மீட்டிங்ல உங்க எல்லாத்தையும் நேரடியாக நாமினேட் பண்ண போறேன்.
அப்டின்ற சந்தோஷத்தை விட இந்த முடிக்க போறேன். இதுல வந்து நம்ம நிறைய விஷயங்கள் கத்துட்டு இருக்கோம். அப்படின்ற ஒரு நம்பிக்கையோட உங்களுக்கு சொல்ல போறேன். பாய் நீங்க இருக்கீங்க. இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் நீங்க இருக்கீங்க ஜே மண் மநோ ஆல்ரைட் டேக் கேர் நண்பா நண்பி உங்கள் வாழ்க்கையில் அனைத்து சந்தோசமா சிறப்பா செம்மயா அமைவதற்கு வாழ்த்துக்கள் நண்பா நண்பி. நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...