**Send me your voice message from Spotify Friends!!* Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you about 🔥🔥உண்மையான சந்தோசம் பெற|Tips to get a real happiness in life|Tamil Self Help Motivation RJ Mano please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்ம ஒவ்வொருத்தரோட வாழ்க்கையும் சந்தோஷம். அப்படின்னா என்ன உங்க வாழ்க்கையில சந்தோஷம்னா என்ன நீங்க நினைச்சிட்டு இருக்கீங்க ஓகே எனக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை அமையும். எனக்கு நான் நெனச்சது எல்லாமே நடக்கணும். எப்பவுமே சந்தோஷம் மட்டும் நிறைஞ்சிருக்கணும். நல்ல கார், வீடு வாங்கனும் நல்ல அமைதியான குடும்பம் இருக்கணும். பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டணும். இந்த மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஆசைகள் இருக்கும். ஆனா அதெல்லாம் உண்மையான சந்தோஷத்த கொடுக்குதா? அப்படின்னு ஒரு கேள்வியை முன்
வச்சான்னா ஆமா இல்ல அப்டின்றது உங்க மனசுக்கு நல்லாவே தெரிய வரும். அப்போ உங்க வாழ்க்கைல உண்மையான மகிழ்ச்சி என்ன? அதை எப்படி கண்டுபிடிக்கிறது? அத உணர்ந்து வாழ்க்கைய சந்தோஷமா வாழ்றதை இப்படி. ஃபைண்டிங் டூ ஹப்பினேஸ்ஸ் இன் லைஃப் ஆறு விதமான டிப்ஸ் ஓட இந்தப்ஸ் ஓட நான் தொடங்கி வைக்கிறேன்.
உங்களுக்காக தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால்தான் இருந்தால் மட்டுமே நான். ஆலிவருக்கும் அன்பான வணக்கங்கள்
நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறது ல ரொம்பவே சந்தோஷம் ரொம்பவே ஹேப்பியா இருக்கீங்க. மனநிறைவும் இருக்கு ஏன் அப்டினா உங்கள எல்லாத்தையும் சந்திக்கிறது பேசுறது எல்லாமே எப்பயுமே ஒரு சந்தோசத்த குடுத்துகிட்டே தான் இருக்கு குறைகிறது கிடையவே கிடையாது என அந்த அளவுக்கு நீங்க ஒரு ப்யூட்டிஃபுல் ஆன ரொம்பக் ரீட் நண்பா நண்பிகளே என்ன வழியும் உங்க வாழ்க்கைல எப்டி போயிட்டு இருக்கு. சோ உங்க வாழ்க்கை இல்ல. நீங்க ஷேர் பண்ணனும் நினைச்ச எதோ
ஒரு விஷயம் எல்லாத்தையும் எனக்கு எழுதி அனுப்பலாம். எங்க அப்டின்னு கேட்டீங்கன்னா அந்த ஸ்கூல் இந்த இன்ஸ்டாகிராம் பீச்ல. அது மட்டும் இல்லாம வாட்ஸ்ஆப் சேனல்ன் க்கு எல்லாம் எப்டி சொல்றது டிஸ்க்ரிப்ஷன் ல குடுத்துட்டு இருக்கேன். நீங்க ஜௌன் பண்ணிக்கலாம். ஒரு சட்டை நம்பர் ஆஃப் பீப்பிள் வந்த பின்னாடி உங்களுக்காக நிறைய நல்ல விஷயங்கள் தயார் பண்றதுக்காக காத்துட்டு இருக்கேன். இப்ப ரொம்ப குறைச்சலா இருக்கும் 110 பேர் கூட இல்ல ஓகே வருவீங்க எனக்கு தெரியும் அதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் சோ. உங்களோட சப்போர்ட் இல்லாம இந்த பாட்காஸ்ட் இந்த அளவுக்கு ரன்
பண்ண முடியாது. மறக்காம நீங்க எந்த பாட்காஸ்ட். பாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி அது மட்டும் இல்லாம ஸ்பாட்டிஃபையும் ஆப்பிள் பாட்காஸ்ட்யும் நீங்க யூஸ் பண்றீங்க அப்டினா உங்க ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. அது ஏன் அப்படினா நம்ம உங்கள மாதிரியான நிறைய நண்பா நண்பர்கள் கிட்ட இந்த மெசேஜ் எடுத்துச் செல்லமுடியும். இதுனால உள்ள என்னதான்பா கிடைக்குது எதுக்கு வாழ்வு வாழும் கத்துற அப்படின்னு உங்களுக்கு ஒரு கேள்வி தோணுச்சுனா அதற்கான பதிலை நானே சொல்கிறேன் நான் ஏன் இத பண்றேன் அப்டினா மோட்டிவேஷன் என்னோட வாழ்க்கை நிறைய இடங்கள்ல மாத்தி இருக்கு இந்த ஒரு
மந்திரத்த என்னோட நண்ப நண்பர்களுக்கு எடுத்துச் செல்லணும். எல்லாமே ப்ரீயா பண்ணனும் நம்ம எதையும் எதிர்பார்க்கக்கூடாது. இந்த உலகத்துக்கு இந்த கம்யூனிட்டி நம்ம திருப்பி கொடுக்கணும். அப்படின்ற ஒரு இனிஷியேட்டிவ் வாழ்க்கைல ஒரு உந்தித்தள்ளி அதையடுத்து தொடர்ந்து கொண்டு போயிட்டு இருக்கேன். இத நீங்க சப்ஸ்கிரைப் பண்ணும் போதும் இல்ல கேட்கும் போதும் நீங்களும் அந்த இனிஷியேட்டிவ் ஒரு நல்ல காசுக்காக நீங்கள் தொடர்ந்து என் கூட ஓடிக்கிட்டு இருக்கீங்க அப்டின்றது உங்களுக்கு தெரிய வரும் ஆல்ரைட் பாட்காஸ்ட்க்குள்ள இப்ப பேசுக்குள்ள போயிடலாம் இன்னும் எழுத ஆச்சு. சோ வாழ்க்கைல என்னங்க அது டூ
ஹப்பினஸ் சோ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி ஹப்பினேஸ்ஸ் இருக்கும் சோ அது எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. எனக்கு உன் கூட பேசுறது ரொம்ப புடிக்கும் உங்களுக்கு வேற யாராவது பேசுறது புடிக்குமா இல்ல சாப்புடுறது புடிக்கும் தூங்குறது பிடிக்கும் படிக்கிறது புடிக்கும் சாதிக்கிறது புடிக்கும் இந்த மாறி ஒவ்வொன்னு இருக்குங்க சோ அட்வென்சர் இருக்கலாம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நல்ல விஷயங்கள் இருக்கலாம் எதுவா இருக்கலாம் எதுவா இருந்தாலும் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரியான சந்தோஷத்த நம்மளுக்கு கொடுக்கும் சோ அது சிலது சாட்டமா இருக்கலாம் ஆனா சிலது லாங் டைம் இருக்கலாம் இந்த மாறி நிறைய நிறைய நிறைய.
இருக்கு. ஆனா எதுவா இருந்தாலும் நம்ம வாழ்க்கைல ஒரு உண்மையான சந்தோஷத்த எப்பயும் கிடைக்குற மாதிரி பண்றது எப்படி இல்லாத இந்த் பண்றது எப்படி அப்டின்றதுக்கான 16 நிமிஷம் பாக்க போறோம். ஃபர்ஸ்ட் என்னன்னு பார்த்தோம்னா அண்டர்ஸ்டாண்ட் வாட் கிரி எக்ஸ் லைஸ் டூ ஹப்பினேஸ்ஸ் ஃபோர் யூ சோ இத ஃபர்ஸ்ட் மேன் பண்ணனும். ஒரு சாதாரணமா ஒரு சட்டம் சந்தோஷத்துக்காக அது ஒரு கெட்ட விஷயமா இருக்கலாம் இல்ல ஏதோ ஒருமனத்தவங்களா கஷ்டப்படுத்துவது இருக்கலாம்ல சின்ன சின்ன விஷயங்கள் நமக்கு புடிச்ச புடிக்காம அதுதான் சந்தோஷம் நெருங்க கூடாது. நமக்கு எது ரொம்ப நல்ல சந்தோசத்த
கொடுக்குது. ரொம்ப நாளைக்கு நான் என்ஜாய் பண்ணி இருக்கேன். நான் பேசும் போதெல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னுடைய குரல் அல்ல இந்த பாட்டு காசுல நம்ம நண்பன் நண்பர்கள் கேட்டு அவங்க வாழ்க்கைல ஒரு மாற்றம் வரும் பொழுது எனக்குள்ள இருக்கக்கூடிய சந்தோஷம் அளவே கிடையாது. இந்த மாதிரி இரு ரொம்ப நாள் உங்களுடைய தங்கக்கூடிய உங்கள உந்தித் தள்ளக்கூடிய விஷயங்கள் நீங்க எடுத்துக்கணும் சோ அது வந்து பிளஷர் சோ உங்களுடைய உங்களுக்கு புடிச்ச மாதிரி ரொம்ப அருமையான ஒரு ஃபுட் இருக்கலாம் அத நீங்க என்ஜாய் பண்ணி சாப்பிடலாம். அப்ப அது தெரியுதுனா அதான்
கொஞ்சம் என்ஜாய் பண்ணுங்க. வாழ்க்கையில அதே மாதிரி ஒரு எண்டர்டெயின்மெண்ட் இந்த மூவி நீங்க பாக்குறீங்க உங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அப்போ உங்க வாழ்க்கைல அது ஒரு நல்ல ஒரு பிணைப்பையும் நல்ல ஒரு ஃபீலிங்யும் கொடுத்துக்கிட்டே இருக்கு. அப்டினா அப்போ அந்த எண்டர்டெயின்மெண்ட் முடிச்சுக்கலாம். டிராவல் பண்றதுனால உங்களுடைய மனநிலை மாறுது நிறைய வாக்கு பண்றதுனால உங்க சந்தோசப்படுறீங்க எப்பயுமே ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க அப்டின்ற மாதிரி இந்த மாதிரி எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அப்பயும் நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கலாம். சோ உங்களுடைய அந்த வாழ்க்கைய ரொம்ப மீனிங் ஃபுல் ஆ மாத்தக்கூடிய பல விஷயங்கள் உங்களுக்கு நிறைய ஹப்பினேஸ்ஸ்
கொடுக்கும் சோ அது இருக்கலாம் இல்ல மத்தவங்களுக்கு உதவி செய்றதா இருக்கலாம் இல்ல மத்தவங்களுக்கு ஒரு சாப்பாடு வாங்கி குடுக்கலாம். எந்த ஒரு விஷயமா இருந்தாலும் உங்களுக்கு. ரொம்ப சந்தோசத்த குடுக்கும் சாதாரணமா ஒரு மியூசிக் நீங்க கம்போஸ் பண்ணலாம். பாட்டு பாடலாம் நம்ம நிறைய இருக்குங்க. சோ அந்த மாதிரியான விஷயங்களை பண்ணனும். அது மீனிங் சோ எது உங்களுக்கு ஒரு மீனிங் குடுக்குது லைஃப் ஓகே இது பண்ணி பண்ணும் போது. இத திஸ் இஸ் வாட் ஷீ கேம் ஃபார் திஸ் வர்ல்ட் அப்டின்ற மாதிரி ஒரு பீலிங் மனசுலு வாக மாதிரியான ஒரு உணர்வு கொடுக்கக்கூடிய ஒரு செயல்
என்ன அப்டின்னு பாருங்க. உங்களுடைய சில்ரன்ஸ் ஓட கிட்ஸ் ஓட நீங்க டைம்ஸ் பண்ணும் போது உங்களுக்கு ரொம்ப சந்தோஷம் இருக்குது. சந்தோஷம் கிடைக்காது அப்படினா அதுதான் உங்களுடைய சந்தோசம் கூட படிக்கும் போது நண்பனோட பேசும்போது நம்பியுள்ள பேசும் போது அப்பாவும் சந்தோஷம் கிடைக்கிறதுவும் சந்தோசம் அப்ப அது கரெக்ட் எவ்வளவுட் பண்ணி எது இம்பார்டண்ட் அதுக்கு எவ்ளோ டைம் குடுத்து நம்ம ஹப்பினேஸ்ஸ் நாம சந்தோஷமா என்ஜாய் பண்ணிக்க போற மாதிரி ஃபர்ஸ்ட் இரண்டு பண்ணனும் இல்ல உங்களுக்கு எது டூ ஹப்பினேஸ்ஸ்னே தெரியாம எங்கயோ ஹப்பினேஸ்ஸ் தேடி அலைகிறது கரெக்ட் கிடையாது தானே.
அதுதான் ஃபர்ஸ்ட் பாயிண்ட் சிக்ஸ் பார்த்தோம்னா கழட்டிவிட்ட பாசிட்டிவ் மைன்ட் செட் ரொம்ப இம்பார்டண்ட் நிறைய நேரம் இல்ல நம்ம அத ஃபாலோ பண்ண மாட்டோம் பாசிட்டிவ் மைன்ட் செட் இருந்தாலே ஈசியா நிறைய நேரங்களில் நம் வாழ்க்கையை சூப்பரா இம்ப்ரெஸ் பண்ணி ஹாப்பியா வச்சுக்கோங்க சோ ஒரு ரிசர்ச் வந்து என்ன பண்றாங்க உங்க பிராந் பாசிட்டிவா எப்பயுமே வச்சு இருக்கீங்க அப்டினா உங்க வாழ்க்கைல ஹப்பினஸ் பயங்கரமா இம்ப்ரூவ் போதுமா உங்கள பாத்த உடனே ஆகா போல பாசிட்டிவ் ஆ இருக்கயா எவ்வளோ சோகத்துலயும்
சந்தோசமா இருக்கான். சோகம் வரும் போதெல்லாம் சிரிப்பை அப்டின்ற மாதிரி நமக்குள்ள மெச்சூரிட்டி வேலனா கூட நடிக்க ஆரம்பிக்கலாம். அது நம்பளுக்கு நல்ல ஒரு நல்ல ஒரு பாசிட்டிவ் ஆன ஹப்பினேஸ்ஸ் கொடுக்கும்னு அதுல எந்த சந்தேகமும் கிடையாது. உங்கள நெனச்சு பெருமைப்படுவீங்க உங்கள் நடக்கக்கூடிய சின்ன சின்ன விஷயங்களுக்கு சந்தோஷப்படுங்க. சிரிங்க நெறையா சிரிங்க இதெல்லாம் நம்மளுக்கு நல்ல நல்ல ஒரு மாற்றத்தை உருவாக்கும் சோ ஃபர்ஸ்ட் என்ன பண்ணலாம் ப்ராக்டிஸ் காட் ஐடி சோ எப்பவுமே நமக்கு இருக்குற வாழ்க்கையில கிடைச்ச வாழ்க்கையானது சந்தோஷம் பண்ணனும் எப்பயுமே கிடைச்ச வாழ்க்கைய நினைச்சு எத்தன பேரு சந்தோஷப்படுறோம்.
அத விட்டுட்டு அங்க ஓரமா எவனோ ஒருத்தன் அவன் போடுற போஸ்ட்ஸ் பார்த்து மனசு ஃபுல். பாத்திங்களா அதெல்லாம் ரொம்ப தப்பு. எப்பவுமே நம்ம வாழ்க்கைல எனக்கு கிடைச்ச விஷயங்கள் எனக்கு சந்தோச பண்ணனும். டெய்லி ஜர்னல்ன் பண்ணுங்க உங்களுக்கு கிடைச்சது நினைச்சு இன்னைக்கு நல்ல இருக்கு. அப்ப அத நெனச்சு நீங்க சந்தோசமா சோ அதுக்கு தேங்க் பண்ணுங்க அந்த மாதிரி வாழ்க்கை அமைந்தது இருக்கு அது எல்லாமே நமக்கு பாசிட்டிவ் மேஜர் கொடுக்கும் எம்பிரேஸ் ஆஃப் தி மிஷன் சோ எல்லாத்தையும் பாசிட்டிவ் பாருங்க ஓகே நீ பாத்து யப்பா ஒரு பெரிய பிரச்சனை இருக்கா அப்ப பாசிட்டிவ் பாத்திருக்கீங்களா கொஞ்சம் கஷ்டம் தான் சோ நான் உண்மையாக
இருக்கிறேன் கொஞ்சம் கஷ்டம் தாங்கப்பட்டன அதுக்கு ப்ராக்டிஸ் பண்ணி மைண்ட் தயார் பண்ணி அத கரெக்ட் நம்ம பண்ண ஆரம்பிச்சிட்டாலே நம்ம யாராலேயும் ஸ்விச் இருக்க முடியாது. சச்சிக்கோ முடியாது. அப்படின்ற மாதிரி தான் நம்ம இருப்போம். அதனால எப்பவுமே பாசிட்டிவ் வாழ்க்கையை ஒரு பாசிட்டிவ் ஆன கன்னடத்துல பாக்கும்போது எவ்ளோ பெரிய பிரச்சனை இருந்தாலும் பார்த்துக்கங்க. எங்க பிரச்சனை வரும்போது பின்னால் ஃபேஸ் பண்ண போறீங்க. அதுக்கு முன்னாடி நமக்கு இப்புடி ஆயிடுமோ அப்படி ஆயிரமும் திங்க் பண்ணி இரண்டாவது டைம் வந்து அதே ஒரே பிரச்சனைக்கு 23 டைம் அழ
வேண்டியிருக்கு. அதனால அது பண்ண வேணா அப்டின்றது தான் வந்து என்னோட கருத்தும் கூட மூணாவதுனா பில் மீனிங் ஃபுல் ரிலேஷன்ஷிப் சோ ரிலேஷன்ஷிப் பெரியம் போட நம்மூரு சோசியல் அனிமல் அப்டின்றது நிறையா கருத்துகள் இருக்க அப்படி இருக்கும் போது நம்ம நாலு பேத்த நம்ம பேசியே ஆகணும். அப்டி இல்லனா பேசவே முடியாது. விவகாரம் தனியாவே இருந்தாலும் கொஞ்சம் வந்து கஷ்டமா தான் இருக்கும். என்ன தான் நீங்கள்ன் பண்ணிட்டு இருக்கீங்க எனக்கு பண்ணிட்டீங்க நீங்க சிரிக்கிறீங்க எனக்கு தெரியுது நீங்க சில நேரங்கள்ல உங்களோட சோகத்துக்காக என்னை தேடி வர்றீங்க சின்ன சந்தோசமா இருக்கலாம் எதுவா இருந்தாலும் ஆனா நீங்க என்ன பண்றீங்க அப்டி ஒரு
சந்தோசத்துல உங்க கிட்ட பேசிட்டு இருங்க சந்தோசமா இருக்கு அதே மாதிரிதாங்க உங்களுக்கு நல்ல நண்பர்கள்மே உங்கள சுத்தி நல்ல நண்பர்களும் அதனால நீங்க என்ன பண்ணனும் சோ ஏன்னா அது 14 பேர் இருக்காங்க நம்மளுக்கு இருக்காங்க அப்டின்ற மாதிரி இருக்காங்க நமக்குன்னு நம்ம வாழ்க்கைய நல்ல மீனிங் உள்ள மாத்தக்கூடிய நல்ல நண்பர்கள் நம்ம வாழ்க்கைல இருக்கும் போது அதோட சந்தோசம் எதுமே கிடையாதுங்க. எப்பவுமே நல்ல க்லோஸ் கிரியேட் பண்ணுங்க. மனைவியா இருக்கட்டும் இல்ல கணவன் ஆ இருக்கட்டும் இல்ல உங்களுடைய. இருந்தாலும் மக்களும் சரிங்க.
அவங்களோட மனம் விட்டு பேசுங்க. எதையும் மறைக்காதீங்க இருக்கும் நல்லா இருக்கும். அடுத்த சி கம்யூனிட்டி சோ நிறைய நிறைய கம்யூனிட்டி இருக்கு. நிறைய க்ரூப்லாம் பீப்பிள் சேருவாங்க சோ நல்லா நிறைய விஷயங்கள பாசிட்டிவ் விஷயங்களை சேர்த்துக்குவாங்க. இந்த மாதிரி பண்ற அதே மாதிரி தான் அதுல கூட நான் ஃப்யூச்சர் பிளான் பாத்திங்கன்னா நம்ம கால்ஸ் லாம் ஸ்டேட் ஆவே ஸ்கில் பண்ணி அதுல உங்க கூட சிட்டா பேசணும் அப்டின்ற மாதிரி லாம் இருக்கு சோ ஒரு சட்டை நம்பர் பீப்பிள் வந்த பின்னாடி ஒரு நபர் போல யாருன்னு தெரியும்ல ஆரம்பிக்கலாம் சோ இது மாதிரி பண்ணலாம் அதுக்கப்புறம் நான்காவது போகணும் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் வெர்ஷன் சோ கண்டிநியூஸ் மாட்டேங்க சொந்த வாழ்க்கைன்றது ஒரு பாடம்
தான் எப்பவும் இல்ல பண்ணனும் எனக்கு எல்லாம் தெரியும் அப்படின்னு யாரும் நீங்க சொன்னது சொல்றது கிடையாதுங்க அவரு எவ்ளோ பெரிய அறிவாளியா இருந்தாலும் சரி எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சரி அவங்களால எனக்கு எல்லாமே தெரியும் அப்படினு சொல்லவே முடியாதுங்க அதனால எப்பவுமே கண்டிநியூஸ் அவன் மட்டும் இருங்க உங்களுக்கு வேணும்னா உடனே படிச்சிட்டே இருக்கணும்னு நினைக்காதீங்க எதோ ஒரு நியூ விஷயத்த டெய்லி கத்துக்கும்போது உங்க மனசுல வரக்கூடிய ஒரு சட்டி ஸ்டேஷன் எதுவும் வராது அப்ப அது உங்கள சட்டீஸ்கர் பண்ண முடியுது உங்களுக்குத் தள்ளும் அடுத்தடுத்து வாழ்க்கையில ஓகே ஒரு சுவாரசியமான வாழ்க்கையை வாழ்ந்துட்டு போகலாம். அப்படின்ற ஒரு எண்ணம் வரும்
அதுக்கப்றம் இம்ப்ரூவ் வெர்ஷன். உங்கள இம்ப்ரூவ் பண்ணுங்க. நல்லமே நூல்கோல்வாங்க அத வந்து பிரோக்ரெஸ் பண்ணுங்க அதை எழுதுங்க அத கண்டிநியூஸ் ஆ அத பாலோ பண்ணி உங்களுக்கு பிடிச்ச மாரி வாழ்க்கைய மாறுங்க நிறைய சேத்து லைஃப் கோஸ்வாங்க. இந்த வருஷத்துல இந்த மாசத்துல இந்த வாரத்துல நான் முடிக்கணும். இந்த வேலை பண்ணி முடிக்கணும் அப்டின்ற மாதிரி உங்கள உங்கள நீங்க வந்து தள்ளுங்க அது மாறி லைஃப் லாங் லேர்னிங் வந்து எப்பவுமே என்கரேஜ் பண்ணுங்க உங்களுக்குள்ளேயே சோலைஸ்டண்ட் ஃபார் லவ் லைஸ் கிடையாது ஃபௌ ப்ராக்டிஸ்செல் கேன் மேன் புளு சைல்ட் கேர் நான் அடிக்கடி சொல்லுவேன் சோ எப்பவுமே நம்மளுக்கு பண்ணி குடுங்க சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் தெரியும். அப்படி இருக்கும் போது நீங்க
உங்களுக்கு பண்ண உடம்பு கெடுத்துகிட்டு நீங்க ரொம்ப சிக்கிட்டீங்கன்னா உங்களுக்கு எப்ப வரும் எப்படி ஒரு ஹப்பினேஸ்ஸ்மான லைஃப் உங்களுக்கு வரும் அப்டின்றது. நீங்க யோசிக்கணும். உங்களுடைய உங்களுடைய எல்லாமே ஒரு பியூரா ரொம்ப ஹேப்பியா சேவா அப்டி இருந்தா மட்டும் தான் நீங்க ஹப்பினேஸ்ஸ் ஆஃப்ல் பண்ண முடியும். உங்களுடைய பிள்ளைகளைத்தையுமே பிரஸ் பண்ணுங்க. அதான் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் அப்ப. உங்கள உங்களுக்குங்களே நீங்க என்கரேஜ் பண்ணிட்டு நிறைய வாக் பண்ணுங்க. சோ டெல்லி இந்த ஸ்டேட்ஸ் எடுத்து படிங்க. நல்லா ஹெல்தி ஃபுட்ஸ் சாப்பிடுங்க
சின்ன சின்ன விஷயங்கள உங்க உடம்புக்கு ரொம்ப முக்கியம். சோ அது எல்லாமே உங்களுக்கு குடுக்கணும் அதுக்கப்புறம். சோ இப்ப நம்ம பாட்டு கேக்குறது கூட ஒரு மெண்டல் ஹெல்த் உங்கள இம்ப்ரூவ் பண்றதுக்கான ஒரு விஷயம் தான் சோறு பாசிட்டிவா ஒரு விஷயத்த நம்ம கிட்டே இருக்கும் இல்ல பாத்துட்டு இருக்கோம் அப்டினா நம்மள அறியாமலே நம்ம மனசு அந்த பாதைய நோக்கி போக ஆரம்பிச்சாங்க. எந்த ஒரு விஷயத்தை ஏழு நல்ல கத்துக்கலாம்த்துக்கும் முடியும் அப்படின்னு தான் உண்மை சோ ஒரு விஷயத்தை நீங்க உங்களுக்கு புடிக்கல அப்டினா அத நோக்கி திருப்பி திருப்பி திருப்பி
பிராக்டீஸ் பண்ணும் போது உங்களை அறியாமலே நீயே அதுவாகவே மாற ஆரம்பிங்க அதனால நல்ல ஒரு பாக்கெட் மாஸ்டர் கொண்டு வரணும் அதுக்கு அப்பறம் பாத்தீங்கன்னா சிக்ஸ் பாயிண்ட் இன்னும் வாழ்க்கைல ரொம்ப ஹேப்பியா இருக்கணும் இல்ல வெளிய போடா மாட்டாங்க ஹெல்ப் சர்வதோஷ சோ இப்ப மத்தவங்க ஹெல்ப் பண்ணும் போது கொடுக்கும் போது மன நிறைவா இருக்கும் போது அவங்களுக்கு சாப்பாடு வாங்கி தரும்போது இந்த மாதிரியான விஷயங்கள்ல நம்ம வாழ்க்கை ஒரு நிறைவு பெறும். ஃபுல் ஃபில் ஆகும் அப்டின்றது வந்து உண்மை ஏன்னா நம்ம நம்ம குடும்பத்துக்காக ஏன் பண்ணும் போது நம்ம குடும்பத்துல நம்ம குழந்தைகள் சாப்பிடும் போது அவங்கள பாத்து ரசிக்கிறது இருக்கட்டும்.
அது மட்டும் இல்லாம கஷ்டப்படுறாங்க. உதவி செய்றதா இருக்கட்டும் எல்லாமே நம்மளுக்கு ஒரு பாசிட்டிவான ஒரு லைஃப் ஹப்பினஸ் குடுத்துட்டு இருக்கோம். சோ எப்பவுமே ஒரு ஃபைன்ட் வேஸ்ட் நியூ சுமத்த பீப்பிள் க்கு ஏதாவது உங்களால முடிஞ்சது என்னால எதுமே இல்ல என்னால குடுக்க முடியும் பரவால்ல நல்லா அன்பான வார்த்தைகளுக்குடுங்க ஒரு நல்ல ஒரு பாராட்டுக்கள் குடுங்க நீங்க நல்லா பண்றீங்க அப்டின்ற மாதிரில்ல பீட் பேக் குடுங்க சோ இந்த மாதிரி நல்ல விஷயங்களுக்குலாம் வந்து பணமாவோ உள்ள உணவாகும் பொருளாக தான் குடுக்கணும்னு அவசியம் இல்லைங்க நம்மளோட தண்ணீர் அவை க்கு மேல இருக்குற கொடுக்கலாம் அப்டியே இல்லைனாலும் உங்களுடைய அன்பு
குடுங்க அதுக்கு வந்து எந்த ஒரு விளையும் கிடையாது என்பது தான் புரிஞ்சுக்கணும். பண்ணும்போது ஏதோ ஒரு மீன்கூட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கோம். அப்டின்ற மாதிரியும் நம்மளுக்கு வரும் சோ எப்பவுமே. இது எல்லாத்தையுமே கரெக்ட் ஆ நம்ம இந்த ஆறு டிப்ஸ் ஃபாலோ பண்ணும் போது வாழ்க்கைல உண்மையான ஹப்பினேஸ்ஸ் உம்மா என்ற காருக்கு வீடு இருக்கு. நான் வந்து பாரின் ல இருக்கேன். எனக்கு வந்து எல்லாமே கிடைச்சிருச்சு. நான் சந்தோஷமா இருக்கேன் அப்படின்னு சொல்றவங்களும் மனசுல கூட உள்ள தேடிப் பார்த்தோம் னா நிறைய சோகங்கள் இருந்துகிட்டு
தான் இருக்கும். சோ இப்ப உண்மையான டூ ஹப்பினஸ் நம்ம ஃபைன்ட் பண்ணனும் நம்ம வாழ்க்கையை சந்தோஷமாக வாழனும் அப்டின்னு நினைச்சினா கண்டிப்பா இந்த டிப்ஸ் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ஹெல்ப் ஃபுல் ஆ இருக்கும் அப்டின்னு சந்தேகமே கிடையாது. இதெல்லாம் உங்களுக்கு எப்படி இருந்தது உங்களுக்கு உங்களுக்கு பிடிச்சிருந்தா இல்ல வேற எதாது டாபிக் பேசலாமா இல்ல உங்களுடைய கேள்விகள் என்ன அப்டின்ற மாதிரி எதுவா இருந்தாலும் நம்ம பாட்காஸ்ட் க்கு. நீங்க ஒரு ஸிப்க்ஷ தான் சோ நீங்களும் பேசலாம் என் கூட சேர்ந்து.
என்னோட கனெக்ட் பண்ணுங்க நம்ம பேசலாம் அது மட்டும் இல்லாம உங்களுடைய மெசேஜஸ் எல்லாமே உடனே ரிப்ளை பண்ணுமே. சோ அதே மாதிரி வாட்ஸ்ஆப் சேனல் இந்த லிங்க் இருக்கு. நம்ம டிஸ்ட்ரிக்ட்ல இருக்கிற நீங்க பண்ணிக்கலாம். நம்ம வாழ்க்கை அடுத்தடுத்து தொடர்ந்து போக ஆரம்பிச்சிருக்கோம். நீங்களே என்னுடைய கனெக்ட் பண்ணிக்கலாம். அது மட்டும் இல்லாம நீங்க கேட்டீங்க இப்போ ஆர் ஜீவனும் ஏன்னா அது மட்டும் இல்லாம அது மட்டும் இல்லாம அடிக்கடி வருதுனா வந்து இருக்கு பட் ஸ்டில் ஓகே சோ நீங்க இருக்கியே ஆர் ஜே ஒன்பது தமிழ்செல்வன் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் காசு நான் உங்கள வச்சு இருக்கேன் மனோ இது உங்களோட நம்பிக்கை சோ நெக்ஸ்ட். அது வரைக்கும் உங்களுக்கு நீங்க
இருக்கீங்க. ஆர் ஜே மா நோ நீங்க இந்த. அது மட்டும் இல்லாம உங்களுடைய. இருங்க உங்களோட. இணையங்கள் அது மட்டும் இல்லாம எப்பயுமே கனெக்ஷன் ல இருங்க. உங்கள் வாழ்க்கை அனைத்தும் சிறப்பா. சந்தோசமா செம்மையா? சூப்பரா அமைவதற்கு வாழ்த்துக்கள் தேடி பை. யு ஓன்.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால்தான் இருந்தால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...