Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode 🔥🔥🔥🔥10 things Life is Too Short to worry about|Tamil Self Help Life Motivation RJ Mano please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வாழ்க்கைல கவலைகள் இல்லாத மனிதர்கள் அ பாக்க முடியுமா? அப்படினு ஒரு கேள்வி கேட்டனா முடியவே முடியாது. எதுக்கெல்லாம் கவலைப்படனும் அப்டின்னு இருக்கு. ஆனா எதுக்கெடுத்தாலும் கவலைப்படுற நமக்கு ரொம்பவே இந்த வாழ்க்கை புடிச்சி போயிடும். புடிக்காம போய்டும். கவலைன்றது என்ன? அது நம்ம இந்த எபிசோட் ல கேக்க போறது இல்ல. ஆனா இந்த விஷயங்களுக்கு நீங்க கவலைப்படுறது ஒருதே இல்ல. அப்டின்னு 110 விஷயங்கள நான்
உங்களுக்கு சொல்ல போறேன். அதை கேட்கும் போது நீ இருப்பியாப்பா. இதெல்லாம் நீ கவலைப்படாம. அது மாதிரி இதுக்கெல்லாம் கவலைப்பட. அப்புறம் எதுக்கு தான் கவலைப்படுறது. காலைல எந்திரிச்சு லேட்டா எந்திரிச்சா கூட ஒரு கவலையே நம்ம மனசுல வச்சு எதையோ நினைச்சு கவலைப்பட்டு அந்த நாலு மொத்தமா பாலாக்கி வாழ்க்கையும் போல் ஆக்கி போயிட்டு இருக்கு. இந்த ஒரு தருணத்துல. இல்ல இதுக்கெல்லாம் கவலைப்படணும். ஆ லைஃப்ன்றது ரொம்ப சாட்டு. வாழ்க்கை ஒரு நொடி மாதிரி தான்.
எந்த நொடியு மாறலாம். நம்ம வாழ்க்கை பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடை யி லான அந்த ஒரு காலத்துல எந்த அளவுக்கு சந்தோஷமாவும் நிம்மதியாவும் வாழ்றோம். அப்படின்ற பொறுத்து தான் நம்ம வாழ்க்கையோட சந்தோசம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போ இந்த கவலை தேவையான ஒன்னா. நம்ம என்ன? 10 திங்ஸ் லைஃப் இஸ் டூ ஷார்ட் டூ வொர்ரி அபௌட். வாழ்க்கை இந்த ஒரு குறுகிய வாழ்க்கையில இந்த விஷயத்துக்கெல்லாம் கவலைப்படாதீங்க. பெரும்பாலான மக்கள் பெரும்பாலான
மனிதர்கள் கவலைப்படக் கூடிய விஷயங்கள் தான். ஆனா ஏன் அது எப்பிடி அப்டின்ற கேள்விகளுக்கு விடையா? இந்த விசோர் அமையப்போவது தொடர்ந்து இணைந்திருங்க. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே
நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு சூப்பரான ஒரு நாள்ல உங்க எல்லாத்தையும் சந்திக்கிறதே ரொம்ப சந்தோசமா இருக்கு. முழுக்க முழுக்க இந்த எப்பிசோட் இந்த பாட்காஸ்ட் எல்லாமே உங்களுடைய புன்னகைக்காக மட்டும் தான். உங்க வாழ்க்கைல இருக்க கூடிய கஷ்டங்களை எல்லாத்தையும் போக்கி. இன்பங்கள் எல்லாத்தையும் இரட்டிப்பாக்கி. சேலஞ்சிங்கான சிட்சுவேஷன் ல இருந்து வெளிவருவது.
அதே மாதிரி நிறைய நிறைய நேரங்கள்ல மனசுக்கு ஆறுதலா ஒரு குரல் நம்ம கூட ஒளிச்சுகிட்டு இருந்தா எப்படி இருக்கும் அப்டின்ற பல்வேறு கற்பனைகள் ஓட ஒரு விளைவுதான் இந்த ஒரு பாட்காஸ்ட். நம்ம என்ன பண்ணிட்டோம் இந்த கம்பெனிக்கு அப்படினு கேட்கும் போதெல்லாம் இந்த பாட்டுக்காரன் பக்கத்துல வந்து நிக்கும். இதோ ஒன்னு பண்ணிட்டு இருக்க அப்டின்ற மாதிரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நண்பன், நண்பர்கள் வாழ்க்கையில ஒரு மாற்றம். இதுனால நிகழ்ந்து அப்படின்னு ஒரு சந்தோஷம். நீ என்ன பெருசா?
பெரிய செலிப்ரிட்டி ஐடியா. அப்டின்னு. யாரு கேட்டாலும்யா எது எப்பங்க எப்பிடி நம்ம கூட சொன்னாலும். நான் உனக்கு ஆள் ஓட போறது இல்ல. எத்தன பேருக்கு இந்த ஒரு பாக்கியம் கிடைக்கும். கண்ணுக்கு தெரியாத நம்ம ஃபாலோ பண்ற. எவ்ளோ டிஸ்ட்ராக்சன் இருந்தாலும் நம்ம பாட்காஸ்ட் கேட்டு வாழ்க்கையை மாத்திகிட்டு இருக்க நம்ம நண்பா நண்பர்களுக்காக பண்ண யாருக்காக பண்றது. நீங்க முதல் முறையா இந்த எபிசோடை கேக்குறீங்க.
நம்ம பாட்டுக்கு வந்துருக்கீங்க. அது மட்டும் இல்லாம வெல்கம் என்ஜாய். இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி உங்களை அன்புடன் வரவேற்கிறது. நம்ம நண்பன் பியா இருந்தீங்கன்னா உங்களுக்கு வரவேற்புலாம் கிடையாது. உங்களுக்கு எப்பவுமே ஒரு இறுக்கி அனைத்த ஒரு அரவணைப்பு அப்படினு தான் சொல்லுவேன். அந்த அளவுக்கு நீங்க இம்போர்டண்ட் நீங்க. அவங்களுக்கு தெரியும். எல்லாமே முழுக்க முழுக்க எந்த ஒரு
மாதிரி பெனிபிட் இல்லாம நம்ம தொடர்ந்து பண்ணிட்டு இருக்கோம். நம்ம வெற்றியை நோக்கி நகர்ந்துகிட்டு இருக்கோம். அப்போ இத அடுத்த லெவல் கொண்டு போனா நீங்க பண்ண கூடிய அந்த சப்ஸ்கிரைப் ஃபாலோ இருந்தோம். நீங்க கொடுக்கக்கூடிய ஃபைடிங்க்ப்பிள்ளையும் ஸ்பாட்டிஃபை தான் முடிவு பண்ண போகுது. அத பண்ணிகிட்டே இருங்க நீங்க என்கூட பேசணும் மெசேஜ் பண்ணனும் டைரக்ட் பேசணும் நினைச்சேன். அர்ஜுன் இன்ஸ்டாகிராம் பேஜ்ல நீங்க என்ன ஃபைன்ட் பண்ணலாம் நீங்க என்கூட பேசலாம் வா யாச்ட் உங்கள் பேக் எல்லாத்தையும் விடுங்க ப்ளீஸ். அதே மாதிரி நம்மளுடைய வாட்ஸ்ஆப்
சேனல் இருபத்தி ஆறு நபர்கள் அல்லது எனக்கு இருக்காங்க. டெல்லி, டெல்லி உங்களுக்கான ரொம்ப நெருக்கமா? கூடவே இருக்கிற மாதிரி என்னோட டிராவல் பண்ற மாதிரி உங்களுக்கு வாய்ப்பு அடிக்கடி நிறைய மோட்டிவேஷன்ஸ் எல்லாமே குடுத்துட்டு இருக்கேன். நீங்களும் அதையே ஜௌன் பண்ணிக்கலாம். நம்ம ஒரு நெருக்கமான ஒரு நல்ல ஒரு ஹெல்தியான ரிலேஷன்ஷிப் ஓட மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங், மியூச்சுவல் பிட்ரோடா தொடரலாம். நான் பாட்காஸ்ட் சப்ஸ்கிரிப்ஷன் இருக்கு. வாட்ஸ்அப் நல்ல நீங்க ஜானிக்கலாம் ஸ்பாட்டிஃபை இல்ல நீங்க என்ன பண்றீங்க உங்க கமெண்ட் குடுங்க அது மட்டும் இல்லாம உங்கள போட்ட தொடர்ந்து கொடுத்துடுங்க ஆல்ரைட்
ரொம்பவே ரொம்பவே பேசியாச்சு. 5 நிமிஷம் தேடி ஓடிட்டு இருக்கேன். ஏனா உங்ககிட்ட பேசும்போது டைம் போறது தெரிய மாட்டுது. ஏன்னா அந்த அளவுக்கு நீங்க எல்லாருமே இன்ட்ரஸ்டிங்கான ஒரு பெர்சன் பெர்சன்ஸ் நண்பா நண்பா இருக்கும்போது அது எல்லாமே நம்ம உந்தித் தள்ளும் செய்து ஓகே நம்ம இப்ப சப்ஜெக்ட் வருவோம். 10 திங்ஸ் லைஃப் இஸ் டூ ஷார்ட் டூ வொர்ரி அபௌட். நம்ம கான்ஸ்ட ஒரு பண்ணனுமா இல்ல எப்ப வேணாலும் ஒரு பொண்ணுமா? எதுக்கு போறோம் நிறைய கேள்விகள் இருக்கு சொரியும் கவலை அப்படின்னா உங்களுக்கு தெரியும். எந்த ஒரு கவலை இல்லாத ஒரு மனிதனை
கண்டுபிடிக்கிறது. ரொம்ப ரொம்ப கஷ்டம் கண்டுபிடிக்க முடியாது. நம்ம காசண்டா எல்லாத்துக்கும் கவலைப்படும்போது நம்மள அறியாமலே நம்ம வாழ்க்கையையும். கவலைக்கிடமாக மாறியது அப்போ. அந்த கவலைகள் இல்லாம போவதற்கு என்ன பண்ணலாம் அப்டின்றதே விஸ்வரோட நோக்கம் கிடையாது. ஆனா இந்த 110 விஷயங்களுக்கு நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமே இல்ல. ஆனா இந்த 10 விஷயங்களும் நம காமனா கவலப்பட கூடிய விஷயம். அதான் அந்த காமெடி. அப்படி என்ன பாது.
பாஸ்ட் உங்களுடைய. முன் காலம் முற்காலம் நீங்க பெரிய அளவுல கஷ்டப்பட்டு இருக்கலாம் இல்ல ரொம்ப யாரையோ ஒருத்தவங்கள நீங்க பண்ணிக்கலாம். உங்களுக்கு பண்ணலாம். ஆ இல்ல உங்களுக்கு ஒரு பைட எக்ஸ்பிரியன்ஸ் அந்த டைம்ல நடந்திருக்கலாம். இது எல்லாமே. அந்த இடத்த விட்டு நம்ம கடந்து வந்துடனும் அந்த ஒரு பாஸ்ட் ஒரு கடந்த காலம் சொல்லும் போதே கடந்து வச்சுதான் கடந்துடுச்சு. இதுவும் கடந்து போகும் கடந்து போயிடுச்சு. அப்போ அத நெனச்சு நம்ம பீல் பண்றதுன்றது கண்டிப்பா ஒருத்தியே
கிடையாதுங்க. அய்யோ இப்ப எல்லாரும் தான் இப்படி ஆயிடுச்சு. அப்படி ஆயிருச்சு இப்படி ஆயிடுச்சே சொல்லிட்டு நம்மளுடைய இளம் வயதில் இருக்கலாம். நம்மளுடைய வேலை காலங்கள் இருக்கலாம். இதுக்கு முன்னாடி நடந்த விஷயத்த மனசுல நெனச்சு நம்ம நம்மலயே ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டப்படுத்துகிறது வேணவே வேணாம். ஏன்னா நீங்க எந்த ஒரு விஷயத்தையும் கடந்த காலத்துல போய் நீங்க மாற்றியமைக்க முடியாது அப்போ. அது நல்ல மெமரிஸ் நீங்க ரிமெம்பர் பண்ணலாம்.
தப்பு கிடையாது. ஆனா பேட்மேன் மொத்தமா அழிச்சு அதான் நல்லது. அதனால எப்பவுமே. கடந்த காலத்தை நினைச்சு நிகழ்காலத்தை கைவிட்டுராதீங்க நேற்று என்பதும் கையில் இல்லை. நாளை என்பது பையில் இல்லை. இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு அப்டின்றது. அடிக்கடி நமக்குள் சொல்லிக் கொள்ளும் இந்த ஜிநெக்ஸ்ட் ஃப்யூச்சர் அய்யோ நாளைக்கு என்ன நடக்குமோ இப்படி ஆயிடுமோ அப்படியே ஆயிடுமோ அப்படி சொல்லிட்டு டைம் பத்தி. என்ன பண்றதுன்னு தெரியாம உள்ளது இருப்போம். நடக்காத ஒரு விஷயத்தை மேன் போட்டு ஓவர் திங்கிங் பண்ணி எக்ஸாஸ்ட்
ரேட் பண்ணி நம்மளும் நம்மளயே கீழ தள்ளிக்கிட்டு இருக்கோம். இதுக்கு என்ன பண்றதுன்னே தெரியாது அந்த அளவுக்கு. நம்ம இருப்போம் அன்ட் டி நெட் ன்னு சொல்லுவாங்க இல்ல நாளைக்கு என்ன நடக்குதுன்னே தெரியாது. யாருக்கும் எங்க நாளைக்கு தான் நடக்குன்னு சொல்ல முடியாது வா வா இதுவா இருக்க போறேன் என்ற கனவு காண்கிறது தப்பு கிடையாது. ஆனா அத நெனச்சு ஒரு பண்றது தப்பு தானே நாளைக்கு நடக்கும் அப்டி நடக்கும்னு சொல்லிட்டு. நம்மள அறியாம லேயே கடந்த காலத்தை நினைக்க கூடாது சொன்னேன். நிகழ்காலத்தை மிஸ் பண்ணுவோம். ஏமாற்றி ஃப்யூச்சர் டேஸ் சும்மா
உக்காந்து நாளைக்கு 1000 அப்படி ஆயிருச்சு. அந்த மாதிரி மாறாது. அப்போ. நிகழ்காலத்தோட விளைவுதான் ஃப்யூச்சர். இன்னைக்கு என்ன நா நீங்க என்னவா. பண்றீங்க என்னலாம் பண்ணிட்டு இருக்கீங்க அப்டினா அதோட விளைவுதான் நாளைக்கு அப்ப அத நீங்க உருவாக்கணும்னா இன்னைக்கு கரண்ட் ல இருக்கணும். அப்ப ஃப்யூச்சர் நினைச்சு பயமோ கவலையோ பாடுறது எந்த விதத்திலும் கரெக்ட் கிடையாதுங்க. சொன்ன மாதிரி லைஃப் ரொம்ப ரொம்ப சின்ன விஷயம். அதுல ரொம்ப ப்யூட்டிஃபுல் ஆ
இருக்க மொமென்ட் என்ஜாய் பண்ணி சந்தோசமா இருக்குறது நல்லது. இவ்வளவு அருமையா இருக்கும். அப்படி இருந்தோம்னா. நீ ஒழுங்கா அப்டின்னு நீங்க கேட்டீங்கன்னா சில நேரங்களில் நானும் தவறு தான் செய்வேன். ஆனா திருப்பி இழுத்துக் கொண்டு வந்து நம்ம பேசுறது என்னப்பாக்கும்போது திங்க் பண்ணி பாருங்க. கரண்ட் மூவ்மென்ட் மட்டும் திங்க் பண்ணி இந்த நொடில வாழ்ந்து பாருங்க. இந்த உலகத்திலேயே ரொம்ப ஹாப்பி அண்ணி நீங்க தான். பணம் இல்லனாலும் சரி, வேறு எந்த ஒரு வசதிகள் இல்லைனாலும் சரி இல்ல. எல்லா இடத்துலயுமே நீங்க. ரொம்ப கஷ்டப்படுறவங்க தான் சரி. நீங்க கரெக்ட் இன்னைக்கு இந்த
நொடியில நான் சந்தோஷமா இருக்கேன். அப்டின்ற ஒரு வழக்குமுறை வாழ்க்கை முறையை உருவாக்கும் பொழுது எதுவும் பிரச்சன தெரியாதுங்க. நம்பர் த்ரீ ஹெர்ஸ். நம்மள பிடிக்காதவங்க நினைச்சு ஒரு பண்றது ஐயோ அவங்க எப்ப பாத்தாலும் மைன்ட் போட்டு ஏற்பட்டிருக்கிறது. நல்லதே கிடையாதுங்க. நம்மல பிடிக்காதவங்க இருக்கும் பொழுது அவங்களுக்கு நம்ம புடிக்கணும். அவங்கள பத்தி எதுக்கு திங்க் பண்ணனும் நம்ம பின்னாடி பேசுவாங்க பத்தி எதுக்கு திங் பண்ணனும். இந்த உலகத்துல நம்மல புடிச்ச
ஹண்டர். யாருக்கு மிகப்பெரிய செலிப்ரிட்டி இருந்தாலும் எல்லாருக்கும் எல்லாரையும் பிடிச்சது. அப்போ எல்லாருக்கும் எல்லாத்தையும் போயிட்டு எக்ஸ்பிரஸ். உங்கள புடிச்ச உங்களுக்கு ஒரு விஷயம். நீங்க உங்க வாழ்க்கை பயணத்தில் நல்ல ஒரு பீல் கொடுக்கக்கூடிய நண்பர்கள் இருந்தாங்க. அவங்க எக்ஸ்பெக்ட் பண்ணலாம். உறவுகள் நைன் பண்ணலாம். ஆனா மத்தவங்க எல்லாத்தையும் நீங்க எக்ஸ்பெக்ட் பண்ணி நீங்க ப்ரூவ் பண்ணி அவங்களோட கன்டினியூ பண்ணனும்னு அவசியமே கிடையாதுங்க. உங்க ஹெட் போன் பண்ணிருப்பாங்க ஜஸ்ட் இக்னோர் அண்ட் உங்களை
பண்றவங்க வாழ்க்கை வாழ்ந்து பாருங்க அருமையா இருக்கும் அடுத்து வ பாத்தீங்களா ஏஜிங். நெறைய பேருக்கு இந்த ஒரு எண்ணங்கள் இருக்கும். அய்யோ வயசாகிட்டே போகுது அய்யய்யோ முடியல சிரிச்சு சிரிச்சு. அய்யோ முடியும் வச்சு முடி லாம் கட்டுதே. தோலா சுங்கதே அப்டின்ற மாதிரி. எண்ணங்கள், கவலைகள் மாறும். வாழ்க்கை என்பது ஒரு மரத்தின் மாறி ரேஸ் கிடையாதுங்க. நம்ம எப்பயுமே சட்ரஸ் அங்க இட்
வேர் ஒரு டவுட் இது எல்லாத்தையுமே. நம்மளுடைய பல்ட் கீழ வச்சுருங்க. சோ நம்ம வாழ்க்கைன்ற ஒரு பிரோக்ரெஸ்ப்ரோஸிஸ் ல. நம்ம மைன்ட். நீ. நம்ம ரொம்ப ஸ்பீடா ஓடாமல் ரொம்ப ஸ்லோவா ம சிம் பேச ஓடிட்டு இருந்ததுன்னா கடைசில நம்ம ஒரு வாழ்க்கையை. நல்ல முறையில. சக்சஸ்ஃபுல்லா சந்தோசமா நிம்மதியா வாழ்ந்துட்டு போயிட முடியுமா?
உண்மைதான். மாத்த முடியாது. அதுக்கு 1000 க்ரீம் அது இதுன்னு அப்படி என்ன நடக்குதுன்னு நடக்க போறது கிடையாது. சோ வீ ஹாவ் டூ ஐக் செட் இதுதான் லைஃப்ன்றது புரிஞ்சுக்கணும் அக்செப்ட் பண்ணிக்கணும் ஒரு சில விஷயங்கள மைக் செட் பண்ணும் போதே நம்ம. ஒரு விஷயம் சொல்லுவாங்க. வாழ்க்கைல 10 பர்சன்ட் ஏஜ் தான் ப்ரோப்லேம். ஆனா 90 பர்சன்டேஜ் நம்ம எப்படி ஐக் பண்றத பொருத்துதான் அந்த ப்ரோப்லம் ஹெர்னந்டேஜ் மாறுது. நாம எப்படி ஐக் பண்றத பொருத்துதான் இருக்கு.
எல்லாத்துக்கும் எல்லாத்துக்குமே பண்ணிட்டு இருக்கோம். இப்ப என்ன பிரச்சனையாகும்? இது நினைச்சாலும் தொல்லை யாவும் எத நெனச்சாலும் கவலையாக நினைச்சா கவலையா இருக்க தான் போகும். எல்லாத்தையும் விட்டுட்டு நீங்க பிரியாணி மாறி வாழ்ந்திட முடியுமா? அப்படின்னு கேட்டீங்கன்னா ஞானி மாதிரி வாழ சொல்லல. ஆனா உங்க வாழ்க்கைய உங்க கைல கண்ட்ரோல் எடுத்துக்கங்க. எது முக்கியமோ அதுக்கு ஒரு பொண்ணுங்க எல்லாத்துக்கும் போனது அவசியம் இல்ல. நெக்ஸ்ட் வந்து பாத்திங்கன்னா பீப்பிள் ஒபினியன். சோ பீப்பிள். அவங்க அவங்க அப்டின்னு.
அப்படி இருக்கவே இருக்காதுங்க. முக்கியமா சோசியல் மீடியா ல. யாரோ ஒருத்தன் எங்கேயோ எங்கேயோ போயி தெரிஞ்சவங்க கூட இருக்கலாம் தெரிஞ்சவங்க கூட இருக்கலாம். அவ வாழ்க்கையில உண்மையா சந்தோஷமா இருக்குனு தெரியாது. ஆனா அந்த போட்டோ பாக்கும்போது எல்லாருக்கும் ஃபேஸ் ஸ்மைலிங் ஃபேஸ் வச்சு போட்டோ போட்டு இத பண்ணு. அத பண்ணுன்னு சொல்லிட்டு பெருசா பீட்டர் எத்தனையோ பேரு நீங்க பாத்துக்க முடியும். பாத்தவுடனே நமக்கு. ஆனா போட்டோன்றது.
உண்மையை மட்டுமே கக்கும் அப்டின்றது எப்படி சொல்ல முடியும். நிறைய மனிதர்கள் நேரடியா பாக்கும்போது உண்மையா பேசுறாங்க பொய் பேசுங்க எனக்கு தெரியாது அப்படி இருக்கும் போது ஒரு போட்டோ வச்சு. அவன் வாழ்க்கை ரொம்ப சிறப்பாவும் சந்தோசமா இருக்கும்னு நினைச்சு கவலைப்படற. எத்தனை கூட்டத்துல அந்த கூட்டத்தில் இருந்து வெளியே வந்துருங்க. எதுவுமே உண்மை கிடையாது. உங்க வாழ்க்கை வேற அவங்க வாழ்க்கை வேற ஒண்ணா படிச்சோம். ஒரே ஊரு ல வந்துருக்கலாம். எல்லாமே ஒண்ணா இருக்கலாம் ஆனாலும். உங்களுடைய வாழ்க்கை மியூசிக் அவங்க வாழ்க்கை வேற யாரோட யார்
ஏன் கம்பேர் பண்ண கூடாது? கூடவே கூடாது. நீங்க எப்பயுமே பெஸ்ட் மியூசிக் அப்டின்றது. மேன் லவ் அல்ல நல்லா எதுக்குங்க. யு மேக் யுவர் ஓன் டிசைன்ஸ் உங்க பேரண்ட்ஸ் டீச்சர் சோ உங்க சுத்தி இருக்கவங்க கிடையாது யாரு சூரிலி ஃபாலோவிங் சம்படி. இப்ப நீங்க ஃபாலோ பண்றீங்க. நான் உங்களுக்கு நல்லது தான் சொல்லுவேன். அந்த ஒரு ட்ரஸ்ட் நீங்க எனக்கு கொடுக்குறாங்க பாருங்க. அப்ப உங்கள ஒரு தவறான வழி நோக்கத்தோட வழிநடத்த போறது
கிடையாது அப்போ. என்கிட்ட. உங்களுக்குன்னு சொல்றனா கண்டிப்பா உங்க வளர்ச்சிக்காக இருக்கும் ஆனா. 92 லைவ் ஸ்டேஜ் பீப்பிள் அந்த மாதிரி கிடையாது. அப்படின்ற பேருல. நம்ம படிக்க வச்சுருவாங்க. நம்ம கீழ தள்ளிருவாங்க. அவங்க கேக்குற கேள்வி அப்படி தான் இருக்கு என்னடா ஆச்சு என்னடா குண்டாயிட்ட என்ன தப்பா வெளில வருது. என்னம்மா மூஞ்சி சுருங்கியது. நான் மேக்கப்பே இல்லையா? அந்த பல்லு எடுத்துட்டு போறேன்.
அப்டின்றமாதிரி அவுங்களோடன் செக்யூரிட்டி ஒபினியன் நமக்கு மேல துணிப்பாங்க. அத நெனச்சு நம்ம வந்து வருத்தப்படுவோம். இவங்க அப்படின்னா உங்கள பத்தின கவலை போன அவசியமே கிடையாதுங்க. நெக்ஸ்ட் வந்து வாட் பீப்பிள், ஆர் டூயிங். சோ உங்க ஃப்ரெண்ட்ஸ் இல்ல யாரோ ஒருத்தவங்க அவுங்க என்ன பண்றாங்க. அப்டின்னு நினைச்சு நினைச்சு கூடாது. அவங்க எதோ பண்ணிட்டு போறாங்க. உங்க வாழ்க்கைல நீங்க என்ன பண்ணுங்க அவ இத பண்றத பண்றேன்.
சொல்லிட்டு நம்மள அறியாமலே. நம்ம. தேவை இல்லாத விஷயங்கள மேன் போட்டு கவலைப்பட ஆரம்பிச்சிடுமோ யாரு என்ன பண்ணாலும் உங்க வாழ்க்கையை நீங்க தான் பாத்துக்கணும். உங்க ஃப்ரெண்ட்ஸ் போறவங்க ஃப்ரெண்ட்ஸ் நடிக்கப் போறாரு. உங்க ஃப்ரெண்ட்ஸ் ஹீரோ விட்டாரு. ஒரு பைசா உங்களுக்கு வர மாட்டாங்க. இன்னைக்கு ஒரு நாள் கேட்டா தருவாங்க. சாப்பாடு போடுவாங்க. அவ்ளோதான். அப்போ உங்க வாழ்க்கையை நீங்க தான் உருவாக்கணும் வச்சிக்கணும் அப்டின்றது மைய தெளிவா இருக்காங்க. நெக்ஸ்ட் பாத்திங்கன்னா யுவர்
இமேஜ். என்னப்பா இமேஜ்னா ரூமர்ஸ் குலாம் அலி ஐக் பண்றது கவலைப்படுறது நம்மள பத்தி இப்படி பார்வதி கிசுகிசுவா இருக்கே. அய்யோ நம்ம பேசிட்டாங்க அப்படி பேசிட்டாங்கன்னு சொல்லிட்டு. நமக்குள்ள நம்ம ஒரு மாஸ்க் போட்டுட்டு. நம்ம இப்படிதான் இருக்கணும். மத்தவங்களுக்காக இப்படி தான் இருக்கும்னு நினைக்கிறது மிகப்பெரிய தப்பு உங்களோட ஒரிஜினாலிட்டி உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை பண்ணிட்டு போயிட்டே இருங்க. சோ உங்களுக்கு புடிச்ச உங்களுக்காக வெல்விஷர்க்காக ஒரு
சில விஷயங்கள மாத்திக்கணும். ஜஸ்ட் பண்ணுனா தட் இஸ் ஃபைன்ட் என்ன தட் அண்டர்ஸ்டாண்டிங் ஃபீலிங் சார் மியூச்சுவல் நீங்கள் வாங்க யாரோ ஒருத்தவங்க நம்மள சுத்தி இருக்கவங்க எவனோ ஒருத்தனுக்கு எதுக்கு மதிக்கணும். நோ யுவர் இமேஜ் நீங்க என்ன நீங்க உங்க நினைக்கிறீங்களோ அதுதான் வெளிப்படும். நானே அப்டியா இருக்கும் ஹாப்பி இருப்பேன் சும்மா இருக்கும் சுகம் இருக்க போறேன் நீங்க சரி இல்ல அப்படின்னா சரி இல்ல. எல்லாமே நீங்க கிரேட் பண்றது. மேஜர் சோ வாட் யூ சி.
பா யுவர் சைல்ட் இஸ் வெரி, இம்பார்டண்ட் எனிபாடீ எல்ஸ். தேசிய. யோ. அதுனால மைன்ட் புரிஞ்சிக்கோங்க. நெக்ஸ்ட் மணி அப்படி சொல்லிட்டு மணியைப் பற்றி கவலைப்பட கூடாதா? சோ நம்மளுடைய அடிப்படை தேவைகளுக்காக பணம் சம்பாதிப்பது என்பது ஓகே. ஆனா அதுக்கு மேல மேல மேல மணி மணி மணி மணி மணினு பின்னாடியே ஒரு வெற்றிலை ஸ்டா போகும்போது வாழ்க்கையில தேவையில்லாம. ஒரு பெயரும் ஸ்ட்ரெஸ்ம் எக்ஸ்சைட்யும் பயமும்
ஆரம்பிச்சுடும். அது கவலையா? மாற அமைச்சரும் நம்ம கிட்ட கொஞ்சம் இதா இருக்கு. நமக்கு இது இல்லையே. அது இல்லையே சொல்லிட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டப்படுகிறோம். ரொம்ப ஃபுல் ஃபில்லிங் ஃபுல் ஃபில்லிங் லைஃப் க்கு நிறைய பணம் தேவை கிடையாது. நமக்கு. தேவையான அளவு பணம் இருந்தாலே சந்தோஷமான வாழ்க்கையை உருவாக்க முடியும். நிறைய பேரு பணம் இல்லைனா கூட சந்தோசமா இருப்பாங்க. அதுதான் உண்மையிலே வாரம் நான் சொல்லுவேன். எங்க இருந்தாலும் சர்வே ஆஃப்
பிசினஸ் யூஸ் பண்ணி அவங்க சந்தோஷமா இருக்குற வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே வாழ்ந்துருவாங்க. வாட்ச் அவுட் யுவர் கண்ட்ரோல் அதாவது உங்க கையில இல்லாத ஒரு விஷயத்தை நினைச்சு கவலை படுறது. லைஃப் இஸ் 10 டூ வாட் ஹப்பென்ஸ் ட்யூன் நைன்ட்யூட் முன்னாடி பேசுறது. சோ. நம்ம கையில இல்லாத ஒரு விஷயத்த வச்சு போட்டு குழம்பி. எடுத்து நம்மள சுத்தி இருக்கவங்க எல்லாம் கஷ்டபடுத்தி எதுக்குங்க. சோ உங்களால என்ன கண்ட்ரோல்
பண்ணமுடியும். உங்களால ஒரு விஷயத்த மாத்தியமைக்க முடியும் அப்டினா அத பத்தி மட்டும் ஒரு பொண்ணுங்க. அத பத்தி ஒரு பண்ணுங்க. அத மாத்திக்க ட்ரை பண்ணுங்க. அதுதான் வந்து பெஸ்ட். தவிர எல்லாத்தையெல்லாம் ஏமாத்த முடியாதுங்க. அப்போ மனம் பக்குவ படனும் மனச மாத்தி அமைக்கணும். அங்க தான் வெற்றியும் இருக்கு. அடுத்து பாத்திங்கனா ஜிநெக்ஸ்ட் மேக்கிங் மிஸ்டேக்ஸ். அப்படி ஒரு அவசியம் இல்ல சோ ஒருவருக்கு திருப்பி திருப்பி
பண்ணி தூக்குறது இல்ல கஷ்டப்படுத்துகிறது கஷ்டப்படறது அது ஓகே தப்புதான். ஆனா எதார்த்தமா தெரியாம இது ஒரு நேரத்துல நோய் டென்ஷன் ஓட. நம்ம அந்த தப்பு பண்ணிருவோம். அப்ப அது தேவை இல்லாம நம்ம கஷ்டத்துக்கு ஓகே பட் அத நினச்சு கவலை பட்டு அங்க உட்கார்ந்துகிட்டு புரிஞ்சுகிட்டு பண்ணிட்டு இருக்கணும்னு அவசியம் கிடையாது. அத விட்டுட்டு வெளிய வரணும். மேக்கிங் மிஸ்டேக்ஸ் நோர்மல் எவ்ரிபடி தேஜ். ஆனா நம்ம எப்படி அதுல இருந்து லேர்ன் பண்றோம். அடுத்த டைம் அது வராம இருக்க
கத்துக்கறோம். அப்படின்றது தான் வெற்றி இருக்கு. சோ இந்த 110 திங்க்ஸ் 10 விஷயங்கள் கண்டிப்பா நம்ம வாழ்க்கைல நிறைய நேரங்களில் ஒரு பண்ணிகிட்டே இருப்போம். இன்க்ளூடிங் மீ பட் ஆனா இதெல்லாம் ஒரு பொண்ணு அவசியமே கிடையாதுங்க. வாழ்க்கைன்றது எப்பவுமே எப்பவுமே ரொம்ப அழகானது. நான் பாக்குற கோணத்துல தான் இருக்கு. நம்ம பண்ற ஒரு பொறுமையும் ஐக் பண்ற.
ஒரு இல்ல இருக்கு. அத விட்டுட்டு நம்ம வாழ்க்கையே மத்தவங்களுக்கு கைல கொடுத்து மத்த விஷயங்களுக்காக தேவை இல்லாம ஒரு பண்ணி இந்த அழகான வாழ்க்கையை கெடுத்துக்க வேணாம் அப்டின்றது தான். உன்கிட்ட க்லோஸ் பண்ணிக்கிறேன். என்ன சொல்றீங்க? கவலையெல்லாம் தூக்கி எறிங்க. அவளை மறந்து. காலம் கடந்து வெற்றி. ங்களும், சந்தோஷங்களும் உங்க வாழ்க்கைல வரதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நீங்க கேட்டுகிட்டு இருக்கேன்.
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் நான் உங்களுக்கு இருக்கணும். இது உங்களோட நம்பிக்கை நீங்க. அது மட்டும் இல்லாம உங. நல்லா இருக்கும். சோ. நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல். அது மட்டும் இல்லாம உங்களுடைய சப்போர்ட்டை எப்பவுமே கொடுத்துட்டே இருங்க. ப்ளீஸ் ப்ளீஸ் தட் இஸ் மை ஸ்ட்ரெந்த். அடுத்த வாரம் ஒரு சூப்பரான ஒரு டாபிக் கூட இப்ப சொல்லுங்க
சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்க மனம். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் உங்கள் வழி தனி போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்கிறீங்க. இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். எப்படி நல்லா இருந்துதா? தேங்க் யு சோ மச் டேக் கேர் பை பை. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை
போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...