Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🏆🏆தலைசிறந்த பெற்றோர் | 9 tips to grow More effective and successful kids| Tamil Self Help Motivation RJ Mano
"
To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வோங் இந்த உலகத்துல நம்மள மோட்டிவேட் பண்றதுக்கு நிறைய நிறைய விஷயங்கள தேடி அலைஞ்சாலும் ஒரு முக்கியமான விஷயம் என்னனு பார்த்தீங்கன்னா வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கிறது. குழந்தைகள் சில பேருக்கு குழந்தைகள் ரொம்ப வரமா இருக்கும். சில பேருக்கு பாரமா இருக்கும். சிலருக்கு சாபமா இருக்கும். நிறைய பேருக்கு அது எப்படினா ஹேண்டில் பண்றது அப்படின்ற மாதிரி அவங்களுடைய மன நிலைக்கு ஏத்த மாதிரி மாறும். ஆனா எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும் நம்ம நல்ல குழந்தைங்கள. உருவாக்கணும் நம்மளுடைய
குழந்தைகள் நல்ல வாழ்க்கை அவங்களுக்கு கிடைக்கப் பெறணும். நமக்கு கிடைச்சா மட்டும் போகாது. அது நம்ம குழந்தைகள் நம்ம அடுத்த சந்ததிகள் நல்லபடியா இருக்கனும். அப்படின்ற எண்ணம் மனநிறைவா நம்ம கூட எப்பவுமே இருக்கும். ஆனா அந்த பைரன் டிங் கில் ரொம்ப ரொம்ப கஷ்டம் தான் சோ இந்த எபிசோட் பைரன் டிங் ஒரு கிரேட் எஃபெக்ட் பேரண்ட் ஒரு சூப்பர் சக்ஸஸ் ஃபுல் கிட்ட எப்புடி நம்ம உருவாக்குறது அதுக்கு பெற்றோர்கள் ஆனா என்ன பண்றது அப்ப நீங்க சில பேரு கேள்வி கேட்கலாம் நான் எனக்கு கல்யாணம் ஆகல இந்த எபிசோடை எவ்வளோ யூஸ் புல்லா இருக்கும் னு சொல்லிட்டு.
கண்டிப்பா யூஸ் புல்லா இருக்கும் போகுது கண்டிப்பா இதுல கேக்குறது மூலமா நீங்க ஃப்யூச்சர் பேரண்ட்ஸ்க்காக தானே போறீங்க. அது மட்டும் இல்லாம உங்களுடைய அண்ணனும் அக்கா உங்க சொந்தக்காரங்க உங்களுக்கு தெரிஞ்ச ஃப்ரெண்ட்ஸ் அவங்க பேரண்ட்ஸ் இருக்கும் போது நீங்க உங்களுக்கு ஷேர் பண்ணலாம். இந்த மாதிரி நிறைய பன்டிட் விட முதல்முறையாக அமைப்பை சொல்ல பைரன் டிக் பத்தின ஒருசில நம்மளுடைய ரசிகை கேட்டதுனால நம்ம கொண்டு போற போறம் தொடர்ந்து நீங்காது. ஸ்டார்ட் ஜியோநியூஸ்.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா நண்பா எல்லாரும் எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளைக்கப்புறம் என்னுடைய பழைய குரல் வந்த ஒரு நல்ல அருமையான ஃபீல்டிங் கூட உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்.
உங்களுக்கு 10 தெரியும் நினைக்குறேன். கிட்டத்தட்ட 34 பி சோடா பயங்கரமா உடம்பு சரியில்ல தொடர்ந்து அடுத்தடுத்து அடுத்தடுத்து ஏதாவது பிரச்சனைகள் வந்து இருந்தது. இப்ப 13 நாளா ரொம்ப கம்ப்ளீட் ஆல்ரைட் இருக்கேன். தேங்க்யூ நிறைய பேரு கேட்டு நீங்க எப்படி இருக்கீங்க அப்டி சொல்லிட்டு அதுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி தெரிவிச்சிக்கிறேன் சோ உங்களோட சப்போர்ட்னால மட்டும்தான் என்னால இது ரன் பண்ண முடியுது வந்து சப்போர்ட் கொடுத்துட்டு இருங்க நீங்க எந்த பாட்காஸ்ட்னாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் சொல்லப்படுகின்றன நம்மளோட பாட்காஸ்ட் கேக்குறது இல்ல 60 பசங்க அதுக்கு மேல சப்ஸ்கிரைப் பண்ணவங்க இருக்காங்க.
நீங்கலாம் பண்ணிங்கனா ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். இதுனால எனக்கு என்ன கிடைக்கப் போகுதுன்னு கேட்டிங்க. உங்களோடு சந்தோசம் மட்டும் தான் எந்த ஒரு மாதிரி பண்ணிட்டு இல்லாம தொடர்ந்து முழுக்க முழுக்க என்னுடைய பேசனுக்காகவும் உங்களுடைய வாழ்க்கையில ஒரு புன்னகையை உருவாக்கணும். அப்படின்ற ஒரு முயற்சியில் நீங்களும் பங்கு பெறனும். நானும் உங்களுக்காக தொடர்ந்து ஓடனும் அப்படின்ற நிறைய காரணங்களுக்காக நீங்க கொடுக்கக்கூடிய சப்ஸ்க்ரைப் போல ரொம்ப யூஸ் புல்லா இருக்கும். அதுமட்டுமில்லாம ஸ்பாட்டிஃபையும் ஆப்பிள் பாட்காஸ்ட் உங்களுடைய ஃபைடிங்க் குடுத்துட்டு இருக்காங்க, அதுவும் ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும் நான் நிறைய பேச
போறது கிடையாது. முழுக்க முழுக்க இது உங்களுக்கான எப்பிசோட் நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்மளுடைய பாட்காஸ்ட் எப்பிசோட் க்கு வந்துருக்கீங்க வெல்கம் ஜௌன். இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி அண்ட் நீங்க ஆல்ரெடி இருக்கக்கூடிய நம்மளுடைய. ரொம்ப ரொம்ப நன்றி. நீங்க உங்க சப்போர்ட் தொடர்ந்து குடுக்கறதுக்கு சோ ரொம்ப அருமையான. ஒரு நேரத்துல அருமையான டாபிக் அப்டின்னு நினைக்கிறேன். ஏன்னா நெறைய நம்மளுடைய அதிகமான பேரு பாட்டி பர்சன்டேஜ் 30 வயசுல இருந்து 45 வயசு வரைக்கும்
கண்டிப்பா உங்க பைரன் டிங் அந்த ஒரு பேஸ்ட் லைஃப் பேச வந்து கலந்துகிட்டு இருப்பாங்க. அதே மாதிரி நம்ம அதுல நிறைய இளைஞர்களும் அதுக்கடுத்த லிஸ்ட்ல 20 வயசுல இருந்து 30 வயசு இருக்குற மாதிரியா கேக்குறாங்க. அதுக்கு அப்புறம் என்ன எங்க இருக்குற டீன்ஸ் கேட்டுருக்காங்க சோ இந்த எபிசோடு கண்டிப்பா உங்களுக்கு போர் அடிக்காது. ஏன்னா நம்ம பேரண்ட்ஸ்ங்க. நம்ம டிப்ஸ் மத்தவங்களுக்கு சொல்ற ஷேர் பண்றதுக்கு என்ன நம்ம நம்மளோட குழந்தையை உருவாக்க இருக்கலாம் இல்ல நம்ம நம்ம அப்பா அம்மா கிட்ட அவங்க கரெக்ட் நடந்துள்ளன. இந்த எபிசோட் நீங்க ஷேர் பண்ணி இப்படில்லாம் எனக்கு வந்து ஹெல்ப்
பண்ணுங்க அப்டின்ற கேக்குற இளைஞர்கள் கூட இருக்கலாம். சோ இந்த மாதிரி பல வகையில இந்த பி சோ உங்களுக்கு உதவ போகுது அப்படின்னு சொல்லலாம். சோ ஒரு நம்மளுடைய பாட்காஸ்ட் கூட ரசிகை அவங்க ரொம்ப இன்ட்ரஸ்ட்டா கேட்டிருந்தாங்க. ஒரு பிரன்ட் ஒரு குழந்தைய எவ்வளவு அருமையா வளக்குறது சக்சஸ்ஃபுல்லா வழக்குறது அப்டின்றமாரி கேட்டாங்க சோ அதுக்கு முன்னாடி நான் உங்களுக்காக. வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். உங்களுடைய மெசேஜ்களை பீட் பேக் உங்களுடைய கமெண்ட் செய்து கொடுக்கலாம். அங்க அது மட்டும் இல்லாம.
நல்ல இருக்கு சோ யு கேன் ஜாயின் த கிளப் அப்டினு சொல்லிட்டு ரைட் சோ நம்ம என்ன பாக்க போறோம் சொன்ன மாதிரி. நைன் ஸ்டெப்ஸ் டூ மோர் எஃபெக்ட் பேரண்ட் ஹவ் வீ கேன் மேக், எ எஃபெக்ட் ஈவ் அண்ட் மோஸ்ட் எஃபக்ட்டிவ் அண்ட் சக் ஸ்கிட். இந்த வர்ல்ட் நம்ம எல்லாருக்குமே ஒரு பெருமை இருக்கும். சந்தோசமா இருக்கும். நம்ம வாழ்க்கைல சந்தோஷமா இருக்கும். அடுத்து நம்முடைய சந்ததிகளுக்கும் அந்த சந்தோஷம் போகணும். அது மாதிரி அவங்கள சக்சஸ்ஃபுல்லா வழக்கம். இந்த உலகத்துல நிறைய டிஸ்ட்ராக்சன் க்கு நிறைய பிரச்சனைகளுக்கும் நிறைய நிறைய வழிகள் இருக்கு. அதை தாண்டி எப்படி ரொம்ப எஃபெக்ட்
ஐ வான பேரண்ட் உருவாகிறது. ஒரு குழந்தையை வளர்க்கும் போது அவ்ளோ டென்சன் ஆகும் அவ்ளோ கத்துவோம் எப்ப பாத்தாலும் கோவத்துல அவங்ககிட்ட காப்போம், குழந்தைகளோட கொஞ்சம் கூட யூஸ் பண்ண மாட்டோம் எப்ப பார்த்தாலும் அடிப்போம் இது பண்ணு அத பண்ணுன்னு சொல்லிட்டு பயங்கரமான மீட் பண்ணுவோம் இந்த மாதிரி நிறைய நிறைய விஷயங்களை பண்ணும் போது அந்த குழந்தை மனநிலையும் ரொம்ப உடலையும் பாதிக்க படும். அத தாண்டி அதோட மனசுல நம்ம எப்பவுமேதுட்டு இருக்கோம். நம்ம நமக்கு பேருக்கு புடிக்கல அப்டின்னு நிறையா பீல் வரும். சோ இந்த மாதிரி பல காரணங்களை சொல்லிக்கிட்டே போகலாம்ங்க. சோ அந்த மாதிரி இருக்க கூடிய ட
ஃபர்ஸ்ட் மற்றும் ரொம்ப ஃபுல் ஃபில்லிங் ஆன ஜாப் இந்த வழியே இந்த பைரன் டு கின் றது சோ அது எப்புடி நம்ம ப்ரிப்பேர் பண்றது எப்படி இந்த டிப்ஸ கேட்டுட்டு நம்ம ரொம்ப சந்தோஷமான ஒரு பைலட் இங்க் இல்ல நம்ம கத்துகிறது இந்த ஃபர்ஸ்ட் ஒன் பாத்தீங்கன்னா பூஸ்ட் யுவர் சைல்ட் செல்ஃப் எஸ்டீம் சொல்லுவாங்க சோ உங்களுடைய குழந்தைக்குன்னு ஒரு செல்ஃப் எஸ்டீம் இருக்கும். அதாவது. தன்னோட தன்னைப் பத்தின உயர்ந்த சிந்தனைகள். அந்த அது எப்பவுமே இருக்கணும்.
111 குழந்தை வளரும் பொழுது நம்ம நிறைய நேரங்கள்ல நம்மளுடைய பேரண்ட்ஸ் அதாவது அவங்களோட பேரன்ட்ஸ் இல்ல. இப்ப என்னோட குழந்தைகள் என்னை பார்த்து வளரும் நம்ம இப்படி பிகே பண்றோம். நம்ம எப்டி நடந்துக்கணும் நம்மளுடைய பாடி லாங்வேஜ் எப்படி இருக்கு, நம்மளுடைய எவ்ரி எக்ஸ்பிரஷன் அந்த கொழந்த குழந்தையா இருக்கும்போதே பி பி இருக்கும்போதே இருந்து நிறைய அப்ஸோ பண்ண ஆரம்பிக்கும் அதோட. தன்மையும் நம்ம எப்டி நடந்துக்கணும். அத பொறுத்துதான் அது அமையும். சோ அவுங்களுடைய சின்ன சின்ன விஷயங்கள கம்ப்ளீட் பண்றது நாஸ் ஜாம் ஜாம் சொல்லிட்டு எவளோ சும்மா
இருந்தாலும் ஒரு சின்ன ஸ்மைல் பண்ணவா வாட் ஸ்மைல். அப்டின்ற மாதிரி நிறைய விஷயங்கள் அவங்க கிட்ட சொல்லணும். அதை விட்டு எப்போதுமே அவங்க கூட சொல்லி இருக்க கூடாது. நீ என்ன பண்ண போற நீ உருப்படியாவே ஒன்னு பண்ண மாட்டியா? நீ அதுவா இதுவா இருக்கு நீ பாரு பக்கத்து வீட்டுக்கார சொல்லிட்டு நிறைய நிறைய கம்பேர் பண்ணிகிட்டே இருந்துச்சுங்களா அது அவங்களுக்கு ஆன ஒரு செல்ஃப் எஸ்டீம் கொடுக்கவே கொடுக்காது. அதனால அவங்கள ரொம்ப எப்பவுமே என்கரேஜ் பண்ற மாதிரியான
வார்த்தைகளை விடனும் இவன் தான் அவங்க தப்பு பண்ணா கூட அவங்க திருத்தம் போது கூட அந்த வார்த்தைகள் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவுங்களுக்கு ஏற்ற நிறைய வார்த்தைகள் அவங்க மனசு ரொம்ப காயப்படுத்தும். நிறைய நேரங்களில் என்ன பண்ணாலும் அப்பாக்கு பிடிக்கல அப்புறம் எதுக்கு நம்ம வந்து உருப்படியா இருக்கணும் அப்படின்னு எங்களோட அந்த குழந்தைகள் வளர ஆரம்பிக்கும். சோ அந்த நேரத்துல அந்த குழந்தைகள ரொம்ப ரொம்ப ரொம்ப பாசிட்டிவான வர்ட்ஸ்யும் பாசிட்டிவ் ஆன வழிகளையும் அவங்களுக்கு யூஸ் பண்ண ஆரம்பிக்கணும். நம்ம அவங்க குழந்தைகளுக்கும் இப்படி சொன்னா எல்லாரும் மிஸ்டேக் பண்ணுவாங்க.
பட் ஆனா அந்த மிஸ்டேக் இருந்து லோன் பண்ணி வெளில வருவாங்க அப்டின்ற விஷயத்துக்குரிய உறுதிப்படுத்த தவிர மிஸ்டேக் பண்ணா தண்டனை கிடைக்கும். மிஸ்டேக் பண்ணா பயங்கரமா திட்டுவேன் அடிப்பேன் அப்டின்ற மாதிரியான முறைகளை நம்ம சொல்ல கூடாது. அப்போதான் அந்த குழந்தை நல்ல மனநிலையோட யோசிக்கணும். உங்க கிட்ட நெகட்டிவிட்டி நம்ம மனசுல உள்ள புகுத்தி அதை இன்னும் குழந்தைகிட்ட பேசுறது நிறைய நேரங்கள்ல. நம்ம ஆபீஸ் போறோம் ல வேல பாக்குற அங்கு அந்த நாள் சரி இல்லாம இருக்கலாம் இல்ல ஏதோ ஒரு ஆளு நம்ம
மனச கஷ்டப்படுத்த இருக்கலாம் இல்லாத நாளே ரொம்ப ஸ்பாயில் பண்ணி இருக்கலாம். ஆனா அப்படியே கொண்டு வந்து நம்ம குழந்தைகிட்ட இருப்பா காமிக் கூடாது நம்ம கொழந்தைங்க கிட்ட நம்ம இப்பவே கேட்ச் பண்ணும் போது பேசும்போது ரொம்ப லைட்டா சந்தோசமா அவங்ககிட்ட பாசிட்டிவ் மோச காமிக்கணும் அதுதான் இந்த பாயிண்ட் ரொம்ப எஃபெக்ட் இவ் அப்ரோச்சுனா நம்ம அவுங்ககிட்ட எடுத்து சொல்லணும் இவரு நம்மளால பொறுமை இல்லைனா கூட நீ கொஞ்சம் இத போயிட்டு உன்னோட பெட்ட நீயே கரெக்ட் பண்ணிட்டு படிக்கிறியா? நீ பரஸ் பண்ணு அப்பா அம்மாக்கு ஹெல்ப் பண்ணல அப்டின்ற மாதிரி
நம்ம சொல்லும்போது அவங்களுக்குள்ள ஒரு பாசிட்டிவா ஒரு உந்துதல் உருவாகும். ஆகா நம்ம அப்பா அம்மா நம்மள எப்பவுமே ஒரு பாராட்டுதலுக்குரியது பண்றாங்க. அது மாதிரி அவங்க என்கரேஜ் பண்றாங்க. எப்பயுமே அவங்க கஷ்ட படுத்த மாட்டாங்க. அப்படின்ற ஒரு ஃபீல் இருக்கும் பயத்தினால் எந்த குழந்தையுமே ரொம்ப சூப்பரா சிறப்பால் வளராதுங்க அத நம்ம மனசுல ரொம்ப ரொம்ப ரொம்ப தெளிவாச்சுக்கணும் நம்பர் த்ரீ போதும் செட் லிமிட்ஸ் பீக்கன்சிட்டி சப்ளை எப்பவுமே ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் வீட்ல இருக்கும்போது நம்மள பாத்தா அந்த குழந்தைகள் அது அப்ப நம்மள ஏ
டிசிப்ளின் இல்லாம எல்லா தூக்கி எறிஞ்சிட்டு சங்க போட்டு இங்க போட்டு கரெக்டா பிரஸ் பண்ணாம எல்லாத்துக்கும் காரணம் சொல்லிட்டு. குழந்தைகளுக்கு அப்பா அம்மா இருக்காங்க. பண்ண கூடாது. அப்படியே ஸ்போர்ட்ஸ் ல இருக்கணும். அப்படின்ற ஒரு எண்ணங்கள் அவங்க மனசு நிறையா வர ஆரம்பிச்சுடும். அப்போ நான் போது இல்ல. வீட்டுல சில ரூல்ஸ் உருவாக்கும் போது நம்ம கரெக்டா செல்ஃப் கண்ட்ரோல் தா நம்ம டிசிப்ளின் ஆ இருக்கணும். அத டிவி பாக்குறது இருக்கட்டும். ஹோம் வர்க் பண்ண சொல்றதா இருக்கட்டும் எப்பவுமே உங்கள டீஸ்
பண்ணாம அவங்கள என்கரேஜ் பண்ணி அவங்கள கரெக்ட் ஆன வழில நம்ம பேசக்கூடிய மொழிகளில் அதுதான் அவங்களுடைய வளர்ச்சி ரொம்ப அதிகமாவே இருக்கும் நம்பர் ஃபோர் பாத்திங்கன்னா மேக் டைம் ஃபார் கிட்ஸ் ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் நிறைய பேரு பண்றது கிடையாது. நானே காலைல வேலைக்கு போற யாருக்காக உழைக்கிறேன், குழந்தைகளுக்கும் குழந்தைகளுக்கும் சொல்லிட்டு நம்ம அந்த கொழந்தைங்க கிட்ட கொஞ்சம் கூட டைம் ஸ்பென்ட் பண்ணான் அவ அவங்கள நம்ம குடுத்துட்டு நம்ம அவங்க கண்டுக்காம நம்ம நம்ம ஜாலியா இருக்குறது சோ டெய்லி ஒரு சூப்பரான ஸ்டடி பண்ணது இல்ல அழகா
சொல்லிருக்காங்க. ஒரு அருமையான குழந்தைய ரொம்ப சக்சஸ்ஃபுல்லா ஒரு குழந்தைய நல்ல மனநிலையோட வெற்றிகரமாக வழக்கு அது எப்படினா அந்த குழந்தையோட டெல்லி அட் லீஸ்ட் 20 மினிட்ஸ்ல குழந்தைகிட்ட எதையும் திட்டாம பேசாம அவங்களுக்கு புடிக்காத இது செய்யாம அவங்க பண்றத கவனிச்சு அவங்க கூட உக்காந்து விளையாட சொல்றாங்க சோ அப்ப இந்த மாதிரி பண்ணும் போது. அந்த குழந்தைகளுக்கும் அந்த பைரன்க்கும் நிறைய நிறைய ஒற்றுமை இருக்கும். ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஒரு புரிதல் இருக்கும். அந்த புரிதலை உருவாக்கும் போது
அந்த குழந்தையும் சரி, அந்த சைலன்ட் சரி எப்பயுமே அவங்க ஹர்ட் பண்ண மாட்டாங்க ஈச் அத அது மட்டும் இல்லாம கொழந்தை ரொம்ப டேஸ்ட் நல்லா இருக்கும்ல எவ்ளோ பிரச்சனைகள் எடுத்து உங்க கிட்ட சொல்றதுதான் உடனே வருவாங்க. அதான் ரொம்ப உண்மைதான். ஏன்னா சில நேரங்கள்ல கடிச்சு பேசும்போது ரொம்ப கடினமா இருக்குமோ கிட்டவங்க சொல்றது கூட பயப்படுவாங்க. எதுக்கு இவரு கிட்ட சொல்லிட்டு சொல்லு பிரச்சனை அவாய்ட் பண்ணி இருக்காங்க அவங்க பிரச்சனை அவ மனசுல வச்சுக்கோங்க ஆனா அந்த வயசுல அவங்க ஹெல்ப் பண்ண முடியும் என்ன முடியாது தானே அப்போ நம்ம குழந்தைய மனசுல வளையும், உடலையும் ரொம்ப ஸ்ட்ராங் ஆவும் ரொம்ப
தெளிவாவும் வளக்கணும். அப்படினா நம்ம அவங்களோட டைம்ஸ் பண்ணி 20 நிமிஷம் நானும் அதான் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன். டெய்லி எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் அவங்களோட விளையாடுறது இதுனுக்கு வந்து அவங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் பண்றது. அப்ப அவங்க அப்பா அம்மா கூட இருக்காங்க. இப்போ ஒரு சப்போர்ட்டா இருக்காங்க அப்டின்ற ஒரு நம்பிக்கையை உருவாக்கி கொடுக்கும் அவங்களும் ரொம்ப என்கரேஜ் ஆவாங்க. நம்பர் பைவ் ரத்தினம் வீ குட் ரோல் மாடல் ரொம்ப ரொம்பப் பாடநம் மட்டும் தான் பண்ணுவாங்க நம்ம தான் ஃபர்ஸ்ட் ரோல் மாடல் அவங்களுக்கு எப்படி 134 வயசு வரைக்கும் நம்ம கூட இருக்கறாங்க அதுக்கப்புறம் ஸ்கூல் போறாங்க பட் இருந்தாலும் நம்ம கூட தான் அதிக நேரம் இருக்க போறாங்க அப்ப அவங்களுக்கு நம்ம ஒரு குட் ரோல்
மாடல் இருக்கணும். நம்ம அவங்கள எப்படி உருவாக்கணும் அப்டின்ற மாதிரி நல்ல ரெஸ்பெக்ட் குடுக்கறது நம்ம ஹஸ்பண்ட் ஆஃப் சண்டை போடாம இருக்குறது ரொம்ப ஃப்ரெண்ட்ஸ் அவங்களோட பழகுறது ஆன் ஏ ஸ்டிக் அண்ட் டாலர்ஸ் நல்ல நல்ல குணங்கள் எல்லாத்தையுமே நம்ம பிரதிபலிக்கிற மாதிரி நடந்து காமிக்கும்போது அப்ப இதெல்லாம் நல்லது போல அப்டின்ற மாதிரி அவங்களுக்கு சொல்ல வரும். அது மாறி எதுக்கெடுத்தாலும் இது தான் அத தான் சொல்லிட்டு இருக்கீங்க. அவங்களுக்கு நல்ல ஒரு தேங்க்ஸ் நோட் கொடுங்க. அது மாதிரி அந்த கிட்ஸ் எல்லாத்தவங்க கிட்ட எல்லாத்துக்கும் எப்படி அவங்க நம்மகிட்ட அதாவது அவங்க நம்மள மரியாதையும் ட்ரீட் பண்ணனும்.
நம்ம அவங்கள மரியாதையும் ட்ரீட் பண்ணனும் அப்டின்ற நல்ல விஷயத்தையும் கத்து குடுங்க. நம்பர் சிக்ஸ் பாத்தோமே கம்யூனிக்கேஷன்ப்ரிட்டி சோ எப்பவுமே. பேரண்ட். அவங்களே கம்யூனிக்கேஷன்மே பண்ணலைனா கூட நம்ம மேக் பண்ணனும் என்ன பண்றாங்க எப்படி ஸ்கூல் போச்சு என்ன ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. விளையாடிய இல்ல என்ன பண்ணிட்டு இருக்கேன். ஹோம் வொர்க் இருக்கு அப்டின்ற மாதிரி அவங்கள மூட்டு பண்ணி அவங்க பேசி எதாவது ரீஸன் மூலமா அவங்க கிட்ட நிறைய நிறைய நிறைய கம்யூனிக்கேஷன்மே பண்ணனும் அத விட்டுட்டு நம்ம அப்படி போனா போகுது அப்படி சொல்லிட்டு எஸ்கேப் ஆகி படுத்து தூங்குறது இல்லாம
இருக்க கூடாது. அவங்களுக்கு சஜஷன்ஸ் கொடுக்கலாம் சாய்ஸ் கொடுக்கலாம், அதுமாறி அவுங்களுடைய சந்தோஷம் எடுத்துக்கலாம். சில டைம் டூ சீட் பண்ணலாம், அவங்க ஏதாவது டவுட் இருந்தா உங்களுக்கு ஃப்யூச்ச அதுக்கு பதில் சொல்லலாம், எல்லாத்துக்கும் பொறுமை வேணும் நீங்க உருவாக்கி கொடுக்கணும் அப்டின்றது தான் ரொம்ப இம்போர்ட் அபௌட் நம்பர்ஸ். வில்லிங்க்டோன் ஜஸ்ட் யுவர் பேரண்ட்ஸ் ஸ்டைல் சில நேரங்கள்ல நாம அட்ஜஸ்ட் பண்ணிதான் ஆகணும். நான் இப்படித்தான் இருப்பேன். எங்க அப்பா எப்படித்தான் வளர்த்தாங்க நான் ஸ்ட்ரிக்ட் ஆ தான் இருப்பேன். என்ன இப்படி தான் என்னோட பேட்டிங் ஸ்டைல் வேற அப்டின்ற மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஸ்டைல்
இருக்கும். அது தப்புன்னு சொல்லல. ஆனா அதுல இந்த கம்பெனி நம்ம பேசுறது கண்ணில்லாத்தையுமே 11 முயற்சி பண்ணி அத யூஸ் பண்ணி ட்ரை பண்ணுங்க இல்ல என்னோட குழந்தை இப்படி தான் வளரணும் அப்படி சொல்லிட்டு நம்மள அறியாமலே நம்ம அவங்களுக்கு ஒரு காஜ இருக்க கேஜ் மாறி 111 கேஜ் மாறி ஒரு போக மாறி இல்ல அவங்களுக்கு ஒரு சிறை மாறி குடுக்கறது ரொம்ப ரொம்ப தப்பு அந்த மாதிரி பண்ணனும் அவசியம் கிடையாது அதுனால உங்களுக்குரெண்ட் ஸ்டைல் ல இந்த நல்ல க்வாலிட்டி எல்லாத்தையும்ரேட் பண்ணும்போது கண்டிப்பா நீங்க நினைச்சதெல்லாம் நடக்கும். இது எல்லாமே சின்ன குழந்தையில் இருந்தே உங்களுக்கு குழந்தை
வளர்ந்த குழந்தைங்க கூட இதுலாம் ரொம்ப ஒர்க் அவுட் ஆகும். ட்ரை பண்ணி பாருங்க நம்ம ஏத்துனா சோ தட் யுவர் லவ் இஸ் அன் கண்டிஷனல் கண்டிப்பா நீங்க அத காமிச்சுட்டு இருக்கனும் ஏன்னா உங்க உங்களுடைய அந்த அன்பு எல்லாரும் அட் தி எண்டு ஆஃப் தி டே தன்னுடைய குழந்தைகளுக்காக நிறைய நிறைய சர்ப்ரைஸ் பண்ணுவாங்க. நிறைய அட்ஜஸ்ட் பண்ணுவாங்க அவங்கள உருவாக்கணும் ரொம்ப கஷ்ட படுவாங்க. அப்படி இருக்கும்போது சில நேரங்கள்ல நம்ம நம்ம படிச்சு நம்மளுடைய எக்ஸ்பிரஸ் நாலா அவங்க கிட்ட கோவத்த காமிக்கிறது.
விட்டுட்டு அவங்க கிட்ட எப்பயுமே அன்ப காமிக்கும்போது கண்டிப்பா அன்பு காமிக்கும்போது அன்பு தான் கிடைக்கும். அன்ப யாரோ ஒருத்தங்கள காமிக்கும் போது கூட அதாவது அன்பு தான் வர போகுது. அப்டினா அப்ப நம்மளுடைய குழந்தைகளுக்கு பண்ணும் போது எப்படி இருக்கும்? எப்பவுமே உங்க குழந்தைய எதுக்கெடுத்தாலும் பிளே பண்ணாதீங்க. குட்டீஸ் பண்ணாதீங்க அவங்களோட தப்பா மட்டுமே ஃபைன்ட் பண்ணி அவங்களுக்கு நீங்க அவங்களுடைய செல்ஃப் எஸ்டீம் உடைக்காதீங்க. இதெல்லாம் பண்ணும்போது கண்டிப்பா அவங்க நல்ல ஒரு குழந்தையா வளருவாங்க அவங்களுக்கு தேவையான அளவு என்கரேஜ் பண்ணுங்க நல்ல டிசிப்ளின் சொல்லிகுடுங்க நல்ல
நான் கூட நல்ல நீங்க நடந்து காமிக்க உங்களுடைய அன்பு தொடர்ந்து கொடுத்துட்டு இருந்த பெரியவங்க வருவாங்க நம்பர் நைன் பார்த்தோம்னா நோ யூரோ நியூஸ் லிமிட்ஸ் பைரன் சில நேரங்கள்ல. பட் ஸ்டில் சம் டைம் வந்து நம்மளோட இப்படி என்ன இருக்கு? நம்ம லவ் இருக்கோம். நம்மளுடைய வீக்னஸ் என்ன நம்ம சில டைமிங் ல நம்ம குழந்தைகளுக்கு ஆரம்பிக்கிறது. அப்ப அது கொஞ்சம் மாத்திக்கணும் இல்ல. இந்த அப்புறம் சரி இல்ல நம்ம குழந்த வந்து நம்ம பேசணும்னு நினைக்கும்போது இதெல்லாம் நடக்குது அப்படின்னா கொஞ்சம்
பொறுமையா பேசுறதுக்கு எந்த டைம் உருவாக்குறது அப்டின்ற மாதிரி கொஞ்சம் உங்க குழந்தைகளுக்கு ஏத்த மாதிரி மாத்தி அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க இருந்தா தப்பே கிடையாது. சோ யாருக்காகமாச்சு பண்ண போறோம், யாருக்காக விட்டு குடுக்க போறோம் அப்டின்றது. மனசுல ரொம்ப அருமையா பூக்கணும் ஏன்னா. நமக்கு நிறைய நேரங்கள்ல எதுமே புரியறது கிடையாது. எதாவது ஒன்னு புரியாம நம்ம பொசுக்குன்னு கோபப்பட்டு போக்குவரத்து போடுவோம். வந்துகிட்டே இருக்கும். அப்படி இருக்கும்போது குழந்தையா
இருக்க கூடிய அந்த இளம் பிஞ்சுகள் அவங்க கிட்ட எப்டி நம்ம எதிர்பாக்கலாம். நம்மள புரிஞ்சுக்கணும் சொல்லிட்டு எல்லா நேரங்களும் புரிஞ்சிக்க மாட்டாங்க. அந்த நேரங்களில் நம்ம தான் அவங்களுக்கு கரெக்டான காட்ஸ் கொடுத்து கரெக்ட் ஆன வழியே நம்ம உருவாக்கி கொடுக்கணும். இந்த நைன் டிப்ஸ் நம்ம ஃபாலோ பண்ணும் போது கண்டிப்பா ஒரு அருமையான குழந்தைய அருமையான சிறிசேனா அருமையான மனிதனால் உருவாக்க முடியும். அதுமாறி அவுங்க ஈசி யா ஸர்வே பண்ணி ரொம்ப சக்சஸ்ஃபுல். நியூ மனம் மாறுவாங்க சோ நம்மளுக்கு இந்த மாதிரி பைண்டிங்க்கெல்லாம் கிடைச்சதா? நம்மள வழக்கம் போது நம்ம பேரன்ட்ஸ் எல்லாம் பண்ணாங்களாம்.
கேள்வி கேட்டீங்கன்னா அது கேள்விகுறியா கூட இருக்கலாம். முக்கியமான இந்தியா ல தான் நிறைய நேரங்களை கம்பேரிஸன் இருக்கும். நிறைய இடங்கள்ல நம்மளை எப்படி மேடம் பண்ற மாதிரி தான் பேசுவாங்க. இவன் பேரண்ட்ஸ் பேசுவாங்க நீ என்னத்த படிச்சுட்டு போறேன் அப்டின்ற மாதிரி எப்ப பாத்தாலும் இடம் பெற வழி இருக்கு உனக்கு படிப்பு வராதா நீ படிச்சு தான் ஆகணும் இன்ஜினியரிங் போய் தான் ஆகணும் அத பண்ணு இத பண்ணனும்னு சொல்லிட்டு நமக்கு பிடிச்சது கூட பண்ண விடாமல் தடுத்து இருக்கலாம் எத்தனை இருந்தாலும் அவங்களோட பேரணி செயல் வேற அவங்களுடைய நாலேஜ் வேற அவங்களுடைய அவேர்னஸ் வேற நாலேஜ் வர்றதோட அவேர்னஸ் வேற
அப்படி இருக்கும்போது நம்ம இந்த மாதிரி வளர்த்திருக்காங்க. அப்பா அதே தப்பு நம்ம பண்ணனும் அவசியம் கிடையாது. அந்த நேரங்கள்ல இந்த டிப்ஸ் கண்டிப்பா நீங்க ஒரு பிரன்ட் தான் உங்களுக்கு யூஸ் புல்லா இருக்கும் நீங்க பேரண்ட்ஸ்வே இல்ல ஃப்யூச்சர் இருக்கீங்க கண்டிப்பா உங்களுக்கு இருக்கும் உங்கள சுத்தி இருக்கவங்க யாராவது இருந்தா உங்க சொந்தங்களும் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாலும் இந்த விஷயத்த ஷேர் பண்ணுங்க கண்டிப்பா எல்லாருக்கும் இல்ல பிரடிக்கல் முடிச்சு உட்கார்ந்திருக்கும்போது யோசிச்சு பாருங்க இதெல்லாம் பண்ணி இருக்கலாமே அப்டின்ற மாதிரி நிறைய பயனுள்ள விஷயங்கள் உங்களுக்குக் கூடிய விஷயம் தான் முடிச்சிருக்கேன் அடுத்த வாரம் ஒரு குட்டி ஸ்டோரி போட உங்களுக்கு தெரியும் அது வரைக்கும் உங்களிடமிருந்து ஆர் ஜீவனும் இது
உங்களோட நம்பிக்கை. மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். நோ உங்களோட மறக்காம இந்த. அது மட்டும் இல்லாம. அது மட்டும் இல்லாம உங்களுடைய மெசேஜ் எல்லாத்தையும். இருக்கு ரொம்ப பாஸ்டா ஓடிக்கிட்டு இருக்கு. ஏன்னா அடுத்த கடமைகள் நமக்கு இருக்கு. அப்படின்ற ஒரு வேகத்துல வேகமா பேசி இருக்கேன் கண்டிப்பா நீங்க எனக்கு எழுதி அனுப்புங்க சோ ஆல்
ரைட் நம்ம அடுத்த வாரம் சூப்பரான. நீங்க சப்போர்ட் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க. உங்களுடைய வாழ்க்கையில் எது அப்ளை பண்ணி பாருங்க அது எப்படி இருக்கு அப்டின்றது எனக்கு சார் பண்ணி பாருங்க. ஆல்ரைட் டேக் கேர் நண்பா நண்பி பை பை யூ. யும். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீக்கி தமிழ் செல்ஃப் ஹெல்ப்
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...