Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥🔥🔥புத்தர் கதை |Kutty Story:Sometimes just let it be|Tamil Self Help Motivation life self care RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ஒவ்வொருத்தரோட லைஃப்மே ரொம்ப டிஃபரெண்ட் இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் பிரச்சனைகளும் ஃப்ரெண்ட் இருக்கும். வாழ்க்கைல டிராவல் பண்ணிட்டு இருக்கும்போது நிறைய கன்ஃப்யூஷன் நிறைய குழப்பம். நமக்கு மட்டும் ஏன் இப்படி அப்டின்ற பல கேள்விகள் நம் மான சர் தொடர்ச்சி எடுக்கும் எல்லாருக்கும் கரெக்ட் ஆ இருக்கு. நமக்கு வாழ்க்கை சரி இல்ல அப்டின்ற பல கேள்விகள் தேவையில்லாத கேள்விகள் நமக்குள் வரும். என்ன தான் நம்ம முயற்சி பண்ணாலும் நமக்கான ஒரு ரிசல்ட் கிடைக்கல. அப்படின்ற இயக்கம் கூட வரும்.
இந்த மாதிரி நிறைய குழப்பமான மனநிலையில வாழ்க்கையை கடப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் தான். நான் ஒத்துக்கிறேன். உங்களுக்கும் அந்த மாதிரி தானே அப்போ அந்த மாதிரியான குழப்பமான சூழ்நிலைகள் ல குழப்பமான மனநிலையில வாழ்க்கையை கடந்து போகணும். இதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும் அப்டின்ற வாக்கியத்துக்கு ஏத்த மாதிரி ஒரு குட்டி ஸ்டோரி. அதுவும் நமக்கெல்லாம் புடிச்ச புத்தர் அவர்களோட வாழ்க்கையில நடந்த ஒரு கதை.
இந்த குட்டி ஸ்டோரி பி சோ அதுல நீங்க கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீங்க கேட்கிறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான்.
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல காலத்துல உங்கள சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம் சோ நம்மளுடைய அந்த பாட்காஸ்ட் டைம் எப்ப எப்டி எப்பிசோட் வரும் பாத்திங்கன்னா வெட்னஸ்டே மேக்ஸ்ம் உங்களுக்கு டுஸ்டே மார்னிங் உள்ள வந்துரும் அந்த மாதிரி தான் பிளான் பண்ணிட்டு இருக்கேன் சோ எவ்ரி வீக் உங்களுக்காக தொடர்ந்து பண்ண போறேன் உங்களோட சப்போர்ட் இல்லாம இந்த பாட்டுக்காரன் பண்ண முடியாது ப்ளீஸ் நீங்க எந்த பாஸ் பண்ணி வேணாலும் சப்ஸ்கிரைப் போலோ பண்ணிடுங்கநம்பி. நம்ம யூஸ் புல்லா இருக்கும்.
அது மட்டும் இல்ல உங்களுக்கு ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துகிட்டே இருங்க. எந்த ஒரு மாநில பெனிபிட்மில்லாம தொடர்ந்து பண்ண கூடிய இந்த பாட்காஸ்ட் ஓட முயற்சியில் நீங்களும் பங்கு பெறுங்கள். நமக்கு தெரிஞ்சவங்க தெரியாதவங்க கண்ணுக்கு தெரியாதவங்க அவங்களோட வாழ்க்கையில ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சியில் இணைவதற்கு மிகப்பெரிய நன்றி. சோ உங்களுக்காக. அவங்களுக்கு நீங்க மெசேஜ் பண்ணலாம். நம்மளுடைய இருக்கு. நிறைய நிறைய நல்ல விஷயங்கள் பண்ணிட்டு இருக்கேன். சோ வாரம் வாரம் ஒரு எபிசோடுக்கு வெய்ட் பண்ண முடியாது.
ரொம்ப நெருக்கமான ஒரு நண்பன் நண்பனா நம்பியா தொடர்ந்து நீங்க பயணிக்கலாம். சோ. நம்ம இப்ப இருக்க போறோம். இத நீங்க ஃபர்ஸ்ட் டைம் ஆன் பண்ணுறீங்க. அப்படினா ஃபர்ஸ்ட் டைம் நம்ம எப்பிசோட். உங்களுக்காக 260 க்கும் மேற்பட்ட எப்பிசோட் காத்துகிட்டு இருக்கு. பலிஜன் பண்ணுங்க. நீங்க அடிக்கடி வரக்கூடிய நம்ம இருந்தா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி தெரிவித்துவிட்டு உடனே கூட்டிட்டு போய்லாம். சோ உங்களுக்கு தெரியுமா? பாட்காஸ்ட் ஓட எப்பிசோட் ரெண்டு
பாக்கெட் ல வரும் ஒன் வீக் குட்டி ஸ்டோரி ஒன் வீக். அந்த மாதிரி தான் போயிட்டு இருக்கோம். இன்னைக்கு பாக்க போறது. ரொம்ப அருமையான கதை. ஒரு குட்டி கதையில நம்ம பெரிய விசயத்த கத்துக்க போறோம். புத்தர் உங்களுக்கு தெரியும்ல. ரொம்ப அமைதியான, நிறைய நல்ல விஷயங்களை கத்து குடுத்தவரு சோ என்ன பண்ணி இருக்கிறாரு. 14. வாக் பண்ணி இருக்கிறாரு. ஒரு டௌன்லோட் அவனுக்கு ஒரு வில்லேஜ். ஒரு வாஷ் பண்ணிட்டு இருக்கும்போது
கடல் கள்ளு முள்ளு கரடு மாற மட்ட குளம் எல்லாமே தான இருக்கும். இது அந்த காலத்துல அந்த காலத்துல இவையும் கிடையாது. ஃப்ரீடம் கிடையாது. அவன் நடந்து போயிட்டு இருக்கு. சுத்தி அவருடைய சீடர்களும் நடந்துகிட்டு இருக்காங்க. ஒரு அமைதியான ஒரு மௌனத்தோட வசனமே இல்லாம வாக்கிங் போயிட்டு இருக்காங்க. ஒரு சிட்டில 200 சிட்டி. ரொம்ப தூரம் வாக் பண்றதுனால அவங்களுக்கு ஒரு மிகப்பெரிய கலைப்பு. சோ அவங்க அந்த கலைப்பு அதிகமான பண்ணலாம். எதாவது மரத்துக்கு அடியில ரெஸ்ட்
எடுப்பாங்க உங்களுக்கு தெரியும். இப்ப என் பையன் நம்ம ஊர்ல பழனிக்கு இல்ல வேற ஒரு கோவில்களுக்கு நடந்து போறவங்க. அவங்களால முடிஞ்ச அளவுக்கு வாக்கு பண்ணுவாங்க. பேசிட்டு இருப்பாங்க. அப்புறம் பாக்க பண்ணுவாங்க. அந்த மாதிரி தான் அவங்களுடைய டிராவல்ஸ் இருக்கும் அதே மாதிரிதான் புத்தாவும் அவருடைய சீடர்களும் வாக் பண்ணிட்டு இருக்காங்க. சோ அப்ப ஒரு நேரத்துல என்ன ஆயிடுச்சுனா வாக் பண்றதுக்கு முன்னாடி ஒரு பெரியகுளம் வந்துருச்சு. அந்த குள்ள தாண்டிதான் போகணும் அதுக்கு புத்தா சொல்லி இருக்கிறாரு.
ரொம்ப கஷ்டமா இருக்கு. கொஞ்சம் டயர்டா இருக்கு. நீங்களும் தயாரா இருக்கீங்க. நம்ம எல்லாம் பண்ண ஆனா இந்த மரத்தடியில் உட்கார்ந்துட்டு மெதுவா திருப்பி கிளம்பி கிளம்பலாம் அப்டின்ற மாதிரி அவரு சொல்றாரு. அப்படியே உக்காந்து அமைதியா தியானம் பண்ணிட்டு இருக்காரு. அந்த நேரத்துல அவருக்கு பயங்கரமா தண்ணி தவிக்குது. யாரு? அப்ப அவருடைய ஒரு சீடர் கூப்பிடுறாரு. சீடனை. ரொம்ப தாகமா இருக்கு. நீ போயிட்டு கொஞ்சம் தண்ணி போட்டு எடுத்திட்டு வரயா அப்படின்னு சொல்றாரு.
சரிங்கய்யா இந்த கிளம்பிட்டேன் அப்படின்னு அந்த சீடர்வே மாந்த ஆரை நோக்கி அந்த குளத்தை நோக்கி வேகமாக ஓடுறாரு. அங்க பாக்குறாரு. அந்த காலத்துல நிறைய மக்கள் குடிச்சிட்டு இருக்காங்க. அவங்களுடைய துணிகள் எல்லாத்தையும் வச்சு இருக்காங்க. அதே மாதிரி நிறைய ஆடு, மாடு எல்லாமே புடிச்சு இருக்கு. தண்ணி ரொம்ப கலங்களாகும். சகதியும் சேராவும் ஒரு மாதிரி ரொம்ப மணல் கலந்து குடிக்க தகுந்த மாதிரி இல்லாம கெடக்கு. ரொம்ப சதியா இருக்கும்
சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி. உடனே அந்த சீடன் சொல்றாரு. இந்த தண்ணி எப்புடி நம்மளுடைய புத்தாவுக்கு குடுக்குறது அவரால குடிக்க முடியுமா? குடிச்சாலும் இது கரெக்ட் ஆ அப்டினு தெரியாது சொல்லிட்டு அம்மா ஓடிவந்து. புத்தர் அவர்களே. அங்க வாட்டர் வந்து ரொம்ப மண்டியா இருக்கு. ரொம்ப பயங்கரமா? ஆ ரொம்ப கலங்கி மணல் ஆ இருக்கு எனக்கு தெரியல. அது நீங்க குடிப்பீங்கன்னு. அதனால நான் வந்து திருப்பி
அப்டின்றமாதிரி சொல்றாரு. அதுக்கு. புத்தா சொல்றாரு. ஓகே என்ன கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க தான் போறோம். பாக்கலாம் அப்டின்னு சொல்லிட்டாரு. அதுக்கப்புறம் ஒன்னு ஆகுது அந்த ஒன்னு இருக்கு. அப்றம் திருப்பி புத்தா. உத்தர் வந்து அவருடைய சீடர் திருப்பி கூப்பிடுவாரு. நீ போயிட்டு திருப்பி அந்தலி க்குபா அந்த ஏறி போயிட்டு என்னான்னு சொல்லிட்டு பாரு தண்ணி எடுத்துட்டு வா. குடுக்கணும் போல இருக்கு அப்டின்னு சொல்றாரு. உடனே திருப்பி சரிங்க அந்த போறீங்க அப்டி சொல்லிட்டு போறாரு.
அப்ப போய் பாக்குறது சீடர் அங்கு இருந்த தண்ணி பாத்திங்கன்னா கலங்களே இல்லாம. ரொம்ப க்ளியரா. ரொம்ப அது இருக்குற மாதிரி அவரு பாக்குறாரு. அதே மாதிரி தனிய குடிக்கலாம். குடிக்கக்கூடிய முறையில இருக்கு அப்டின்றது. அந்த சீரியல் தெரிஞ்சுக்கறாரு. பண்றாரு. அவர் கொண்டுவந்த ஒரு சின்ன பானையில அந்த தண்ணி எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு தெரிவித்த அவர்கள் போறாரு. புத்தா அந்த வாட்டர் பாக்குறாரு. அதுக்கப்புறம் அந்த சீடரையும் பாக்குறாரு.
என்னப்பா தண்ணி குடிக்கவே முடியாது சொன்னா இவ்ளோ நல்ல நல்ல த்ரீ னா இருக்கு ஈசியா குடிக்கலாம் போலயே அப்டின்ற மாதிரி அவரு சொல்றாரு. அதுக்கு அவன் வந்து சீடர் வந்து முழிக்கிற என்ன பதில் சொல்றதுன்னு சொல்லிட்டு ஒன்னு இல்லப்பா நானே சொல்றேன் கேளு. இது மாறி தான். அந்த வாட்டர் வந்து கலங்களா இருந்தப்ப உனக்கு பொறுமை கிடையாது. அது செட் ஆகுது. கொஞ்சம் டயம் வேணும். சிக்கலான பின்னாடி நம்மலம் தனிய குடிக்க முடியும். இதுல இன்னொன்னு பாத்தேன்.
நீ தண்ணி எடுத்துட்டு வந்து என்னோட இருக்கலாம். முயற்சி பண்ணி நீங்க போய் தண்ணி எடுத்துட்டு எனக்கு நா குடுத்த ஆனா அந்த தண்ணி கலங்கள் மாறுவதற்கு நீ எதாவது பண்ணியா அப்படின்னு கேக்குறாரு. அதுக்கு அந்த சீடர் சொல்றாரு இல்லங்க நான் இது பண்ணலையே நான் ஜஸ்ட் திருப்பி உங்க கிட்ட வந்து சொல்லிட்டு. அதுதான் பா. இதுதான் வாழ்க்கை. இதுதான் உன்னுடைய மனசு வாழ்க்கைக்கூடிய பிரச்சனைகள் இருக்கட்டும் இல்ல குழப்பமான மனநிலையா இருக்கட்டும். அது மாதிரி தான் கொஞ்சம்.
காலம் குடுக்கணும் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணவோ ரொம்ப குழப்பமான மனநிலை இருக்கும். போதும் இல்ல பிரச்சனைகள் வாழ்க்கைல வரும் உள்ளதோ? கொஞ்சம் டைம் குடுக்கணும் காலத்திற்கு ஒரு மிகப் பெரிய சக்தி இருக்கு. எவ்ளோ பெரிய. பிரச்சனைகள் ஆகட்டும் குழப்பமா இருக்கட்டும். எதுவுமே காலங்கள் கடக்கும் பொழுது நம்ம விட்டது ஓடி போயிடும். அப்போ நீங்க பெருசா ஒன்னு போட தேவையில்ல. ஒரு சோகத்திலிருந்து ஒரு பிரச்சனைல வெளி வருவதற்கு கண்டிப்பாக முயற்சி பண்ணனும். அது வேற ஆனா. ரொம்ப குழப்பமான மனநிலை
இருக்கும்போது எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு தெளிவா இருக்காது. அப்போ கொஞ்சம் டைம் குடுக்கணும். உனக்கு கோவம் வருதா டைம் குடு உனக்கு பிரச்சனை இருக்கா? கொஞ்சம் டைம் குடுத்து மெதுவா முயற்சி ஆரமி. உனக்கு உனக்கு வந்து என்ன பண்றதுனே தெரியல. அந்த வாழ்க்கைல கொஞ்சம் கூட அமைதியா உக்காந்து யூ சி. உன் மனசு தெளிந்த நீரோடை மாதிரியான குடுத்து நீ மாற்றம் மாதிரி. யுராய் உனக்கான வழியை அதுவே கொடுக்கும். அவ்ளோதான் நீ பண்ண வேண்டியது மத்ததெல்லாம் காலம் பாத்துக்கோ.
பேஷன் சொல்லுவாங்க. பொறுமை அது ரொம்ப ரொம்ப அவசியம். காலம், பொறுமை எல்லாமே ரொம்ப முக்கியம். வாழ்க்கையை. நமக்குவச படிக்க. புரிதா? அப்டினா அழகா சொல்லி முடிச்சாரு. ரொம்ப அருமையான ஒரு குட்டி ஸ்டோரி. நானுமே கத்துகிட்டது தான் ஒரு இடத்துல பிரச்சனை வருது. நமக்குள்ள கோபம் வருது. அடுத்தவங்கன்னு சொல்லிட்டாங்க. அப்படின்னு சொல்லிட்டு உடனே அவங்கள திருப்பி பழி வாங்குறது உடனே ஒரு விஷயத்த நினைச்சி ஐக் பண்றது உடனே.
அடுத்தவங்க கஷ்ட பட்டு நம்ம கஷ்ட படுத்த நினைக்கிறது. உடனே ஒரு பிரச்சனைக்கு ரொம்ப பீல் பண்ணி இது பண்ணி தவறான முடிவுகளை எடுக்கிறது. பிரச்சனைகள் தப்பிப்பதற்காக தவறான வழியில போறது. குழப்பமான மனநிலையில தவறான முடிவுகளை எடுக்கிறது. எனக்கு மட்டும் ஏன் பிரச்சனை அப்படி சொல்லிட்டு. தொடர்ந்து கஷ்டப்படுறது. இது எதுவுமே ஒருத்த கிடையாது. எல்லாமே கடந்து போகும். இதுவும் கடந்து போகும். எதுவும் கடந்து போகும் அப்டின்ற ஒரு அருமையான கருத்த இந்த குட்டி ஸ்டோரி நமக்கு தெளிவுபடுத்தி
இருக்கு. என்ன சொல்றீங்க? உங்களுக்கு இந்த குட்டி ஸ்டோரி புடிச்சிருந்தா உங்களுடைய கருத்துக்களையும் உங்களுடைய கேள்விகளையும் எனக்கு மறக்காம. எழுதி அனுப்பலாம். அது மட்டும் இல்லாம ஒன்னு முக்கியமான விஷயம் வந்துட்டு நம்மளோட வீட்டு வீடியோ பாட்காஸ்ட் பிரஸ்ட் பார்ட் கஷ்டம் இருக்கு. நீங்க அத பாலோ பண்ணலாம். உங்களுக்குக்கா ஒன் மினிட்க்குள்ள ஒரு ஈசி பூஸ்ட் மோட்டிவேஷன் என்னால குடுக்கணும் நம்பிக்க ஆரம்பிச்சிருக்கு. உங்களுக்கு சப்போர்ட் ப்ளீஸ் குடுங்க. அடுத்த வாரம் ஒரு சூப்பரான படங்கள் சந்திக்கிறேன்.
சோ உங்களுக்கு ஏதாவது கேள்விகள் எதுவாக இருந்தாலும் மறக்காம எழுதி அனுப்புங்க. உங்களோட. அது மட்டும் இல்லாம நீங்க ஸ்பாட்டிஃபையும். முழுக்க முழுக்க இது உங்களுக்காக என்னுடைய டைம் ஸ்பென்ட் பண்ணி. நம்மளுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கனும். வாழ்க்கையும் சிறப்பா இருக்கனும். அப்படின்ற ஒரு எண்ணம் மட்டுமே என்னுடைய பயணத் தொடர்ந்து ஓடிக்கிட்டிருக்கேன். உங்களுக்கு சப்போர்ட் ப்ளீஸ் குடுங்க.
ரைட் நம்ம ப்ரோக்ராம் எண்டு க்கு வந்துட்டோம். அடுத்த வாரம் ஒரு சூப்பரான டிப்ஸ் எபிசோட்ல சந்திக்கிற வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது ஆர்ஜே மனம் நீங்க குடிக்கிறீங்க. ஆர்ஜே மனோ தமிழ்ப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்க வாழ்க்கைல எல்லாமே சந்தோசமா இருங்க. சூப்பரா மாதம் எந்த கவலையும் எதுவும் இல்லாம நீங்க நினைச்சபடி உங்களுக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை கண்டிப்பா அமையும்னு இல்ல எந்த சந்தேகமும் கிடையாது. அப்படினுட்டு உங்கள வந்து விடுகிறேன். நன்றி வணக்கம் டேக் ஏ பை. நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ. நீங்க தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...