Motivation is exciting… But it’s also temporary. Some days you feel fired up. Some days you feel nothing. So what carries you forward on the days you feel empty? Discipline. In this episode, we break the biggest lie we were taught - that motivation is enough to succeed. Real growth doesn’t happen when you feel like it. It happens when you show up even when you don’t feel like it. This episode will help you understand: Why motivation fades Why discipline stays How small daily discipline builds unstoppable success If you are waiting to “feel motivated” before taking action, this episode is your wake-up call. 👉 Note: This podcast is created purely as a personal hobby. There are no ads, no sponsors, and no monetary benefits involved. The only goal is awareness, self-improvement, and mindset growth. 🎧 Listen. Apply. Repeat. Because discipline is not a feeling - it’s a decision.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நண்பா நண்பிகளே. நான் ஒரு கேள்வி உங்ககிட்ட கேக்கணும்னு ஆசைப்படுறேன். ரொம்ப ஹானஸ்டா என்கிட்ட நீங்க பதில் சொல்லணும். எத்தன டைம்? நீங்க பயங்கரமா மோட்டிவேட் ஆயிருக்கீங்க. முக்கியமா நம்ம பாட்காஸ்ட் கேட்டு ஆகா பயங்கரமா மோட்டிவேட் ஆயிருக்கேன். வாழ்க்கைல நான் நினைச்சதெல்லாம் அடைய போறேன். சந்தோஷமா இருக்க போறேன். அப்படின்னு நிறைய. விஷயங்கள.
உங்க மனசுல வச்சு நீங்க. அத உருவாக்கி இருக்கீங்க. ஆனா அந்த மோட்டிவேஷன் கொஞ்ச நாள்லயே எல்லாமே பறந்து போயிடுற மாதிரி. அட போடா. அப்டின்ற மாதிரி ஒரு ஃபீலிங் வந்துருக்கு. எப்பவுமே மோட்டிவேஷன் பீல் குட் உண்மைதானே? ரொம்ப அருமையா இருக்கும். மோட்டிவேஷன் ரொம்பவே சந்தோஷமாவும் இருக்கும். ஆனா அந்த மோட்டிவேஷன் டெம்ப்ரவரி
ங்க. இன்னைக்கு எபிசோட் ல நம்ம. அத தாண்டி மோட்டிவேஷனையும் தாண்டி ரொம்ப பவர்ஃபுலான ஒரு விஷயத்த பத்தி. பேச போறோம் நீங்க கேக்க போறீங்க. சம்திங் தட் டஸ்ன் கேர் அபௌட் மூவ் எமோஷன் ஆர் எக்ஸ்க்யூஸ். நல்லா கேர் பண்ணவே பண்ணாது. என்ன நிறைய இடங்கள்ல நம்ம மோட்டிவேஷன் எழுப்பதற்கான காரணம் என்னனு பாத்தீங்கன்னா. நம்ம மூட் ஸ்விங்கா இருக்கலாம். நம்ம எமோஷனலா இருக்கலாம் இல்ல
நம்ம நிறைய எக்ஸிட் எக்ஸ்க்யூஸ் கொடுக்கலாம். சோ இந்த எபிசோட். டிசிப்ளின் ஓவர் மோட்டிவேஷன். ஹவு இம்போர்ட்டண்ட் டிசிப்ளின் இந்த டிசிப்ளின் இருந்தா? மோட்டிவேஷன். ஓனாவளும் ஓகாட்டியும் ரொம்ப பெரிய அளவுல வெற்றியடைய முடியும். இந்த வாரம் நம்மளுடைய ரைஸ் செகண்ட் சீரிஸ் ல டிஸ்புவின் ஓவர் மோட்டிவேஷன் அத பத்தி தான் பேச போறோம். தொடர்ந்து நீதிருங்கள்.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு இருக்கீங்க. ஆட்சி மனோ தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா நண்பி. எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப சந்தோசமா வாழ்க்கை
எல்லாருக்குமே கடந்துகிட்டு இருக்கோம். அப்படின்ற ஒரு நம்பிக்கை இருக்கு. எனக்கு. எனக்கு தான் கண்டிப்பா? நீங்க இந்த உலகத்துல எந்த மூலையில இருந்து இந்த எபிசோடை கேக்குறீங்க. அப்படினாலும் இந்த உலகம் நமக்கு ஒரு பெரிய படிப்பினையும், ஒரு பெரிய மாற்றத்தையும் எப்பவுமே கொடுத்துக்கிட்டே இருக்கும். ஒவ்வொரு நாள் ஒரு விஷயம் நமக்கு இம்போர்ட்டண்ட் தெரிய வாய்ப்பு இருக்கு. ஒருநாள் இது தெரியும். ஒரு நாள் இன்னொன்னு தெரியும். மாறி மாறி நமக்குள்ள வந்துகிட்டே
இருக்கும். எதுவா இருந்தாலும் இந்த வாழ்க்கையை சிறப்பாக வாழணும். சூப்பரா வாழ்ந்து. பக்காவா வாழ்க்கையே அருமையா உருவாக்கணும் அப்படின்றதுல நம்ம ரொம்ப குறிக்கோளா இருப்போம். உண்மை தானே. நீங்க எங்க இருந்து இந்த பாட்காஸ்ட் கீர்த்தாலும் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பன். அது மட்டும் இல்லாம உங்களோட ஃபயர் ரேட்டிங்ஸ் ஆப்பிள் ஸ்பாட்டி வெளி தொடர்ந்து குடுத்துக்கிட்டு இருந்தது. ரொம்ப யூஸ்ஃபுல் ஆ இருக்கும். ஏன் அப்படி நீங்க கேட்டீங்கன்னா உங்களுக்கு நான் அடிக்கடி சொல்றது தான்.
நீங்க குடுக்கக்கூடிய இந்த ஃபைட் ரேட்டிங்ஸ் நம்மள நிறைய மனிதர்கள் கிட்ட ரீச்சடை செய்யும். திஸ் பாட்காஸ்ட், இஸ் கம்ப்ளீட் மை பர்சனல் ப்ராஜெக்ட். இதுனால ₹1 $1 எதுவுமே கிடையாது. ஆம் நாட் வில்லிங் டு கேன் மணி ஃப்ரம் திஸ் இஸ். மை பார்ட் ஆஃப் பர்போஸ்புல் லைஃப் இனிஷியேட்டிவ். இது மூலமா கேக்குற நம்ம நண்பா நண்பிகள் வாழ்க்கைல ஒரு பெரிய மாற்றம் உருவாகுது. அப்படின்ற நம்பிக்கை எனக்குள்ள உருவாகுது. நானும் நிறைய லவ் பண்றேன்.
நிறைய ஷேர் பண்றேன். அந்த ஒரு நம்பிக்கை என உந்தி தள்ளிக்கிட்டே இருக்கு. நீங்க குடுக்குற சப்போர்ட். ரொம்ப ரொம்ப நன்றி. அர்ஜி மனோ அண்டர் ஸ்கோர் இன்ஸ்டாகிராம் உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன். நீங்க மெசேஜ் அனுப்பலாம் பேசலாம். உங்களோட ஸ்டோரி ஷேர் பண்ணலாம். வாட்ஸ்அப் சேனல் லிங்க் பார்க்கணும் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. யூ கேன் ஜாய்ன் ஓவர் தேர். ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்கள திருப்பி மீட் பண்றது இல்ல அல்மோஸ்ட் இந்த மந்த் ஓட செகண்ட் எபிசோட். ஒரு வீக் போட்டு இருந்தோம். டூ வீக்ஸ் போட்டு இருந்தோம்.
இப்ப எவ்ரி மந்த். ஏன் இந்த ஸ்லோனஸ் ஏன் இந்த சரிவு அப்படின்ற மாதிரி சில நண்பா நண்பிகள் கேட்டிருந்தீங்க உங்கள கூட தோனிருக்கலாம் ஏன் நமக்கு அடுத்தடுத்த எபிசோட்ஸ் வர்றது இல்ல அப்படின்ற மாதிரி. உங்ககிட்ட 11 சொல்லிக்கிறேன். முழுக்க முழுக்க. இத கேக்குறதுக்கு உங்கள தடவை வேணும். கரெக்ட் ங்களா உங்க லைப் ல ரன்னிங் ஓடுறது எதுனாலும். நான் எக்ஸ்க்யூஸ் சொல்லல சத்தியமா நான் சொல்லல. பட் ஆனா என்னோட சிச்சுவேஷன் என்ன
நிலைமை? பல போராட்டங்கள் கடந்து இந்த நேரம் எனக்கு கிடைக்கணும். ரெகார்ட் பண்ணனும் எடிட் பண்ணனும் அத போஸ்ட் பண்ணனும் ப்ரோமோட் பண்ணனும். இது எல்லாத்துக்குமே கொஞ்சம் டைம் வேணும். அத பண்ணலாம் என்னடா கமிட்மென்ட் ஆ இருக்க அப்டின்னு கேக்கலாம். லைஃப் உங்களுக்கு முன்னாடி சொன்ன மாதிரி ஒரு பிரயாரிட்டி ய குடுக்குது. இன்னொரு தடவை இன்னொரு பிரோயாரிட்டி குடுக்குது. அதுல இது ஹையஸ்ட் ரெட் மாதிரி இருக்குறோம். அப்ப இது இல்லையான்னு கேட்டீங்கன்னா அப்படி கிடையாது. இதுவும் என்னோட ப்ரையாரிட்டி தான். எவ்வளவு விஷயங்கள் இருந்தாலும்
இடையில ஓடி வந்து உங்ககிட்ட பேசணும் என்ற ஒரு பெரியாரிட்டி. நான் குடுக்கக்கூடிய. ஒரு எபிசோட் ரெண்டு எபிசோட் மூணு எபிசோட் எத்தன எபிசோட் ஆ இருந்தாலும். உங்கள உந்தே தள்ளும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணும் அப்படி நம்பிக்கை எனக்குள்ள இருந்துகிட்டே தான் இருக்கு. உண்மைதானே உண்மையா இருந்தா எனக்கு ஒரு தம்ஸ் அப் குடுங்க ஸ்பாட்டி பீல் குடுக்கலாம் ஆர் ஜே மேன் அண்டர் ஸ்கோர் என்ன கனெக்ட் பண்ணலாம். இப்ப எபிசோட் ல உள்ள போயிடலாம். ஏன்னா ரொம்ப நாள் பேசல அதனால தான்.
நம்ம. டிசிப்ளின் ஓவர் மோட்டிவேஷன் இது ஒரு கதையில் இருந்தே ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். வழக்கம் போல ஒரு மனிதர். நிறைய பேருக்கு ஒரு ஆசை இருக்கும். நம்ம குண்டா இருந்தா ஒல்லி ஆகுறது ஒல்லியா இருந்தா குண்டாகிறதும். சப்பியா இருந்தா சீப் பாக்குறதும். அப்படின்ற ஒரு ஆசை எல்லாருக்குமே இருக்கும் உண்மை தானே. அதே மாதிரி இந்த கதை ல வரக்கூடிய மனிதருக்கும் ஒரு ஆசை. நம்மளுடைய உடம்ப மாத்தணும் ரொம்ப பொலிவா இருக்கணும். ரொம்ப வலிமையா இருக்கணும்.
அப்படின்ற மாதிரி எண்ணங்கள் அவருக்குள்ள வருது. நிறைய நிறைய. மோட்டிவேஷன் வீடியோ பாக்குறாரு. குண்டாவது ஒல்லியான ஒல்லி அந்த குண்டானவங்க யூடியூப் ல போடுற எல்லா கதையும் நம்பி ஒரு பாத்துக்கிட்டே இருக்குறாரு. நடக்கும் நடக்கும் நடக்கும் நடக்கும் சொல்லிட்டு பயங்கரமா? மோட்டிவேட் ஆகுறாரு. ஓகே பாத்து கத்துகிட்டு ஒர்க் அவுட் பிளான் பண்றாரு. அவரு அவருக்குள்ளேயே சத்தியம் பண்ணிக்கிறாரு. நாளைக்கு கண்டிப்பா நான் ஸ்டார்ட் பண்ணிடுவேன் அப்டின்னு சொல்லிட்டு. அந்த நாளை என்பது. நாளை நாளை நாளை என்று இன்று
இலக்காதே. அப்படின்ற மாதிரி நாளை நாளை நாளை னு அவரு. போஸ்ட்போன் பண்ணிட்டு இருக்காரு. நேஷன். இந்த ஒன் டே ஒரு நாள் ஒரு சிம்பில் ரூல் மேக் மேக் பண்றாரு. என்னடா இருந்தாலும் பரவால்ல நான் சோ பண்ணுவேன். 1000 காரணங்கள் இருக்காங்க போகாம இருக்குறதுக்கு 1000 பிரச்சனைகள் இருக்கு. பட் எது நடந்தாலும் ஆய்வு சோ அப்படின்ற மாதிரி அவருக்கு ஒரு முடிவு எடுக்கிறாரு. பரவால்ல எவ்ரிடே இஸ் நாட் எ பெர்ஃபெக்ட் டே.
எல்லா ஒரு கூட்டணி நல்லா பண்ண முடியும்னு கூட தெரியல. பட் போவோம். போய் சோ பண்ணுவோம். ஜெயிக்கிறோமோ தூக்கிறமோ ஆனா உன் மனசுக்கு சந்தோஷம் இருக்குல. நீ எடுத்த முயற்சில அடுத்த ஸ்டெப் க்கு போயிருக்கீல. அப்படின்ற மாதிரி அவருக்குள்ள நிறைய சொல்லிக்கிட்டே இருக்குறாரு. ரெயின் ஆர். சைன் ஹாப்பி ஆர் டயர்ட் எக்ஸைடார் போர்ட். மலையோ இளவையிலோ சந்தோஷமோ இல்ல சங்கடமோ. இல்ல ரொம்ப எக்ஸைட்டடா இருக்குல்ல போர் இருக்கும் எதுவா இருந்தாலும்
பரவால்ல ஆறு மாசம் கடக்குது. அவருடைய உடம்பு மாறுது. அவருடைய நம்பிக்கை மாறுது. அவருடைய மைன்ட் செட் மாறுது. இது வந்து. மோட்டிவேட் ஆனாரு பாத்திங்களா ஃபர்ஸ்ட் இனிஷியல் ஆ பல வீடியோக்கள் பாத்து நான் மோட்டிவேட். அதனால தான் இதெல்லாம் நடந்துச்சு அப்படின்னு கிடையவே கிடையாது. அதனால கிடையாது. அவர் ரொம்ப டிசிப்ளினா இருந்தாரு. பக்கவா ஸ்கெட்ல ஃபாலோ பண்ணாரு. சும்மா போவோன்னு சொல்லிட்டு போனாரு.
அங்க போய் சும்மா இல்ல ஒர்க் அவுட் பண்ணாரு. ஆக்ஷன் பிளான் ஆக்ஷன் சோ அப் பண்ணிகிட்டே இருந்தாரு. தன்ன தானே மாத்திக்காமச்சாரு. கடைசில ரிசல்ட் அவரால பாக்க முடிஞ்சது. சோ டிசிப்ளின் சொல்றது நம்ம ஒழுங்கா இருக்கிறது. ஆனா இந்த கான்டெக்ஸ்ட் ல என்ன டிசப்ளின்னா? டிசிப்ளின்றது ஃபர்ஸ்ட் உங்களுக்கு தெரிஞ்சுக்கங்க ஒரு பனிஷ்மென்ட் கிடையாது. டிசிப்ளின் மனசுல என்ன தோணும்னா? ஆஹா அப்பா அம்மா சொல்றாங்க டீச்சர் சொல்றாங்க. ஃப்ரண்ட்ஸ் சொல்றாங்க.
அப்ப நம்ம கரெக்ட் இல்லையோ அப்படின்னு தான் தோணும். இது இட் இஸ் நாட் அப் பனிஷ்மென்ட் டிசிபு இன் இஸ் ஸெல்ப் ரெஸ்பெக்ட். டிசிப்ளினா நம்ம இருக்கும்போது நம்ம நமக்கு. ஒரு மரியாதையும். நமக்கு நம்ம. வளர்ச்சியை தூண்டக்கூடிய. பல பாதை இன்னும் அமைச்சுக்கிறோம். வாட் இட் மீன்ஸ். நீங்க என்ன சொன்னீங்க என்ன நினைச்சீங்களோ அத தொடர்ந்து பண்றது. கீப்பிங் ப்ராமிஸ் டூ
யுவர்செல்ஃப். விடாம அந்த முயற்சிகள் பண்றது. எனக்கு கஷ்டமா தான் இருக்கு. இந்த பாட்காஸ்ட் தொடர்ந்து உங்களுக்காக வரும் சொன்னேன். வந்துட்டு தான் இருக்கு. பட் ஸ்லோ டவுன் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. சூசிங் லாங் டர்ன் க்ரோத் ஓவர் சட்டம், கம்பர்ட். நீ படுத்துக்கலாமே டிவி பாத்துக்கலாமே அத பண்ணிக்கலாம் இத பண்ணிக்கலாமேனு. நம்ம தள்ளி போட்டுக்கிட்டு இருக்கிறது. தொடர்ந்து தள்ளி போடுறது. எதையுமே மனசுல கொண்டு போறது கிடையாது.
மோட்டிவேஷன் சொல்லும் ஐ வில் டூ இட் வென் ஐ பீல் குட். டிசிப்ளின் சேஸ் ஐ வில் டூ இட் பிகாஸ் இட் மேட்டர்ஸ். பண்ணனும் ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணனும் அதான் டிசிப்ளின். ரொம்ப கவனமா கேளுங்க. ரொம்ப ரொம்ப கவனமா கேளுங்க. டிசிப்ளின் இச மசு ம தசைகள் மாதிரி தம் மோர் யூ இஸ் இட் ஸ்ட்ராங்கர் நிறைய டிசிப்ளின் எல்லா விஷயத்துல டிசிப்ளின் கேட்டு பாருங்களே பாருங்களே. அவங்கள பாத்தாலே பயங்கரமா எல்லாரும் மதிப்பாங்க. பிரட்டாண்ட தடவை க்கு
வந்துருவான்டா. கரெக்ட் ஆ பேசுவான்டா. எப்பவுமே சூப்பர் ஆ டிரஸ் போட்டுருப்பான்டா. எல்லா வேலையும் செய்றத செஞ்சிக்கிட்டே இருப்பான்டா தள்ளி போட மாட்டான். சோம்பேறியா இருக்க மாட்டான். கரெக்ட் படம் பாத்துக்குவோம். இத்தன விஷயங்கள் வந்து டிசிப்ளின் தான் அடங்கும். அப்போ டிசிப்ளின் ஓவர் மோட்டிவேஷன். கம்ப்ளீட்டா ட்ரூ தானே. சோ உங்களுக்கு இத நான் தெளிவா ஒன்னு சொல்லிக்கிறேன். நீங்க ரொம்ப. வீக்கா பீல் பண்றப்ப.
ஷோ பண்ணுங்க. எதுவா இருந்தாலும் பரவால்ல ஸ்டார்ட் பண்ணுங்க. ஒரு நாள் இங்க ரொம்ப டயர்ட் ஆ பீல் பண்ணும்போதும் சோ பண்ணுங்க. உங்கள யாருமே கண்டுக்க மாட்றாங்க. எல்லாரும் இக்னோர் பண்றாங்க. உங்கள அசிங்கப்படுத்துறாங்க கஷ்டப்படுத்துறாங்க. எந்த வாய்ப்பு கிடைக்காத அப்ப கூட நீங்க சுவா பண்ணுங்க. பிகாஸ் அந்த நாட்கள் அந்த முயற்சி. அந்த ஒரு பயிற்சி. அதுதான் உங்கள வெற்றியடைய வைக்கும்.
அதுதான். கனவு காண்பிடமிருந்து கனவை அடைபவர்களாக உங்களை மாத்தும். ஒரு நாள் இந்த மனிதர்கள் மக்கள் உங்ககிட்ட கேப்பாங்க. எப்படி கன்சிஸ்டன்ண்டா இருக்க? எப்படி இத நீ பண்ற த கன்சிஸ்டன்ட் இஸ் தி கி. உண்ம தான் சொல்றேன். அந்த கன்சிஸ்டண்ட் தான் கி. சிரிச்சுட்டே சொல்லுங்க. எங்க கேட்டாலும் பரவால்ல எங்க இருந்தாலும் பரவால்ல. நான் மோட்டிவேஷன்காக வெய்ட்
பண்ணிட்டு இருக்கிறத விட்டுறேன். மோட்டிவேஷன் வேணும் தான் டிரிக்கர் பண்றதுக்கு அது பத்த வைக்கிற ஒரு பத்தி குச்சி மாதிரி நான் கண்டிஷன்ஸ் ஆ எரியணுனா என்னையோ மெழுகோ வேணும் இல்ல. அதுதான் டிசிப்ளின். தொடர்ந்து ஒரு ஓட்டம் தொடர்ந்து ஒரு முயற்சி. விடாம அடிக்கிறது. அது தாங்க வெற்றியை கொடுக்கும். சின்ன சின்ன விஷயங்கள் இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க. காலைல கொஞ்சம் சீக்கிரம் இருந்துச்சு பாருங்க. அலாரம் அடிக்கறதுக்கு முன்னாடி எந்திரிங்க. டெய்லி 12 பேஜ் படிங்க.
புதுசா கத்துக்கோங்க. டெய்லி வாக் பண்ணுங்க 30 மினிட்ஸ். ஒரு நியூ திங்க டெய்லி லேர்ன் பண்ணுங்க. ஒரே ஒரு சத்தியத்தை உங்க மனசுக்குள்ள வச்சிக்கோங்க. ஒரே கண்ணா கண்டே. அந்த கண்ணா நிறைவேறும் வரை தொடர்ந்து ஓடுங்கள். டோன்ட் எஃப் ஆக்ஷன் நடக்கவே நடக்காது இப்படி தான் இருக்கணும். இப்படி தான் உக்காந்து இருப்பேன். இந்த மாதிரி தான் ரெகார்ட் பண்ணனும். இதுதான் பேசணும். அப்படின்னு எல்லாத்தையும் பெர்ஃபெக்ஷன் காக வெய்ட் பண்ணிட்டு இருந்தீங்கன்னா. இட்ஸ் வெரி ஹார்ட் ரீச் வாட் யூ
லைக் டு கன்சிஸ்டன்ஸி கன்சிஸ்டன்ஸி பிளே பண்ணுங்க கன்சிஸ்டன்ஸி. உங்க வேலைய பண்ணிக்கிட்டே இருங்க. பிகாஸ். ஸ்மால் டிசிப்ளின் டன் டெய்லி க்ரியேட் மேசிவ் ரிசல்ட்ஸ். எது நினைக்கிறீங்களோ அது அடைய நினைக்கணும்னா கன்சிஸ்டெண்டா டெய்லி விடாம வெற்றி நோக்கி ஊடிக்கிட்டே இருங்க. நண்பா நண்பிகளே. நான் முன்னாடி சொன்ன மாதிரி மோட்டிவேஷன். தீபத்த வைக்கும் ஆனா டிசிப்ளின் அது தொடர்ந்து எரிய வைக்கும்.
உங்களுடைய எதிர்காலம். உங்களோட ஃபீலிங் தேவை கிடையாது. உங்களுடைய கமிட்மென்ட் தான் தேவை. எத நோக்கி அடைய நினைக்கிறீங்களோ அதற்கான கமிட்மென்ட் தேவை. என்ன நடந்தாலும் பரவால்ல தொடர்ந்து காரணங்கள தேடிக்கிட்டே இருந்துச்சுங்களே. எதுவும் நடக்க போறது கிடையாது. சோ டேக் கமிட்மென்ட். நான் உங்களுக்கு பேசிட்டு இருக்கேன். மேடம் ஆர் ஜே மனோ தமிழ் ஸ்டார் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் உங்களோட நம்பிக்கை. அடுத்த எபிசோட் ல சூப்பரான ராய்
செகண்ட் ஓட அடுத்த எபிசோட் ல உங்கள வந்து சந்திக்கும் வரை. உங்கள் வேலை பெறுவது ஆர் ஜே மனோ. கண்டிப்பா அந்த எபிசோட் உங்களுக்கு. டிசிப்ளினோட இம்போர்ட்டண்ட் கமிட்மென்ட் இம்போர்ட்டண்ட் கன்சிஸ்டன்ஸி குடுத்துருக்குனு நினைக்கிறேன். ட்ரை பண்ணி பாருங்க. ஜெயிக்கிறானா மெசேஜ் அனுப்புங்க ஜெயிச்சா ஊருக்கு சொல்லுங்க. அன்டில் தென் வீ டிசிப்ளின் வீ கன்சிஸ்டண்ட் வீ அன்ட் ஸ்டாப் அபௌ. மோட்டிவேஷன் இஸ் டெம்பரவரி
டிசிப்ளினிஸ் பெர்மனெண்ட். சோ அப் ஈவன் வென் யூ டோன்ட் ஃபீல் லைக் இட். டிசிப்ளின் ஆக்ஷன் கன்சிஸ்டன்ஸி, பீட்ஸ் மோட்டிவேஷன் எவ்ரி டைம். ஸ்மால் டிசிபோயின் கிரியேட்ஸ் மேசிவ் ரிசல்ட்ஸ். உங்க வாழ்க்கைல அனைத்தும் சிறப்பா சந்தோஷமா. செமையா அமைவதற்கு வாழ்த்துக்கள். அடுத்த சொல்ல உங்கள வந்து சந்திக்கும் வரை உங்கள வந்து வேறுபொழுது ஆர் ஜே மனோ. டேக் கேர் நண்பா நண்பி.
சி யூ பை. மறக்காம நீங்க இந்த பட்காஸ் லேஷன் பண்ணனும். சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க. நன்றி. உங்களுடைய ஃபைட் ரேட்டிங் தொடர்ந்து கொடுத்துக்கிட்டு இருங்க. ஸ்பாட்டிஃபை லயும். ஆப்பிள் பட்கஸ்ளையும். ஆல் ரைட் டேக் கேர் நண்பர் நம்பி பை பை.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு இருக்கீங்க. ஜீ மனோ தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...