Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about '🔥🔥🔥🔥சோம்பேரியின் பாடம் |Kutty Story: The Lazy Man and God's Plan |Tamil Self Help Motivation RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
எல்லாருக்குமே ஒரு ஆசை இருக்கும். நமக்கு கடவுள் எப்பவுமே நல்ல விஷயத்தை மட்டும் தான் குடுக்கணும் அப்டினு சொல்லிட்டு. அந்த மாதிரி நேரங்கள்ல கூட நமக்குள்ள ஒரு நம்பிக்கை இருக்கும். நமக்கு எல்லாமே கரெக்ட் தான் நடக்குதா? நம்மளுடைய அப்டின்னு சொல்லுவாங்க. ஒரு சில நேரங்கள்ல அந்த பாசிட்டிவ் கரெக்டா அமையாது. நிறைய நேரங்கள்ல அந்த பாசிட்டிவ் கரெக்டா அமையும். கடவுள் இருக்கிறாரா இல்லையா அப்டின்றது இன்னொரு கேள்வி. அத தாண்டி கடவுள் இருந்தாலும் இல்லாட்டியும் நிறைய நேரங்கள்ல
நமக்கு நல்ல வாழ்க்கையேல் பண்ணனும் அப்படின்னு நமக்கு வழிகாட்டுதல்கள் கொடுத்துக்கிட்டே இருப்பாரு. நம்ம பாக்குற எல்லா விஷயமும் பாக்குற கோணமும் நமக்கு கரெக்ட் ஆ இருக்கா? நம்ம என்னங்களுக்கு எட்டி நமக்கு யூஸ் புல்லா இருக்கா அப்படின்னு கேட்டீங்கன்னா அது தான் இல்லவே இல்ல அப்டினு சொல்லலாம். ஏன்னா அந்த அளவுக்கு நிறைய நேரங்கள்ல நம்மல. மாத்தி நம்மள வேற திசையில் ஓட ஆரம்பிச்சிடும் என்னப்பா புரியாத மாதிரி பேசுற. ஆனா இத புரிஞ்சிக்க இங்க ஒரு கதை உங்களுக்கு சொல்ல போறேன்.
நம்ம குட்டி ஸ்டோரி பிசோள தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது. நீக்கி. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்
நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல அழகான காலத்துல உங்கள வந்து மீட் பண்றது ரொம்பவே சந்தோஷங்க. எப்பவுமே ஒரு சந்தோசம் இருக்கும். உங்க கிட்ட பேசும் போது உங்க கிட்ட. உரையாடும் பொழுது இந்த மாதிரி ஒரு எபிசோட் ரெகார்ட் பண்ணும் போது எப்பவுமே ஒரு சந்தோஷம் எனக்கு இருந்துகிட்டே இருக்கும். அந்த சந்தோசத்துல உங்க சந்தோசத்துல நல்ல உணர முடியுது. இது வரைக்கும் உங்களோட சப்போர்ட் மூலமா தான் இந்த பாட்காஸ்ட் எப்பிசோட் எல்லாமே ரன் பண்ணிட்டு இருக்கு. சோ இதுல எந்த ஒரு மாநில பெனிபிட்ம் இல்லாம முழுக்க முழுக்க என்னோட ஓன் இண்டரெஸ்ட்
இல்ல. நீங்க உங்களுடைய வாழ்க்கையில ஸ்மைல் வரணும் அப்டின்ற நம்பிக்கைல நான் தொடர்ந்து ஓடிக்கிட்டு இருக்கேன். நீங்க பண்ண வேண்டியதுலாம் நீங்க எனக்கு கொடுக்க வேண்டிய சப்போர்ட் நம்மளுடைய பாட்காஸ்ட் இப்ப வரைக்கும் 63 பர்ஸ்ட் ஏஜ் பக்கத்துல பீப்பிள் சப்ஸ்கிரைப் பண்ணவங்க பாலோ பண்ணவங்க இருக்காங்க. அது ஒரு விதத்துல சந்தோஷமா இருந்தா கூட இன்னொரு விதத்துல கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருக்கும். ஏன்னா நீங்க சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணும் போது நம்ம உங்கள மாதிரி நிறையா நண்பா நண்பிகளே ரீச் அடைய செய்ய முடியும்.
அப்டின்ற ஒரு நம்பிக்கை எனக்குள்ள பிறக்கும் நீங்க பண்ண வேண்டியதுலாம் ப்ளீஸ் எந்த? அது மட்டும் இல்லாம. நம்ம வீட்டு பிள்ளை இருக்கும் ஃபர்ஸ்ட் டைம் முதல் முறையா நம்மளுடைய. அப்டினா சோ வெல்கம், அஞ்சௌ ஆர்ஜே மணி, ஆரஜி மனு ஃபேமிலி. அதே மாதிரி நீங்க அடிக்கடி திருப்பி வரக்கூடிய நம்ம நண்பா நண்பியா இருந்தீங்க. அப்டினா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி என
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் நீங்களும் ஒருத்தவங்க நீங்க சப்போர்ட் பண்றதுனால தான் எனக்கு அது ஒரு நல்லா குடுக்குது இதுல கிடைக்கக்கூடியது உங்களுடைய சந்தோஷம் மட்டும் தான் அப்டின்றது. நீங்க புரிஞ்சுக்கணும். அதுக்கு அப்பறம் பாத்தீங்கன்னா நம்ம. நம்மளுடைய பாட்காஸ்ட்த்துல கேக்குறவங்க நிறைய பேரு சேர்ந்து வாட்ஸ்ஆப் சேனல் லிங்க் ல ஜாயின் பண்ணிட்டு நிறைய நேரம் இல்ல. நம்ம கூடவே டிராவல் பண்ணறாங்க. நீங்களும் அப்படி இருக்கணும்னு நினைச்சேன். கிளீன் பண்ணுங்க உங்களுக்கான.
டிஸ்க்ரிப்ஷன் வாட்ஸ்ஆப் நல்ல இருக்கு. அதுல நீங்க ஜாயின் பண்ணலாம். சோ அடுத்தது. உங்களுடைய கம்மின்ஸ் உங்களுடைய ஃபீட்பேக் உங்களுடைய மெசேஜ் எதுவா இருந்தாலும் எனக்கு எழுதி அனுப்பலாம். ஏன்னா நான் உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன். நீங்க என்கூட பேசலாம். நிறைய பேசியாச்சு. நிறைய நிறைய நிறைய பேச வேண்டி இருக்கு. ஆனா குளிக்க நம்ம குட்டி ஸ்டோரிக்குள்ள போனா தானே உங்களுக்கு இன்ஸ்டா இருக்கும் இந்த குட்டி ஸ்டோரி எப்பிசோட் ஒரு டிப்ஸ் ஒரு குட்டி ஸ்டோரி பேச விடு அப்டி போயிட்டே இருப்போம் நம்ம அந்த டிப்ஸ் எபிசோடுல நிறைய டிப்ஸ் போ குட்டி ஸ்டோரி ல குட்டி ஸ்டோரி மூலமா ஒரு மாரல் ஸ்டோரி நாம பாப்போம் சோ அதுல நிறைய
விஷயங்கள கத்துக்கணும் இன்னைக்கு நம்ம பாக்க போறது பார்த்தோம்னா இந்த லேஸீ மேன் அண்ட் த காஜ் மேன் ஜீ. மேலும் சோம்பேறி மனிதன்னோட வாழ்க்கைல இருந்து நாம ஒரு முக்கியமான விஷயத்த கத்துக்க போறோம். இன்னைக்கு என்னனு பாக்கலாமா? சோ ஒன்ஸ் அப்பான் எ டைம் எப்பயும் போல எந்த கதையும் ஆரம்பிக்கிற மாதிரி ஒரு நாள்ல ஒரு நேரத்துல ஒரு சோம்பேறியான மனிதன் வாழ்ந்துட்டு இருக்கிறாரு. அவருக்கு எதுவும் எடுத்தாலும் சோம்பேறித்தனம்தான் எந்திரிக்கவே
ரொம்ப கஷ்டப் படுவாரு. தன்ன தேடி எல்லாம் வரணும் தான் படுத்து இடத்தில் இருந்தே எல்லாத்தையும் பண்ணனும். அப்படின்ற ஒரு நோக்கத்தோட அலைஞ்சிட்டுருக்கேன். ஒரு மனிதர் கண்டிப்பா நண்பா நண்பிகளே நீங்க எல்லாரும் நான் அப்பிடி கிடையாதுன்னு தெரியும். இருந்தாலும் சில நேரங்களில் நம்மை அறியாமலே ஜீ ஆயிடுவோம். அப்போ அந்த ஒரு குணம் முழுவதுமாய் இருக்க கூடிய ஒரு மனிதர் பார்க்கும் போது உண்மையிலேயே காமெடியா தான் இருக்கும். ஏன்னா அந்த அளவுக்கு நம்ம ல. உள்ள போட்டு அம்மாவுக்கு வந்து சோம்பேறித்தனம் சோ அந்த மாதிரி
இருக்க கூடிய ஒரு மனிதர் அவரு சாப்பிடறதுக்கு கஷ்ட்டப்படுவாரு. நான் எதுக்கு கையில் எடுத்து வாயில போட்டு சாப்பிடனும். அப்படி நினைக்ககூடிய ஒரு அருமையான மனிதர் தான் அவரு சோ இந்த மாதிரி அவர் ஒரு இடத்துல வாழ்ந்துட்டு இருக்காரு. 14 சரி நம்ம எதாவது சாப்பிடணுமே என்ன சாப்பிடலாம் அப்டின்ற மாதிரி அவருக்குள்ள தோணி இருக்கு. ஏதாவது சாப்பிடணுமே அப்படினு பயங்கர பசியில வேற இருக்காரு. சரி நம்ம என்னத்த சமைச்சுக்கிட்டு. இன்னைக்கு நமக்கு வரவேண்டிய வேலைக்காரங்க வரல. நமக்கு ஊட்டி விட கூடிய அம்மா
அப்பாவும் வெளிய போயிட்டாங்க. என்ன பண்ணலாம் சொல்லிட்டு அப்படியே பக்கத்து தோட்டத்துல பாக்குறாரு. பயங்கரமா பழங்கள் எல்லாம் பூத்து உங்களுது. கொள்ளுக்குடி கொடுத்த படங்கள் ஆ தோணுது ஓகே. நம்ம ஏன் அத சாப்பிட கூடாது அப்படின்னு ஒரு எண்ணத்துல சுத்தி முத்தி பாக்குறாரு யாராவது இருக்காங்களா யாராவது. அப்டின்னு நினைச்சுட்டு சுத்தி சுத்தி பாத்து மெதுவா மெதுவா பக்கத்துல போறாரு. பக்கத்துல போயி பாக்குறாரு ஆஹா இந்த மரத்துல நிறைய நிறைய பழங்கள் இருக்கே.
அப்புறம் இந்த பணத்த திருட வேண்டியதுதான் அப்படினு டக்குனு அந்த மரத்துல நிஜமா ஏற்றவாறு ஏறி அந்த பலத்த உடுங்க போறாரு. அந்த நேரத்துல அந்த தோட்டத்துக்கு தோற்றுத்தோட முதலாளி அந்த ஃபோர் மருந்து கண்டுபிடிச்சிட்டாரு. ஒரு பெரிய கம்ப தூக்கிட்டு வரட்டுறாரு என்ன அடையார் ராணின்னு யாருன்னு அப்படின்னு வேற யாரு? ஒரு பெரிய கம்பு தடி எடுத்துட்டு வரட்டும் போது ஒன்னு நம்ம ஆளு பயங்கரமா பயந்து பயங்கரமா வட்டு. ஒரு அந்த அளவுக்கு ஒரு பெரிய ஓட
ஓடமா ஓட ஆரம்பிச்சிருக்காரு. என்ன பண்றதுன்னு தெரியாம அடிச்சு புடிச்சு ஓடி ஒரு இடத்துல போயிட்டு ஹாய் இருக்கிறாரு. அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு அவரு. ஓகே போயிட்டான்னு சொல்லிட்டு பக்கத்துல இருந்த காட்டுக்குள்ள பிரேமா உள்ள ஊடுருவி அதுல போறாரு. அங்க ஒரு விஷயத்த பாக்குறாரு. ஒரு அருமையான அவரு மனச சேஞ்ஜ் பண்ண கூடிய விஷயமா அவர் இருக்கிறாரு. நம்ம எப்புடி எடுத்துக்குறோம் அப்படி நம்ம பாக்கணும். அங்க பாக்குறாரு. அங்க ஒரு நெறைய இருக்கு. தேர் வாஸ் ஏ ஃபாக்ஸ் ஒரு நெறைய
இருக்கு. அதுக்கு ரெண்டுலுக்கு தான் இருக்கு. 22 கால் மட்டும் தான் இருக்கு பயங்கர கம்முனு ஒரு பெரிய ஒரு கணமும் நான் ஒரு காடு அந்த அளவுக்கு வெளிச்சமே இல்லாத இடத்துல அந்த நிறைய பாக்குறாரு. அந்த நரிக்கு ரெண்டு காலும் தான் இருக்கு அய்யோ பாவமே அது இருந்தாலும் பாத்திங்கன்னா அந்த ரெண்டு கால வச்சி இழுத்து இழுத்து இழுத்து ஹேப்பியா நடந்துகிட்டு இருக்கு. உடனே அந்த மனிதருக்கு வந்து குத்துன மாதிரி போச்சு. என்னடா அது ரெண்டு கால வச்சிட்டு எப்படி தான் இது நடக்குது என்ன பண்ணுது எப்படி உயிரோட இருக்கு
இதுக்கு இப்படி சாப்பாடு கிடைக்கும். இப்படி வேட்டையாடும் அப்டியே பல கேள்வி இவருக்கு வருது எப்படி அந்த நிறையா ல எந்திரிக்க முடியாது, நடக்க முடியாது, ஓட முடியாது அப்படி இருந்தாலும் எப்படியெல்லாம் நடக்குது அப்படின்னு அவருக்குள்ள ஒரு பெரிய ஐடி அவுட். அத அவுட் உடையை அப்படியே உக்காந்துட்டு இருக்காரு. ஒரு பெரிய லைன் வா அப்டின்னு ஃபாக்ஸ் நோக்கி அந்த நிறைய நோக்கி. ஒரு பீஸ் ஆஃப் மீட் விட அது வாயில அல்ரெடி 111 பெரிய கரித்துண்டு இருக்கு.
எதையோ அனிமல் அடிச்சு தின்ன மிச்ச துண்டோட அந்த நிறைய நோக்கி மெதுவாக நடந்து வருது. அப்ப. எல்லா அணிகளுமே. ஈவன் லீயான மனிதனே. இந்த சிங்கத்த பாத்து வேணும். ஆமாத்துல ஏறி இன்னும் எவ்ளோ உயரம் போக முடியுமோ அவ்வளவு உயரம் போயிட்டா பல. ஆனா இவருக்கு என்ன ஆச்சு? என்ன அது ரெண்டு காலு ல நெறைய நகரவே இல்ல. அது வாட்டுக்கு அப்படியே உட்கார்ந்துகிட்டே இருக்கு. அவர் நினைச்சுட்டு இருக்காரு. ஒரு வேலை இதுக்கு ரெண்டு கால் தான் இருக்கு.
அதனால இதுனால ஓடம் இல்லையோ பயந்துட்டு அப்படியே உட்கார்ந்துடுச்சு. அப்படின்ற மாதிரி அவரு சர்பராஸ் பண்ணி என்னதான் நடக்கப் போகுது? என்ன ஒரு திகில் இருக்கே அப்டின்னு ஒரு ஆர்வத்தையும் ஆதங்கத்தையும் உக்காந்துட்டு இருக்காரு. அப்ப அந்த லைன் வந்து என்ன பண்ணுதுனா அந்த ஒரு கருத்து உண்டு. அந்த ஃபாக்ஸ் கரைக்கு வந்து குடுத்துட்டு அப்படியே மூவா ஆரம்பிச்சிடுச்சு. உடனே அந்த ஒரு மனிதனுக்கு அவ்வளவு
ஒரு சந்தோஷம். என்னடா இது கடவுள் இப்படி ஒரு அருமையான விசயத்த பண்ணி இருக்கிறாரு. அந்த நரிக்கி அவ்ளோ ஒரு. 11 சந்தோஷம் கிடைச்சு இருக்கு பாரு அது சாப்பிட முடியாதுன்னு சொல்லிட்டுலயே வந்து சாப்பாடு குடுத்துட்டு போது கடவுள் எவ்ளோ பெரியளரா அப்படின்னு மனசுல நெனச்சிட்டு அவர் ஒரு பிளான் அவருக்கு வருகிறார். அவர் தான் சோம்பேறியாச்சு ஓகே அதுமாதிரி நம்மளும் நெறைய மாறி தானே அதுக்கு காலைல நடக்கும் இல்ல உங்களுக்கு நடக்க முடில நம்ம எதுக்கு கஷ்டப்படணும் அப்ப நமக்கு கடவுள் உதவுவார் தானே அப்படின்னு சொல்லிட்டு நமக்கும் கடவுள் மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் சொல்ற
மாதிரி தனக்கும் ஊத்துவாரு அப்படின்னு நினைச்சுட்டு என்ன பண்றாரு ஓகே நமக்கு யாராவது சாப்பாடு போடுவாங்க இது எப்படி நடந்துச்சு? இந்த கதையில அதே மாதிரி நமக்கு நடக்கும் அப்டினு சொல்லிட்டு அவரு ஆடு வெய்ட் பண்ணி உக்காந்து பாத்துட்டு இருக்காரு. போறாங்க. ரெண்டு நாளாச்சு யாருமே கொஞ்சம் கூட ஃபுட் எதும் தரல. அவரால பசிய தாங்க முடியல என்னடா பண்றது அப்டினு சொல்லிட்டு.
மூடிட்டு என்னடா வாழ்க்கை இதுஞ்சு கோயிலை நோக்கி ஓடுறாரு. கடவுள் கேட்க எனக்கு மட்டும் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு அப்படி போற வழியில ஒரு. வாய்ஸ் போஜன் ரொம்ப அறிவாளியான ஒரு முனிவர் மாதிரியான ஒரு திறமையான அல்ல பாக்குறாரு. அவர் போற வழியில. ஆ அவரு கிட்ட போய் சொல்லுறாரு. என்ன நடந்துச்சு ஐயா நடந்துச்சு நான் போனேன் நிறைய பாத்து கடவுள் இப்பலாம் கடவுள் உங்களுக்கு பண்ணும் போது எனக்கு மட்டும் ஏன் இப்படி பண்ண மாட்டாரு அப்டின்ற ஒரு கேள்வியை முன் வைக்கிறார் உ.
அப்போ அந்த. அறிவாளி சொல்றாரு. அட அறிவாளி மனிதா. கடவுள் வந்து அவருடைய கருணையே அந்த ஊனமுற்ற நரி காமிச்சாரு. ஆனா அதே கருணையே உனக்கு காமிக்க மாட்டான்னு கேக்கலையே. உனக்கு புரியுதா அப்படின்னு ஒரு கேள்வி கேட்கிறாரு. உன்னை வந்து அவன் வந்து சொல்றான். எனக்கு ஒன்னும் தெரியலயா நீங்களே சொல்லுங்களே அது ஏன் எனக்கு இந்த
மாதிரி ஒரு துரோக நடந்துச்சு அப்டின்னு ஒரு கேள்விய கேக்குறாரு. அதுக்கு அந்த ஒரு துறவி சிரிச்சிகிட்டே அமைதியா? பதில் சொல்றாரு உண்மை தான். கடவுள் எல்லாத்துக்குமே ஒரு பிளான் வச்சிருப்பாரு. எல்லாருக்குமே 11 பிளான் இருக்கு. நீயும் அந்த கடவுளோட ஒரு பிளான் ல இருக்க. பட் ஆனா மகனே. நீ அவரு சொல்லி கொடுத்த பாடத்த தப்பா புரிஞ்சுக்க. கரெக்டா நீ புரிஞ்சு தான் இந்த மாதிரி பண்ண மாட்டேன்.
அவரு ஒன்ன ஃபாக்ஸ் மாறி இருக்க வைக்கலாம். ஃபர்ஸ்ட் பாலு உனக்கு ஒரு ஊனமோ ஏதும் குடுக்கல. உணவை கொடுத்தால் உழைக்கணும் சொல்லி குடுத்து இருக்காரு. சோ அவரு ஒன்ன லயன் மாதிரி இருக்க சொல்றாரு. நீ உழைச்சு முடியாதவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல அப்படின்னு சொல்றாரு அப்டின்னு சொல்லி முடிக்கிறார். அப்ப தான் அவனுக்கு தெரிஞ்சது. ஓ அந்த மாதிரியும் கதை இருக்கோ அப்படின்னு இருக்கலாமோ? இவ்ளோ அருமையான ஒரு முடிவு பாருங்க இல்ல நம்ம என்ன தெரிஞ்சுக்கணும்னா நிறைய
நேரங்கள்ல நமக்கு கிடைச்ச வாழ்க்கைய நாம தப்பா புரிஞ்சுக்கணும். நமக்கு கிடைச்சது எல்லாமே ஒரு சாபம். அப்படின்னு நினைச்சிகிறோம். நெறையா நேரங்கள்ல. நமக்கு கடவுள் எப்பவுமே உதவி செய்யல. நம்ம கஷ்டபடுத்து தான் செய்றாரு. அப்பிடின்னு நம்ம எப்பயுமே நகட்டி வேலைதான் எடுத்துக்கிறோம். ஆனா இந்த வாழ்க்கையும் நமளுக்கு நம்ம நினைச்சு சந்தோஷப்பட நம்ம நினைச்சு எப்பவுமே ஹேப்பியா இருக்குற மாதிரியான வாழ்க்கை என்னங்கள அவர் கொடுத்திருக்கிறார்.
பண்றது கிடையாது பண்ணாலும் அத நெனச்சு நம்ம சந்தோச பண்றது கிடையாது. நம்மளோட எத்தன பேரு எத்தனை இடங்கள்ல, எவ்வளவு கஷ்டங்கள் பட்டுட்டு இருக்காங்க. அப்போ எல்லா விஷயத்திலும் இல்லனா கூட முடிஞ்ச அளவுக்கு மேக்ஸ்ம். எல்லா விஷயத்துலையும் பாசிட்டிவான விஷயங்கள் நம்ம பாக்கணும். நம்மளுடைய பெர்ஸ்பெக்ட்டிவ் கரெக்டா அமைச்சுக்கணும் பாசிட்டிவான. விஷயங்கள பாசிட்டிவ் நேரத்துல நம்ம லைட் சாய்ஸ் எடுத்தோம்னா கண்டிப்பா நமக்கு எல்லாமே
நல்லபடியா அமையும். அத விட்டுட்டு நம்மளே நம்ம பிள்ளையும் பண்ணிட்டு எனக்கு இது சரியில்லை. அது சரியில்லை இப்படி இருக்கு அப்படி இருக்குனு. அப்டியே நம்ம அறியாமலேயே கடவுள் கொடுக்கறது எல்லாத்தையுமே தப்பா எடுத்துக்கிட்டு கடவுளுக்கு குடுக்கறேன்னு சொல்லிட்டு அவரு குடுத்துகிட்டு எல்லாத்தையும் தூக்கி எறிகிறது. என்ன விதத்துல நியாயம். இதுதாங்க கருத்து அருமையான கருத்து. எனக்கும் ரொம்ப ஆழமா புரிய வந்தது. சில நேரங்கள்ல கஷ்டங்களும் துரத்த ஆரம்பிக்கும். நிறைய நேரங்கள்ல என்னடா இப்படி ஆயிடுச்சே எனக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது அப்படின்ற மாதிரி
நிறைய நேரங்களில் யோசிப்பேன். கடவுளுக்கு எதுவுமே கருணையே காட்ட மாட்டார் நான் தான். திங்கிங் வரும். ஆனா இந்த வாழ்க்கை உங்க கூட பேச கூடிய வாழ்க்கை இன்னைக்கு உங்க கிட்ட இந்த மாதிரி ஒரு விஷயத்த ஷேர் பண்ண கூடிய வாழ்க்கை நிம்மதியான ஒரு குடும்பம் நிம்மதியான சாப்பாடு நல்ல வேல நல்லக்கு நல்ல நல்ல குழந்தைகள் அப்படின்னு சொல்லிட்டு நல்ல குடும்பம், கவலைகள் இல்லாமல் இல்ல கவலைகள் இருந்தாலும் சரி பண்ண
கூடிய ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்க கடவுள் நமக்கு நல்லதுதானே கொடுத்திருக்கிறாரு. அப்படின்னு நினைச்சு மாத் தி திங் பண்ணி பாத்தேன். அப்படியே எல்லாமே மாற மாறி இருந்தது. நீங்க ட்ரை பண்ணி பாருங்க உண்மையே. உண்மையிலேயே அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நம்ம எப்ப பார்த்தாலும் நெகட்டிவிட்டி என் மனசுல உள்ள புத்தி கிட்டு நெகட்டிவான எண்ணங்கள் மட்டுமே நினைச்சுகிட்டு எல்லா இடங்களிலுமே நம்ம நம்ம பிளேம் பண்ணிக்கிட்டு நம்மள சுத்தி இருக்கங்களே முன்னிட்டு வாழ்க்கையில் நல்ல விஷயங்களையும் நம்ம வாழ்க்கைல உள்ள அருமையான விஷயங்களையும் பார்க்க தவறும் போது இந்த வாழ்க்கை ரொம்ப சுமையா
தான் இருக்கும். என்ன சொல்றீங்க? அடுத்த வாரம் சூப்பரான டிப்ஸ் கூட உங்கள வந்து மீட் பண்ண போறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது ஆர்ஜே மனோ. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் மனோ நீங்க குடிக்கிறீங்க தமிழ் செல்ஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை உங்களால் நான் உங்களால் மட்டுமே நான் நீங்க மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ
பண்ணிடுங்க நண்பா நம்பி அது மட்டும் இல்லாம நீங்க மாப்பிள்ளையும் ஸ்பாட்டிஃபை லிசன் பண்றீங்க அப்டினா உங்களோட ஃபைண்டிங் தொடர்ந்து கொடுத்துடுங்க ஆர் ஜே மனோகர் ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக வெயிட் பண்ற அது மட்டும் இல்லாம உங்களுடைய பார்ட்டி ஸ்டேஷன். இந்த இருக்கு உங்களுடைய. எல்லாத்தையும் எழுதி அனுப்பலாம். சோ உங்க வாழ்க்கையில எவ்வளோ மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கு
அப்டின்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். நீங்க ஏன் மெசேஜ் பண்ண கூடாது? ஐ ஆம் வெயிட்டிங் ரைட் டேக் கேர் நண்பா நண்பி பை. மியூசிக் நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ. நீக்கி. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...