Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you 🔥🔥🔥மகிச்சியான வாழ்க்கைக்கு எச்சரிக்கையா எதார்த்தமா?|Balance Between Being Cautious & Being Reckless |Tamil Slef Help Motivational Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்மளோட வாழ்க்கையில இரண்டு மனிதர்கள எப்பயுமே ம சந்தித்திருப்போம். நம்மளும் அந்த ரெண்டு கேட்டகரி குள்ள தான் இருப்போம். நிறைய நேரங்கள்ல இது நடந்துடுமோ அது நடந்துடுமோ? இது நடந்தா என்ன பண்றது அப்படின்னு ஒரு பயத்தோடேயே வாழ்க்கைய பாக்க கூடிய ஒரு சில நபர்கள் அதுல நம்மளும் காரணமாக கூட இருக்கலாம். நம்மளும் அந்த கூட்டத்துல இருக்கலாம். இது நடந்தா என்ன நடக்கும் அப்டினு சொல்லிட்டு ரொம்ப காசி ய சா ஓவர் திங்கிங் பண்ணிட்டு இருக்க கூடிய ஒரு செட் ஆஃப் பீப்பிள்
ரெண்டால்ஸ் ஆஃப் பீப்பிள். எது நடக்குதோ நடக்கலையே? நமக்கு என்னப்பா நமக்கு புடிச்ச மாதிரி நம்ம வாழ்க்கைய வாழ்ந்துட்டு போயிட்டே இருப்போம். எதுக்கு பத்தி எத பத்தி யோசிச்சு என்ன நடக்கும் போது எத பத்தி நம்ம யோசிக்க வேணாம் நம்ம ஆடு கமுக்கமா வாழ்ந்துட்டு போயிடலாம் அப்டின்னு யோசிக்க கூடிய மக்கள் இன்னொரு பக்கம். சோ இஸ் பெட்டர் டூ ஏர் அந்த சைட் ஆஃப் த ரிங்ஸ் த சா ஐடி ஆஃப் காசு அப்டினு 111 பொன்மணி கூட இருக்கு. ஆல்வின் டாப்ல அப்டின்னு சொல்லிருக்காரு.
சோ இந்த சைடு ல இருக்கும்ல அந்த சைடு ல இருக்கணும். ரெண்டு சைடு லயும் இருந்தாலும் பிரச்சனைகள் இருக்கு. அப்படி இருக்கும்போது எப்படி நம்ம பேலன்ஸ் பண்றதுக்கு ஒப்பாத்தாலும் வாழ்க்கை ஒவ்வொரு திங்க பண்ணிட்டு இது நடந்துடுமோ அது நடந்துடுமோன்னு சொல்லிட்டு யோசிக்கிறதே வாழ்ந்தாலும் பிரச்சனைகள் இருக்கு எதப்பத்தியும் கண்டுக்காம நம்ம இஷ்டத்துக்கு நம்ம வாழ்ந்திடுவோம் அப்படின்னு இருந்தாலும் பிரச்சனைகள் எப்பயுமே இருக்கு. அப்ப எப்படி பேலன்ஸ் பண்ணி. சோ நீங்க ஏன் பேலன்ஸ் பண்ணனும் பேலன்ஸ் பிட்வீன் பீயிங் காசியஸ்
பி ரேக்வெஸ்ட். சோ வேலன் ஸ்டார் வாழ்க்கையே பாக்கும் போது நிறைய பெனிபிட் இருக்கு. எப்போமே காசுக்கு தேவை இல்ல எப்பவுமே. எதார்த்தமா எதப்பத்தியும் கண்டுக்காம என்ன சொல்றது ஒரு. என்னடா இப்டி ஊதாரித்தனமா இருக்கிறியே அப்டின்னு சொல்ற மாதிரியும் இருக்கக்கூடாது. இது ரெண்டுக்கும் நடுவுல எப்படி வாழ்றது வாழ்ந்து வாழ்க்கையை சந்தோசமா வச்சிக்கிறது இப்படி அப்படின்றது நம்ம இந்த பாட்டு காசுல பேச போறோம் நீங்க தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு சூப்பரான நாள்ல உங்க சந்திக்கிறது இல்ல. சூப்பரான மனிதர்களான உங்கள நண்பா நண்பிகளை சந்திக்கிறது இல்ல ரொம்பவே சந்தோஷம். எப்பவுமே ஒரு அருமை ஒரு ஹேப்பினஸ்
உங்கள. பார்க்கும்போதும் பேசும்போதும் இருக்கும். சோ இந்த சந்தோஷத்திற்கு நீங்கள் தான் முக்கியமான காரணம் மா எப்பயுமே இருக்கிறீங்க. உங்களோட சப்போர்ட் அ மறக்காம தொடர்ந்து. ஆரஜி மனோ அண்ட ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல எழுதி அனுப்பலாம். வேணாலும் பண்ணுங்க. உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து ஆப்பிள் பாட்காஸ்ட் ஸ்பாட்டிஃபையும் தொடர்ந்து கொடுத்து எதுக்கு அப்டின்னு கேட்டீங்கன்னா. இதுல ஒரு நயா பைசா கூட நான் எங்க
போறது கிடையாது. ஏன்னா இது. அது ஒன்னும் கிடையாது. இது மூலமா மனிதர்கள்கிட்ட நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒரு முயற்சியினால் தான் பாக்குறேன். இதனால என்ன பெனிபிட் நீங்க உங்களோட சந்தோஷம் மட்டும்தான். உங்களுக்காக விழிமேல் வழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறது. நீங்க மெசேஜ் அனுப்பலாம், பேசலாம் இதுனாலும் பண்ணலாம். அது மட்டும் இல்லாம நம்மளுடைய வாட்ஸ் ஆப் லிங்க் இந்த பாட்காஸ்ட் ஓட டிஸ்க்ரிப்ஷன் இருக்கு. அதுல நீங்க அந்த அந்த சேனல் நீங்க ஜான் பண்ணிக்கலாம். நிறைய அப்டேட்ஸ் தொடர்ந்து
கொடுத்துக்கிட்டே இருப்பேன். நமக்கு கிட்ட தட்ட ஒரு பன்னண்டு நம் நண்பர்கள் இருக்காங்க இருக்காங்க இன்னும் நிறைய நண்பர்கள் பண்ணும் போது நிறைய விஷயத்த ரொம்ப கன்ஸ்ட்ரக்டிவ் பண்ணனும் அப்படின்ற ஆசையும் எனக்குள்ள இருக்கு. ரைட் நம்ம என்ன பண்ண போறோம். அப்படின்னா நம்ம டாபிக். இன்னைக்கு நம்ம பேசிட்டு இந்த டாபிக் ரொம்ப அருமையான அழகான டாபிக் நான் சொல்லுவேன். நானுமே ரொம்ப நேரம் ரொம்ப நாள் தேடி இருக்கேன் ஓகே நிறைய நேரங்களில் நம்ம எல்லாத்தையும்
ஒவ்வொரு திங்களன்றும் ரொம்ப காசு இருக்குமா நம்ம இங்க போனா தருவோம் இது பண்ணா இப்படி ஆயிடுமோ நம்மளுக்கு ப்லே பண்ணிருக்க ஜாப் வந்து கிடைக்காதோ இல்ல நாளைக்கு நம்ம குழந்தைக்கு காய்ச்சல் வந்திருக்கும் இந்த கூட்டத்துக்கு போக கூடாதோ அந்த கூட்டத்துக்கு போக கூடாதோ இது நடந்திருக்கும் அது நடந்திருக்கும் சொல்லிட்டு மனசுல வல்ல ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸாயி எதையுமே பண்ணாம அதுக்கு அப்புறமும் செட் ஆகாது கூடிய ஒரு மனிதர் அல்ல. நானும் கூட இருந்திருக்கேன். அப்போ இந்த மாதிரி ஒரு டாபிக் நம்ம எடுக்கணும் பேசணும்னு தோணிச்சு சோ அப்ப ரொம்பயும் நம்ம
லதா ஜிக்கா எதுமே பண்ண பிடிக்கல எதுமே பண்ண தேவை இல்ல ஒழுங்கே இல்லாம வாழ்க்கைய நெனச்சா வாழ்ந்திருக்கலாம். புடிச்சத சாப்பிடலாம். ஜங்க் ஃபுட் சாப்பிடலாம். நெறைய தண்ணி அடிக்கலாம். நிறைய கெட்ட விஷயங்கள் பண்ணலாம். ஒரு ஒழுங்கே இல்லாம ஒழுக்கமே இல்லாம வாழலாம் அப்படின்னு இருக்க முடியாது. ஒரு ஒழுங்கு ஒரு சீரான வாழ்க்கை நமக்கு வேணும் தான். அதே நேரத்துல ரொம்ப சீரான வாழ்க்கை ரொம்ப ஒரு இருக்கமான ஒரு மனநிலையுடைய வாழ்றது எவ்வளவு கஷ்டம் இருந்து கண்டிப்பா உங்களுக்கு புரிஞ்சிருக்கும்
எனக்கும் தெரியுது. அப்போ இந்த நேரத்துல எந்த அளவுக்கு நம்ம பேலன்ஸ் பண்ணலாம், எப்படி பண்ணலாம் அப்டின்றது ஒரு அழகா சொல்லக்கூடிய ஒரே பி சூடு எனக்கு ரொம்ப புடிச்ச படம் தான் சொல்லுவேன். தொடர்ந்து பார்க்கலாம். எப்பவுமே ஒரு பேலன்ஸ் இருக்கணும். அப்பதான் வாழ்க்கையும் நல்லா இருக்கணும். பி டூ காசு அப்டின்னு பாத்தீங்கன்னா ஒரு நிறைய மனிதர்கள் நீங்க பாத்துக்கலாம் அவங்க எப்பயுமே ரொம்ப டு காஸா இருப்பாங்க. எல்லா விஷயத்துலயுமே அவங்க ஒரு ஆபத்த பாக்க கூடிய மனிதர்கள்
இருப்பாங்க. சோ அவங்களோட பார்வை எப்படி இருக்குன்னா ஒரு கிளாஸ்ல தண்ணி இருந்தாலும். குடிக்க தண்ணி என்ன பண்றது அப்படின்னு தோணும் ஒரு பேசிக் ஆப்டிமிஸ்டி கிடையாது. பே சிஸ்டமிக் சொல்லுவாங்க. அந்த மாதிரி எல்லாத்தையும் நெகட்டிவான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடிய மக்கள் அவங்க எப்பவுமே டிமிட்ரி அப்ரோச் டூ லைஃப்ன்னு சொல்லுவாங்க. எல்லா நேரத்துலயும் காசு இருக்கு ன்ற பேருல அவங்களே அறியாமளே அவங்க.
என்ஜாய் பண்ணாம வாழ்ந்துட்டு போயிடுவாங்க. என்ன ரிஸ்க் இருக்கு வாழ்றதுல. சோ எப்பவுமே அவுங்களுடைய மனசுல தோன்றக்கூடிய கேள்விகள் உள்ளனவா டிஸைபல்ஸ் இது நடந்துச்சு என்ன பண்றது இது தப்பா போயிடுச்சு. என்னது வாய்ஸ் வொர்க் அவுட் வாட் ஐ கோ பிரேக். இது கரெக்ட் ஆ இல்ல கரெக்ட் ஆ போகல அப்டினா என்ன பண்றது. எனக்கு எந்த வழியுமே இல்லாம நான் வந்து வாழ்க்கைல வந்துட்டு என்ன பண்றது அப்டின்ற மாதிரி தான் ஒவ்வொரு டைம் அவங்களோட எண்ணங்கள் போகும்.
இந்த மாறி நம்ம யோசிக்கும் போது நிறைய நிறைய. நம்ம வாழ்க்கைல. நிறைய நிறைய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு. சோ ஒன்னும் நம்ம மனசுல தெளிவா நினைச்சிக்கனும். நம்மளுடைய வாழ்க்கை அனைத்துமே ரிஸ்கி தாங்க. சோ என்னோட வாத்தியார் ஒருத்த சொல்லுவாரு வாழ்க்கை என்பது நம்மளுடைய நாக்குல சுத்தி இருக்குறப்பல்கள் மாறி. நம்ம வாழ்க்கைல நான் சுத்தி இருக்க பிரச்சனைகளும் சுத்தி இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகளும் ஆபத்துக்களும் ரிஸ்க் எல்லாமே அந்த பற்கள் மாதிரி.
அவ்ளோ பற்கள் கிடையாது. அந்த நாக்கு எவ்ளோ இருக்கு. ஒரு டைம் பேசும்பொழுது எவ்வளோ வலிக்கும் அந்த நாக்கு கடிப்படும். அந்த மாதிரிதாங்க வாழ்க்கையும் நம்ம ரிஸ்க் நான் பிறக்கும் போதே நம்ம கூட இருக்கு. அத நம்மளால கண்ட்ரோல் பண்ண முடியுமா முடியாதா அப்டின்றது தான் மேட்டர். சோ எவ்ரி டே நமக்கு எந்திரிக்கிறது ல இருந்து தூங்குற வரைக்கும் தூங்கும் போது கூட நிறைய ரிஸ்க் இருக்கத்தான் செய்யுது. ஆனா எல்லா நேரத்திலேயேமே இது நடந்துடுமோ அது நடந்துவிடும். இப்படி 1000 ஓ அப்படியா? ரொம்ப மனசு லெவல் ல அப்படியே கிளம்பிக்கிட்டு நம்மள அறியாமலே நம கஷ்டப்படுத்துகிறது.
எந்த விதத்துல நியாயம் நினைக்கிறீங்க? கண்டிப்பா கிடையாதுங்க பேசி விஷயம். பாக்குறது நான் சொன்ன மாதிரி அவங்க ஒரு கிளாஸ் நிறைய தண்ணியா பாத்தா கூட அந்த கிளாஸ் தண்ணி தெளிச்சு என்ன பண்றதுன்னு யோசிப்பாங்க. ஆனா இருக்குற தண்ணி குடிக்கணும் நினைக்க மாட்டாங்க. அந்த மாதிரியான மனிதர்கள் நம்ம இருக்கவே கூடாது மனசுல ரொம்ப தெளிவான. என்னத்தோட காசியஸ் இஸ்ஸடீன் லெவல் வந்து ஓகே இது சூப்பர் காஸ்ட்ஸ் சூப்பர் டேன்ஜரஸ் அதான் புரிஞ்சிக்கணும்.
சோ இப்ப பண்றது எல்லா விஷயத்தையுமே நம்ம வந்து ஒரு தவறான கோணத்தில் அணுக ஆரம்பிக்கும்போது வாழ்க்கை ரொம்ப அசிங்கமாயிருந்தது. இது நடந்து நடந்து மந்திரம் சொல்லி ஒரு நேர் டைம் நடக்கக்கூடிய பிரச்சனைக்கு நீங்க 1000 டைம் திங்க் பண்றோம். 1000 டைம் அழுகிறோம் 1000 டைம் வந்து சோகமா இருக்கிறோம். இதனால் என்ன நடக்க போகுது ஒண்ணுமே நடக்க போறது கிடையாது. சரி நம்ம அடுத்த பக்கம் போகும் பீயிங் டூ ரெக்லெஸ் அப்டி இருக்குறவங்க சரி இப்ப காசு இருக்குங்க. பிரச்சன சொல்றியேப்பா.
ஓகே அப்ப நம்மளுக்கு அசால்ட்டா நான் உனக்கு புடிச்ச மாதிரி எதனால் பண்ணிட்டு போயிடுறேன். அப்ப என்ன அப்டின்னு நீங்க அதுக்கு என்ன சில கேரக்டர் பாத்தீங்கன்னா அவங்க எந்த ஒரு விஷயத்தையுமே வந்து சீரிஸ் எடுத்துக்க மாட்டாங்க. அவங்க பண்ற மிஸ்டேக்ஸ் கூட அவங்க நியாயப் படுத்துவாங்க. எல்லாமே கரெக்ட் தான். இது நல்லா தான் போயிட்டு இருக்கு. எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது அப்டின்ற மாதிரி அவங்க வாழ்க்கைய அப்ரோச் பண்ணுவாங்க யாரு சொன்னாலும் கேக்கமாட்டாங்க அவங்களுக்கு அவங்க வாழ்க்கை தான் வந்து பெருசு யாரப்பத்தி திங் பண்ண மாட்டாங்க அந்த மாதிரியும் இருக்க கூடாதுங்க இவங்களோட முக்கியமான கேரக்டரை சட்டத்தின் பண்ணுவாங்க எல்லாத்தையுமே இன்னைக்கு நம்ம சாப்டா போதும் சொல்லிட்டு வா வளச்சு வைத்துள்ள
மாட்டுனது எத்தனை நபர்கள் ஒரு ஆர்வத்துல எத்தன டைம் பிரியாணி சாப்பிடுறோம். ஆனா அதுல எவ்ளோ உடம்பு கெடுதல் இருக்கு தெரியுமா? நான் எந்த பிரியாணி கொண்டு வர அப்டினா அது ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு. இன்னைக்கு நான் சாப்பிட்டு இன்னைக்கு நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு இருக்கோம். ஆனா அதனால விளைவுகள் நிறைய இருக்கு. நீ சந்தோஷமா இருக்கேன் கண்டிப்பா உண்மைதாங்க இன்னைக்கு நாளா சந்தோசமா வச்சிக்கணும் ஆனாலும். நம்மளுடைய வாழ்க்கை இன்னை நாள்ல முடியப்போகுது கிடையாது. எண்ணங்களை நீக்கி நிறுத்துங்க. ஆனா நல்ல எண்ணங்கள் நிறுத்துங்க. இன்னைக்கு நம்ம பண்ண கூடிய விஷயத்த நம்ம உடம்புக்கு எடுத்து
மனசு கிடந்து அப்டினா அது கரெக்ட் கிடையாது. சோ இந்த பண்ணுவாங்கன்னா நிறைய நிகழ்த்தி போட்டு சட்டம் நல்லா சாப்பிடணும். நாங்க அவங்க எல்லாத்தையும் சீட் பண்ணுவாங்க அவங்க அவங்க மணி அவங்களுக்கு கிடைச்சது என்ன எல்லாம் போதும் மத்தவங்க மத்தவங்க கிட்ட போனா என்ன நமக்கு நல்லா கிடைக்குதா எல்லாமே இருக்கு அப்டின்னுவாங்க ஆனா அது எல்லாமே ஒரு விஷயம் தெரியுமா புரிஞ்சுக்கணும் நம்ம வாழ்க்கைல எல்லாரும் இல்லாம தனியா வாழ்ந்திட முடியாது. நம்ம சுத்தி மனிதர்கள் எப்படி இருக்க தான் போறாங்க.
அவங்க அவங்களோட எண்ணங்கள் நமளுக்கு தான் போறாங்க. அப்படி இருக்கும்போது நம்ம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அப்டிசம கொண்டு வரணும் சோ நிறைய என்கரேஜ் பண்றமாதிரி எப்பயுமே நல்ல பாசிட்டிவ் எண்ணங்கள் ஓட இருக்கணும். என்னப்பா இந்த பக்கம் சொல்ற அந்த பக்கம் பிரச்சன சும்மா என்ன தான் பண்றதுன்னு கேட்டீங்கன்னா அப்போது அந்த கேள்வி வருது எப்படி? நம்ம பேலன்ஸ் பண்றது எல்லா டைம் ஓவர் காசு சம்பாதிக்க முடியாது ரொம்ப அசால்ட்டாவும் இருக்க முடியாது அப்ப என்ன பண்ணலாம்னு பாத்தீங்கன்னா ஃபர்ஸ்ட் எடுத்த உடனே அண்டர்ஸ்டாண்ட் பேலன்ஸ் டைணமிக் அது நல்லா புரிஞ்சுக்கணும் சோ ரெண்டுக்கும் இடையில அதாவது ரொம்ப காஸ்ட்லி ஆ இருக்குறது இல்ல இருக்கும் எடையில
பேலன்ஸ் பண்றது ஒரு டைக்கான 11 செயல் அந்த நேரத்துல அந்தந்த நேரங்களுக்கு ஏற்பமான முடிவுகள் எடுக்கணும். சோ அது வந்து ஷிப்ட் ஆகலாம். சில டைம் லாம் சோ கே ஃபைன்ட் அப்டின்ற மாதிரி ஒரு எக்ஸாம்பிள் ஒரு குழந்தைக்கு வந்து காசு வருது. ஒருத்தரு வேண்டா ஆனா அதுக்காக விளையாடவே இருக்க முடியாது. என்னோட மனநிலையையும்ச்சு பாக்கணும். வளரும் பொழுது ஒரு குழந்தைக்கு விளையாடுறது ரொம்ப இம்பார்டண்ட். அப்ப அந்த நேரத்துல இட்ஸ் ஓகே வந்தா பாத்துக்கலாம் அப்டினு நினைக்கிறது ஓகே அதே இது.
அவங்க எல்லா பிறந்த குழந்தைகள் இல்ல ரோட்ல விளையாடுறாங்க. அப்டின்னா அப்ப அந்த இடத்தில் குழந்தைகளை விளையாடனும்னு சொல்லிட்டு இருக்க முடியாது. அப்ப அந்த இடத்துல காசு இருக்கணும். ஏன்னா அது நம்ம நிறைய ரிஸ்க் இருக்கு. சோ இந்த மாதிரி தான் நம்ம திங் பண்ண வேண்டியது இருக்கு. ஒவ்வொரு சிட்சுவேஷன் தி சிட்சுவேஷன் வந்து நம்ம எவ்ளோ பண்ணனும் செகண்ட் வந்து கம்பைன் ஃப்யூச்சர் லாங் டைம் திங்க் மாசு ஆக்ஷன் இது எல்லாமே நம்பளுக்கு கரெக்ட்டான முடிவு குடுக்க ஆரம்பிச்சோம். சோ நம்ம வந்து இன்னைக்கு ஒரு விஷயம் பண்றோம் அப்டினா இதுனால என்ன எஃபெக்ட் இருக்கு அப்டின்றதுயும் கொஞ்சம் யோசிச்சு பாக்கும்போது அது ரொம்ப காசுயா இருக்கணுமா இல்ல ஓரளவுக்கு நம்ப ரிலாக்ஸ் ஆ இருந்தா போதுமா அப்படின்றம் அளிக்கிறோம்.
சோ லாங் டைம் திங்க் வெரி வெரி இம்பார்டண்ட் நம்ம எப்டின்னு சொல்லிட்டு இப்போ நீங்க சொல்றீங்க. இப்ப நீங்க டயட்ல சேஞ்ஜ் பண்ணனும் உடம்பு வந்து நல்ல சினிமாவுக்குனு நெனைக்கிறீங்க. அப்போது ரொம்ப நாள் திங் பண்றீங்க. இத கரெக்ட் ஆன வழில கரெக்டான ஃபுட் சாப்பிட்டு ரொம்ப ரொம்ப கஷ்ட படாம அதுக்காக டைம் குடுத்து பண்ணும் போது ஈசி யா இருக்கும். இதுல நீங்க காசு இல்லாம இருக்கீங்க பிளஸ் நியூஸ் இருக்கீங்க என்ன அப்படின்னா அதுக்கான டைம் குடுக்குறீங்க அதுக்கான சாப்பாட கரெக்டா சாப்பிடுறீங்க நிகழ்வு சரியாக ரெண்டு வாரத்துல சரியான்னு சொல்லிட்டு எதையோ பண்ணி எதோ மாத்திரையும் மருந்து சாப்பிட்டு உடம்பு குறைக்கிறது. எந்த விதத்துல இருக்கீங்க
கண்டிப்பா கிடையவே கிடையாதுங்க. க்லோஸ் மெம்பர்ஸ் ஆஃப் ஸ்ட்ரீம்ஸ் அஹெட். சோ என்னனா எது நம்ம இம்போர்டண்ட் எது நம்மளுக்கு தேவை இல்ல இது க்ருசியல் வாழ்க்கையில் பிரட்டி பண்ணும்போது எல்லா விஷயத்த பண்ணும் போது நம்மளுக்கு ஈசியா நம்ம மைன்ட் வந்து பேலன்ஸ் பண்ண ஆரம்பிச்சோம். ஓகே இதுல நம்ம வந்து அசால்ட்டா இருக்கணுமா இல்ல இது ஓகே வா அப்டின்ற மாதிரி அப்ப அந்த ரெண்டையும் பேலன்ஸ் பண்ணி கொண்டு போகும்போது வாழ்க்கை ரொம்ப சிறப்பா இருக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கும் ரொம்ப காசு இருக்கும் ஏனா நம்பரையும் இருக்க வேண்டும் பேலன்ஸ் பண்ணி பாருங்க உண்மையிலேயே எல்லாமே சரியா நடக்கற மாதிரி நம்மளுக்கு வாழ்க்கை அமையும் இது இந்தோ கிடையாது சோ
லாஸ்ட். ப்ராக்டிஸ் அவேர்னஸ் ஒரு இன்றைய சிட்சுவேஷன் எப்பவுமே அவேர்னஸ் குடுக்கணுங்க. இருக்கலாம் என்ன கோ திரூ போனாலும் நம்மளுக்கு சுத்தி நடக்குற விஷயத்த நம்மசு நம்மள நோக்கி நடக்க விஷயத்த. நம்ம இப்படி ஒரு அவேர்னஸ் இருக்கணும். இதான் நடக்குது. இது தான் பண்ணுது இது பண்ணா அப்டி நடக்கும் நடக்காது அப்டின்ற மாதிரி எண்ணங்கள் நமக்கு எப்பவுமே இருக்கணும். சோ ஜன லிங்க ஸ்பீகிங் டூ அதர்ஸ்
இது எல்லாமே உங்களுக்கு நல்ல விஷயத்த குடுக்கும் நான் தனிக்காட்டு ராஜா தனிக்காட்டு ராஜா நான் தான் மந்திரி நான் தான் ராஜா அப்டின்ற மாதிரி எண்ணங்கள் நமளுக்கு எடுக்க ஆரம்பிக்கும் ஆனால் அதை பண்ணாதீங்க. சோ ஃபைனல் நான் என்ன சொல்ல வரேன்னா பேலன்ஸ் மோஸ்ட் திங்க்ஸ் இன் லைஃப் மோச ஸ்டேபல் ரேகோர்டிங்க்ஸ் சோ பேலன்ஸ் பண்ணி இருக்கும்போது நல்லது இல்லை. நிலையான சந்தோஷமான வாழ்க்கை கொடுக்கும். நம்ம இந்த சொன்ன டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணி பண்ணும் போது ரொம்ப காசு ஒவ்வொரு திங்க் பண்ணி அந்த ஸ்கில் வளத்து கிராம நம்மளை
கஷ்டப்படுத்தி. அது நம்ம வாழ்க்கைல கசப்புத்தன்மை உருவாக்கும் அதே அது ரொம்ப அசால்டா அது எதையுமே டேக். நான் பண்றேன் பண்ணுவேன்னு சொன்னா கூட அதுலயும் நீங்கள் கிடையாது அப்போ. நம்ம ரெண்டும் பேலன்ஸ் பண்ணி வாழ்க்கையை கரெக்டான கோணத்துல நகர்த்தி செல்லும் பொழுது நிலையான சந்தோஷம் இருப்பது உறுதி. கண்டிப்பா இந்த டிப்ஸ் உங்களுக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. இதுல நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். ஆனா இந்த விஷயத்த நிறைய இடத்துல படிக்கல இப்ப கிடைச்சது உங்களுக்கு நான் ஷேர் பண்ணி
இருக்கேன். கண்டிப்பா இது உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தையும், நிலைப்புத்தன்மையான சந்தோஷத்தையும் கொடுக்கும். அப்படின்ற நம்பிக்கை இருந்தது ஐ சொல்ல முடியுமா? அடுத்த பல வந்திருந்தார் ஜீவனும் நீங்க இருக்கீங்க அர்ஜூன தமிழக சவுத் மோடி பேசும் பஸ்ட் இது உங்களோட நம்பிக்கை உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பாக சந்தோசமா செம்மயாவதற்கு வாழ்த்துகள் நீங்க பாசனம் அமைக்க பண்ணு நண்பா நண்பா நீங்க ஸ்பாட்டிஃபை. நீங்க உங்களுடைய.
பேசணும் நீங்க பேசணும்னா எதுனாலும் பண்ணலாம். சோ அதே மாதிரி இருக்கு மறக்காம நீங்கள் நிறைய நல்ல விஷயங்கள் உங்களுக்கு தொடர்ந்து ஷேர் பண்ணிட்டு இருப்பேன். உங்களுக்கு வருது. ஆனா அந்த சேனல் ல உங்களுக்கு தொடர்ந்து தொடர்ந்து டெல்லி நல்ல விஷயத்த பாசிட்டிவ் விஷயங்கள் நிறைய உங்களுக்கு பண்ணிட்டு இருக்குறேன். தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க ஆல்ரைட் இந்த வாரம் சிறப்பாக அமையும். அடுத்த வாரம் சூப்பரா மையம். ரொம்பவும் கஷ்ட படுத்த வேணா அப்டின்ற மாறி சொல்லிட்டு இந்த
தேக்க நண்பா நண்பி பை பை. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...