Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you about 🔥🔥நல்ல காலம் வேண்டுமா|Tips for stop controlling everything and control what U can|Tamil Self Help please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்மள சுத்தி நடக்குற பிரச்சனைகள் நம்மள நோக்கி வரக்கூடிய பிரச்சனைகள் எதுவா இருந்தாலும் நம்ம ஃபேஸ் பண்ணிதான் ஆகணும். ஆனா நிறைய நேரங்களில் ல நம்ம கண்ட்ரோல் பண்ண முடியாத பல விஷயங்கள. என்னால கண்ட்ரோல் பண்ண முடியும் அப்படின்னு நினைச்சு. அதையே நினைச்சு ஒண்டு அதையே நினைச்சு வருத்தப்பட்டு எதுலயுமே கான்சன்ட்ரேட் பண்ண முடியாம எல்லாத்தையும் இழந்து அழுகிற வாய்ப்புகள் நிறையவே இருக்கும் நமக்கு. நாளைக்கு வரக்கூடிய மழை நம்ம
வாழ்க்கைல இருக்கிற ரிலேஷன்ஷிப். நல்ல மனிதர்களா? இல்லாத நட்பு. நம்மல பத்தி பேசுறவங்க இந்த மாதிரி எதுவா இருந்தாலும் ஒரு சில விசயங்கள நம்மளால கண்ட்ரோல் பண்ண முடியும். ஒரு சில விசயங்கள நம்மளால கண்ட்ரோல் பண்ண முடியாது. அப்போ எதெல்லாம் கண்ட்ரோல் பண்ண முடியுமோ அதை மட்டும் தான் நம்ம ஃபோகஸ் பண்ணனும். சால்வ் பண்ண ட்ரை பண்ணனும் ஆனா நம்ம பண்றது கிடையாது. நிறைய நேரங்களில் நமக்கு கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயங்கள்
தான் நம்ம நிறைய கண்ட்ரோல் பண்ண ஆரம்பிக்கிறோம். என்னப்பா இந்த கண்ட்ரோல் கண்ட்ரோல் கண்ட்ரோல் சோ ஸ்டாப் டிரைவ் டூ கண்ட்ரோல். திங்க்ஸ் விச் யு டோன்ட் ஹாவ் கண்ட்ரோல் ஏதோ உங்களால மாத்த முடியும் மாத்தி அமைச்சு வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வது எப்படி? அப்டின்ற ஒரு அழகான கருத்தோட நிறைய டிப்ஸ் இந்த பிசோள உங்களுக்காக கொண்டு வந்திருக்கேன். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா நண்பா வீ எல்லாரும் எப்படி இருக்கீங்க. உங்களுடைய ஒரு சூப்பர் பென்டாஸ்டிக் ஆனா லைஃப் ல நீங்க அமேசிங் டிராவல் பண்ணிட்டு
இருக்கீங்க அப்டின்றது எனக்கு நல்லாவே தெரியும் இல்ல நண்பா கொஞ்சம் நல்லா தான் போகுது என்ன பண்றதுன்னு தெரியல அப்டின்னு யோசிச்சிட்டு இருக்கேன் நம்ம நண்பா நண்பர்களுக்கும் வாழ்க்கை இன்று போல் என்றும் இருப்பார் இருக்காது நல்லது நடக்கும் நல்லதே நடக்கும். எல்லா மாறும் எல்லாவும் மாறும் அப்டின்ற ஒரு சந்தோசத்தோட வாழ்க்கைய பாக்க ஆரம்பிப்போம். கண்டிப்பா அட்வைஸ் பண்றது ஈசிப்பா அப்படி நீங்க சொல்றது எனக்கு கேக்குது ஆனா வேற வழியே கிடையாது. நம்ம மனசு நம்ம தேதிட்டு தைரியமா
ஃபேஸ் பண்ணிதான் ஆகணும். கண்டிப்பா நம்ம நண்பன் நண்பர்கள்லாம் நீங்க இத ஃபாலோ பண்ணிட்டு இருக்கீங்க அப்டின்ற சந்தோஷம் எனக்குள்ள இருக்கு உங்களோட சப்போர்ட் நாள தான் இந்த அளவுக்கு நல்ல ஃபாஸ்டர் ரன் பண்ண முடியுது நம்மள நோக்கி நிறைய நிறைய நல்ல நண்பன் நண்பர்கள் நம்மளுடைய பாட்காஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க அது மட்டும் இல்லாம உங்க கிட்ட கொடுத்துட்டு இருக்கீங்க உங்க சப்போர்ட்டே தொடர்ந்து குடித்து விட்டுருங்க நீங்க எந்த பாட்காஸ்ட் ஃபோர் எலிசன்னாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் லவ் பண்ணிடுங்க நண்பா நண்பி அது மட்டும் இல்லாம நீங்க ஸ்பாட்டிஃபை இல்ல இல்ல. உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து
குடுத்துட்டு இருங்க. அது எனக்கு ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். அதென்ன உனக்கு யூஸ் புல்லா இருக்கும் நமக்கு யூஸ் புல்லா இருக்கும். ஏன்னா நம்மளோட பாட்காஸ்ட் நிறைய நல்ல நண்பன் நண்பர்கள் கேட்க ஆரம்பிப்பாங்க. அதனால எனக்கு என்ன கிடைக்கும் அப்டின்னா உங்களுடைய புன்னகை உங்களுடைய சந்தோஷம் மட்டும் தான் இதுனால ஸீரோ மானிட்டரி பண்ணிட்ட இந்த பாட்காஸ்ட் 200 இருபதாவதுக்கு மேல எப்பிசோட் சரண் பண்ணிட்டு இருக்கேன் எல்லாமே உங்களோட சந்தோஷத்துக்காக தொடர்ந்து இதனிடையே இருக்க போறேன் ஏன்னா இதுல கிடைக்கக்கூடிய சந்தோஷம் உங்களோட சந்தோஷம், என்னுடைய சந்தோஷம் மட்டும்தான். ஆல்ரைட் உங்களுக்காக.
உங்களோட மெசேஜ் உங்களுடைய உங்களுடைய ஃபீட் பேக் இல்லை. அடுத்த எபிசோட் என்ன பண்ணலாம் இல்ல நீங்க பேசணும் அப்டினாலும் நீங்க என்னை காண்டாக்ட் பண்ணலாம். அதுக்கு அப்பறம் நம்ம இந்த பாட்காஸ்ட் சேனல் ஓட ஒவ்வொரு எப்பிசோட் ல டிஸ்க்ரிப்ஷன் ல நான் வாட்ஸ்ஆப் நல்லா குடுத்துட்டு இருக்கேன். அதுல நீங்க ஜௌன் பண்ணிக்கலாம் சோ சட்ட நம்பர் ஆஃப் பீப்பிள் ஜௌன் பண்ணும் போது சோ டெய்லி உங்களுடைய மனசுல உந்தித்தள்ள கூட நிறைய மோட்டிவேஷன் ஆனா டேல்ஸ் நிறைய அனுப்பலாம் அப்டின்ற மாதிரி ஐடியா பண்ணிருக்க பட் அது எல்லாமே உங்களோட சப்போர்ட் நல்லா இருக்கும் இப்ப வரைக்கும் என் விருப்பத்துக்கும் குறைவான நண்பர்கள் தான் நீங்க பட் ஐ வில் பி வெயிட்டிங் எல்லாத்துக்கும்
டைம் எடுக்கும் நடக்கும் எனக்குள்ள இருக்கு நம்ம டாபிக் உள்ள போக போறாங்க. சோ நம்ம வாழ்க்கை ஏன்டா இப்படி போகுது அப்டின்னு நம்ம எண்ணம் வராத ஆட்களை இந்த உலகத்தில் கிடையவே கிடையாது. இந்த உலகத்துல எவ்ளோ பெரிய வெற்றியை அடைந்து சீக்கிரத்துல உக்காந்துங்களும் சரி இல்ல இந்த வெற்றியடைய போறேன் சொல்லிட்டு ஒவ்வொரு சிப்பா ஏற்பட்டு இருக்கலாம் சரி இல்ல வெற்றியே வேணாம்னு இருந்தாலும் சரி எல்லா மரங்களையும் மனசுல தோணும் கூடிய விஷயம்ங்க நம்மல நோக்கி நிறைய கற்களும் நிறைய பூக்களும் வரத்தான் செய்யும் ஆனா எப்ப இருக்குறப்ப புகழ்வர் அப்டின்றது. நம்ம ப்ராஜெக்ட் பண்ண முடியாத
அளவுக்கு வாழ்க்கை பயணிக்க ஆரம்பிக்கும். ஆனா, நம்மளோட எண்ணங்கள் நம்ம வாழ்க்கையே ஒரு ஸ்ட்ரீட் தான. ஒரு பாதையில உங்களுடையகோல அடைய இழுத்துச் செல்லும் அப்டின்றது ல எந்த ஒரு நம்பிக்கையும் உங்கள் குள்ள இருக்கணும். அத நம்பிக்கையை எடுத்து தன் அம்மா நகர ஆரம்பிக்கணும். சோ ஆனா நிறைய நேரங்கள்ல எனக்கு இதுவே அடக்க மாட்டேப்பா. சோ நான் நல்லாதான் படிச்சான் மார்க் எடுக்க முடில அங்க திருத்தவே வந்து நல்லா சுத்தணும் ஆஹா நல்லா இருக்கு நல்லா மார்க் போனோம் அப்டினு சொல்லிட்டு எதிர்பார்க்கிறது நம்ம கைல கண்ட்ரோல் கிடையாது இன்னைக்கு உங்களுக்கு நம்ம வீட்ல என்ன சமைக்க போறோம் அப்படின்றது நம்ம கன்ட்ரோல்ல இருக்கு ஆனா அந்த
சமையலுக்கு விளைவிக்கக்கூடிய காய்கறிகள் வந்து மார்க்கெட் ல இருக்குமா? அய்யோ ஏமாற்றத்தை இல்ல அப்படின்றது. நம்ம கொன்றோல் கிடையாது ஏன் அப்டினா அது எல்லாமே ஒரு சப்ளை செய்யணும். கரெக்டா நடக்கணும், விவசாயம் நல்லபடியா நடக்கணும் விவசாயிகள் அதெல்லாம் விக்கணும் அது மார்க்கெட்டுக்கு வரும் மார்க்கெட் ல எல்லாமே நல்லபடியா நடக்கணும் இதெல்லாம் இருக்கு சோ அதெல்லாம் சின்ன சின்ன விஷயம் எக்ஸாம்ல ஒரு சப்பையான விஷயம் சொன்னீங்க ஆனா நெறைய என்ன யோசிக்கணும் நாளைக்கு இண்டர்வியூ போறோம் நம்ம ப்ரிப்பேர் பண்ணனும் ஒன்னும் நடக்காது நடக்காதும் அப்டினு சொல்லிட்டு தேவையில்லாம யோசிக்கிறோம் நம்ம கைல கண்ட்ரோல் கிடையாது நீங்க நம்ம நல்லபடியா போய் அந்த இன்டர்வியூல ஃபோர்ம்
பண்ணா கண்டிப்பா நமக்கு கிடைக்க போகுது. அதுல எந்த ஒரு டவுட் கிடையாது. ஆனா அந்த மாதிரி என்னத்துல தான் நம்ம மனசுல நம்ம வந்து விதிக்க ஆரம்பிக்கணும். சோ நிறைய நேரங்களில் நம்ம கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயங்களை ஃபேஸ் பண்ண வேண்டியது இருக்கும். சோ ஒரு எக்ஸாம்பிள் நீங்க ஃபாரின் போறீங்க அப்டின்னா விசா அப்ளை பண்றீங்க. அப்டின்னு தெரியாது அப்போ வந்து அய்யோ அய்யோ கடவுளே அப்படினுட்டு படுத்து உருண்டு இதோ பண்ணி அத நினைச்சி ஒட்டிக்கிட்டு இருக்குறது வந்து ரொம்ப ரொம்ப தப்பு. அதே மாதிரி நமக்கு புடிச்சவங்க தெரியும்ல புடிக்கலன்னு சொல்லிட்டு போயிருக்கலாம் பட் ஆனா அவங்களுக்கு புரிய வைக்க நீங்க
ட்ரை பண்ணிருக்கீங்கட்டு போறாங்க அப்போ உங்களால மாத்த முடியாது தட் இஸ் நாட் யுவர் கண்ட்ரோல் சோ உங்கள பத்தி பின்னாடி பேச கூடிய மக்கள் உங்கள கஷ்டப்படுத்த அவங்க அவங்களுடைய கண்ட்ரோல் பண்ண முடியாது பட் அவங்களுக்கு நீங்க தள்ளி இருக்க கூடிய விஷயம் அது உங்களால கண்ட்ரோல் பண்ணமுடியும் இந்த மாதிரி ஒவ்வொரு விஷயமும் நம்ம இதெல்லாம் கன்ட்ரோல் பண்ண முடியும் கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு நெறைய இருக்கும் ஆனா ஃபைனல் நம்ம என்ன எடுத்துக்கணுமா? கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயங்கள் நினைச்சு கஷ்டப்பட்டு உள்ளண்டு மனசெல்லாம் அப்படியே ரொம்ப கஷ்டபடுத்து என்ன நடக்க போது ஒன்னுமே நடக்க போறது கிடையாதுங்க. சோ அப்ப எப்படி நம்ம அது ஸ்டாப்
பண்றது நம்ம கையிலே இருக்க விஷயங்கள ட்ரை பண்ணி நம்மளால முடிஞ்ச விஷயங்கள் ட்ரை பண்ணி நாளைக்கு இந்த விவசாயம் நல்லா பண்ணி நல்ல விளைச்சல் கொண்டு வரணும்னு நம்ம கைல இருக்கு. ஆனா மழை பெய்யுது அதனால அது அழிஞ்சு போயிடு அப்படித்தான் அது கண்ட்ரோல் கிடையாதுங்க அப்ப அது அது பிரச்சன இருக்கு அப்ப அதுக்கு ஏத்த மாதிரி இருக்கு நெறையா இருக்கு அத பண்ணனும் அதே மாதிரிதான் ஒவ்வொரு நேரத்திலேயே வாழ்க்கைல ஒவ்வொரு முடிவுகளையும் கண்ட்ரோல் பண்ண முடிய விஷயங்கள். கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயங்கள் அப்படி இருக்கும். கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயங்கள் நம்ம எப்பவுமே மனசுல இல்ல. அது நினைச்சு வந்து அத
கஷ்டப்படும் கூடவே கூடாது அப்டின்றது தான் கருத்து ஓகே அப்ப என்ன பண்ணலாம் பாத்திங்கன்னா இந்த நம்பர் ஒன் சோ எடுத்த உடனே நம்ம மனசுல ஆக்ஷன் பண்ணனும் ஓகே இந்த விஷயம் நம்ம கையில இல்ல அப்டின்றது ஆக்ஷன் பண்ணனும் என்ன நம்ம எதுக்குவே மாட்டோம் ஐயோ இல்ல அதனால என் கைல தான் இருக்கு இது நடந்துரும் அப்டி இப்டி சொல்லிட்டு நிறைய நம்ம வந்து யோசிப்போம். சோ ஒரு இடத்துல அந்த கம்பெனி இஸ்லாம் சரியா பண்ணல. அவங்க பிசினஸ் சரியா போகல அப்போ நிறைய பேரு லவ் பண்றாங்க அப்டினா அந்த நேரத்துல அய்யோ நம்ம பண்ண கூடாது இது பண்ண கூடாது அப்டின்னு
நம்ம அவங்கள கண்ட்ரோல் பண்றதுன்னு மேனேஜர் கேக்குறது அச்சாகிறது பேசுறது எல்லாமே ஓகே அடுத்து விஷயம் நமக்கு என்ன கன்ட்ரோல் இருக்கு அப்போ ஓகே நம்ம இந்த கம்பெனில சேவா இருக்குமா ஃபர்ஸ்ட் பாக்கணும் அப்டி இல்ல அப்டி இல்லனா ஓகே வெளில மார்க்கெட் இருக்கு நம்ம ஜாப் சர்ச் பண்ணா எந்த அளவுக்கு போஸ்ட் ஆபீஸ் இருக்கு அப்டின்றது யோசிக்கிறது தானே கரெக்ட் அடுத்த ஸ்டேஜ் என்ன நம்மள விட்டு உங்களுக்கு புடிச்சவங்க மண்ணும் விளையும்றாங்க நீங்க எவ்ளோ பண்றோம் உங்கள இஸ் ஹேப்பனிங்க் அப்படின்னா அதுக்கு அப்புறம் ஒரு ஸ்டேஜ் தாண்டும் போது அவங்க
நினைச்சுகிட்டாங்க. சோசியல் மீடியா பின்னாடியே துரத்திக்கிட்டு அவங்க என்ன நினைச்சு மட்டுமே நம்ம வாழ்க்கைய ஊதித்தள்ளி இல்ல குடிச்சத்தில் இந்த மாறி வாழ்க்கை அளிக்கிறது. நாளை என்ன இருக்க போகுது ஒரு பாசிட்டிவ் பாசிட்டிவ் ஆன லைஃப் நம்ம பண்றதுக்கு இந்த மாதிரியான விஷயங்கள் அமைந்துள்ள போட்டுக் கொள்ளவே கூடாதுங்க சோ அப்போ அந்த நேரத்துல என்ன பண்ணனும் ஐக் செட் பண்ணனும் ஓகே இது வந்து ப்ரோப்லேம் வந்து நல்ல கண்ட்ரோல் பண்ண முடியாது அப்டின்றது மனசுல இல்ல ஓகே எடுத்துக்கணும் அப்பதான் அம்மான் வந்து அத அஸ் எ போடப்போட இருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க
ஆரம்பிக்கும் சோ ரெண்டாவது விஷயம் என்னனு பாத்தீங்கன்னா சோ இப்ப நீங்க ஃபர்ஸ்ட் செட் பண்ணிங்க. நம்ம கண்ட்ரோல் பண்ண முடியாது அப்டின்றது சோ அப்ப சில நேரங்கள்ல மைன்ட் வந்து திருப்பி அந்த ஒரு வலைக்குள் உள்ள ஆரம்பிக்கும். அய்யோ நமக்கும் நடக்கலையே நம்ம வீட்ல மட்டும் இல்ல கஷ்டமா இருக்கு நமக்கு மட்டும் இவ்வளோ பிரச்சனை இருக்கு நமக்கு ஒரு கரெக்ட்டான வாழ்க்கையே அப்டின்ற மாதிரி ஒரு எண்ணங்கள் வரும் போதெல்லாம் அது டாமினேட் பண்ற மாதிரியான ஒரு பாசிட்டிவிட்டி உங்க மனசுன்னு சொல்லிகிட்டே இருக்கணும் இல்ல என்னால முடியாது என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது பட் ஆனா இருந்தாலும் சோ நான் கடவுள் கைல குடுத்துட்டேன் கடவுள் கையில் இருந்த கடவுள் நம்புறீங்களோ இல்லையோ பட்டானா 11
அடுத்தவருக்கு இவங்ககிட்ட ஒப்படைச்சுடுவோம். நம்ம வாழ்க்கை பாப்போம் அப்டின்ற மாதிரி எதோ ஒரு விஷயமா இருக்கலாம். அது உங்க பிரண்ட்ஸ் சொல்லி இருக்கலாம். கடவுள் சொல்ல ஏதுன்னு சொல்லிட்டு ஓகே இது நம்ம கைல இல்ல இதுக்கு ஒத்துக்கலாம் அப்டி சொல்லிட்டு இதுக்கு அப்புறம் நம்ம என்ன பண்றது இல்ல நம்ம கைல இருக்குறத வச்சு என்னலாம் பண்ணலாம் அப்டின்ற மாதிரி இப்ப நம்ம கிட்ட வேல போயிடுச்சு அப்டின்ற பட்சத்துல அது போயிடுச்சு அவ்ளோதான் நம்ம கையில என்ன இருக்கு அடுத்து வேலை தேடணும் அப்படின்னு வேல தேடுற வரைக்கும் நம்ம வந்து சேவிங்ஸ் இருந்துச்சுனா சேவிங்ஸ் வந்து கரெக்ட் ஆ யூஸ் பண்ணனும் ஃபேமிலி காப்பாத்துறதுக்கு சோ முன்னாடி இருந்தே இதலாம் அப்படி பண்றதுன்னு பிரியாணி கெடையாது பட் நம்ம எப்பவுமே சேவிங்ஸ் பண்றது பெஸ்டிவூஸ் பெற்றதும் மங்களா வருமுன் காப்பதே சிறந்தது இந்த மாதிரி பல முறைகள் என்ன?
மனசுல வச்சு இதெல்லாம் நம்ம கைல இல்ல. நம்மளால கண்ட்ரோல் பண்ண முடியும். அத எடுத்து போக முடியுமோ அந்த விஷயத்த நம்ம போகஸ் பண்ணனும். அதான் ரெண்டாவது பையன் அங்க சோ மூணாவது பையன் என்னன்னு பார்த்தோம்னா சோ நம்மளால கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயங்கள் நினைச்சு போர்த்திக் பண்ண கூடாது இது இப்புடி ஆயிடுமோ அப்படி ஆயிடுமோ அதுவா இருக்கும் இதுவா இருக்குனு சொல்லிட்டு பண்ணவே கூடாது அதுக்கு என்ன பண்ணனும் டெஸ்ட்டி ஸ்ட்ரைக் பண்ணனும் நம்ம மைன்ட் நல்லாவே டிஸ்டிரிக்ட் பண்ணனும் ஓகே இந்த விஷயத்த நோக்கி நாம் போகும்போது இல்ல இதுல இருக்காது இருக்கும் இருக்கும் நல்ல ஒரு எக்ஸாஸ் பண்ணலாம் வெளில போலாம் ஒரு நல்ல வாக்கிங் போலாம் இல்ல எதாவது நம்பளுக்கு பிடிச்ச விஷயங்கள் பண்ணலாம் படம் பாக்கலாம் உங்களுக்கு பிடிச்சவன்
கிட்ட பேசலாம். இந்த மாதிரிலாம் பண்ணும் போது ஈசியாவே அந்த ஒரு ஸ்ரீம் இருக்கும். அந்த நீரோடை இருக்குல ஒரு என்ன சொல்றது அது ஓவர் திங்கிங் அப்டின்ற மாதிரி ஒரு நீரோடையிலிருந்து வெளியேறி ஒரு நல்ல ஒரு படத்துல கொஞ்ச நேரம் சலனமா இருந்து வாழ்க்கையை நன்றாக கொண்டு போகலாம் அப்டின்றது தான் மூணாவது கருத்து சோ நாலாவது என்ன அப்டினு பாத்தீங்கன்னா நார்த் உங்களால ஒரு லெவலுக்கு மேல திங்கிங் ஸ்டாப் பண்ண முடியல. என்னன்னா பண்ணி பாத்துக்க முடியல அப்டினா கண்டிப்பா நீங்க உங்களுடையவல் விசா ர நீங்க நினைக்க முடியாது உங்கிட்ட பேசலாம் இருக்கு.
நான் இத பண்ணிட்டு இருக்கேன் பட் ஆனா இது கரெக்ட் ஆ தெரியல. இது வந்து என்ன லைஃப் பண்றது இது டேய் டேய் டேய் வந்து ஒரு பெரிய பிரச்சனையா இருக்கு அப்பிடின்ற மாதிரியான. விஷயங்கள் அவங்க கிட்ட சொல்லி நீங்க எடுத்துக் கொண்டு வராங்க. சோ நாலாவது பையன் பாத்து என்ன பண்ணனும்னா ஆ சொல்ற மாதிரி பேசலாம். அடுத்த லைஸ் டௌட் நமக்கு பிடிச்ச ஒரு விஷயத்த பண்ணனும் அப்டினா நம்ம வந்து கண்ட்ரோல் இல்லாத விஷயத்துல இருந்து வெளிய வந்து நமக்கு புடிச்ச விஷயம் பண்ணனும். அப்டினா நம்மளே செல்ஃப் மோட்டிவேட் பண்ணனும் நமக்கு தேவை என்ன என்பது புரிய வைக்கணும் ஒரு நோட்டுங்க அதுல எழுதுங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க இது தான் கண்ட்ரோல் பண்ணுமே கண்ட்ரோல் பண்ண
முடியாது அப்படின்ற எழுதுங்க உங்க மைன்ட் தெரியவருகிறதுங்க இல்லத்தையும் உள்ளத்தையும் கேக்க மாட்டுது திருப்பி பழைய படிக்கும் பொழுது அப்படினா திருப்பி திருப்பி எழுதுங்க அந்த ஒரு விஷயத்த நீங்க திருப்பி திருப்பி இந்த நோட்டுல எழுதும்பொழுது அது உங்கள் அறியாமை. உங்க மனசுல பதிய வைக்க உங்க மனசுக்கு புரிய ஆரம்பிக்கும். உங்கள கஷ்டப்படுத்த அது சோ அதுக்கப்புறம் நம்ம கன்ட்ரோல் இருக்கு. விஷயங்களை நினைச்சு கண்ட்ரோல் இருந்து லைஃப் சூப்பரா கொண்டு போறாங்க ஓகே இப்போ உங்க கைல என்ன கன்ட்ரோல் இருக்கு அப்டினா நம்ம
கைல பாட்காஸ்ட் கேட்டு ஏன் நடந்துட்டு இருக்கீங்க? இல்ல வாக் பண்ணிட்டு பியா கார் ல போயிட்டு இருக்கேன் என்ன பண்ணாலும் நம்ம பாட்டுக்கு மார்க்கோ போலோ பண்ணுங்க ஏன்னா இதே மாறி நிறைய கருத்துக்களுக்கு கொண்டு வந்து தொடர்ந்து குடுத்துட்டு இருக்க போறேன் அது மட்டும் இல்லாம அர்ஜுனனிடம்களுக்காகவே பண்ணிடுங்க அடுத்த கிடையாது எனக்கு விருப்பம் சோ அத படிச்சு தெரிஞ்சு உங்களுக்கு என்ன பேசணும் உங்ககிட்ட பேசணும்னு ஆசையா இருக்கு நம்மளோட சேனலுக்கு நம்ம கூட இருக்கு நம்மளுடைய. அது நடக்கும். அது மட்டும் இல்லாம இன்னும் ஃப்யூச்சர் ல உங்களுக்கு எதாவது
இந்த. நீங்க எனக்கு மறக்காம எழுதி அனுப்புங்க நண்பா. நண்பி ஆல்ரைட் உங்கள் உடலுக்கு இல்லை. அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மயா அமையும் அமைந்துவிட்டதுக்கும் அமையும் அப்படி நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து முன்னேறுங்கள் தொடர்ந்து சந்தோசமா இருங்க சோ கண்ட்ரோல் தா நம்ம லைஃப் சூப்பரா ஃபுட்பால் லைஃப் வாழ்ந்துட்டு சந்தோஷமா இருக்கலாம் சோ ஆல் ரைட் டேக் கேர் நம்ப நம்ப கிட்டயே ஜன தமிழ் சமூகம் பாட்காஸ்ட் நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்மனிடம் இது உங்களோட நம்பிக்கை. டேக் கேர் நண்பா நண்பா வீ பை.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...