Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you 🔥🔥சரியான முடிவுகள்|Tips to take right decisions when confused/Stressed|Tamil Self Help RJ Mano | Tamil Slef Help Motivational Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்ம ஒவ்வொருத்தரோட வாழ்க்கையும் நிறைய நிறைய முடிவுகள் எடுக்க வேண்டியதிருக்கும். முடிவுகள் தான் வாழ்க்கைல ரொம்ப இம்பார்டண்ட். சோ இந்த பாதைல போயிடலாமா இல்ல இந்த பாதையை விட்டுட்டு இன்னொரு பாதையில போனா வாழ்க்கை கரெக்ட் ஆ இருக்குமா? அந்த மாதிரி காலைல எந்திருச்சு ஆஃப்ஸ் போறதுல இருந்து வாழ்க்கையை நகர்த்திறது வரைக்கும் எல்லா நாள்களுமே முடிவுகள் எடுத்து தான் ஆகனும். சோ முடிவுகள் அ தெளிவான மனநிலையில் எடுக்கும் பொழுது
ரொம்ப சிறப்பா அமையும். அதே நேரத்துல அந்த முடிவுகளை ரொம்ப குழப்பமான மனநிலை இருக்கும் போது எடுக்கவே முடியாது. இது கரெக்ட் ஆ இது தப்பா. அப்டின்ற மாதிரி எண்ணங்கள் நமக்குள் தோன்ற ஆரம்பிக்கும். அப்போ தெளிவான முடிவுகள் தெளிவான வாழ்க்கையை நமக்கு கொடுக்கும். ஆனா குழப்பமான மனநிலை கண்டிப்பா குழப்பமான முடிவுகளால் தான் கொடுக்கும் வெற்றி பெற்று
வாழ்க்கையில் சந்தோசமா வாழ்ந்து நமக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கையை அமைச்சுக்கணும். அப்டினா நல்ல முடிவுகளை நல்ல நேரத்துல தெளிவான ஒரு மனநிலை எடுக்கணும். இல்லப்பா. என் மனநிலை ரொம்ப குழப்பமா இருக்கு. அப்ப என்ன பண்றது அப்டினு யோசிக்கிற ஒவ்வொருத்தருக்கும் இந்த விஷயம் உங்களுக்கு டிப்ஸ் சொல்ல போறாங்க. சொல்ல போறோம். சோ டிப்ஸ் டூ மேக் இன் எடிஷன் வென் யு ஆர்ன்ஸ்ட்டேன், ஆர் வென்
யுவர் நியூஸ் என்ன நடக்கும்? என்ன பண்ணலாம்? நம்ம கண்ஃப்யூஸ்டு இருக்கும்போது எப்படி இந்த முடிவுகள் தெளிவாக இருக்கலாம். அதற்கான டிப்ஸை இந்தப் ஐ சொல்ல நீங்க தொடர்ந்து கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே
நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லா எப்டி இருக்கீங்க. ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறது ல ரொம்பவே சந்தோஷம் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா இந்த வாரம் இரண்டு நண்பர்கள் என்னோட பேசுனாங்க மெசேஜ் பண்ணுங்க நீங்களும் பண்ணலாம் அதனால தான் சொல்லுவேன் உங்களுக்காக ஆர்ஜே மனோ அண்ட ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அதுல மொதல்ல பேசுன அவரு வந்து கூகுள் கிருஷ்ணன் அதாவது கோ க்ரிஸ் படம் பேரு வச்சிருக்காரு ரொம்ப அருமையான நண்பர்.
நல்ல திறமை டேஞ்சென்ட் எல்லாமே இருக்க கூடிய ஒரு நல்ல மனிதர் சோ அவருக்கு வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை இருந்திருக்கு. தொடர்ந்து இருந்து வெளிவரும் பொழுது நம்மளுடைய பாட்காஸ்ட் கேட்டு ஒரு வாழ்க்கைல நிறைய மாற்றங்கள் நடந்து இருக்கு. அப்டின்னு சார் பண்ணும்போது எனக்கு வந்து ஒரு கண்ணீர் வந்துருச்சு அப்டின்னு சொல்லலாம். சோ நிறைய பேரு கேப்பாங்க இது எதுக்கு நீ தேவையில்லாம கத்துக்கிட்டு இருக்கேன் பேசிட்டு இருக்கேன் என்ன நடக்கப் போகுது அப்டின்ற மாதிரி இதுல நீ பணத்தையும் எக்ஸ்பெக்ட் பண்றது இல்ல பணமும் எனவும் பண்ணல ஆட்ஸ் போடுறது கிடையாது என்னனு கேட்பாங்க நான் ஒரு வார்த்த சொல்லுமே இது எல்லாமே என்னோட நண்பன் நண்பர்கள்ளோட வாழ்க்கையில இது ஒரு சின்னமானது ரொம்ப ரொம்ப குட்டி குட்டியா ஒரு மாற்றத்தை
ஏற்படுத்த முடியும். அதுதான் என்னோட சந்தோசம் அப்படின்னு சொல்லுவேன். அது உண்மையான ஒரு தருணம் நிகழ்ந்த அதே மாதிரி சுப்ரமணியம் அப்படின்றவரு மும்பை தாராவியில் இருந்து மெசேஜ் பண்ணு. அவர் கூட பேசும் செஞ்ச ரொம்ப அருமையா இருந்தது. நல்லா அவர் சொன்ன ஒரு பீல் மும்பை ஓரத்துல ஒரு காத்து மூஞ்சில படம் போது நடக்கும் போது நண்பா உங்க பாட்காஸ்ட் கேப்பேன் கேட்கும்போது அவ்வளவு ஜில்லுனு ஒரு மனசு நிறைய மாறும் ரொம்ப ஒரு ஆக்டிவா மாறும் அப்டின்ற மாதிரி அவரோட எக்ஸ்பீரியன்ஸ் ஷேர் பண்ணி இருந்தாரு அதனால ரொம்ப ரொம்ப கேக்கவே சந்தோஷமா இருந்தது அந்த ஒரு உந்துதல் தான் இனித்
தொடர்ந்து ஓட வைக்கும் உங்களோட சப்போர்ட் நீங்க தொடர்ந்து குடுத்துட்டு இருக்கணும். ப்ளீஸ் குடுங்க நீங்க எந்த. பாலோ பண்ணுங்க நண்பா நண்பி நீங்க நம்ம இது மட்டும் இந்த எபிசோட் மட்டும் கிடையாது. சோ கிட்டத்தட்ட 2020 எப்பிசோட் க்கு மேல நம்மகிட்ட ஸ்டாக் இருக்கு. நீங்க உங்களுக்கு வாழ்க்கைல எல்லா நேரத்திலும் எல்லா கஷ்ட காலத்துலயும் என்ன என்ன மாறி கேள்விகளுக்கு மனசுல வரும்போது எல்லாத்துக்கும் பதில் நம்ம எப்பிசோட் ல இருக்கு அத மறக்காம நீங்க பாக்கலாம் அது இதுன்னு தெரியுதா இருவதி சொல்ல வர்றீங்க
அப்டினா கண்டிப்பா வெல்கம் பேக் நம்ம பாட்டன் மியூசிக் சப்போர்ட் பண்றதுக்கு சோ நீங்க பாக்கல ஸ்பாட்டிஃபை பண்றீங்க அப்டினா. மறக்காம சப்ஸ்க்ரைப். அது ஏன் அந்த ஃபைடிங்க் அப்படின்னு கேட்டீங்கன்னா அந்த ஃபைடிங்க் தான் நம்மளுடைய உழைப்புக்கான ஊதியம் கிடையாது. உழைப்புக்கான ஒரு விளைவு கிடைக்கும் விசாலாம் அப்டின்னா என்னனா நிறைய நண்பன் நண்பர்கள் கிட்ட அம்பரீஷனை முடியும் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும் நீங்கள் ஒவ்வொருவரும் இந்த சப்ஸ்கிரைப் பண்ணும் போது உள்ள பாலோ பண்ணும்
போது இல்ல. நீங்க ஃபைடிங்க் கொடுக்கும்போது இந்த பாட்காஸ்ட் ஓட வெற்றிக்கு நீங்க முக்கிய முக்கிய முக்கிய முக்கிய முக்கியமான பங்கு வகிக்கிறது திருப்பி திருப்பி சொல்லி இருக்கேன் சோ அது மட்டும் இல்லாம வாட்ஸ் ஆப் சேனல் 1 ஆரம்பிச்சோம் அதுல நிறைய நண்பர்கள். வந்து ஜாயின் பண்ணிட்டு இருக்காங்க. நண்பன் நண்பர்கள் எல்லாரும் நீங்க சோ அதுல நம்ம தொடர்ந்து அப்படியே இன்னும் ஆட்டோ ஆட்டோ அப்டியே டெய்லி உங்களுக்கு உங்கள வந்து தரக்கூடிய விஷயங்கள் ஷேர் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு
அப்பறம் நம்ம மீட் பண்ணலாம். அதாவது ஒரு வீடியோ கால் மூலம்மா இல்ல மீட் பண்ணலாம் நம்மளுக்கு. சோ நீங்க உங்களோட போட்டு உங்களுடைய ஆதரவு அது. எல்லாத்தையும் டிரைவ் பண்ணி கொண்டு போகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்ம வந்து நம்ம. ஏன் நீங்க ஒரு சின்ன மோசமா தான் நம்ம இப்ப ரீசண்டா அவங்க குடுத்த பீட் பேக் எனக்கு வந்து மனசுல ரொம்பவே ஒரு உந்துதலைக் கொடுத்தது. அது மட்டும் இல்லாம இதனாலே எதுக்குடா பண்றோம் அப்டின்னு எத்தன பேரு என்ன கேட்டதெல்லாம் எனக்குள்ள ஒரு வைராக்கியம் ஒரு
தொடர்ந்த உந்துதலும் இருந்தது. நான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் மனிதர்கள்கிட்ட நல்லா நண்பர்கள் வாழ்க்கையில ஒரு சின்ன ஒரு தூண்டுகோலாக இருக்கணும்னு நினைச்சேன். அது அது நடந்த பின் ரொம்ப சந்தோஷம் வந்ததுக்கு மிகப்பெரிய நன்றி மீண்டும்ல் க்ரிஸ் அண்ட் சுப்ரமணியம் தாங்க்ஸ் ஃபார் யுவர் ஃபீட் பேக் நீங்க இருக்கீங்க உங்களோட பீட் பேக் எனக்கு அனுப்புவாங்க. அதையும் நியூஸ் நேஷன் உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். ஆல்ரைட் நம்ம இப்ப டாபிக் போலாம் அண்ட் சாரி சோ சாரி ஆர்டிஸ்ட் கிட்ட உங்கள வந்து மொக்க போட்டு இருக்கேன். நம்ம டாபிக் என்ன பாத்தோம்
முடிவுகள் தாங்க நம்ம நிறைய நேரங்களில் அந்த முடிவுகள் சரியா எடுப்பதன் எடுக்காதனால நிறைய நிறைய விஷயங்கள் இருக்க கூடிய வாய்ப்பு இருக்கும். சோ ஆனா முடிவுகளை எடுக்கிறது எடுக்காம இருக்குறது அடுத்து விஷயம் நல்ல முடிவுகள் எடுக்கச் சென்றது ஒரே ஒரு பட்டு இருக்க மாட்டேன் ஆனா இன்னிக்கு நீங்க ஒரு குழப்பத்துல இருக்கீங்க ரொம்ப கன்ஃப்யூஸ் இருக்கீங்க ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆ இருக்கீங்க அந்த நேரத்துல ஒரு முடிவு எடுக்கணும் அப்ப எப்படி இருக்கிறது? அப்ப நீங்க அந்த மாதிரி ரொம்ப டப் வெர்ஷன் எடுக்கணும். அப்டினா அந்த நேரத்துல நீங்க வந்து ஒவ்வொரு வீடா இருக்கலாம். ரொம்ப ஸ்ட்ரெஸ் 1000 பாங்க்ஸ் இட் மூலமாயோ என்ன நடக்குதுன்னு
இல்லையே அப்டின்ற மாதிரி இருக்கலாம் சோ ரொம்ப ஷாக் நச்டி ஸ்ட்ரைக் டாடா இந்த மாதிரி எதனா சொல்லுவாங்க. இந்த மாதிரி இருக்கும்போது உங்களுடைய முடிவுகள்லாம் கண்டிப்பா தாக்கம் இருக்க தான் செய்யும் அந்த தாக்கத்தினால் நீங்க கரெக்ட் ஆன முடிவு எடுத்து வர முடியாது அப்போ அப்போ கரெக்ட் ஆன முடிவெடுப்பதற்கு என்ன பண்றது ஓகே நம்பர் ஒன் ரடிக்ஸ் நம்பர் ஒன் டோன்ட் லேடஸ்ட் கெட் பெட்டர். ஆஃப் யூ எட் மிஸ்ஸஸ் ஆகாதீங்க. ஏன்னா எல்லாமே உங்க கைல தான் இருக்கு. நீங்க இருக்க கூடிய முடிவு. அந்த முடிவுகளுக்கான விளைவுகளை
எடுத்துக்க போதும், நீங்களும் உங்களைச் சார்ந்தவர்கள் மட்டும்தான். அப்படி இருக்கும்போது நீ எதுக்கு பதட்ட பண்ணனும் உங்கள உங்கள அதிகமா நீங்க எதுக்கு உங்கள ஸ்ட்ரெஸ் பண்ணி உங்களயும் கஷ்டப்படுத்திட்டுணும். அதனால எப்பயுமே அந்த மாதிரி இருக்காதீங்க சோ எதையுமே ரொம்ப எடுத்தோம் கவுத்தோம்னு எடுக்க வேண்டாம் உக்காருங்க அமைதியா இருங்க சோ அமைதியா உக்காந்து உங்களுக்கு இது கரெக்ட்ன்னு படுதோ அப்ப தெளிவான மனநிலையோடுங்க அப்டினு சொல்லலாம் சோ அந்த ஸ்ட்ரெஸ் ஆல இது ஒரு முடிவு எடுத்த மத்திய அவசரத்துல நம்ம முடிவெடுத்தனர். அது கண்டிப்பா கரெக்டாவே
அமையாதுங்க. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுமா அப்டின்ற மாதிரி ஒரு பழமொழி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. தமிழ் ல அதே மாதிரி தான் அப்ப எப்பவுமே நம்மள அந்த ஆத்திரத்துல இருக்கும்போது இந்த முடிவுகள் கரெக்டா வராதுங்க. சோ அந்த நேரத்துல என்ன பண்ணுவேனா ஷாருக்கானுக்கு மாதிரி ஹேர் நீங்க ஒரு பீச் வாக் பண்ணலாம் இல்ல வாக்கிங் போனார் ரன்னிங் போலாம் இந்த மாதிரி ஒரு யோகா கிளாஸ் போல இந்த மாதிரி நீங்க பண்ணும் போது உங்க மைன்ட் காமெடியனாக அதுக்கு அப்புறம் ஒரு தெளிவான நீரோடை மாதிரி நீங்க ஆயிடுவீங்க அதுக்கப்புறம் ஜீ நீங்க முடிவு எடுத்து இல்ல கரெக்ட் தானேம் சோ கிவ் யுவர்செல்ஃப் சம் டைம்.
எப்பவுமே உங்களுக்கான டைம் இருக்குனு எப்பவுமே என்னோட தான் இருக்கேன்னு சொன்னா சொல்லிட்டு. கொஞ்சம் பிரஷர் லாம் விட்டு உங்கள பத்தி கொஞ்சம் ஒரு பீல் ஃப்ரீயா உங்களுக்கான டைம்ஸ் ஆஃப் டைம் ஐ டைம் அத குடுத்து பாருங்க. சோ ஒரு இடத்துல உக்காந்து அந்த பிரபல உக்காந்து அதையே சுத்திட்டு இருக்காம கொஞ்சம் பீல் ஃப்ரீயா உங்களுக்கான தாயம் கொடுத்து அதற்கான முடிவுகளை எடுக்க ட்ரை பண்ணுங்க. சோ மூன்றாவது வெய்த ரோசல்ய்ன்ஸ் இது நம்ப புடிக்கும் உனக்கு ஒரு சில நேரங்கள்ல நான் ரொம்ப கன்ஃப்யூஸ் டா இருக்கும் போது இல்ல. என்னால முடிவுகளை கரெக்டா எடுக்க முடியுமா?
அப்படின்னு யோசிக்கும் போது நிறைய இடத்துல பண்ணுவாங்க இவ்ளோ பேப்பர் இருப்பேன் அந்த பேப்பர்ல. இந்த முடிவுகளை இந்த மாதிரி அதாவது நான் இந்த காலேஜ்ல ஜாயின் பண்ணா எனக்கு இருக்க கூடிய அட்வாண்டேஜ் என்ன இதுல சேரலைன்னா இருக்க கூடிய அட்வாண்டேஜ் என்ன இதுல சேர்ந்த ஓ என் சேர்ந்தங்க. அப்பா யோசிக்கிறது மட்டும் இல்லாம அதுல ரோட்ல வூட் ஆன் பண்ணுமே எழுதுவேன். அப்ப எழுதும் பொழுது ஒரு தெளிவு ஒரு கரெக்ட் கிடைக்கும் ஓகே
நம்மளுக்கு தெரியாத. ஓகே அப்படி இல்ல கடைசியா எதுல நம்மளுக்கு நெறைய ரிஸ்க் கொறச்சா நிறைய அட்வாண்டேஜ் இருக்கு. இது இல்லாம இருக்கு அப்டின்றது ஆக்ஷன் பிக் பண்ற மாரி இருக்கும் சோ அந்த மாதிரி தான் நம்ம வந்து நம்ம ஊரு முடிவுகளை எடுக்கணும். இது எதுனாலும் இருக்கலாம். சோ வாழ்க்கைல ஒரு சின்ன சின்ன விஷயத்துல வந்து எவ்ளோ பெரிய விஷயமா இருக்கலாம். கல்யாணத்துல முடிவு இருக்கிறது வரைக்கும் உங்க வாழ்க்கையை மாத்தக்கூடிய திருப்பி போடக்கூடிய முடிவுகளை எடுக்கிறது வரை இருந்த டெக்னிக்கல் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் கண்டிப்பா நீங்க ட்ரை பண்ணி பாருங்க சோ ஸ்டாப் ஃபார் தி திங்க் அபௌட் யுவர் கூல் அண்ட்
வேல்யூஸ். உங்களுக்கு என்ன தேவைப்படுகின்றது? புரிஞ்சிக்கோங்க ஒரு முடிவு எடுத்தா பின்னாடி அவங்க என்ன சொன்னாங்க சுத்தி இருக்கவங்க பண்றாங்க அத பண்றாங்க இல்ல அவங்க அப்டி பண்றாங்க. அம்மா க்கு புடிச்சது அப்பாவுக்கு பிடிச்சது எல்லாருக்கும் பிடிச்ச எடுக்குற முடிவு வந்து நம்ம விட்டுட்டு உங்களுக்கு என்ன தேவை? உங்களுடையகோல என்ன உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது அப்டின்ற மாதிரி ஃபர்ஸ்ட் திங்க் பண்ணி அந்த அதெல்லாம் டிசைன் ஃபேக்டரி கன்சிடர் பண்ணி ஃபைனல் ஆ நீங்க டிசைன்ஸ் எடுக்கணும்.
அது தான் நம்ம பண்ணனும். அதுக்கு அப்றம் ஸ்டாப் ஃபயர் டிப்ஸ் பார்த்தோம். கன்சிடர் ஆஃப் த பா ஸ்பிரிட் இஸ் சோ ஒரு முடிசன் எடுக்கும் போது நிறைய பாசிட்டிவ் அவுட் கம் வரலாம். நெகட்டிவ் அவுட் கம்லாம் அதனால எல்லாத்தையும் நீங்க இருக்கறது இல்ல ஓகே இதோட நான் என்ன பண்ண போறேன் இது நடக்கலனா என்ன பண்றது எல்லா கான்சிகுயன்செஸ் உங்களுக்கு நடக்க போற அந்த பிரச்சனைகளை கூட நீங்க பண்ணிட்டீங்கனா உங்களுக்கு அந்த முடிவுகளை எடுக்கறதுக்கு ரொம்பவே ஈஸியா இருக்கும். கிரேட்டாவும் இருக்கும் சோ டீப் சிக்ஸ் டேக் தி கிட் அவுட்.
சம் டைம் சம் டைம் வந்து நம்மளால மட்டும் இந்த முடிவு எடுக்க முடியாது. ஒரு லெவலுக்கு மேல மீறிப் போகும்போது நம்ம குடும்பத்தவர்களையோ இல்ல வெல்விஷர் சோ இல்ல. ஒரு குட் பீப்பிள் நம்ம கூட இருக்காங்க அப்டினா அவங்களோட போய் பேசலாம் அவுங்களுடைய. நீ என்ன எடுப்பீங்க? முடிவு அப்டின்ற மாதிரி கேக்கலாம். இதே மாதிரி டிசைன் அவங்க லைஃப் எடுக்கணும்னு முடிவெடுத்தா அப்ப எப்டி இருக்கலாம். அப்டின்ற மாதிரி அவங்ககிட்ட நாம பேசலாம். அதுக்கு அப்பறம் கீப்பர் டைரி. சோ நீங்க ரொம்ப முடியல அவ உமா
ரோலர் கோஸ்டர் இருக்குற மாதிரி தெரியுது. வாழ்க்கை மேல போகுதுன்னு கீழ வருது எப்ப மேல போகுது எப்ப வருது தெரியாது ஆனா எல்லாமே ஆச்சரியமா தான் இருக்கு அப்டின்ற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கு அப்டினா சோ அந்த மாதிரி டைம் ல டே ல நீங்க எல்லாம் ஓகே தான் நடக்குது என்ன பண்ணலாம் அப்டின்ற மாதிரி எழுதும்பொழுது என்ன யூஸ் அப்டினா சோ நாலா பெண்ணுக்கு இல்ல ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு அடுத்து உங்களுக்கு பிரச்சனைகள் இதே மாதிரி பிரச்சனைகள் இல்ல வேற மாறி பிரச்சினைகள் வரும்போது உங்களுக்குரென்ஸ் இருக்கு ஓகே அந்த டைம்ல என முடிவெடுத்த அப்டின்ற மாதிரி எல்லா நேரமும் எல்லாத்தையும் நான் வச்சுக்க முடியாது எஸ்பெஷலி இன் திஸ் வேர்ல்ட் இஸ் கண்டிஷன்.
அப்டி இருக்கும் போது நம்ம அந்த மாதிரி பண்ணலாம். அதுக்கு அப்பறம் நம்பரேட் பிளேஹவுஸ் யூ வில் டெல் அதர்ஸ் சோ உங்களுக்கு அந்த டிசிஷன் பத்தி ஒருத்தவங்க பேசணும். அவங்க கிட்ட உங்களுக்கு டிப்ஸ் கேக்கணும் அப்டின்னு நினைச்சிங்கனா நீங்க பண்ண வேண்டியதுலாம் என்ன அப்டினு பாத்தீங்கன்னா நீங்க பண்ணவேண்டியது ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் ஒரு நல்ல வேள்வி சட்ட சொல்லணும். சோ உங்களுக்கு ஒரு ப்ராஜெக்ட் இவ் வா கட்டி சும்மா இருக்கனும் இல்ல உங்களுக்கு ஐடியா குடுக்கணும் நல்ல நண்பர் நல்ல ஒரு தோழர் நீங்க நல்லா இருக்குனு நினைக்கிறவங்க.
சோ நீங்க நல்லா இருக்குனு நினைக்கிறவங்க கிட்ட எப்படி நீங்க சொல்றது அப்டின்ற மாதிரி பண்ணனும் சில பேரு நீங்க எது சொன்னாலும் உங்கள கீழ தெரியல பாப்பாங்க. உங்கள கஷ்டப்படுத்த இருப்பாங்க. நெறைய நேரங்கள்ல அவங்க நீங்க கீழ போகணும்னு நினைப்பாங்க. சோ அந்த மாதிரி நேரங்கள்ல அவங்க கிட்டயே போயிட்டு எனக்கு ஒரு பிரச்சனை இருக்குதுனா அவங்க கண்டிப்பா உங்களுக்கு கரெக்ட் ஆனா வழியே கவனிக்க மாட்டாங்க. ஒரு தப்பான வழிய காண்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு அப்டின்னு சொல்லணும் சோ டிப்ஸ் நான் என்ன பாத்தீங்கன்னா ரியல் திங்க் யு ஆஃப் ஸைந்ஸ் சோ இப்ப நெறைய பிரஷர்னால நீங்க ஒரு டீச்சர் எடுக்கிறாங்க சோ
அதுக்கப்புறம் ஃபேக்டரி. நெறைய ஆப்ஷன்ஸ் ஓபன் ஆகுது. அப்டின்ற பட்சத்துல நீங்க ஒரிஜினல் வெர்ஷன். இல்ல அந்த விஷன் கரெக்ட் இல்ல அப்டின்னு தோணுது அப்டினா நீங்க கொஞ்சம் டைம் எடுத்து அதையே ஃபைன்ட் பண்ணி கரெக்ட் ஆன ஒரு பீல் உங்களுக்கு வர்ற வரைக்கும் நீங்க அத ரிசைன் பண்ணிட்டு டிசைன்ஸ் கரெக்ட் ஆ இருக்கலாம். சோ அது மாதிரி தான் எடுத்தாங்க தான் இருக்க கூடாது. அதுதான் சொல்றேன். ஒரு நிஜமான ஒரு பெரிய எடுக்கணும் அப்படினா ஃபர்ஸ்ட் அதுலம் பைக் டாக கூடிய மக்கள்ம் பைக் டாக்ஸி பீப்பிள் அவங்க எல்லாத்தையும் பண்ணி அவங்க கிட்ட நம்ம சொல்றது அவங்க கிட்ட கேக்குறது ஃபீட் பேக்
செய்கிறது இது எல்லாமே பண்ணலாம். சோ இந்த நைன் டிப்ஸ் ஃபாலோ பண்ணும் முழுது கண்டிப்பா லைஃப் இஸ்க்ஷ் அலிவித்தவர் ஒன்லி சன் லைஃப் வந்த ஸ்ட்ரைட் லைன் ல செம்மையா சூப்பரா இருக்கும். எந்த பிரச்சனையும் வராது அத நம்ம எடுத்துக்கணும். கடைசியா ஒன்னு சொல்றேன். நீங்க ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு ஏன் அப்டின்னா ஒன்னே ஒன்னு வச்சுக்கோங்க. இதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும் எல்லாம் மாறும் நம்ம இன்னைக்கு பிரச்சனைனு உட்காந்து அழுதுக்கிட்டு பதவி
கிட்டு இருக்குற ஒரு விஷயம் நாளைக்கு அது ஒரு பிரச்சனையாவே தோணாது. அத நினைச்சு நம்மளால அப்படி இருந்தோம். அப்டின்ற மாதிரி ஒரு எண்ணங்கள் தோணும். அதனால கரெக்ட் ஆ எப்பவுமே தெளிவா முடிவெடுக்க கத்துக்கங்க. ரைட் சோ இந்த ட்ரிப் ல உங்க வாழ்க்கைல மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோட இந்த பி சோடா உங்களுக்காக இருக்கிறேன். சோ அடுத்த எபிசோடை இன்னும் ஒரு சூப்பரான ஐ சொல்ல உங்கள வந்து சந்திக்கிறேன்.
அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது மலம். நான் உங்கள பேசிட்டு இருக்கேன் ஆர்ஜே மனம் நீங்க இருக்கீங்க ஆர் ஜே மனோகர் தமிழ் சவுத் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போட வேண்டும் இத்துடன் தோன்றிய நண்பா நண்பா. நீ எந்த? ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி வோயெஸ் உங்களோட ஃபைடிங்க்
தொடர்ந்து கொடுத்து விட்டுருங்க. ஸ்பாட்டிஃபையும் அது நம்ம நிறைய நண்பர்கள், நண்பிகள் ட ரிச் ஆவதற்கான ஒரு உந்துதலை கொடுத்துக்கொண்டே இருக்கும். சோ உங்களுடைய மெசேஜ்களை பீட் பேக் நீங்க என்ன நெனைக்கிறீங்க என்கூட பேசணும் அப்டினா கூட. இந்த இன்ஸ்டாகிராம் எனக்கு நீங்க எழுதி அனுப்பலாம். சோ நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல். லிங்க் இந்த பாட்காஸ்ட் ஓட ஆ டிஸ்க்ரிப்ஷன் குடுத்துருக்கேன். சோ யு கேன் ஜாயின் சோ நிறைய நிறைய
பாசிட்டிவ் ஆன உங்க நாக்குல ஆரம்பிப்பதற்கும் போதே ஒவ்வொரு நாளும் ஒரு சூப்பரான விசயத்த தொடர்ந்து உங்களுக்கு ஷேர் பண்ணிக்க போறேன். உங்கள எப்பவுமே பக்கத்துல கூடவேங்க கைக்குள்ளேயே இருந்து அன்பா பார்த்துக்கலாம் நண்பா ஓ நண்பா நண்பி எல்லாம் சரியாயிடும் உடுங்க அப்படின்ற மாதிரி தொடர்ந்து உங்களுகே பண்ணிட்டு போறேன் உங்கள போல தொடர்ந்து குடுத்துருங்க. அதுக்கப்புறம் இந்த வீக் வரும்போது எல்லாம் சரியாயிடும் கஷ்டமா இருந்தாலும் அது எல்லாம் மாறும். அப்படின்ற நம்பிக்கையோட வீறுநடை போட்டு வாழ்க்கையை நட்சத்திரத்தை நோக்கி நகர்த்தங்கள் என்று கூறி.
விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் டேய் நண்பா நண்பி. சீ யூ பை. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...