Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode🔥🔥நட்பே துணை!|Tips to get good new friends in your new place|Tamil Self Help Motivation RJ Mano please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை கிடைக்கப்பெற்ற இருக்கு. ஆனா எல்லாருக்குமே எப்பவும் தான் பிறந்த இடத்திலேயே தான் இருக்குற இடத்திலேயே வாழமுடியுமா? அப்படின்னு ஒரு கேள்வியை முன் வச்சன்னா கொஞ்சம் கஷ்டம் தான். அதுவும் இந்த இன்டர்கனெக்ட் வல்ல. அதே மாதிரி இந்த உலகமே சுருங்கிப் போன நேரத்துல நம்மளால எப்பவுமே நாம் பிறந்த ஊர்ல இருப்பேன். அங்கேயே வாழ்வேன் அப்டின்னு சொல்றது கொஞ்சம். கஷ்டம் தானே ஏன் அப்டின்னு
கேட்டீங்கன்னா உங்களுக்கு பதில் தெரியும். பொருள் தேடி இடம் தேடி நல்ல வாழ்க்கை தேடி நிறைய நிறைய ஓடுறோம். நிறைய நிறைய தேடுறோம். அதுனால வேணுமோ புதுப்புது இடங்களுக்கு போக வேண்டியது இருக்கு. சில நேரங்கள்ல படிப்புக்காகவும், சில நேரங்கள்ல நடிப்புக்காகவும், சில நேரங்கள்ல வேலைகளுக்காகவும், சில நேரங்கள்ல சும்மாவும் எப்படினாலும் மாறிகிட்டே இருப்போம். அப்போ ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடம் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும் பொழுது நமக்கு கூட வந்த நட்புகள், உறவுகள் நெறையா விஷயத்த நம்ம இழக்க
வேண்டியதிருக்கும். என்னதான் நம்மளுக்கு ஃப்ரெண்ட்ஸ் 1000. கிலோ மீட்டர் தொலைவுள்ள 1000 மைல் தொலைவில் இருந்தாலும் நம்ம கூட நம்ம டெய்லி பாத்து பேசி சிரிக்கிற அளவுக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கிறதுன்றது ரொம்ப கஷ்டம் தான். அப்படி கிடைச்சிட்டா நம்மளுக்கு தான். ஆனா இந்த மாதிரி புதுமையான ஒரு புதுசான இடங்கள்ல நட்புகளை உருவாக்குவது எப்படி இல்ல கிடைக்கப் பெறுவது எப்படி? நம்ம எல்லாம் வெறும் ஏட் ஆக்டிவ் கிடையாது. எல்லா எடத்துல பேசு முடியாது.
அப்போ நமக்கான நல்ல நட்பு தேர்ந்தெடுப்பது நம்ம எல்லாத்துக்கு புடிச்ச மாதிரி இருப்பது நம்ம எப்பவுமே எப்படி நம்ம ஊர்ல? சொந்த ஊர்ல நம்மள சுத்தி ஒரு கூட்டத்துல ஜாலியா இருந்தோமோ அதே ஒரு வாழ்க்கையை பெறுவது நல்ல நட்பு. நல்ல நண்பன், நல்ல நம்பிய பெறுவது எப்படி அப்டின்றதுக்கு பதிலா இந்த எபிசோட் உங்களுக்காகவர் அப்போது தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கலாம் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி ரொம்ப அருமையா இருக்கீங்களா? கண்டிப்பா உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சந்தோஷமா செம்மையா
சூப்பரா போய்கிட்டு இருக்கும் அப்டின்னு நம்பிக்கை எனக்கு எப்பவுமே இருக்கும் அதுதானே வாழ்க்கை அப்படி இல்ல நண்பா கொஞ்சம் கஷ்டமா இருக்கு கொஞ்சம் வேதனையா இருக்கு கொஞ்ச பிரச்சனைகள் ஓட தான் ட்ராவல் ஆயிருக்கு அப்டினு சொல்ல கூடிய நினைவுகளா இருந்தாலும் இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் அப்படின்ற நம்பிக்கையில நம்ம தொடர்ந்து வாழ வேண்டும் வாழ்ந்து காட்ட வேண்டும். இந்த ஒரு வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கையா அமையணும். அது தானே நமக்கு வேணும்.
அந்த நிம்மதியான வாழ்க்கை அமைவதற்கு நான் உங்கள வாழ்த்துகிறேன். உங்க சப்போர்ட் இல்லாம இந்த அளவுக்கு ரன் பண்ண முடியாது. எவ்ரி டைம் ல உங்கள கால் பண்ணுறதுக்கு காரணம் என்னன்னா நான் பேசுறது எல்லாமே உங்களுக்காக மட்டும் தான். இத சுத்தி எந்த பணமோ எந்த ஒரு பெனிபிட்மோ கிடையாது. எக்செப்ட் உங்களுடைய புன்னகை உங்கள் புன்னகையை எனக்கு தரக்கூடாதா? புன்னகையை நீங்க சப்ஸ்கிரைப் ஃபாலோ அ மாத்தி நீங்க எந்த பாட்காஸ்ட் நேரம் சோலோ பண்ணிடுங்கன்னு உங்களோட ஃபைடிங்க் ஸ்பாட்டிஃபையும் ஆப்பிள் பாட்காஸ்ட் தொடர்ந்து கொடுத்துட்டு இருங்க. இதுக்கு உனக்குன்னு கேட்டிங்கன்னா நம்ப நிறைய நண்பர்கள் ரீச் அடைய முடியும்.
அதற்கான ஒரு ஹெல்ப் தான். அது மட்டும் இல்லாம உங்களுடைய ஃபீட்பேக் உங்களுடைய கமெண்ட் உங்களுடைய. என்ன தான் இதுவா இருந்தாலும். என் கூட பேசலாம் இருக்கலாம். நம்ம வாட்ஸ்ஆப் சேனல் லிங்க் இருக்கு. இப்ப கிட்டத்தட்ட 20 நண்பன் அணிகள் அங்க இருக்காங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்களும் அதுல ஜாயின் பண்ணனும் அப்டின்னு நீங்க நிறைய அப்டேட்ஸ்களுக்கும் ஒரு வாரத்துக்குரிய. நிறைய நிறைய உங்களுக்காக வந்துகிட்டே இருக்கோம்.
நீங்க முதல்முறையாகும் பாட்காஸ்ட் பண்றீங்க. அப்டின்னா உங்களுடைய சப்போர்ட்டை தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க. அது மட்டும் உங்களுக்காக கிட்டத்தட்ட 245 க்கும் மேற்பட்ட எபிசோடுகளுக்கு காத்துகிட்டு இருக்கு இருக்கலாம். அது எது நீங்க அடிக்கடி வரக்கூடிய நம்ம செல்லக்குட்டி நண்பர்கள் ஆ இருந்தா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி தெரிவிக்கிறேன். இருக்க போறோம் ரொம்பவே சந்தோஷமா இருக்க இந்த எபிசோட் பண்றதில்ல ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா இது முழுக்க முழுக்க நம்மளோட நண்பி ரவீனா அவுங்களுடைய ரெக்வஸ்ட் அனு பேர்ல இந்த எபிசோட் அவங்களுக்காக பிளஸ் உங்களுக்காக உங்க எல்லாத்துக்காகவும் தான் அவங்களோட
க்வெஸ்ட்ல் பண்ண வேண்டியது இருக்கு. அவங்க நம்ம நாட்டுல இருந்து இடம் பெயர்ந்து வேறு ஒரு நாட்டுல இப்ப வாழ்ந்துகிட்டு இருக்காங்க. அங்க வாழ்ந்துக்கிட்டு சந்தோஷமா இருக்காங்க. அப்டி இருக்கும்போது கூட அவங்களுக்கு நல்ல நண்பா நண்பிகள் கிடைக்கணும். அப்படின்ற ஒரு அவருக்கு இருக்கத்தான் செய்யும் நம்ம எத்தன பேரு நம்ம எங்க போனாலும்லுக்கு ஃப்ரெண்ட்ஸ் வேணாம்னு சொல்லுவோம். ஃப்ரெண்ட்ஸ் பூமி நமக்கு வேணும் நல்ல நட்புகள் வரும் முக்கியமான நல்ல நட்புகள் வேணும் சோ அந்த நல்ல நாற்பத்தியர் பண்ணி அவங்க இருக்கும் பொழுது என்ன பண்ணா எப்டிலாம் பண்ணா எப்டி நல்ல நட்புகளை நம்ம வாழ்க்கைல கொண்டு வர முடியும் அப்படினு கேள்வி கேட்டாங்க அப்ப யோசிச்சுப் பார்த்தேன் இது நல்ல கேள்விதானே
ஏன்னா நீங்க கேட்டு இருக்கு நிறைய பேர் நீங்க ஸ்டூடண்ட் இருக்கலாம் இல்ல வேல பாக்குறவங்க இருக்கலாம் இல்ல யாரா இருந்தா கூட உங்களுடைய சொந்த ஊரை விட்டு நீங்க மாதிரிதா இப்போ கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கு. இப்போ வேணாம் அங்க தான் பிறந்த இடத்துல வாழ்வோம். அப்டினு சொல்ல கூடிய அந்த கவுன் நம்ப கொறஞ்சு போச்சு. இந்த ஒரு நவீன உலகத்துல அப்படி இருக்கும்போது இந்த டாபிக் கரெக்ட் தானே அப்டினு தோனுச்சு. இந்த டாபிக் ஏன் பண்ண கூடாது இது எனக்குமே யூஸ் புல்லா இருக்கும் அப்டின்னு தோணும் ஒரு வெளிப்பாடுதான் இந்த எபிசோட் இந்த ஐ சொல்ல நம்ம என்ன பாக்க போறோம் அப்டினு பாத்தீங்கன்னாஸ் செவன்
டிப்ஸ் ஃபார் மேக்கிங் ஃப்ரெண்ட்ஸ் ஐ பி நியூ பிளேஸ் இது எல்லாருக்குமே பொருந்தும் நீங்கள் ஒரு மாணவன் மாணவியா இருக்கலாம் இல்ல வளர்ந்து வேலைக்காக வேற ஊருக்கு போறவங்க இருக்கலாம் இல்ல புளிப்புக்காக நிறைய இடங்கள் நம்ம மாறி போவதற்காக இருக்கலாம். சோ அது மட்டும் இல்லாம இல்ல. நம்ம புடிச்சி கூட வேற இடத்துக்கு மூவ் பண்ணலாம். அப்ப எல்லாமே இருக்கும்போது எப்படி நம்ம நல்ல ஃப்ரெண்ட்ஸ் தேர்ந்தெடுப்பது அதற்கான டிப்ஸ் தான் பாக்க போறோம். ஃபர்ஸ்ட் போன உடனே அந்த இடம் புதுசா இருக்கும் அந்த ஏரியா அந்த மக்கள் எல்லாமே புதுசா இருக்கும்.
அப்பறம் தெரிஞ்ச ஒரு பெண்ணாக இருக்க மாட்டாங்களா அப்டின்றது. ஒரு இயக்கம் நமக்குள்ள எப்பவுமே இருந்துட்டு இருந்தேன் சோ அப்போ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுனா ஈசியா அந்த ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஈசி யா புடிச்சுலாம் ஃபர்ஸ்ட் வந்து பாத்திங்கன்னா வீ ஓபன் இன் கரேஜ். சோ ஒரு புது இடத்துக்கு போறாங்க. பழைய இடத்தில் இருக்கும் எங்க இருந்தாலும் நல்ல நண்பன். வீட்டுல நம்ம புடிக்கணும் அப்டின்னா ஓப்பன் ரொம்ப என்கரேஜ் இருக்கும் எப்பவுமே நீங்க சட்டா அதாவது எதையுமே என்ன சொல்றது ரொம்ப 11 இன்ட்ரோ விட்டா உங்கள
நீங்க வெளிக்காட்டிக்க முடியாம உள்ளுக்குள்ளயே வீட்டுக்குள்ளயே இருக்கீங்க இந்த இடம் எனக்கு கரெக்ட். நீங்க ரொம்ப கஷ்டம் தாங்க ரொம்ப ஓப்பனா இருக்கணும். வெளிய போகணும் நாலு பேரு பாக்கணும். நாலு பேரு பேசனும் ரொம்ப ஃப்ரீயா ஜாலியா மைன்ட் வச்சிக்கிட்டு. போகும்போதே பாக்கும்போது நம்ம கிட்ட பேச வர கூடிய ஒரு மனுசனோட சிரிச்சுக்கிட்டே இருக்கணும். அதுக்காக நம்ம நடிக்க தேவை இல்ல பட் ஆனா உண்மையிலேயே நம்ம நல்ல ஃப்ரெண்ட்ஸ் வேணும் அப்டினா இது பண்ணிதான் ஆகணும். சோ இத விட்டுட்டு நெறைய பேரு என்ன பண்ணுவாங்கன்னா எப்ப பாத்தாலும் எந்த இடம் போனாலும் இவன்
இருக்கும் இடத்திலேயே ஒரு தெரிஞ்சவங்க கூட மூச்சிட்டு போவோம். இப்போ நான் இருக்க நாடு அமெரிக்கா, அமெரிக்கா, பாத்திங்கன்னா ஒரு நல்ல விஷயம் ரொம்பவே பிடிக்கும். நமக்கு தெரியுதோ தெரியல யார பார்த்தாலும் ஒரு சின்ன ஸ்மைல் பண்ணி ஹாய் ஹலோ ஹவ் ஆர் யூ அப்படின்ற ஒரு கேள்வியே மாத்தி மாத்தி நாங்க கேட்டுக்குவோம் அது தெரிஞ்சோ தெரியாமலோ அது நல்ல பழக்கம் நீங்க என்ன நம்மளுக்கு தெரியாத ஒரு ஸ்ரீ நம் க்ராஸ் பண்ணும்போது ஒரு சின்ன ஸ்மைல் கொடுக்கும்போது 11 கனெக்ட் கிரியேட் ஆகுது பாத்தீங்களா? ஃப்ரண்ட் ரூம் ஆ அவங்க திருப்பி பேசும் ஆ அதெல்லாம் நான் சொல்ல வரலைங்க பட். ஆனா அந்த ஒரு செகண்ட்ல ஃபார் லோ
நம்மள க்ராஸ் பண்ணும்போது ஒரு கம்ப்யூட்டர் போல கிரியேட் பண்றாங்க. அதுதான் ரொம்பயும் போனது. அத விட்டு நிறைய பேரு என்ன பண்ணுவாங்க. இந்த டெக்னாலஜி போல எப்ப பார்த்தாலும் ஃபோன் ஸ்டார்ட் பண்ணிட்டு இருப்பாங்க. அவங்களுடைய முதுகெலும்பு அவங்களுடைய கழுத்தெலும்பு எல்லாமே குஞ்ச மணிக்கு தான் இருக்கும். எப்பவுமே சுத்தி இருக்குற அப்போ பண்ணவே மாட்டாங்க அழகான ஒரு ரோட்ல சூப்பரான ஒரு கார ஊட்டி போயிட்டு இருக்கும்போது சுத்தி இருக்க கூடிய இயற்கையை ரசிக்கக்கூடிய தன்மை எத்தனை வீட்டுக்கு வந்திருக்கும் அதை விட்டு இப்போது தான் எப்ப பாத்தாலும் போன்றது தான் வெளிய போனாலும் போன்றது. இதெல்லாம் வீட்ல வாழ்க்கைல வீட்ல
போரடிக்குதுன்னு தான் வெளிய போவா அங்க போய் போட்டு வருகிறது இயற்கையே அந்த ஒரு பிரச்சன சிட்சுவேஷன் 12 போட்டோ எடுக்கறது தப்பு கிடையாது. அமெரிக்கா ஆனா போன தூக்கிட்டு போனஞ்சுக்கிட்டு எப்பவுமே அப்படி ஒரு வழியா அந்த இயற்கையை பார்ப்பது ரொம்ப கொடுமையான விஷயம்ங்க. அந்த அந்த நேரத்துல அந்தந்த நிகழ்வுகளும் என்ஜாய் பண்ணனும் ஃபோட்டோ எடுக்க வேணாம்னு சொல்லல பட் ஆனா கப்பல்ல பிக்சர் ஆஃப் பிக்சர்ஸ் எடுத்துட்டு அடுத்து உடனே நம்ம அந்த ஒரு மொமெண்ட் என்ஜாய் பண்ண ஆரம்பிக்கணும். அதுதான் உண்மை சொன்ன ஒரு சில பேருங்க எப்ப பாத்தாலும் ஹிட் ஃபோன் இருக்கு ஹெட் ஃபோன் காதுக்குள்ள இருக்குற மாரி இருக்கா அவங்க யாரு பேசுறாங்க.
எதுக்கு பேசுறாங்க அப்படின்னு ஒண்ணுமே தெரியாது. அதே மாதிரி இந்த மாதிரி நம்ம ரொம்ப ஒரு கந்ஸர்வேடிவ் ஆ இருக்கும். அப்டினா நம்ம கிட்ட யாரும் பேசுவ. கேக்கமாட்டாங்கதானே? ஒரு இடத்துல நம்ம நம்ம 11 ஃபாரின் மெட்டீரியல் ஆ இல்ல நான் இந்த இடத்துக்கு கரெக்டானங்களா இல்ல அப்டின்னு நினைக்கும் போது தான் நம்ம தனிமைப்படுத்த போடுறோம். ஆனா அந்த கூட்டத்தோடு கூட்டமாகங்கள் ஆகி நாலு பேட்ட பேசி சந்தோசமா இருக்கும் போது கண்டிப்பா ஈசியா ஒரு பிரண்ட்ஷிப் கிடைச்சுடும் ஒரு ஃப்ரெண்ட்ஸ் நல்ல ஃப்ரெண்ட்ஸ் நம்ம லைப்ல வந்த ஆரம்பிச்சிடுவாங்க. அப்படித்தான் நம்ம மதிப்பிட என்கேஜ் பண்ண போறோம் இல்ல நம்ம வந்து ஓபன் ஆ இருக்கு மத்தவங்க
அப்புறம் பண்ணனும் இன்டர்நெட் பண்றோம் அப்டினாவே நிறைய பேரு நம்ம கிட்ட பேச வருவாங்க அந்த ஒரு டவுட்மே கிடையாது சோ எப்பவுமே இன்டர்செக்ஷன் ஒரு ஸ்மைல் ஓட ஃப்ரண்ட் ஸ்டார்ட் பண்ணனும் ஒரு சிம்பில் ஒரு ஹாய் சொல்றது இருந்து ஒரு நல்ல 111 டீ பான ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கிறதுக்கான வாய்ப்புகள் கூட எப்பவுமே நம்மளுக்கு இருக்கும். அந்த அளவுக்கு நம்ம ஒரு பவர் புல்லான ஒரு சத்திரம்க்குள்ள இருக்கு. ஆனா அத நம்ம எப்படி வெளிப்படுத்துகிறோம். எப்படி ஓப்பன் ஜியோசா இருக்கும். அத பொறுத்துதான் நம்ம ஃப்ரெண்ட்ஸ்
பிடிக்க முடியும். உண்மை தானே சோ நம்மடு பசங்க சூஸ் கிளாசன் கிளப் கேர்ஃபுலி சோ இத ரொம்ப இம்பார்டண்ட் சோ அந்த ஏரியால இவ்விழா நீங்க இல்ல இல்ல ஒரு பொது இடங்களுக்கு யார் நீங்க பேச மாட்டீங்க பேச புடிக்கல அப்டின்ற பட்சத்துல நீங்க ஒரு நல்ல கிளாஸ்யோ நல்ல பயந்திருக்கலாம். அப்படி பிக் பண்ணும் போது அங்க உங்களுக்கு கண்டிப்பா ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. உங்களுக்கு இன்டராக்டிவ். என்ன ஒரு கோர்ஸ் போறது நாளையோ இல்ல ஸ்மைல் கிளப் லெட் அஸ்
மாஸ்டர் கிளப் இல்ல அந்த ஏரியா லயே தமிழ்ச் சங்கங்கள் இல்ல தமிழ்ச்சங்க இல்லனா வேற ஏதாவது ரொம்ப ஒற்றுமையா ஒன்றிணைக்க கூடிய நிறைய அமைப்புகள் நல்ல நோக்கத்தோட இருக்கும்ல அத நம்ம நோக்கி போக ஆரம்பிக்கும் அப்ப ஈசியா அங்க இருக்க மக்களையும் நம்ம ஃப்ரெண்ட்ஸ் பிடிக்கலாம். உண்மைதானே இப்ப இப்ப ரவீனா இருக்காங்க அவங்க இருக்கு நாட்டுல கண்டிப்பா இது ஒரு ஐக் டிவி டேஸ் நடக்கும் நம்ம ஒரு தமிழர்களா சேர்ந்து பண்ணனும் இத இந்தியர்கள் சேர்ந்து போலாமா இல்ல அந்த இருக்குங்களா சேர்ந்து இதோ ஒரு.
ஆ ஒரு. முக்கியமா நம்ம நெறைய. நெறைய நம்மளுக்கு காண்டாக்ட்ஸ் கிடைக்கும் தானே சோ இந்த மாதிரி நீங்க பண்ணலாம். சோ நம்பர் த்ரீ பாத்திங்களா? ஜானி லோக்கல் சர்வீஸ் ஆர்கனைசேஷன் இது தான் சொல்ல பெஸ்ட் வே டூ தி எட்ஜ் ஆஃப் லோக்கல் சர்வீசஸ் லோக்கல் சர்வீசஸ் லேப் இல்ல ரொம்ப நல்ல ஒரு சர்விஸ் பண்ற மாதிரி நம்ம ஊர்ல லைன். அந்த மாதிரி தான் சொல்ல வரேன். சோ இங்கயும் வெளிநாடுகளிலும் சரி எங்கிருந்தாலும் சரி எந்த புது போனும் சரி அங்க ஒரு
ஆக்டிவிட்டீஸ் பீப்பிள். முக்கியமா? இவன் இல்லனா கோயிலுக்கு போனா கூட உங்களுக்கு ரொம்ப ஈசியா இருக்கும். அந்த அளவுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்குங்க. அம்மா இல்லைன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள உக்காந்துட்டு நம்ம ஒரு இடத்துல இருக்கணும். அப்டி பேசமாட்டாங்க. நம்ம க்லோஸ் தா நம்ம வீட்டு கதவ பூட்டிட்டு வெளில நடக்குதுன்னு தெரியாம வெளில என்ன நடக்குதுன்னு தெரியல. அப்டினு சொல்லிட்டு மத்தவங்க கம்ப்ளைன்ட் பண்றது கரெக்ட் இல்ல தானே அப்போ நம்ம ஓபன் ஓப்பன் மைனர் அடா ஓப்பன் இருந்து என்கிட்ட இருந்து மத்தவங்க பேச ஆரம்பிச்சா தானே அது நடக்க ஆரம்பிக்கும் அது தான் சொல்ல வரேன் அதுக்கு அப்பறம் ஸ்போர்ட்ஸ் சில டைம் ரொம்பவே சூப்பரா கூட்டாகும். ஒரு சில ஃப்ரெண்ட்ஸ் என்ன பண்ணுவாளாம் கிரிக்கெட்லாம் முக்கியமான இன்னொரு மேட்டர்
இருக்கே சொல்லிட்டு அப்படி ஒரு ஃப்ரெண்ட்ஸ்களுக்கு பண்ணுவாங்க குள்ள அப்டியே ஃப்ரெண்ட்ஸ். நமக்கு புடிச்ச சேம் இன்ஸ்ட் கூடிய பீப்பிள் பண்ற விஷயத்த நம்ம சேர்ந்து பண்ணும் போது அங்கயும். லுக் ஃபார் பீப்பிள் வித் காம்மன் இண்டரெஸ்ட். காம்மன் இண்டரெஸ்ட் நீங்க நல்லா பாடுறீங்க. அப்டினா நல்ல ஒரு பாடகர். அங்க மேடையில பாடக் கூடியவங்க இல்ல. ரொம்ப ஒரு ஆர்வத்த காமிக்க
முடியும். மனிதர்கள் பேசும் போது கண்டிப்பா. இப்ப நான் பாத்திங்கன்னா பேசுனா நிறைய பேசுறேன். நிறையா போக ஆரம்பிச்சேன். அப்ப என்னா அங்க நெறைய பேரு எனக்கு ஈசியா கனெக்ட் அவங்க அவங்களோட ஃப்ரெண்டாக எனக்கு ஈசியா இருக்கும். அஸ் அலோன் சோ இது வந்து நாட் பெட்டர் ஐடியா பண்ணலாம். ஓகே. எதுமே நடக்கல அப்டினா உங்கள மாதிரி இன்னொருத்த பாப்பாங்க.
சோனி வெளில போய் பாக்கறீங்க அப்டினா உங்கள மாதிரியே ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஸ்க்கூடிய மனிதர்கள் கிடைக்க பண்ணுவாங்க. அவங்க இன்று விட்டிருக்கலாம். அப்போ நம்ம கேரக்டர் கரெக்ட் ஒத்துப்போகிறது. பெரிய இடத்து போது நல்ல ஃப்ரெண்ட்ஸ் அமைப்பதற்கான வாய்ப்புகள் ஈசி ஆ இருக்கும்ல அது ரொம்ப ஈஸியா இருக்கும். இதெல்லாம் கூட அப்பா அந்த மாதிரி எக்ஸ்ட்ரா வெட்லாம் கிடையாது. எனக்கு வந்து புடிக்காது யார பார்த்தாலும் புதுசா போய் அவங்கள பேச முடியாது நினைச்சுக்கோ டிஜிட்டல் சோ உங்களுக்கு தெரியும் கண்டிப்பா அந்த ஏரியா கூடிய ஆண்கள் இருக்கக்கூடிய நம்ம ஃப்ரெண்ட்ஸ் கூட பேச ஆரம்பிக்கலாம். கஷ்டமா இருக்கு அப்டினா நீங்க நல்ல ஒரு மைண்ட்ல பண்ணாம எந்த ஒரு தப்பான இண்டர்நேஷனல் இல்லாம நம்ம
பேசும் போது கண்டிப்பா பேச ஆரம்பிப்பாங்க. சோசியல் மீடியா. இருக்கு. அதுல ஆப்ஸ் இருக்கும் கேம்ஸ் இருக்கும் இல்ல ஒரு ரூம் இருக்கும். வாட்ஸ்ஆப் சேனல்ஸ் இருக்கும். இந்தமாதிரி எல்லாமே இருக்கு. அதுல நம்ம ஸ்லோவா அவங்க கிட்ட நல்ல ஃப்ரெண்ட்ஸ் நமக்கு புடிச்ச மாதிரி உருவாக்கி அவங்க நேரம் மீட் பண்ணி அதுக்கப்றம். இத்தனை வழிகள் இருக்கு. சோ ஏழு வழிகள் சொல்லிருக்கேன். இந்த ஏழு வழிகளும் கண்டிப்பா நமக்கு யூஸ் புல்லா இருக்கும். ஒரு புது இடத்துல யாரு தெரியாது
ஊரு பெரிய தெரியாத எடுக்குறங்கள் இருக்கலாம் என புது காலேஜ் போனதா இருக்கலாம் எதுவா இருந்தாலும் கொஞ்சம் காலம் காலம் காலம் கடக்கும் பொழுது கண்டிப்பா நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. ஃபர்ஸ்ட் அப்படியேனா கூட இத்தனை வழிமுறைகளை தாண்டி நம்ம நீங்க எவ்ளோ ஸ்டேட்ஸ் எடுக்கறீங்க உங்களுக்கு எந்த அளவுக்கு நல்ல பிரெண்ட் வேணும் எவ்ளோ சீக்கிரம் வேணும் அப்படின்றதுலாம் பொறுத்து தான் இந்த காரணிகள் அமையுது ஆனா எங்க போனாலும் மூஞ்சுரு வச்சுக்கிட்டு யார்கிட்ட சிரிக்காம நமக்குள்ள நம்மளை பேசிகிட்டு நம்ம எப்ப பாத்தாலும் அப்படியே பயங்கர மியூசிக் முழுக்க
மாதிரி காதுல ஹெட் போன் ஹெட் செட்யோ ஏற்பாடுயோ ஏர் ஃபோர்ஸ் வச்சுட்டு நீங்க பாட்டுக்கு சுத்திகிட்டு இருக்குது. கண்டிப்பா நல்லதுக்கு கிடையவே கிடையாது அப்டின்னு புரிஞ்சுட்டு நல்ல நட்புகளையும் நல்ல உறவுகளையும் உருவாக்குவது நம்மளுடைய சந்தோஷத்துக்கு மிகப்பெரிய உண்டுகொல் ஆ என்ன சொல்றது தூண்டுகோலாக இருக்கும். அதுல எந்த ஒரு சந்தேகமும் கிடையாது நண்பா நண்பி இப்படி நான் உங்ககிட்ட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பாருங்க சோ நிறைய நேரங்களில் நாடா எனக்குள்ள கஷ்டப்பட்டு வந்தேன் ஃப்ரெண்ட்ஸ் கிடையாது அப்டின்ற மாதிரி சும்மா சொல்றேன், நிறைய பேசுவேன் பட் ஆனா நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடையாது.
அப்டின்ற ஒரு இயக்கம் எப்படி இருந்திருக்கும் இருக்கும்? ஆனா உங்க எல்லாத்தையும் கிட்டத்தட்ட 10,000 பெற ஒவ்வொரு வாரமும் மீட் பண்றது பேசுறது. நீங்க அனுப்புற கமாண்ட் படிக்கிறது. உங்க கூட இன்டர்நெட் பண்றது இது எல்லாமே எனக்கு இவ்வளவு பிடிச்சிருக்கு தெரியுமா? ஏன்னா நீங்க எல்லாருமே என்னுடைய உண்மையான நண்பர்கள் அப்டின்றது. எனக்கு நல்லாவே தெரியும் சோ அந்த ஒரு நல்ல ஒரு சப்போர்ட் குடுக்கறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நீங்க. கேட்டுட்டு நீங்க கேட்டு இருக்கிறது. ஆட்சியும் தமிழ். கஷ்ட இது உங்களோட நம்பிக்கை நாங்க
பேசிட்டு மநோ உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பாக சந்தோசமா செமயா வாழ்வதற்கு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கையில் எல்லாமே சூப்பரா மையங்கள் சிறப்பாக அமையும் எத பத்தின கவலையும் இன்றி வாழ்க்கையை நல்ல ஒரு நோக்கத்தோட வாழ்க்கையை தொடர்ந்து முன்னேறி போய்கிட்டே இருங்க. அப்டினு சொல்லிட்டு இங்கிருந்து வெளியேறுவது மனோ நீங்க எந்தப் பக்கம் போனாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ பண்ணிடுவேன். வேலை நம்பி உங்க ஊர் சப்போட் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கிய மட்டும் நீங்க ஸ்பாட்டிஃபையும் அப்நி பண்றீங்க. உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து
கொடுத்துடுங்க. அது நம்ம வயசுல இருக்கும். நிறைய நண்பர்கள் கனெக்ட் பண்றதுக்கு. லிங்க் யு கேன் ஜௌன் அது மட்டும் இல்லாம நீ எங்கயும். உங்களோட நீங்க அதுல போயிட்டு எழுதலாம். ஆல்ரைட் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்ப சந்தோஷமா செம்மையா வாழ்வதற்கு வாழ்த்துக்கள் நான் உங்களுக்கு பிடிக்கும் நீங்க இருக்கீங்க. நீங்க.
உங்கள் வழி தனி போலவே உங்கள் குரல்யுடன் தோன்றுவேன். ரவீனா சிஸ்டர் உங்களுக்கு எப்பிசோட். மறக்காம அனுப்புங்க டேக் கேர் பை பை சி யூ. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...