Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode 🔥🔥விஷம்|10 Signs you are being toxic to yourself|Tamil Self Help Motivation RJ Mano please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்மள சுத்தி எப்பவுமே நல்லவங்க இருந்தா நல்லாவே இருக்குல்ல. ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா நம்மள சுத்தி இருக்கவங்க நமக்கு நல்லது பண்ணுவாங்க. நல்ல வாழ்க்கை நமக்கு கிடைக்கும் எப்பவுமே ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருப்பாங்க. அப்டின்ற ஒரு நம்பிக்கைல தான் ஒரு ஃப்ரெண்ட்ஸ் இப்ப உருவாக்குறோம் ஆனா அது நடக்குதா? இல்ல அது உண்மையிலேயே உங்களுக்கு நடக்குதா இல்ல தானே சோ அந்த மாதிரி நேரங்கள்ல நம்மள சுத்தி இருக்கவங்க. நம்பளம் பைக் பண்றாங்கன்னாவே நம்ம அடுத்த ஒரு அடி எடுத்து வைக்கிறது கஷ்டமா தான் இருக்கும் நம்ம ஐ ஜீ
இன்ஃபுளுவென்சாயும் ஈசியா நம்ம கஷ்டபடுத்திட்டு போய்டுவாங்க. ஈசியா நம்ம மனச உடைச்சுட்டு போயிடுவாங்க. அந்த அளவுக்கு நம்ம பலவீனமா இருக்க வாய்ப்பு இருக்கு. ஹண்டர் சென்டேஜ் பீப்பிள் ஏ டீப் பர்சண்டேஜ் ஈசியான் செய்வாங்க. அப்படி இருக்கும் போது நம்மலே நம்ம ல எடுத்துட்டு ஒரு தவறான வழியில தவறான பாதையில நம்ம நம்ம கொண்டு செய்கிறோம். அப்படின்னா அது எவ்ளோ பெரிய கொடுமை அடுத்தவங்களுக்கு பண்ண
கூடாது. அடுத்தவங்க நம்ம வாழ்க்கையம் பைக் பண்ண கூடாதுன்னு எவ்ளோ கேர் ஃபுல் ஆ இருந்தாலும் நம்மள அறியாமலேயே சில செயல்கள்னால நம்ம வாழ்க்கையே நம்ம எடுத்துக்குறோம். அது என்னவா இருக்கும்? 10 செயன்ஸ் யூ ஆர் பீயிங் சிக் டூ யுவர்செல்ஃப். என்ன பண்றீங்க? என்ன பண்றதுனால. நான் உங்களுக்கு நீங்களே விஷத்தன்மையான மனிதனா மாறி இங்கே மனிதம் மாறிடுங்க. அது என்னவா இருக்கும். அதான் நீங்க நான் எல்லாரும் கேக்க
போறோம். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ. நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் தான் உங்களால் மட்டுமே என. அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல காலத்துல
உங்களை எப்பவுமே சந்திக்கிறது சந்தோசம் தான. இந்த வாரமும் அருமையான வாரமா? உங்களுக்கு அமைந்திருக்கும் நினைக்கிறேன். இந்த உலகத்துல எந்த மூலையில நீங்க இருந்தாலும் எந்த ஒரு நேரம் ல இந்த டைம்ஸ் உள்ளது. லிசன் போனாலும் என்ன வேல பண்ணிட்டு இருந்தாலும். நண்பா நண்பா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க வாழ்க்கை நீங்க நினைச்சபடி கண்டிப்பா அமையும் அப்டின்றது ல எந்த ஒரு சந்தேகமும் நீங்கிப் படவேபடாதீங்க. ஏன்னா எத்தனையோ பேரு எப்படி எப்படியோ வாழ்ந்துட்டு இருக்க
இந்த நேரத்துல நம்ம வாழ்க்கைய மாற்றம் இருக்கணும் மாற்றம் செய்யணும். அப்படின்ற ஒரு நல்ல ஒரு எண்ணத்தோட நீங்க தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்கீங்க. அது நீங்க வந்து தெரியுது. முதல் முறையா நம்ம பாட்காஸ்ட் எப்பிசோட் கேக்குறீங்க அப்டினா ஹலோ நண்பா நண்பி. வெல்கம், ஜௌன், அர்ஜுமன், ஃபேமிலி. நீங்க நம்ம ஃபேமிலி தான் அல்ரெடி. எவ்ரி வீக் நம்ம எபிசோடை கேட்டு
இன்ஸ்பையராகி அடுத்தடுத்த நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறக்கூடிய நண்பர்கள் ஆ இருந்தா. நீங்க தான் நான். நம்ம தான் இந்த பாட்காஸ்ட் நம்மளுடைய வெற்றி தொடக்க தொடரணும். அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுலாம். உங்களுடைய போட்ட நீங்க கொடுக்கக் கூடிய சப்த. இருக்கு ப்ளீஸ் ப்ளீஸ் பண்ணுங்க. அது மட்டும் இல்லாம உங்க ஃபைடிங்க் ஸ்பாட்டிஃபை. நம்ம யூஸ் புல்லா இருக்கும் ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா நிறைய நல்ல மனிதர்கள ரீச் அடைவதற்கான
வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். இது பண்றதுனால எனக்கு என்ன கிடைக்குது அப்படின்னு கேட்டீங்கன்னா ரொம்ப சிம்பிளான விஷயம். உங்களுடைய சந்தோஷம் மட்டும் தான். அது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா? எனக்கு ஒவ்வொரு டைம் நீங்க மெசேஜ் பண்ணும்போது எனக்கு கூட பேசனும் ஆசைப் படும் பொழுது உங்களுடைய ஃபீட்பேக் கொடுக்க முடியும்லாம் நான் ரொம்ப சந்தோசமா பீல் பண்ணுவேன் அதுக்கு காரணம் உங்களுடைய வெற்றியும் சந்தோஷமும் உங்கள் புன்னகையில் தெரியுது தான் அந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூடிய. நமக்கு நெறையா குரோவ் ஆகணும். அடுத்தடுத்து நமக்கு கண்ணுக்குத் தெரியாத நண்பர்கள்.
வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கணும். அப்படின்ற ஒரு வேட்கையோடு ஓடிக்கிட்டு இருக்கு. எனக்கு நீங்க கொடுக்க கூடியது இந்த ஃபைடிங்க் சான்ஸ் ஃபார் பண்றதுதான் ரொம்ப நேரம் பேசிய சில. நமக்குக்கா நம்மளுடைய. வாட்ஸ்ஆப் சேனல் இந்த பாட்காஸ்ட் இருக்கு. ப்ளீஸ் ப்ளீஸ் நீங்க ஜான் பண்ணிக்கலாம் அல்ரெடி 10 டூ ஃபைட் மெம்பர்ஸ் வந்துட்டாங்க. ஒரு மைல்ஸ்டோன் தான் என்ன பாட்டு வண்டிவே பெருசாரண்டு லட்சத்துஐம்பதாயிர மாதிரி சந்தோஷப்படுற அப்படின்னு சில பேரு நமக்கு பிடிக்காதவங்க கேக்கலாம். பட் நம்ம இக்னோர் பண்ணலாம்.
ஏன்னா நான் பண்றது நம்ம வாழ்க்கையை மாற்றக்கூடிய. அந்த. வாழ்க்கையை ஒரு கல்யாண பாதையில் கொண்டு சேர்க்க கூடிய. மனிதர்களுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணனும். அப்படின்றது தான் என்னுடைய. கருத்து அத நம்ம கரெக்ட் ஆன வழில பண்ணிட்டு இருக்கோம். நினைக்கும் போது சந்தோஷம் தானே ரைட் இப்போ நம்ம ப்ரோக்ராம் க்கு போய்டலாம் 10 செயன்ஸ் யூ எஸ் பி டைப் 60 யியர்ஸ் ஆஃப் நமக்கு நாமே விஷயம் மட்டும் இருந்துவே கூடாதுங்க.
நல்ல ஒரு ஈசியா புரிஞ்சிக்கிற மாதிரினா நமக்கு எதோ ஒரு பொண்ணு வரும் நம்மள அறியாமலே அத ஒருஞ்சு அது இது பண்ணி அது பண்ணி கஷ்ட காலங்கள் வரும் போது கூட நம்மள நாமலே ரொம்ப தாழ்த்திக்கிட்டு நமக்கு நம்ம டாக் சிக்க இருந்து நம்மளுக்கு சொல்லிக்கிட்டு. கடைசில வாழ்க்கையை இழக்க கூடயே சிட்சுவேஷன் அமலுக்கு வர ஆரம்பிச்சுடும். அது நடக்கவே கூடாது. அப்போ இத பிஹேவியர் என்னனு தெரியல உள்ள ஒரு விஷயத்த மாத்தணும்னா நான் என்ன தப்பு பண்றேன். அப்படின்ற புரிஞ்சுக்கணும் அக்செப்ட் பண்ணிக்கணும் அப்டி எக்ஸ் பண்ணும் போது மட்டும் தான் நம்ம நல்லது திருப்பி கரெக்ட் ஆன வழில ஹெல்ப் பண்ண முடியும் உண்மை
தானே. அப்போ என்ன பண்ணலாம் இந்த நம்பர் ஒன் யு பே டூ மச் அட்டென்ஷன் டூ வாட் அதர்ஸ் திங்க் அபௌட் யு ஃபர்ஸ்ட் ப்ரோப்லம் ரொம்ப ரொம்ப டாக்ஸிக்கான ஒரு பிரபலம் இதுதான். நம்மள அறியாமலே அய்யோ அவன் எப்டிங்க பண்ணுவான். அவன் எப்டிங்க பண்ணுவா அவங்க இப்படி நினைப்பாங்களோ அப்டின்னு பாக்கலாம் சொல்லிட்டு டெய்லி டெய்லி டெய்லி. வாழ்றது நமக்காக வாழவே மாட்டோம். அடுத்தவங்களுக்காகவே வாழ்ந்துட்டு இருக்கோம். நம்ம போடுற டிரஸ் ல இருந்து சூர்
ல இருந்து சி விரதம் இருந்து மீச வைக்கிறதுல இருந்து. நம்ம ட்ரெஸ் அழகா பண்றது மேக்கப் பண்றது. எல்லாத்துக்குமே அவங்க பாப்பாங்களே. இவங்க பாப்பாங்களே. அவங்களுக்காக நம்ம இப்படி இருக்கணும் அப்டின்ற மாதிரி நமக்கு புடிச்ச மாதிரி எனக்காக இருக்குமா? அப்படின்ற கேள்வியை முன் வச்சு ஆமா அப்டினு உங்களுக்கு தோணுது அப்டினா இவ்வாறானது ராய் பாஸ் நீங்க டாக்ஸி கிடையாது. நிறைய நிறைய இல்ல. இவ்ளோ பேசுற நானே தடுமாற்றமடைவேன். நமக்கு. அவங்க முடிச்சிடுவாங்களோ அப்டின்னு தோணும் நினைச்சுட்டு போறாங்க. அவங்க நினைக்கிறவங்க நினைச்சுட்டு போறாங்க.
அவங்களுக்கு அவங்க லைஃப் இருக்கு. அதுனால நம்ம அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு அவங்களுக்காக நம்ம யோசிக்கணும் அவசியம் கிடையாது. அதுனால இந்த ஒரு விஷயம் நம்மளுடைய வாழ்க்கையோட ஏற்றத்தை கண்டிப்பா தடுக்கும். நம்மளால வெற்றி என்றதே அடையவே முடியாது. ஸ்ட்ராங் ஆ நம்மள இழுத்து பின்னாடி தள்ளும். அப்போ இந்த விஷயத்த விட்டுருங்க கம்பேர் பண்ணாதீங்க. அவங்க என்ன திங்க் பண்ணுவாங்க. அப்படி நினைக்காதீங்க நம்ப டூ யு நோ யுவர் பாய்ரீஸ் அண்ட் ஓல்ட் கம்யூனிகேட் த்ரீ டைம் இது ரொம்ப
நெறைய பேரு வாழ்க்கைல இருக்கு. நல்லா பழகும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க உறவுகள் இருக்கலாம், நண்பர்கள் இருக்கலாம் நண்பர்கள் யார் இருக்காங்க. நமக்குன்னு ஒரு பவுண்டரி செட் பண்ணனும். இதுதான் என்னோட கம் ஃபார் ஜான். இதுதான் நான் ஹேப்பியா இருக்க கூடிய டைம் ஃபார் சொல்றது தப்பு. இது தான் என்னோட ஹாப்பி டைம் ஹாப்பி பிளேஸ். சோ இத மீறி வரக்கூடாது. ஃபர்ஸ்ட் இனிஷியலா? நிறைய நிறைய அவங்களுக்கு. யாரோ ஒருத்தவங்க அப்போ இருக்கு. உங்களுக்கு நிறைய நம்ம. அவங்களுக்கான பர்மிஷன்
குடுத்துட்டு நீ என்ன நாளை ஒட்டிக்கும் கஷ்டப்பட மாட்டேன். நீங்க எதுனால என்ன பண்ணிக்கலாம் அப்டின்ற மாதிரி சொல்லிட்டு சொன்ன ஸ்டார்ட் பண்ணும் போது அவுங்களுக்கு கரெக்டா வராது. நம்மள ரொம்ப மோசமா போயிட்டு பண்ணுவாங்க. அதுனால நீங்க உங்களுக்கு என்ன தேவை என்பது உங்களுக்கு புரியும். உங்களுக்கு பிடிக்கும் என்ன பிடிக்காது உங்களுக்கு தெரியும் அப்ப அந்த சிட்சுவேஷன் ல நீங்க வெறி கேர் ஃபுல் ஆ. நடந்துக்கணும் பண்ணனும். ஓகே நமக்குன்னு தான் பவுண்டரி அப்டின்றது. நமக்கு புடிச்சவங்க கிட்ட பிடிக்காதவங்க யாரு இருந்தாலும் நீங்க வெளிப்படையா சொல்லி அதான் பெஸ்ட். ஈசியா உள்ள வந்து நம்ம ஈசியா
கஷ்டப்பட்டு வாங்க. அந்த எக்ஸ்பீரியன்ஸ் நிறைய இருக்கு. ஈசியா ஒருத்தங்க பழகுறாங்க. அவங்ககிட்ட உடனே போயிட்டு எல்லா ஸ்டோரி சொல்லுறது. என்னோட பாசிட்டிவ் நெகட்டிவ் கூட கஷ்டம் துன்பம் எல்லாமே ஆனா. நம்பர் த்ரீ யு டேக் டூ மச் பி ஃபோர் பீஸஸ் ஆஃப் அதர்ஸ் சோ இது. ஓகே நான் தூம் மச்சினா மத்தவங்களுக்கு உடைய நன்மைக்காக நம்ம இருக்குறது நல்லது. அவங்க கிட்டப்பாங்களே.
அவங்க இந்த மாதிரி தப்பா நெனச்சிக்குவாங்க. அவங்க கஷ்ட படுவாங்க அப்டின்னு சொல்லிட்டு. யோசிக்கவே கூடாதுன்னு யோசிக்கலாம். இப்ப ஃபர்ஸ்ட் வில் பி வித் யூ. அதான் உண்மை. நீங்க அவங்க ரெண்டு பேரோட மனநிலையும் கரெக்ட் ஆ இருந்தா மட்டும் தான் அந்த இடத்துல என்ஜாய் பண்ண முடியும். அப்போ. நம்ம. அடுத்தவங்களுக்காகவே வாழ்ந்து அடுத்த உங்களுக்காகவே எல்லாத்தையும் மாத்திக்கிட்டு. நம்மளுடைய கனவுகளையும், ஆசைகளையும். எல்லாத்தையும் விட்டுட்டு
தியாகியா வாழ்ந்துட்டு கடைசில சாய்த்து தெரியும். வாழ்க்கையை அளிக்கக்கூடிய ஒரு கோணம் வேணாமே. சோ உங்கள நல்லா இருக்குல்ல செல்ஃபி எடுக்க சொல்லல சோ யு ஹவ். பஸ்ட் நீங்க டிக்கெட் பண்ணுங்க. அதுக்கு அப்புறம் மத்தவங்கள யோசிங்க. மத்தவங்க ஹர்ட் பண்ணாதீங்க சோ நீங்க ஒருத்தங்க பேசுங்க நீங்க பேசுங்கவாங்கல்ல அதான் உண்மை நம்பர் ஃபோர் யூ ஆல்வேஸ் செட்டில் ஃபார் அஸ் லவ் ரிலேஷன்ஷிப்வர் கர்மணி எக்ஸ்ட்ரா. சோ வீக்லிம் கிடையாது.
நம்ம அப்துல்கலாம் சொன்ன மாதிரி. டிரீம் பிக் கனவு காணுங்கள். பெரிய கனவுகளைக் காணுங்கள். நீங்கள் காணக்கூடிய கனவுகளில். ஒரு பெரிய கோட்டையும் இருக்கணும். அந்த கோட்டைக்கு ராஜாவாக இருக்கும் ராணியா இருக்குன்ற மாதிரி கனவு காணுங்க. எல்லாத்தையும் உங்களையே நீங்க ரொம்ப ஏன்னா. வாட் யூ திங் என்ன நீங்க திங் பண்றீங்க என்ன மனசுல கொண்டு வறீங்க அப்டின்றது தான் மேட்டர். அதனால உங்கள நீங்களே ரொம்ப
ஸ்ட்ராங் ஆ உருவாக்கணும். உங்கள பத்தி எப்பயுமே குறைச்சு நீங்க நெனைக்காதீங்க மத்தவங்கள நினைக்க ஆரம்பிச்சிடுவாங்க சோ அந்த மாதிரி ஒரு வாய்ப்பை கொடுக்காதீங்க. நம்பர் ஃபிட்யூ கான்சன்ட்ரேட் ஜஸ்டிஸ் லைவ் வெர்ஷன் டூ அதர்ஸ். நெறைய பேரு செய்வோம் இல்ல நம்மளும் தான் எதுக்கெடுத்தாலும் எல்லாத்தையும் பாக்குற எல்லாத்தையும் எக்ஸ்பெக்ட் பண்ண ஆரம்பிச்சோம். ஏன் அத பண்ணுனா எதுக்கு? இப்ப எதுக்கு அந்த எக்ஸ்பிரஷன். என்ன நடக்க போகுது நீங்க சொன்ன உடனே அப்போ சிலஹா. கரெக்ட் ஆ இருக்குமோ?
நோ நினைக்கவே மாட்டாங்க சோ நம்ம. எப்பவுமே எல்லாத்துக்கும் எல்லா இடங்கள்லயும் போயிட்டு எக்ஸ்ப்ளோர் பண்ணனும் அவசியம் கிடையாதுங்க. சோ யு ரியல்லி ஆர் விஷன் ரிலீ. யு வாண்ட் டூ பி பார்ட் ஆஃப் யுவர் லைஃப் அவங்க வாழ்க்கைல இருக்குனு நீங்க நினைக்கிறீங்களா? உங்களுக்காகவேணும்னு நினைக்கிறீங்களா? சோ சம் டைம் நீங்க அட்ஜஸ்ட் பண்ணலாம். எக்ஸ்ப்ளோர் பண்ணலாம். உங்க மனைவி கிட்டயோ கணவன் நீங்க மனைவி கணவன் கிட்டயோ காதலி கிட்டயோ. இல்ல அப்பாக்குட்டி அம்மா கிட்டயோ
சிட்லிங் கிட்ட நீங்க பேசலாம் விட்டுக் கொடுக்கலாம். ஆனா பாக்குற எல்லாத்தையும் உங்கள ஹர்ட் பண்ற எல்லாத்துக்கும் வீட்டுக்கு அவசியம் கிடையாதுங்க. இதையே ஒரு பொழப்பா திரும்பினாலும் நம்ம வாழ்க்கைவே அரசு எடுத்துள்ளது. அத பண்ணிடாதீங்க அதான் சொல்லுவேன். நம்பர் சிக்ஸ் யூ டர்ன் டூ கம்ப்யூட்டர் டூ, அதர்ஸ் அண்ட் ஃபில் ஸ்விச் ஆஃப் ஃபிக்ஷன். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் மனித மனிதயும் எல்லா ஜீவன்களின்க். ஒவ்வொருத்தரும் தனித் திறமை இருக்கு.
அப்படிலாம் கடவுள் வந்து எல்லாத்தையும் ஒரே மாதிரி இருக்க கூடாது. என் ஃபேஸ் வேற மாதிரி இருக்கு. ஏன் கேட்டிங்கனா உருவத்துல வேற மாதிரி நம்மலுடைய குணங்களையும். நான் உருவத்த வச்சு நம்ம பெரிய சொல்லல. ஆனா உங்க குணநலன்கள் நல்ல குணங்கள் உங்களுக்குள்ள இருக்கும். அதனால எப்பயுமே கம்பேர் பண்ணாதீங்க. ஒவ்வொருத்தரோட லைஃப். சோ இவன் நீங்க ஒரு குடும்பத்துக்குள்ளேயே ரெண்டு பேரு கோ திரூ பண்றது ஒன்னும் இருக்காது. ஏனா நீங்க மீட் பண்ற பீப்பிள் வேற இருக்குற இடம் வேற படிக்கிற
படிப்பு வேற இருக்கலாம். அப்ப எல்லாமே வேற ஆகும்போது அவன அமெரிக்கா போயிட்டான். அவன் டாக்டர் ஆயிட்டான். இவன் நல்லா பேசுறேன். நல்லா பேசல அப்டின்னு எப்டி நம்ம கம்பேர் பண்ண முடியும். முடியாது தானே என்பதான முடியவே முடியாது. கம்பேர் பண்ணாதீங்க இவர் யுனிக்சு யூ ஆர் த ஆர்டர் ஆஃப் யுவர் லைஃப். யாரோட வாழ்க்கையும். யாருடைய சந்தோஷம் நம்மள கெடுக்க கூடாது. நம்ம அவங்க சந்தோஷப்படுறன்னா தென் ஃபைட். ஆனா அவுங்களுடைய சந்தோஷம் கெடைக்குது கஷ்டப்படுத்தியது. எனர்ஜி நிறையா குடுக்குதுன்னா.
அதான் உண்மையும் அதுதான் கரெக்ட் கூட. இரண்டு ஸ்டாண்ட் ஃபார் யுவர் நீட்ஸ் லேட் அதர்ஸ் வாக் ஓவர் யூ நம்பர் செவன். நம்மளுடைய தேவைக்கு நிக்கவேமாட்டோம். எவனாலேறி முடிச்சுட்டு போங்கன்னு சொல்லிட்டு விட்டுருவோம். அந்த மாதிரி கூடவே கூடாது. சோ இதம் ஏகன். அவங்களுக்கு தேவை இருக்கு. நம்மளால ஹெல்ப் பண்ண முடியும். அப்டின்னு நினைச்சா பண்ணுங்க இல்லைன்னா நிறையா பேரு இங்க நம்ம ஏறி மிதிச்சிட்டு போக ரெடியா இருப்பாங்க. எப்படா வாழ்க்கைல உழுவான்.
இருக்கு முடிச்சிட்டு போலாம் அப்டின்னு நினைப்பு தான் எல்லாருக்குமே இருக்கும். அப்போ அந்த ஒரு ஆப்பர்சூனிட்டி யார் கொடுக்காதீங்க எதுக்கு நீங்க குடுக்கணும் நீங்க படிக்கல கிடையாதுங்க நீங்க ஒரு சிகரம். உங்க மேல கால வெச்சிட்டு போகணும்னா அந்த அளவுக்கு ஒருத்த இருக்கணும். தா இல்லையா? டாதீங்க. உன்னை இருங்க முன்னேறி போய்கிட்டே இருங்க. நம்பர் ஏத். யு டோன்ட் டேக் யுவர் பாடி அண்ட் ஃபீல்ட். ஆ இனி வே.
நல்ல அடிச்ச மாதிரி இருக்கு. எதனாலன்னு கேக்காதீங்க. உண்மை தான் நம்மளுடைய பாடி நம்மளுடைய உடம்பு நம்ம தான் டீச்சர் பண்ணிக்கணும். சவுண்ட் பாடி மேக் சவுண்ட். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அப்படின்றது நம்ம ஆள் அம்மாவும் தெளிவும் புரிஞ்சிக்கணும். அப்டி இல்லனா மேல எதையுமே. எடுத்துக்க முடியாது. சோ அப்படி இருக்கும்போது நம்ம. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஆல் த டைம். நம்ம உடம்பு ரொம்ப ஹெல்தியா வச்சுக்கணும். ஸ்ட்ராங் ஆ வச்சுக்கணும். நம்ப அப்டி வச்சிக்கணும். நம்ம யூஸ் புல்லா இருக்கும்.
அது. வாழ்க்கைவே மாற்றியமைக்க கூடிய ஒரு ஃபேக்டரி. ஆனா அதுல எத்தன பேரு ஃபோகஸ் பண்ணனும்னு தான் மேட்டர் கஷ்டம். ஆனா பண்ணிப்பாருங்க. வாழ்க்கையே மாறும். நம்பர் நைன் ஐடி பீல் ஃப்ரீ டூ எக்ஸ்பிரஸ் மீடியா. நிறைய பேரு ஸ்பீக் அப் பண்ண மாட்டாங்க. ஒரு கூட்டம் வந்தாலே பயந்து ஒதுங்கிடுவாங்க. நம்ம எதுக்கு பேசணும் நமக்கு இருக்குன்னு தெரியாம வாழ்ந்துட்டு போயிடணும். அப்டின்ற மாதிரி எண்ணங்கள் ஓட சுத்துவோம். அது வேணாங்க ஸ்பீக் அப் பண்ணுங்க உங்களுக்கு தேவைகள் வரும்போது பிரச்சனைகள் வரும் போது சந்தோசம் வரும் போது எல்லாத்தையும் எக்ஸ்பிரஸ் பண்ணுங்க. எக்ஸ்பிரஸ் பண்ணுங்க அட் லீஸ்ட் உங்களுடைய இருக்க கூடியவங்க கூட இருக்க கூடிய ஃப்ரெண்ட்ஸ்கிட்ட
நல்ல வெல்விஷர் ஸ்டார் பீப்பிள் கிட்ட எக்ஸ்பிரஸ் பண்ணுங்க. ப்ரோப்லம் அதுக்காக. ஸ்டேட்டஸ் வச்சது எல்லாம் நீங்க எது இருந்தாலும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ். ஸ்டேட்டஸ் எங்க போனாலும் என்ன நடந்தாலும் இந்த உலகத்துக்கு சொல்லிக்கிட்டே இருக்கணும்னு அவசியம் கிடையாது. அத சொல்ல வரல நானு அதை தாண்டி. நம்ம.
எந்த அளவுக்கு? நம்ம கூட இருக்கும் கூட பேசிக்கலாம் நம்ம கூட நம்ம அன்ப பகிரங்க கிட்ட. யாரு இருக்கா. அவங்க கிட்ட எக்ஸ்பிரஸ் பண்ணலாம். தப்பு கிடையாது. ஆனா எக்ஸ்பிரஸ் பண்ணாம இருக்குறது தான் மிகப் பெரிய டாக்ஸிக் அழுகையா இருந்தாலும் சரி, சோகமாக ரொம்ப சந்தோஷமா இருங்க. ரொம்ப அடக்கி புடிக்கணும் நம்ம டன் அளவு பீப்பிள் இன் யுவர் லைஃப் ஃபுல் டவுன். அருமையான வழி இல்ல. நிறைய நடந்திருக்கு எனக்கு.
நானே போய் வாழ்த்திய வாய குடுத்து. என் திறமைகள் எல்லாத்தையுமே. அவங்க குளிச்சுட்டு இருக்காங்க. என் கண்ணு முன்னாடி. ரொம்ப பெற்றயும் ரொம்ப துரோகம் பண்ணிருக்காங்க. நிறைய இடங்கள்ல. என்ன? யூஸ் பண்ணிருக்காங்க. அது எல்லாமே ரொம்ப கஷ்டமாவும் வருத்தமாக தான் இப்பயும் இருக்கும். ஒவ்வொரு இருந்து பாடம் கத்து கத்து கத்து கத்து இப்ப இந்த நிலைமையில இருக்கேன். நமக்கு என்ன தேவை? நம்மளால இந்த கம்யூனிட்டி க்கு. நண்பர்களுக்கு என்ன பண்ண முடியும் அப்டின்றது மட்டும் நல்லா இருக்கே
தவிர. இந்த மாதிரி ஒரு நெகட்டிவ் எனர்ஜி நெகட்டிவ். பீப்பிள் கிட்ட பேசணும். அப்படின்ற ஆசை எல்லாமே போயிருச்சு. பீப்பிள் வேணுமா? இல்ல சோசியல் லைஃப். நமக்குன்னு நாலு பேரு லேட்லீ சொன்னால் அது உண்மையா வேணும் அதுக்காக. நம்ம போயிட்டு தவறான இடங்களில் தவறான பீப்பிள்யும் நம்ம சந்திச்சு. அவங்க நம்ம வாழ்க்கைல கொண்டு வருவது மிகப்பெரிய விஷம். விஷத் தன்மையான ஒரு விஷயம் தான் அது மாதிரி பண்ணாதீங்க. இந்த 110 கேரக்டர் நம்ம தூக்கி எறிஞ்சிட்டு.
நம்ம பிஸ்ட் ஃபுல் ஆ. அதுக்கு ஆப்போசிட்டா என்ன பண்ணனும் பேசுனமோ அதை எடுத்து வாழ்ந்தோம்னா. கண்டிப்பா நம்ம வாழ்க்கை. செம்மையா இருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது. உங்கள் வாழ்க்கை அனைத்தும் சிறப்பா சந்தோஷமா? செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். நான் உன்கூட பேசிட்டு இருக்கேன். மனோ நீங்க இருக்கீங்க. மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை.
நீங்க எந்த? உங்களோட ஃபைடிங்க். ரொம்ப விசேஷமா இருக்கும். உங்களோட மேரேஜ் லைஃப் பேக் உங்களுடைய எதுவா இருந்தாலும். எனக்கு எழுதி அனுப்பலாம். நம்முடைய வாட்ஸ்அப் செயலி உங்களுக்கா காத்துகிட்டு இருக்கு யு கேன் ஜாயின் டெய்லிமோஷன் உங்களுக்கு அடுத்தடுத்து வந்துட்டே இருக்கும். ஜாயின் பண்ணி என்ஜாய் பண்ணுங்க. ஆல்ரைட் அடுத்த உங்களை சந்திக்கிற வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் மனம். டேக் கேர்.
பாய். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது. நீங்க கேட்கிறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால்தான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...