Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you ❤️🔥❤️🔥வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்|Tips to overcome lack of Motivation| Tamil Self Help Motivat Motivation Life |RJ Mano Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
எல்லா நேரங்களையுமே நமக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை அமையனும். அப்படின்ற எண்ணங்கள் தான் நமக்குள்ளே இருக்கும். ஆனா என்னவோ தெரியல. எல்லா நேரத்துலயும் அந்த வாழ்க்கையை பெறக்கூடிய மோட்டிவேஷன் நமக்குள்ள இருந்துகிட்டே இருக்கணும். ரொம்ப சந்தோசமா இருக்கணும். ரொம்ப வாழ்க்கையில நினைச்சபடி வாழனும் அப்படின்ற எண்ணங்கள் இருக்கலாம். ஆனா என்னதா எண்ணங்கள் இருந்தாலும் அந்த எண்ணங்கள் ஒரே நேரலை ல போறது கிடையாது. ஒரு சில நேரத்துல நம்ம ரொம்ப ஹை மோட்டிவேட் இருப்போம். நிறைய நேரங்கள்ல அந்த மோட்டிவேஷன்
கொறஞ்சு எதுவுமே இல்ல அப்டின்ற எண்ணங்கள் ஓட ஓட ஆரம்பிப்போம். என்னடா பண்றது? நமக்கு மோட்டிவேஷன் ஒரே மாரி இருக்கமாட்டேன். அப்போ என்னலாம் பண்ணலாம். நம்ம மோட்டிவேஷன். ஒரு சில நேரங்கள்ல பயங்கர ஸ்ட்ராங் ஆ இருக்கும். ஒரு சில நேரங்கள்ல வீக் ஆ இருக்கும். இதுல இருந்து எப்படி வெளிப்பட்டு எப்பவுமே மோட்டிவேட் டாடா ஸ்ட்ராங் ஆ நமக்கு நினைச்சத அடைய கூடியவரைக்கும் அடைந்த பிறகும் கூட மோட்டிவேஷன் யூஸ் பண்ணாம
எனக்கு எதுவுமே புரியல எத பண்றது ஏன் புடிக்கல அப்டினு சொல்ல கூடிய நிறைய நிறைய நண்பர்கள் நான் இன்க்ளூடிங் மீ ஹவ் டூ கரெக்ட் வெர்ஷன். எப்படி லேக் ஆஃப் மோட்டிவேஷன்? கிங் ஆஃப் தி நேஷன் மாத்துறது அப்படின்றது. நம்ம தொடர்ந்து கேக்க போறோம். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை
போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லா எப்டி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறேன். ரொம்பவே சந்தோஷம். ரொம்ப ரொம்ப ஹாப்பியாவும் சந்தோஷமாவும் உங்க வாழ்க்கை
நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டைம். உள்ளது. இது ஒரு நல்ல விஷயம். எதோ ஒரு உருப்படியா என் வாழ்க்கைல பண்ணிட்டு இருக்கேன். அப்டின்ற எண்ணம் தோணும். ஃபேமிலி வர்க் லைஃப் அதெல்லாம் வேறங்க அத தாண்டி நமக்கு புடிச்ச ஒரே ஒரு விஷயத்தை தொடர்ந்து பண்ணிட்டு இருக்கோம். அப்டின்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குல்ல இந்த வாய்ச. வாரத்துக்கு ரெண்டாயிரம் பேரு கேக்குறாங்க.
அத கேட்டுட்டு அவங்க வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்கிறாங்க. அப்டின்னு நினைக்கும் போது அது ரெண்டாயிரம்ன்றது நம்பர் 2,00,000 ஆகும். ரெண்டு கோடியாக எனக்கு தெரியுது. இந்த முழுக்க முழுக்க இந்த பாட்காஸ்ட் உங்களுக்காக கண்டிப்பா. நான் தோத்தாலும் பரவாயில்ல. ஏன் அப்டி சொல்றீங்களா? கிட்டத்தட்ட 13 வருஷமா அந்த பாட்காஸ்ட் பண்ணிட்டு இருக்கோம். 2020 எப்பிசோட் க்கு மேல. நமக்கு ஆ ஒரு 10,000 பாலோவர்ஸ் இருக்காங்க.
ரூ அவுட் பாட்காஸ்ட் ஃபோர் அதே மாதிரி ஸ்பாட்டிஃபை ல நெறைய இருக்குறாங்க. மந்த்லி கிட்டத்தட்ட ஒரு 10,000 ஃபிஃப்ட்டீன் ஜீ டவுன்லோட்ஸ் போயிட்டு இருக்கு. இது எல்லாமே இருந்தாலும் கூட நம்முடைய வளர்ச்சி என்பது மிக ஸ்லோவா தான் இருக்கு. அதுக்காக ரொம்ப விவசாயி இதை விட்டுரலாம். இது கரெக்ட் கிடையாது. அப்படின்ற ஒரு எண்ணம் எனக்குள் வந்தது கிடையாது. சோ என்னோட வாய்ஸ் என்னோட இது உழைப்புனால ஒருத்தரோட வாழ்க்கையில. ஒரு மாற்றம் ஏற்படாது என்ற
நம்பிக்கை எனக்கு வருது. அப்டினா அதுவே போதும். நீங்க இருக்கீங்க. ஒரு புதுசா லிசன் மணிக்கு நம்ம பாக்கறீங்க அப்டின்னு தெரிஞ்சிக்கங்க நம்ம கிட்ட ஒரு இருபத்தி இருபத்தி அஞ்சுக்கு மேல எப்பிசோட் இருக்கு நீங்க கேளுங்க கண்டிப்பா பிடிக்கும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. இதனால எனக்கு என்ன கிடைக்கப் போகுது அப்டினு பாத்தீங்கன்னா உங்களுடைய சந்தோஷம் மட்டும் தாங்க. நம்ம வாழ்க்கைல எப்பவுமே அது வேற போறது கிடையாது. வரவும் கூடாது அப்டின்றது ரொம்ப தெளிவா இருக்கேன். எனக்கு தேவமணி கிடையாது காசு கிடையாது. என்னுடைய ஸ்பெஷல்க்காக இத
பண்ணிட்டு இருக்கேன். சோ உங்களுக்கு சப்போர்ட் ரொம்ப முக்கியம். என்னடா ரொம்ப மோசமா இருக்கு. இன்னைக்கு அப்டின்னு உங்களுக்கு உங்களலாம் பட் ஆனா தொடர்ந்து முன்னேற முயற்சி செய்யணும். அப்படின்ற ஒரு எண்ணம் வரும்போதெல்லாம் உங்களோட சப்போர்ட் எனக்கு தேவைப்படுது. நீங்க கொடுக்கக்கூடிய ஒவ்வொரு சப்போர்ட்டும் என்ன ரொம்பவே உயர்த்தி செல்லும். உங்கள. எப்பவுமே நான் சந்தோஷப் படுத்திக்கிட்டே இருப்பேன். உங்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களையும், நல்ல விஷயங்களையும் உங்களுக்கு கொண்டு வந்து சேர்த்துக்கிட்டு இருப்பேன். அதுதான் என்னோட மோட்டோவும் கூட நீங்க. தாமஸ் பாலோ பண்ணுங்க நண்பர் அம்பி
அது மட்டும் இல்லாம நீங்க ஸ்பாட்டிஃபையும் பண்றீங்க அப்டினா உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். நிறைய மனிதர்கள்த்த நம்ம கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகளை அள்ளித்தரும். நான் உங்களுக்காக. வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். உங்க மெசேஜ்க்காக. நீங்க என்கூட பேசலாம் நீங்க. உங்களோட கதைகளையும் உங்களுடைய கேள்விகளையும் எனக்கு தொடர்ந்து அனுப்பலாம். அது மட்டும் இல்லாம நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல் இந்த பாட்காஸ்ட் ஓட டிஸ்க்ரிப்ஷன் இருக்கு. நீங்க ஜான் பண்ணிக்கலாம்.
நீங்க என்கூட எப்பவுமே கனெக்ட் இல்ல கலெக்ஷன் இருக்கலாம். சோ யூடியூப் மியூசிக் யும் நம்பர் பார்ட் கஷ்டமா இருக்கு. உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. அடுத்த தொடர்ந்து எனக்கு சப்போர்ட் பண்ணுங்க. ஆல் நைட் ரொம்பவே நல்லா போச்சுன்னு நெனைக்கிறேன். பட் சம் டைம் உங்க கிட்ட மனச தொறந்து பேசணும்னு நினைக்கிறேன். சோ லாஸ்ட் டைம் நம்ம ஒரு நண்பருக்காக 1 நிமிஷம் பண்ணி இருந்தோம். அவரு எனக்கு அப்ளை பண்ணி ரொம்ப சந்தோஷமா பிளே பண்ணினாரு ட்யூன் நண்பா. டேக் யு சோ மச். உங்களுடைய அந்த ரிசீவிங்ஸ் க்கு
எனக்கு ரொம்பவே புடிச்சுருக்கு. எந்த ஒரு நிலைமையையும் ஒரு. எடுத்துட்டு போறாங்க. நல்லது. என்ன பாக்க போறோம் அப்டினா. எல்லா நேரங்களையும் ஓ டிவிஷனுக்குள்ள இருக்காது. வேற மாதிரி தான் இன்னைக்கு இருக்கும் நாளைக்கு அப்படியே கொஞ்சம் கொறஞ்சு இருக்குமா? இல்லயா அப்டின்ற மாதிரி ஆயிடும் சோ அந்த மாதிரியான நேரங்கள்ல நமக்கு தோன்றக்கூடிய விஷயம் என்னன்னா திருப்பி யாராவது மூவி பண்ண மாட்டாங்களா? யாராவது இல்ல எதோ ஒரு விஷயம்
நம்பள திருப்பி பழைய நிலைமைக்குக் கொண்டுவராத அப்படின்ற ஒரு எண்ணங்கள் தோன்றும். அந்த நேரங்களிலெல்லாம். நம்மளோட பாட்காஸ்ட் உங்களுக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணிருக்க நினைக்கிறேன். அப்படியே இருந்தாலும் கூட நம்ம சொல்ல கூடிய இந்த டிப்ஸ் எல்லா பலோ பண்ணும் பொழுது நம்ம அந்த மோட்டிவேஷன் ல அக்கா மோது டைம் டைம் மாறும் பொழுது ஈசியா சார்ஜ் எப்பயுமே ஸ்ட்ராங் ஆ இருக்கலாம். க்கு போறது வரைக்கும் போறது இலிருந்து ஃபேஸ் 110 டேஸ் கிராஸ் பண்ணும் போது நம்மளுடைய அந்த உந்துதலும் நிறைய மாற்றங்கள் இருக்கும்.
இது எல்லா விஷயங்களுக்குமே பொருந்துங்க. சின்ன சின்ன விஷயம் இருக்கலாம்ல வாழ்க்கைல நம்ம பயணம் செஞ்சுட்டு இருக்கு. நிறைய நிறைய பெரிய விஷயமா இருக்கலாம். எல்லா நேரங்களையுமே. நமக்கு அந்த மோட்டிவேஷன் நடக்க கூடியது தான் எனக்கு கூட. என்னத்த? நம்மளும் போராடிகிட்டு இருக்கோம். நிறைய நேரங்களில் நிறைய மனிதர்களுக்காக நல்ல நண்பர்ங்களுக்காக நம்ம நிறைய நிறைய கஷ்டப்பட்டு இதெல்லாம்
பண்ணிட்டு இருக்கோம். ஆனா இருந்தாலும் இது வளர்ச்சி ஒரு சாச்சுரேஷன் டாட். சியா அடுத்து என்ன பண்றது அப்டினு எனக்குள்ள நிறைய கேள்விகள் வரும்போதெல்லாம் அட என்னடா அப்டின்ற மாதிரி ஒரு சலிப்பு தட்டும் பாத்தாங்க. அதுக்கப்புறம் திருப்பி உங்களுடைய மெசேஜஸ் உங்களுடையஸ் பாலோ அந்த ஒரு ஸ்பிரிட் எல்லாமே என்ன திருப்பி வந்து செல்ல ஆரம்பிக்கும் ஓகே பண்றா பரவால்ல. நம்மளோட வாய்ஸ்.
நம்மலுடைய நண்பனுக்காக எப்பவுமே இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கும். அது தான் அது பண்ணிட்டு இருக்கேன். சோ இந்த மாதிரி உங்களுக்குள்ளயும் வாழ்க்கை நிறையா கோணங்கள்ல குடுத்துகிட்டே இருக்கும். அந்த சைலன்ஸ் பண்றதுக்கு நமக்கு மோட்டிவேஷன் இருக்கணும். எதுக்காக பண்றோம் ஏன் பண்றோம் எப்படி பண்றோம் அப்டின்ற மாதிரி நிறைய நிறைய. தேவைகளை விட வாழ்க்கை கடந்துகிட்டே இருக்கும். இது உங்களுக்கு இருக்கலாம். ரிலேஷன்ஷிப் இருக்கலாம். நிறைய இருக்கலாம். எல்லா இடத்துலயும் மோட்டிவேஷனல் முக்கியமா வேணும்.
அது இல்லனா நம்மளால தொடர்ந்து எதுவுமே பண்ண முடியாது. சோ அந்த மாதிரி நேரங்கள்ல பீல் ஐடி அவுட் இருக்கும்போது இதெல்லாம் எந்த வேலையும் பண்ண முடியாது. அப்படின்ற மாதிரி வெக்க இருக்கும் போதெல்லாம் நம்ம எப்படி திருப்பி கண்ட்ரோல் கொண்டு வரது ஃபர்ஸ்ட் பாக்கணும். செக் இன் நியூ வெர்ஷன். இதுவே எனக்கு பண்ண பிடிக்கல. எதையுமே செய்ய புடிக்கல அப்டின்னு மனசு தோணும் போதெல்லாம் சோ நீங்க உங்கள. ஃபர்ஸ்ட் உத்து கவனிக்க ஆரம்பிங்க. என்ன பிரச்சனை ஏன் அந்த டாஸ்க் நீ
அவாய்ட் பண்ண ட்ரை பண்றேன். ஏன் இல்ல அந்த சிட்சுவேஷன் அவாய்ட் பண்ண ட்ரை பண்றேன். என் ரொம்ப ஓவர் எக்ஸாஸ்ட் ஃபீல் பண்ற இல்ல ஒவ்வொரு வீம பீல் பண்றேன். என்ன உன்னோட ப்ரோப்லம் அப்டின்றது. கொஞ்சம் யூஸ் பண்ணிப் பாருங்க. ஜோன் பண்ணும் பொழுது ஒரு தெளிவு கொஞ்சம் பறக்க ஆரம்பிக்கும். நிறைய எப்பிசோட் சொன்ன மாதிரி சலனமான நீரோடை எப்பவுமே ஒரு தெளிவான. விவ கொடுக்காது உள்ள என்ன இருக்குனு தெரியாது. அதுக்கு அப்பறம் பாத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப யோசிச்சிருக்க கஷ்டமா
இருக்கு கடுப்பா இருக்கு. இந்த மாதிரி யோசிக்கும் போதெல்லாம் ஓகே உங்களுக்கு எதுமே பண்ண பிடிக்கல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்னு ரெஸ்ட் எடுங்க பிரேக் எடுங்க உங்களுக்கு ஸ்டார்ட் பண்ணுங்க டிஸ்ட்ரிபியூஷன். எப்பவுமே ஒரு கூட்ட ஓடிகிட்டே இருக்கும் போது டாடா மனுஷன் எப்பவுமே மனசு. நிறைய நிறைய மாற்றங்கள் உருவாகும். அப்ப அந்த நேரங்களிலெல்லாம். நம்ம கொஞ்சம். தப்பு கிடையாது எடுத்து பாருங்க.
அப்ப திருப்பூர் பவர் ஜார்ஜ் கிடைச்ச மாதிரி இருக்கும். அதுக்கப்புறம்ட்யூட் ஆஃப் கேண்டி. சைல்ட் கம் பேஷன் ஷோ. மத்தவங்க கிட்ட நீங்க கண்டிருக்கிறது இம்போர்டண்ட். ரைட்டிங் பட் ஆனா உங்களுக்குள்ள அது உங்கள நீங்க இவ்ளோ அன்பா நடத்துறீங்க. உங்கள கஷ்டப்படுத்த கிராம உங்கள் பிள்ளையும் பண்ணாம. உங்க எமோஷன்ஸ்க்கும் உங்களுடைய.
ஃபீலிங்க் சோ எவ்ளோ மதிப்பு தரங்க அப்டின்றது. ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட். அப்போ உங்களுக்கு மோட்டிவேஷன் குறையும் போதெல்லாம். உங்கள் பிள்ளையும் பண்றது விட்டுட்டு. கொஞ்சம். உடம்பையும் மனசையும் டீச்சர் பண்ணி பாருங்க. இது எல்லாமே மேக்ஸ் ஐடி சைக்காலஜிஸ்ட் இதெல்லாத்தையும் குறைக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. எதுவுமே பண்ண பிடிக்கல அப்டின்றத்துல கூட. நீங்க பாக்கும் பொழுது ஐக் டூ ஹௌவர்ஸ் ஆஃப் ஸ்பேஸ் டைம் திங்க்
தட் யு நீட் அப்படி இருக்கும். பிக் மெடிகேஷன் சொல்லலாம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு வெகேஷன் சொல்லுவேன். ஏன் அப்டின்னா? நிறைய நேரங்களில் பாக்கணும்னு தோணும். ஒரு வாக்கிங் போயிட்டு வந்தா எல்லாமே மாறிடுச்சு. அப்படின்ற மாதிரி வரும். அதனால தான் எல்லாமே நம்ம ஹூ யூத ப்ரோப்லம் ஸைந்ஸஸ். அதான் இம்பார்டண்ட் சோ பெர்பெக்ட், ஈவினிங் வித் வாட் வரி ஐக் அதுதான் வந்து எல்லாத்தோட ரிசல்ட் கூடங்க. அப்படி இருக்கும் போது ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்க முடியவில்லை. இது பண்ண முடியல அப்டினா ரொம்பஸ் பண்ணி உங்களுடைய வியர்வையா
பேசணும்னு அவசியம் இல்ல நல்லாவா பண்ணுங்க வேஸ்ட் பொண்ணுங்க. ரொம்ப எஃபெக்ட் இருக்கும். உங்களுடைய. மனசையும், உடலையும் நல்லாவே பலப்படுத்தும். பெட்டர் மூவ் ஒரு பாசிட்டிவான சோசியலிஸ்ட் ஆக்ஷன் இருக்கும் எல்லாமே நல்ல ஒரு மனநிலையா உங்களுக்கு கொண்டு வரும் நம்பிக்கை வைங்க. ஃபைனல் ஈ. ஃபைனல் சொல்ல முடியாது. நல்ல விஷய நல்ல மைன்ட் நல்ல
மனிதர்கள்கிட்ட எப்பயுமே கனெக்ஷன் ல இருங்க. நான் உங்களுக்காக இருக்குற மாதிரி உங்களுக்கு இப்பலாம் என்ன பிரச்சனலாம் தோணும் பொழுது மனசு உங்களுக்காக குரல் வடிவில. இருக்கேன் ஏன் என கேட்க கூடாதா இல்ல. உங்கள் பதிலைக் கிடைக்கும். வார அட்லீஸ்ட் பார்ட்டி பீப்பிள் வந்து நீங்க மெசேஜ் அனுப்புறீங்க. ஒவ்வொருத்தருக்கும் நான் திருப்பி பண்றேன். அப்படி இருக்கும்போது நல்ல நண்பனா உங்களுக்கு தொடர ஆசைப்படுறேன். அதே மாதிரி உங்க வாழ்க்கைல நல்ல நண்பர் இருக்க முடியாது. அவங்க கூட நல்ல கலெக்ஷன் ஓட நல்ல
லைஃப் தொடர்ந்து பண்ணுங்க. அது எல்லாமே உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும். சம் டைம் ஆஃப் கலெக்ஷன் வித் அவுட் சைட் வர்ல்ட் இஸ் கிரிட்டிகல். ஐடி ஒன்லி கனெக்ட் இன்டராக்டிவ் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ்ரேட் ஃபர்ஸ்ட் சர்வ் எக்ஸ்பீரியன்ஸ் பிளாக் ஐசோலேஷன் பாசிட்டிவ் நெகட்டிவ் தாட்ஸ் ஆன் மிஷன் அப்டின்றது. ஒரு சைக்காலஜிஸ்ட் டோபியஸ் தான் சொல்றாரு. எப்பவுமே நம்ம சோசியல் அனிமல் நாள்ல 14 பேத்த நம்ம பேசுறோம் போது நம் மனநிலை ஈசி ஆவே சரியாகும் சொல்லுவாங்க. என்ஜாய் கப் ஆஃப் காபி, காபி ஷாப்
விச் பாருங்க. உங்கள பாக்குறவங்க உங்களுக்கு தெரியாதவங்க பாக்கும்போது ஒரு சின்ன ஸ்மைல் பண்றது. இது எல்லாமே நல்ல ஒரு மாற்றத்தை நமக்குள் கொண்டு வரும் ல. அப்பறம் தான் சம்திங். இன்னும் உங்களுக்கு டிவிஷன் வல்ல திருப்பி நம்ம லைஃப் கண்ட்ரோல் எடுத்துக்க முடியல உங்களுக்கு காலேஜ் இருக்கு எதுமே பிடிக்கல இப்ப நினைச்சா. இது ஒரு பிளான் பண்ணுங்க. ஒரு ட்ரிப் பிளான் பண்ணுங்க இல்ல கொஞ்சம் வெளில போய் சுத்த இது ஒன்னு இது உங்களோட இன் லைஃப் ல
இருந்து ஒரு சின்ன கேப் விட்டு ஒரு பிளான் நீங்க சந்தோஷமா என்ஜாய் பண்ண ஆரம்பிங்க சூப்பரா இருக்கும் மாற்றத்தை கொடுக்கும் அதுக்கப்புறம் ஸ்டார்ட் ஸ்மால். ஒரு பெரிய தியான லைஃப் ஜோன் இல்ல எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்ச மாதிரி இருக்காது. அத கடந்து போகும் போது ஒரு சில நேரங்கள்ல. நமக்கு திருப்பி ஆரம்பத்தில் பயமாக இருக்கும் கஷ்டமா இருக்கும். அந்த நேரங்களில் எல்லாம். கொஞ்சம். பாத்துட்டு மெதுவா மெதுவா ஆரம்பிக்கலாம். திருப்பி அடி உடனே முட்டாளுங்க.
ஸ்டார்ட் மாலா திரீ ஸ்டெப்ஸ் எடுத்து வைக்க ஆரம்பிங்க. அப்டியே ஸ்லோவாத்துடன் பண்ணாதீங்க. எல்லாமே. நல்ல மனநிலையும் திருப்பூர் காங்க சக்தியை கொடுக்கும் சோ இந்த. சோடா ஒன் மோர். நெறைய நேரங்கள்ல. நம்ம தாட்ஸ் எல்லாத்தையும் ஒரு நோட்ல எழுதிறது. நம்மளுக்கு சூப்பரான கிரேட் கிலி கொடுக்கும். இதை நானும் ரொம்ப நாளா ட்ரை
பண்ணனும். ஆனந்த ஜர்னல்ன் வந்து நிறையா புல்லா பேசப்படுது உலகளவில் ல. நம்ம சிம்பில் நீங்க ஒன்னு எடுத்துக்கோங்க. உங்க மனசுல என்ன இருக்கு எழுதுங்க அது ஒரு தெளிவு உங்களுக்கு கண்டிப்பா நானே நிறைய நேரங்கள்ல. நான் பீல் பண்ணிருக்கேன். அதற்கான சொல்யூஷன் கொடுக்கும். அதற்கான தேவையும் கொடுக்கும் ஸ்பெண்ட் சம் டைம் ரைட் இன் மேஜர் அல்லேக்ரேட்டோ பீட் ஆன் ஃபீலிங்க் சம்மர் இஸ் மை ஃபீட்.
பீல் பண்றீங்க எதுக்கு பண்றீங்க அதுக்கு என்ன சொல்லு? எல்லாமே நீங்க அந்த தாட்ஸ் எல்லாத்தையும் யு வூட் அவுட் அந்த பெண் அந்த நோட் ட்யூன் கிரேட் தௌ ஆர்ட் மியூசிக் விஷன் பண்ணுங்க அப்படி பண்ணுங்க உங்களுக்கு புடிச்ச கூட்டணி சாப்பிடுங்க பிடிச்ச நண்பர்கள் கிட்ட பேசுங்க புடிச்ச மனிதர்கள்கிட்ட தொடர்ந்து கனெக்ட் நெருங்க புடிச்ச புக் படிங்க புடிச்ச படத்த பாருங்க பாசிட்டிவ் தாட் சர் நிறைய நிறைய கொண்டுவாங்க நம்ம பாட்காஸ்ட் கேளுங்க எல்லாமே. உங்க லைஃப் திருப்தி மோட்டிவேஷன்
எடுத்துக் கொண்டு வந்து வாழ்க்கையை. சந்தோசமா வழிநடத்தருக்கான வாய்ப்பு குடுக்கணும் அப்டின்றது ல சந்தேகமே கிடையாது. இதெல்லாம் நடக்கல அப்டின்ற பட்சத்துல ஃபைனல். ஷுட் ஹாவ் மியூசிக் என எல்லாமே பண்ணியாச்சு. கேட்டுட்டு நீங்க பண்ணிட்டீங்க. பட் ஸ்டில் யுவர் ஃபீலிங்க் ஓவர் எக்ஸாஸ்ட் ஓவர் குறியீடு. ட்ரை பண்ணலாமே அப்டின்ற மாதிரி தோணும் கூடிய விஷயங்கள் பண்ணனும்.
கண்டிப்பா இந்த டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும் நெனைக்கிறேன் ஆ இதெல்லாம்தான் நான் ட்ரை பண்ணி திருப்பி மோட்டிவேஷன் கேன் பண்ணி உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன். அதே மாதிரி உங்க லைப் ல யும் என்னடா வாழ்க்கை அப்டினு யோசிக்கும் போதெல்லாம் இதெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க. என்ன வாழ்க்கைடா அப்படின்ற எண்ணங்கள் மாறும் கண்டிப்பா அவங்க வாழ்க்கை சிறப்பா அமையும். உங்கள் வாழ்க்கை அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். நான் கூட பேசிட்டு இருக்கனும். நீங்க இருக்கீங்க.
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களுடைய போட்ட நீங்க எந்த போனாலும். நண்பா நண்பா உங்களோட ஃபைடிங்க் ஸ்பாட்டிஃபையும். நிறைய மனிதர்களை கொண்டு செல்வதற்கு. அடைவதற்கு உங்களுடைய மெசேஜ்களை உங்களுடைய கமெண்ட்ஸ் உங்களுடைய பீட் பேக் எல்லாத்தையும். அது மட்டும் இல்லாம நம்மள வாட்ஸ்ஆப் சேனல்.
நீங்க பண்ணிக்கலாம். இந்த ஒன் மோர் நைட் நியூஸ் நம்மளுடைய பாட்காஸ்ட் யூ மியூசிக் யும் நான் சமையல் சோடா நியூ பாராகிராஃப். என்ன சொல்றீங்க? ஆலன் நண்பா நண்பி சோ கண்டிப்பா கண்டிப்பா வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்த்து சந்தோசமா ஒவ்வொரு நாளையும் சந்தோஷமா குடுப்பீங்க அப்டின்ற. ஒரு. நம்பிக்கை எனக்கு இருக்கு. அந்த சந்தோஷத்துடன் பார்க்க சொல்ல முடிச்சிருக்கேன். அடுத்த எப்பிசோட்.
உங்கள் ஆரஜி மனோ நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றவே நீக்கிய ஆர் ஜீவனும் மோட்டிவேஷன் இம்ப்ரூவ் பட்டாசு பை பை டேக் கேர். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்கிறீங்க.
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உந்தலால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...