Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode 💔💔உறவின் புரிதல்|Tips to handle partner who don't understand you|Tamil Self Help|EP - 237| RJ Mano Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode ❤️🔥EP-235 உங்களை உயர்த்தும் திறவுகோல்| Listen this episode for inspiration| Tamil Self Help Motivation Tamil Self Help Motivation |RJ Mano Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ஏதோ ஒரு வெறுப்பு எதுக்கு அந்த வெறுப்பு அப்டின்னு தெரியாது. நல்ல போயிட்டு இருக்கு. ரிலேஷன்ஷிப்ல தேவை இல்லாத ஏதோ ஒரு ஆர்குமெண்ட். அதனால அந்த நாளை நிம்மதி இல்லாம போயிடும். உயிருக்கு உயிரா? எப்பவுமே எல்லாத்தையும் அண்டர்ஸ்டாண்ட் பண்ணி கூடவே இருக்கேன் னு சொன்னவங்க கூட. ஈசியா என் வாழ்க்கைல நீ வந்ததே தப்பு தான் அப்டின்னு சொல்ற அளவு கூட மாத்தக்கூடிய இந்த குணநலன்கள். எதுக்கு ஆர்குமென்ட் இதுக்கு
பிரச்சன எதுக்கு பிளேமிங் இந்த மாதிரி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாமே நல்லா போயிட்டு இருக்க ரிலேஷன்ஷிப்ல ஒரு மிகப் பெரிய தலைவலி. இந்த மாதிரி சிட்சுவேஷன் ல நம்மள நம்மளுடைய ரிலேஷன்ஷிப் அண்டர்ஸ்டாண்ட் பண்ணாதப்ப. எப்படி அத சால்வ் பண்றது? என்ன மாதிரிரி ஐக் பண்ணி இத சால்வ் பண்ணி திருப்பியும் சந்தோஷமான வாழ்க்கையே நமக்குள் கொண்டுவருவது. இந்த டாபிக் தான் இந்த பேசுங்க
ளுக்கு அமைய போகுது. ஹவ் டூ. டீல் வித். சம்படி. யுவர் பார்ட்னர், ஜீ அண்டர்ஸ்டாண்ட், நியூ வாட் யு. கேன் டூ. தொடர்ந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால்தான் இருந்தால் மட்டுமே
நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஒரு அழகான நேரத்துல உங்க எல்லாத்தையும் சந்திப்பது ல ரொம்பவே சந்தோஷம். உங்க வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களா என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க நடந்துகிட்டு இருக்கலாம் ஓடிக்கிட்டு இருக்கலாம். இல்ல பறந்துகிட்டே இருக்கலாம். சாப்ட்டு இருக்கேன் தூங்கிட்டு இருக்கலாம் இந்த நேரத்துல. உங்களுடைய அந்த நாள் ஓட பகுதியில
என்னுடைய குரல் மூலமா உங்க கிட்ட பேசுறது இல்ல. ரொம்பவே சந்தோஷம். உங்களோட சப்போர்ட் தான் முக்கியம். நீங்க எதுனாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் பாலோ பண்ணிடுங்க நண்பா நண்பா. இது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். உங்களோட ஃபைடிங்க் ஸ்பாட்டிஃபையும் குடுத்துகிட்டே இருங்க. ப்ளீஸ் ஏன் அப்டினா அது மட்டும் தான் என்னோட ஊதியம் நினைக்கிறேன். இது முக்கியமா எந்த ஒரு மாநில பிட்காம் இல்லாம நிறைய மனிதர்கள் கிட்ட ரீச் ஆகணும் அவங்ககிட்ட. நிறைய நல்ல விஷயங்களை கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி தான்.
அந்த முயற்சில நீங்களும் இடம் பெறலாமே. நீங்க ஃபர்ஸ்ட் டைம் பாட்காஸ்ட் எபிசோட்ல லிசன் பண்றீங்க. அப்டினா உங்களுக்காக 235 க்கு மேல எப்பிசோட் வீட்டுல இருக்கு இல்ல நீங்க ஃபர்ஸ்ட் டைம் வர்றீங்க அப்டினா ஹலோ வெல்கம். உங்க வாழ்க்கைல நல்ல மாற்றம் ஏற்பட போகுது. அப்டின்றதுக்கு நான் கேரண்டி. உங்களுக்காக. எப்பவுமே நான் வெய்ட் பண்ணிட்டு இப்ப நீங்க எனக்கு டைரக்டர் மெசேஜ் பண்ணலாம். அது மட்டும் இல்லாமக் மோட்டிவேஷன்
எல்லாமே உங்களுக்கு சீக்கிரம் வரணும். அப்படினா அர்ஜுனனோ. வாட்ஸ்ஆப் சேனல் லிங்க் நீங்க ஜான் பண்ணிக்கலாம். உங்களுக்கு அப்டேட் இன்ஃபர்மேஷன் எல்லாமே வந்துட்டு இருக்கோம். ஆல் ரைட். நம்ம இன்னைக்கு எபிசோட் பி க்கு போயிடலாம். எத்தன பேரு ஒரு குழப்பத்துல ஒரு அழுகை ல இது வேதனையில. ஏன் இது நடக்க மாட்டேங்குது. நல்லா தானே பேசிட்டு இருக்கோம். ஏன் நமக்குள்ள பிரச்சனை வருது. எப்ப பாத்தாலும் கோவம் வருது.
இது ஒரு ஸ்னாக்ஸ் நமக்குள்ள வந்துகிட்டே இருக்கு. இதுனால அந்த நாளே வேஸ்ட் ஆயிடுது. உயிருக்கு உயிரா? எப்பவுமே கூடவே. இருக்கேன் இருப்பேன். எப்பவுமே சந்தோஷமான ஸ்மைல். இருந்த இடத்துல ஒரு வெறுப்பு. ஒரு அமைதி. எதுவுமே நகர முடியாம ஒரு மன இருக்கம் இது. எல்லா ரிலேஷன்ஷிப் கடையில வருவதற்கு நிறைய சான்ஸ் இருக்கு. நிறைய பேருக்கு உத்தர் பண்ணிட்டு
இருப்பிங்க. சில பேரு. அது அவாய்ட் பண்ணி போயிட்டே இருப்பீங்க. இது வந்து ஒன்னும் கிடையாது தானே எல்லாருக்கும் வரக்கூடியதுதான் சோ பார்ட்னர் அப்டின்னு சொல்றவங்க. நமக்குள்ள ஏதோ ஒரு சிலரேட்டி சிறந்த பார்ட்னராக இருப்பாங்க. அப்படி பார்ட்னர் ஆன பின்னாடி அவங்களுக்குள்ள ஒரு ஆசைகள் இருக்கும். நமக்குள் ஒரு ஆசைகள் இருக்கும். இவ்ளோ ஆசைகள் இருந்தாலும் அந்த சிமிலி டீசர் ரெண்டு பேரும் ஒவ்வொரு தங்களுக்கு மாத்தி மாத்தி
சப்போர்ட் பண்ணி லைஃப் கடந்து போறதுதான் ரொம்ப அருமையான விஷயம். ஈசியா. தூக்கி எறிறாங்க. தூக்கி எறிஞ்சுடுவாங்க. நீங்க வாழ்க்கையில வந்தது தப்பு என் வாழ்க்கைல வந்து தான் எனக்கு பெஸ்ட். அப்டினு சொன்ன வாய் வாழ்க்கைல வந்ததே. ரொம்ப ரொம்ப சாஃப்ட் ஆ இருக்கு. எனக்கு புடிக்கல உன் கூட இருக்குறது புடிக்கல அப்டின்ற மாதிரியான வார்த்தைகள் எல்லாமே. ஒருசா இருக்கு உங்களுக்கு ரொம்ப வலிக்கும் ல.
எவ்ளோ மிஸ்டேக்ஸ் இருக்குறாங்க. என்னதான் பிரச்சனை இருக்குறாங்க. ஜோசிம் லோ ரிடர் தான வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கோம். இணைப்பது? ரொம்ப ரொம்ப. ஒரு காட்சி தான் சொல்லலாம். ஆனா பெரிய வந்து ஒரு சாபம் என பிரிப்பது என்பது ரொம்ப ஈஸியா பிரிஞ்சு. ஆனா அதுக்கப்புறம் லைஃப் ரொம்ப கஷ்டமா இருக்கும். எல்லாத்தையும் ஈசி யா இருக்குறவங்க. இதெல்லாம் ஒரு இதுவா அப்டின்ற மாதிரி தூக்கி போட்டு போகக்கூடிய மனநிலை இருந்தா பரவால்ல அந்த மனநிலை இல்லாதப்ப ரொம்ப கஷ்டமா இருக்கும். ரிலேஷன்ஷிப்ல எதுக்கு இவ்வளவு
பிரச்சனைகள் வருது ஏன் பிரச்சனை வருது எப்படி? வருது எவ்ளோ வந்தாலும் ஏன் நம்மளால சமாளிச்சு வெளி வர முடியல. அப்டின்ற மாதிரி நம்ம மனசுல தோனும் குடி எல்லா கேள்விகளுக்கும் பதில் ஆ தான் போகுது. சோ உங்க வாழ்க்கையிலேயும் நம்ம பார்ட்னர் ஏன் நம்ம அண்டர்ஸ்டாண்ட் பண்ண மாட்டாங்க? அப்படின்ற ஒரு கேள்வி உங்களுக்குள் சுத்திகிட்டு இருக்கு. அப்டினா கண்டிப்பா இந்த பிசோள சொல்ல கூடிய டிப்ஸ் உங்களுக்கு கண்டிப்பா ஹவுஸ்ஃபுல் இருக்கும் நம்பர் ஒன் பாத்தீங்கன்னா டேக் பிக்சர்.
எப்பவுமே ஒரு கான்வெர்சேஷன்மே பண்றதுக்கு முன்னாடி நீங்க காமா இருக்கீங்க. உங்களுக்குள்ள உங்க மனசுல எந்த எரிச்சலும் கோபமோ வேதனைகள் ஓ எதுவுமே இல்ல அப்டின்ற மாதிரி நீங்க மேக் சூர் பண்ணிக்கணும் பல்டி பிரேக் ஆயிடுச்சு. ஏதோ ஒரு பிரச்சனை இல்ல ரெண்டு பேரும் சண்ட போட்டு இங்க இல்ல ரெண்டு பேரும் பேசாம இருக்கீங்க. ஆனா அந்த நேரத்துல. உங்களுக்குள்ள ஒரு மியூச்சுவல் ஃபீலிங் வந்து திருப்பி உங்க உறவை மேம்படுத்தணும். அப்படினா ஃபர்ஸ்ட் நீங்க.
காம் டவுன் ஆகுங்க ஒரு கரெக்ட்டான. மனநிலையோடுதான் இது அணுகணும். சோ பி ஃபோர் நீங்க உங்க பார்ட்னர் அப்ரோச் பண்றதுக்கு முன்னாடி. நெறைய காமிங்க ஆக்டிவிட்டியான ஒரு நல்ல வாக்கிங் போயிட்டு வாங்க இல்லடி பிரதீப் சிங் பண்ணுங்க. இது எல்லாமே உங்களுக்கு ஃபீல் பண்றமாதிரி எல்லாமே பக்காவா அமையுது. அப்படின்னா அதுக்கு அப்பறம் மெதுவா நம்ம முயற்சிகளை எடுக்கலாம். சோ ஃபர்ஸ்ட் நம்ம தான் சார் கரெக்ட் பண்ணனும் ஏன் பிரச்சனை
வந்துச்சு? அப்டினு சொல்லிட்டு உடனே ஆரம்பி சொன்னா அது சரி பண்ண போறது கிடையாது. நம்ம. நம்ம உறவை மேம்படுத்தனும். உறவு திருப்பி சந்தோஷமான வாழ்க்கையா? அமைக்கணும் அப்டின்ற முயற்சிகள்ல மனசு நல்ல படிச்சுட்டு. எது நடந்தாலும் சமாளிக்க கூடிய. திறமைய வச்சு நம்ம பொய் பேசணும். எப்பயுமே நெகட்டிவா நம்ம அத அப்றமா கூடாது அது எல்லாமே அந்த பிரச்சனைகள் மேலும் மேலும் பெருசு படுத்துமே தவிர சரி பண்ணி டாது.
சிக்ஸ். கன்ஸிடர் டைம் ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட். நம்ம எல்லாருக்குமே ஒரு சண்டை வந்துடுச்சு. ஒரு நிம்மதி இல்லாத ஒரு நிலைமை இருக்கு. அப்டினா அது உடனே சரி பண்ணனும். ஏன் இவன் நான் கூட அப்படித்தானே இந்த உடனே போய் டக்குனு பேசி முடிச்சிடனும். அது வந்து வெளிய வந்துடணும்னு நினைப்போம். ஆனா அது சரியாவதற்கான வாய்ப்புகள் ரொம்ப கொழச்சு. ஏன்னா நம்ம மனநிலை சீக்கிரமே இருந்து வெளிவரக்கூடிய மனநிலை இருக்கலாம். ஆனால் பாட்டோட மனநிலை அப்படி இருக்காது. அவங்க நிறைய ஆசை படுவாங்க. அதுக்குள்ளயே வாழ்வாங்க.
அது வந்து வெளிய வரதுக்கு உங்களுக்கு டைம் கிடைக்கும். டைம் வேணும் நினைப்பாங்க. அப்போ அந்த மாரிசன் இருக்கும் போது அவங்களுக்கு கொஞ்சம் டைம் குடுக்கணும். சோ அந்த டாப் கான்வெர்சேஷன் மேக் பண்றதுக்கு முன்னாடி சோ கொஞ்சம் டைம் குடுத்து ஒரு ரைட் ஆனா டைமிங் ல மே பி ஈவினிங் டைம் இருக்குல அங்க தனியா இருக்கும் போது இருக்கலாம் இல்ல நைட் டைம் இருக்கலாம் சோ அவங்க மூடு எப்படி இருக்குன்னு பாத்து அதுக்கு ஏத்த மாதிரி நம்ம கான்வெர்சேஷன் மேக் பண்ணனும்.
அதுதான் கரெக்ட் ஆ ஒரு ரைட் ரிசல்ட் நமக்கு குடுக்கும் அத விட்டுட்டு டப்புனு உள்ள போய். ஏன் பிளான் பண்ற எதுக்கு பண்ற? என்ன புரிஞ்சிக்க மாட்டியா அப்படின்னு அவங்க எரிச்சல் இருக்கும் போது கேட்கும் போது இன்னும் மேலும் எரிச்சல் தான் தோணும். அதனால ஆல்வேஸ் நியூஸ் டைம். சோ தர்ட் நம்பர் தர்டி ஸ்டார்ட் எபிக் டிவி. சோ. இம்மீடியட்டா ஒரு ஆக்ஷன் பைனரி ஆக்ஷன் வராம இருக்கனும் அப்டினா இது ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் ஸ்டெப்ஸ் டூ ஃபாலோ பண்ணிடுவீங்க. பொறுமையா இருக்கணும்.
உங்க டைம் குடுக்கணும் அதே மாதிரி டைம்ல உங்கள வச்சு பண்ணனும். இப்ப மூனாவது ஸ்டார்ட் எபிக் டிவி எடுத்தவனே நீ என்ன கவனிக்கவே மாட்டியா? நீ ரொம்ப செல்ஃபிசா இருக்க ஏன் இப்படிலாம் பண்ற உன் மேல எல்லா தப்பு இருக்கு எதுக்கு இப்படி இருக்கு அப்படின்னு பிளெமிங் கே ம பாயிண்ட் ஃபிங்கர் காமிக்காம காம் டவுன் ஆயி. நம்ம. கேள்விகளை ஆரம்பிக்கணும். கேரக்டர் லீடிங் டூ தி ஃப்யூச்சர்
எப்பவுமே நம்ம ஒருத்த. ஆரம்பிக்கும் அப்படின்னு அவங்க வருவாங்க அப்ப. அது கரெக்ட் ஆன முடிவுக்கு எடுத்துச் செல்லாது. அதுனால ரொம்பவே. சாமர்த்தியமான கேள்விகள் எழுப்பணும். நீ என்ன கவனிக்கவே மாட்டியா அப்படின்னு கேக்குற எப்டி இருக்கு அத விட்டுட்டு. நான் உன்கூட பேசும் போதெல்லாம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு எனக்கு ஏன்னா நான் பேசுறது நீ கவனிக்காம
ஃபோன் பாத்துட்டு இருக்க சோ முடிஞ்சா அந்த பொண்ணு கீழ வச்சிட்டு என்ன கொஞ்சம் நல்லா இருக்கும்ல அப்படின்னு கேக்குறது எப்படி இருக்கு? சோ கொஞ்சம் போயிட்டா நம்ம சொல்ல வந்தத தெளிவான முறையில அவங்களுக்கு வெளி படுத்தனும் அப்போ. கரெக்ட் அவங்களுக்கு காமெடியனாகி ரெண்டு பேருக்குமே இல்ல. நல்ல ஒரு மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் வருவதற்கான வாய்ப்புகள் இருக்குல்ல. உண்மைதானே நம்பர் ஃபோர் பீத சேஞ்ஜ். இது ரொம்ப கஷ்டம் தான். ஒரு சில நேரங்கள்ல.
நம்ம மத்தவங்க கிட்ட நமக்கு ஆப்போசிட் இருக்கவங்க கிட்ட நீ மாறனும். இது கரெக்ட் கிடையாது. நீங்க மாத்திக்க அப்டின்ற மாதிரி அவங்க கிட்டயே புஷ் பண்றது விட்டுட்டு நம்ம கிட்ட என்ன பிரச்சனை அவங்க எடுத்து வைக்கிறாங்க அப்டின்றது உணர்ந்து. ஓகே இத மாத்திக்கலாம் அப்டின்னு அவங்களுக்காக பண்றது தப்பு கிடையாது. அந்த கேரக்டர் உண்மையிலேயே. கரெக்ட் கிடையாது. அதுதான் பிரச்சனையா? தோணுது டிரிக்கர் பண்ணுது அப்டினா நம்ம ஏன் அத மாத்திக்க கூடாது அப்படின்ற எண்ணத்துல கொண்டுவர்றது. சோ அவங்ககிட்ட செஞ்சு இருக்குறத
விட நம்ம சேஞ்ஜ் பண்ணிக்கிறது. நம்ம நம்ம சேஞ்ஜ் பண்ணிட்டு. ஈசியா பிரபல சால்வ் பண்ண ட்ரை பண்றது. இது மாறி பண்ணும் போது இன்னும் ஈஸியா பிரச்சனைகள் சால்வ் ஆகும். சோ. ஒரு சில ஈஸியான டிப்ஸ் உங்களுடைய ரிலேஷன்ஷிப்ல உங்க பார்ட்னர் எப்பயுமே ரொம்ப பாண்டிங் இருக்கும் ரொம்ப சிம்பிள்தான். நீங்க.
சில நேரங்கள்ல அவங்க பேசுறாங்க. அப்படினா அவங்க டிசைட் பண்றீங்க பண்ணல அப்டின்னு டவுட் வந்துச்சுனா எவ்ரி டைம் அவங்க பேசும்போது கடைசில லைட் ஆறு சம்மர் இஸ் பண்ணி தான சொன்னேன் அப்படின்னு கேட்டுக்கலாம். சோ அவங்க அவங்களுக்கு நீங்க அட்டென்ட் இருக்கீங்க அவங்களுக்கு நீங்க லிசன் பண்றீங்க அப்டின்ற மாதிரி எடுத்துக்குவாங்க செகண்ட் தலை நல்லா ஆடுங்க அவ சொல்லும்போது ஆமாயஸ் நோ அப்படின்ற மாதிரி அடுத்து ஐ காண்டாக்ட் பண்ணுங்க அங்க பாருங்க அவங்க சொல்லும்போது பேசும்போது பாருங்க அப்பல்லாம் இண்டரெஸ்ட்டிங் விளக்க ஆரம்பிக்கவும்.
சோ இந்த விஷயத்தலாம் நம்ம பண்ணனும்னா நம்ம ரிலேஷன்ஷிப் ரொம்ப அழகாவே இம்ப்ரூவ் ஆகும். ஏன்னா சில நேரங்கள்ல. இந்த உலகத்துல 1000 பிரச்சனைகளுக்கு வாழ்க்கை ரொம்ப சின்னது ரொம்ப ரொம்ப கூறுகிறது தானே. நிறைய சந்தோசத்த படத்துக்கான விஷயங்கள் இருக்கும்போது தேவையில்லாம. மை லெவல் ல பிரஷர் ஆயி. ரொம்ப புடிச்சங்களுக்கு இடையில சண்ட போட்டு பேசாம இருந்து. அது நம்மள மட்டுமில்ல நம்ம சுத்தி இருக்காங்க.
நம்ம குழந்தைகள் எல்லாத்தையும் எஃபெக்ட் பண்ணும். அது எதுக்கு? இது எல்லாமே சரி பண்ணிட முடியும். அப்படின்னு நம்பிக்கையோட வாழ்க்கைய பாக்க ஆரம்பிக்கணும். எல்லாமே கரெக்ட் ஆ அமையும் தானே. யாரா இருக்கும் நம்ம ஜஸ்ட் பண்ணி போறோம். ஏன் நமக்கு புடிச்ச உங்களுக்காகஸ் பண்ணி போக கூடாது. நமக்கு புடிச்சவங்க நமக்கு நெருக்கமானவங்க. எதோ ஒரு விஷயத்த சொல்ல வராங்கனா கேக்கலாமே. அத கேட்டு வாழ்க்கையை சிறப்பா அமைச்சுக்கலாம் தானே. எல்லாமே ரொம்ப ஈசியும் கூட.
ஏன் நீங்க ட்ரை பண்ண கூடாது? ஏன்னா ட்ரை பண்ண கூடாது ஏன் நம்ம ட்ரை பண்ண கூடாது. இது எல்லாமே நல்ல மாற்றத்தை ஏற்படுத்துறது இல்ல. எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இத விட. மிஸ் அண்டர்ஸ்டாண்ட் வேண்டிய அதிகமாகும் போது என்னலாம் பண்ணலாம். அப்டின்ற மாதிரி உங்ககிட்ட இருந்தாலும் மறக்காமல். உங்க உங்களோட உங்களோட உங்களோட பீட் பேக் உங்களுடைய. எல்லா? கேள்விகள் எதையுமே.
நம்ம வாட்ஸ்ஆப் செல்லிங்க் இந்த பாட்காஸ்ட் டெஸ்டினேஷன் இருக்கு நீங்க. உங்களோட போடுறாங்க ரொம்ப ரொம்ப முக்கியம். இது வரைக்கும் இவ்ளோ தூரம் ஓடிக்கிட்டு இருக்கேன். அப்டினா உங்க சப்போர்ட் நால மட்டும் தான் நமக்கு இடையில் இருக்கக்கூடிய அந்த அண்டர்ஸ்டாண்டிங் அந்த லவ் நீங்க கொடுக்க கூடிய அந்த ஒரு சப்போர்ட் லவ் எல்லாமே தான். உங்க சப்போர்ட் தொடர்ந்து என்ன குடுத்துகிட்டே இருங்க. ரொம்பவே ஆர்வமாவும் ஆசையாகவும் அடுத்தடுத்து நல்ல நல்ல விஷயங்களை எப்பிசோட் ஆ மாத்தி உங்களுக்கு கொண்டு வர ட்ரை பண்ணிட்டு போறேன். உங்களுடைய வாழ்க்கையில் அனைத்தும்
சிறப்பா சந்தோசமா அமைவதற்கு வாழ்த்துக்கள். நீங்க உங்க புடிச்சவங்களோட சந்தோசமா வாழ்க்கைய நகர்த்துங்க. அடுத்த வாரம் சூப்பரான சொல்லுங்க சந்திக்கிறேன். நீங்க இருக்கீங்க ரஜீவ தமிழ் செல்ஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன். மனோ இது உங்களோட நம்பிக்கை. எப்பவுமே. எங்கவுமே சந்தோஷம் நிம்மதி தான். ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் வாழ்க்கையில நிம்மதி அளிக்கக்கூடிய.
ஒவ்வொருத்தரும் இந்த வாழ்க்கையை ரசித்து வாழக்கூடியவங்க தான். அந்தரிச்சு வாழக்கூடியன லிஸ்ட்ல நம்மலும் இடம் பேரனும் அப்படின்ற ஆசை இருந்ததுனா நம்ம பாட்காஸ்ட் உங்களுக்கு உதவி செய்யும். இந்த பாட்காஸ்ட் க்கு நீங்க ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் பண்ணிருக்கீங்க. மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ பண்ணிடுங்க நம்பி எந்த பக்கம் இருக்கலாம். ப்ளீஸ் பண்ணுங்க. அது மட்டும் இல்லாம நீங்க அப்பறம் உங்களோட ஃபைடிங்க் அ மறக்காம கொடுத்துகிட்டே இருங்க. அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும்.
ஆல்ரைட் டேக் கேர் நண்பா நண்பி பை. ம். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் இருந்தால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...