Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " "🔥🔥Kutty Story:Every One has a story in their life! Tamil Self Help Life Motivation RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
எவ்ரிஒன் ஹ ஸ்டோரி இந்த லைஃப் எல்லாருக்குலையுமே ஒரு ஹிடன் ஸ்டோரீஸ் உழைஞ்சிருக்கும். நிறைய இடங்கள்ல நிறைய நேரங்கள்ல நம்ம ஈசியா ஒருத்தவங்கள ஜட்ஜ் பண்ணிடுவோம். அவங்க கரெக்ட் கிடையாது. இவங்க இப்படி அவங்க அப்படி அப்படின்ற மாதிரி. ஆனா. நம்மளிய நிறைய இடங்கள்ல ஜட்ஜ் பண்ணுவாங்க. ஆனா நமக்கு பின்னாடி இருக்கக்கூடிய. பல பிரச்சனைகள் பல நேரங்கள்ல அவங்களுக்கு புரியிறது கிடையாது.
இந்த மாதிரி மாத்தி மாத்தி அவங்க எப்படி இருக்காங்க நம்ம எப்படி இருக்கும் அப்படின்னு மாத்தி மாத்தி குறை சொல்லிட்டே வாழ்க்கையை கடந்துருவோம். நம்மள முதல் முறையாக பாக்குறவங்களா இருக்கட்டும் இல்ல. நம்ம மத்தவங்கள பாக்குறத இருக்கட்டும். ரொம்ப சந்தோஷமா இருக்கான்ல நமக்கு மட்டும் வாழ்க்கை சரியில்ல. அவன் அப்படி தான் அவ அப்படித்தான் அப்படின்னு. தெரிஞ்சவங்க மட்டும் இல்லாம தெரியாதவங்க எல்லாத்தையுமே நம்மளே ஜட்ஜ் பண்ணிக்கிறது ஜட்ஜ் பண்ணி இவங்க இப்படித்தான் அவங்க அப்படித்தான் அப்படின்ற மாதிரி
நம்ம நினைச்சுட்டே இருக்கிறது. அது ரொம்பவே நிறைய நேரங்கள்ல கஷ்டப்படுத்திரும். அது கரெக்ட் கிடையாது. சோ அந்த மாதிரி சிச்சுவேஷன்ஸ் ல நம்ம. புரிஞ்சுக்க கூடிய ஒரு விஷயம் இருக்கு. அது என்ன அப்படின்றது சொல்லக்கூடிய ஒரு அருமையான குட்டி ஸ்டோரி ஓட எபிசோட் உங்களுக்கு வரப்போகுது தொடர்ந்து நீ திடங்கள். நீங்கள் சிரிக்கின்ற. போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன்
தோன்றுவேன். நீங்க கேட்டுட்டு. இருக்கீங்க. ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது. உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல். றும் எப்படி இருக்கீங்க? ஒரு அருமையான நேரத்துல காலத்துல உங்கள மீண்டும் சந்திப்பதில் மிக்க மிக்க சந்தோஷம்.
எப்பவுமே உங்ககிட்ட பேசுறது ஒரு சந்தோஷம் தானே. இந்த சந்தோஷத்துக்கு ஒரு அளவே கிடையாது அப்படின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு ரொம்ப சந்தோஷம் நிறைஞ்சிருக்கும். கொஞ்சம். வாழ்க்கைல பிஸி ஆயிட்டான். பிஸி ஆயிட்டு இருக்கோம். ஓடிக்கிட்டு இருக்கோம். இருந்தாலும் நமக்கு ஒரு மோட்டிவேஷன் தேவை. ஒரு சந்தோஷம் தேவை. நமக்கு புடிச்சவங்க நம்ம கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும். ஒரு ஆறுதலோட அன்போட ரொம்ப
இன்ட்ரஸ்டிங்கா. இந்த லைஃப் பாக்கக்கூடிய ஒவ்வொருத்தருக்குமே நம்ம பாட்காஸ்ட் ரொம்ப புடிக்கும். ஏன்னா. ரொம்ப எமோஷனலா? மைன்ட் டச் பண்ற மாதிரி ரொம்ப யூஸ்ஃபுல்லா. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மனங்களை தொட்டு அவங்க வாழ்க்கைல பெரிய பெரிய மாற்றங்களை உருவாக்கிட்டு இருக்க பாட்காஸ்ட். நம்மளோட பாட்காஸ்ட் அப்படின்ற சொல்லிக்கிறதுல ரொம்பவே பெருமை இந்த பெருமைக்கு முக்கியமான காரணம் நீங்க.
அடிக்கடி வரக்கூடிய நம்ம நண்பர் நண்பர்களாக இருந்தீங்கன்னா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. உங்க சப்போர்ட்டர் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. ஃபர்ஸ்ட் டைம் நம்ம எபிசோட் கேக்குறீங்க. பாட்காஸ்ட் க்கு வந்திருக்கீங்க. அப்டினா கிரேட் வெல்கம், வெல்கம், ஜாய்ன் ஆர் ஜே மனோ தமிழ் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ் பாட்காஸ்ட். ஃபேமிலி நீங்க மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பன். அது மட்டும் இல்லாம உங்களுக்கு ஸ்பாட்டிஃபை தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. அது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும்.
ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா அதுக்கு ஒரு முக்கியமான காரணம். முழுக்க முழுக்க. இந்த பாட்காஸ்ட் எபிசோட் எல்லாமே எந்த ஒரு மானிட்டர் பெனிபிட்டும் இல்லாம ரன் பண்ணிட்டு இருக்கோம். ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா அது அப்படித்தான். இதுல எந்த விஷயம் தெரியும் காசு பாக்குறதோ லேட் போறதோ கிடையவே கிடையாது. முழுக்க முழுக்க ஃபுல் லைஃப் பர்பஸ் ஃபுல் மீனிங் ஃபுல் லைஃப் வாழணும் அப்படின்ற எண்ணத்துல. நான் பண்ணிட்டு இருக்க இந்த விஷயத்த. நீங்க. சப்போர்ட் பண்றது நம்ம எல்லாரும்
சேர்ந்து பண்ணனும். ஆர்ஜி மனோ அண்டர், இன்ஸ்டாகிராம் பேஜ் உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க மெசேஜ் பண்ணலாம் பேசலாம். நம்ம அங்க இணையலாம். நம்மளோட வாட்ஸ்அப் சேனல் லிங்க் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. சோ யூகேன் ஜாய்ன் அங்க என்ன கிடைக்கப்போது அப்டின்னு பாத்தீங்கன்னா நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்ங்க. நிறைய நிறைய. நம்ம எப்பவுமே கூட இருக்குற மாதிரியான ஒரு தாட் நமக்குள்ள இருந்துட்டு இருக்கோம். உண்மையிலே தான் ரொம்ப அருமையா இருக்கும். நம்ம இப்ப இந்த குட்டி
ஸ்டோரிக்குள்ள போயிடலாம். உங்க சப்போர்ட் தொடர்ந்து குடுத்துட்டு இருங்க. எவ்ரிஒன் ஹேஸ் எ ஸ்டோரி இன் லைஃப். ரொம்ப தானே உங்களுக்கு ஒரு ஸ்டோரி இல்லையா? என்ன ஸ்டோரி அது எழுதலாமே ஆர் ஜே மனோ அண்டர் ஸ்கோர் உங்களுக்கு காத்துட்டு இருக்கேன். ஒரு. அழகான. ரயில் பயணம். எத்தன பேரு நீங்க ட்ரைன் ல போயிருக்கீங்க. அந்த ட்ரெய்ன் ல போகும்
போதெல்லாம். வெளில அப்படியே சேனல் வரமா? உக்காந்துட்டு. நகர்றத பாத்துட்டு. சந்தோஷப்பட்டு நமக்கு புடிச்ச பாட்டு கேட்டுட்டு இல்ல புடிச்சவங்களோட பேசிக்கிட்டு போற பயணம் எவ்ளோ அருமையா இருக்கும். எத்தன பேரு எக்ஸ்பீரியன்ஸ் பண்ணிருக்கீங்க. எந்த ட்ரைன் ல போனீங்க எங்க போனீங்க. எழுதலாமே? அர்ஜீனை அண்டர் ஸ்கோர். அந்த மாதிரி ஒரு ரயில் பயணத்துல. ஒரு சில பேரு என்ஜாய் பண்ணுவாங்க.
ஒரு சில பேரு தூங்கிருவாங்க. ஒரு சில பேரு பேசவே புடிக்காது. நிறைய பேரு என்னடா வாழ்க்க? அப்படின்ற மாதிரி கூட உக்காந்து இருப்பாங்க. இந்த மாதிரி பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் இருந்தாலும் அந்த ஒரு மொமெண்ட் அந்த ஒரு நாள் என்ஜாய் பண்ணக்கூடிய நிறைய நண்பா நண்பிகள் இருக்கலாம். நானும் அப்படித்தான். அந்த மாதிரி ஒரு பயணத்துல ஒரு குடும்பம் டிராவல் பண்ணிட்டு இருக்காங்க. அப்போ ஒரு பையன் ஜன்னல். ஓரத்துல உக்காந்துட்டு வேடிக்கை
பாத்துக்கிட்டே வரான். அவனுக்கு கிட்டத்தட்ட 1216 வயசு இருக்கும். நமக்குள்ள என்ன நடப்புனா நமக்கு வயசு ஆயிடுச்சு. நம்ம பெரிய மனிதர் ஆயிட்டோம்னா நம்ம என்ஜாய் பண்ணவே கூடாது. நமக்குள்ள இந்த ஆசா பாசங்கள் இருக்க கூடாது. நம்ம எப்பயுமே இருக்கணும். அப்படின்ற மாதிரிலாம் என்னங்கள் நம்ம கிட்ட நிறைய இருக்கு நான் சொல்றேன் அந்த மாதிரி இருக்கணும்னு அவசியமே கிடையாதுங்க. எப்பவுமே அந்த குழந்தை என்ஜாய் பண்ற மாதிரியான ஒரு மனநிலை இருக்கணும். அப்போ நம்ம பையனும் போயிட்டு இருக்காங்க. அப்பா அம்மாவோட. அவனுக்கு 1216 வயசு இருக்கும்போது
எல்லாரும் பாக்குற பெரிய பையன் தானே சொல்லிட்டு ஆனா இருந்தாலும் வெளியில ஒரு புது மரங்கள்யோ போர்ட் செய்ய பாக்கும்போது ரொம்ப எக்ஸைட் ஆகுறான் கத்துறான். ஆக அம்மா அம்மா அங்க பாரு. அப்ப அப்ப அங்க பாரு. மரங்கள்லாம் மூவ் ஆகுது. இங்க அங்கயும். ரொம்ப அருமையா இருக்குலன்னு சொல்லிட்டு ஏய் அப்டின்னு சொல்லிட்டு என்ஜாய் பண்ணி கத்துக்கிட்டு இருக்கான். பக்கத்துல இருக்குற அந்த கம்பார்ட்மென்ட் ல இருக்கு. உங்களுக்கு எல்லாருக்குமே ஒரே ஆச்சரியம். என்னடா அது இவ்ளோ பெரிய பெரிய
பயலாயிட்டான். எதுக்கு கத்துறான் எதுக்கு கத்துக்கிட்டே இருக்கான் அப்டின்னு சொல்லிட்டு சரி பொறுமையா இருப்போம் அப்டின்னு சொல்லிட்டாங்க. ஆனா அவங்க அப்பா. ஸ்மைல் பண்ணிட்டு. பக்கத்துல இருந்தவங்க எல்லாம் கவனிக்காம அந்த பையனோட சைல்டீசான பிஹேவியர் மத்தவங்க நினைக்கிற விஷயத்தை. பாத்து பாவப்பட்டு திருப்பி சந்தோஷம் பட. ோஷப்படுறார் சூப்பரா மகனே ஆமாடா அப்டின்னு சொல்லிட்டு
சந்தோஷப்படுறாரு. அங்க இருந்தவங்களுக்கு ஒரே ஆச்சரியம். என்னடா நடக்குது இங்க. எவ்ளோ பெரிய ஆள் ஆயிட்டா. நம்ம ஊர்ல சொல்ற மாதிரி தான் சின்ன சின்ன விஷயங்கள் ஆகுறானே. அப்படின்ற மாதிரி அவங்களுக்கு நினைக்குறாங்க. அப்ப தான் வந்து அவங்களுக்குள்ள தெரிய மாட்டுது. இன்னும் கொஞ்ச நேரம். பாத்தோம்னா. அப்படியே கடக்குது எல்லாரும் அவனையே பாக்குறாங்க. என்னனா வீடா பிஹேவியர் பண்றானே
இவனுக்கு என்னடா பிரச்சனை அப்படின்ற மாதிரி பாத்துட்டு இருக்காங்க. சோ செகண்ட் டைம் கொஞ்ச நேரத்துல என்னாச்சுனா மேகங்கள பாத்து அப்பா அப்பா அங்க பாருப்பா நேகமும் நம்ம கூடிய ஓடி வருது இப்ப சந்தோஷமா இருக்கு. அவரு பயங்கர எக்ஸைடடா சிரிச்சுகிட்டு ஆடிக்கிட்டு. ரொம்ப ஹேப்பியா இருக்கான். பக்கத்துல வந்து இல்ல உங்களுக்கு பொறுத்துக்களே. என்னடா அது வேற டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கானே அப்டின்னு சொல்லிட்டு.
இங்க வாங்க ஏன்? என்ன நடக்குது இங்க? எதுக்கு இப்படி உங்க பையன கத்துவிட்டு இருக்கீங்க? என்னங்க வளர்ந்தவன புடிச்சிட்டு கத்துக்கிட்டு இருக்காங்க. டிஸ்டர்பண்டா இருக்கு. அவன நல்ல டாக்டர் கூட்டிட்டு போக தானே. அப்டின்ற மாதிரி ஒரு வார்த்தை விட்டுரு. ஒன்னு. அவங்க அப்பா. உடனே ரியாக்ட் பண்ணாம கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு. ஸ்மைல் பண்றாரு. இந்த கேப் ல ஒரு ஆள் கத்துன உடனே கூட்டத்துல எல்லாரும் ஒரு கும்பல
போடுற மாதிரி கத்த ஆரம்பிக்கிறாங்க. என்ன பாவம் பையன கண்ட்ரோல் பண்ண மாட்டேன்னு. அதுக்கப்புறம் அப்பா பேச ஆரம்பிக்குறாரு. இப்ப தான் நாங்க ஹாஸ்பிடல் ல இருந்து திரும்பி வரோம். என்னோட மகனுக்கு பிறந்தது. ல இருந்தே. கண்ணு தெரியாது. இன்னைக்கு தான் ஒரு ஆபரேஷன் க்கு அப்புறம் அவனுக்கு கண்ணு தெரிஞ்சு எல்லாம் சரியாகி திருப்பி வர்றான். அவனுடைய முதல் பார்வை எது முதல் டிராவல் வெளிச்சத்தோட. முதல் பயண உங்களோட.
அப்படின்ற மாதிரி சொல்றாரு. எல்லாருக்குள்ளயும். அவங்க ஹாட்டி பயங்கரமா மில்ட் ஆயிடுச்சு. எல்லாரும் சாரி கேக்குறாங்க. ஒரு அருமையான ஒரு கருத்து. எவ்ரி சிங்கிள் பெர்சன் அந்த ப்ளானெட் அஸ் ஸ்டோரி. டூன் ஜட்ஜ், பீப்பிள், பி ஃபோர் யூ ட்ரூலி நோ தான் ட்ரூத் மை சர்ப்ரைஸ். முதானுங்க. ல திங்க் பண்ணி பாருங்க. நம்ம இஷ்டத்துக்கு அவங்க இப்படி
அவங்க அப்படி சில பேரு கம்பேர் பண்றது. அவங்க வாழ்க்கைல எல்லாமே கரெக்ட் ஆ நடக்குதுன்னு நினைக்கிறது. எல்லாமே. நிறைய போயிட்டு இருக்கு. அவங்கள என்ன நினைக்கிறோம் அப்படின்றது. அடுத்த விஷயம் அடுத்தவங்க கஷ்டப்படுத்துவது ஒரு பக்கம் உண்மைதான் தப்புதான். அடுத்தவங்கள என்னன்னு தெரியாமலே நம்ம மனசுக்குள்ள நம்மள போட்டு நிறைய வளர்த்துகிறது. நம்ம வாழ்க்கை மட்டும் எப்படி இருக்குன்னு நொந்துகிறது. என்னடா வாழ்க்கை அப்படின்னு சலிச்சுக்கிறது. எதுக்குங்க இதுக்கு இதெல்லாம் வேணும்.
ஃபர்ஸ்ட் பண்ண வேணாமே எல்லாருக்குமே ஒரு ஸ்டோரி இருக்கும். உங்களுக்குள்ள எனக்குள்ள நமக்குள்ள நம்ம சுத்தி இருக்குறவங்களுக்குள்ள எல்லாருக்குமே ஒரு ஸ்டோரி இருக்கும். ஈசி யா ஹெல்ப் பண்ணி வேணாம். நல்லா புரிஞ்சுக்கோ அதுக்கப்புறம் ஜச் பண்ணுங்க. இந்த ஜட்ஜ் நாளே நிறைய இடங்கள்ல நம்ம நம்ம. நம்ம நாளே தூக்கடிக்க போறோம். சின்ன எக்ஸாம்பிள் சொல்றேன். இந்த வருஷம் எனக்கு நிறைய எங்கேஜ்மென்ட் அதாவது பீப்பிள் எங்கேஜ்மென்ட் நிறைய டாபிக் ல
நிறைய பேசுறேன். விஷயம் நேரடியா பேசும்போது அவங்களோட எமோஷன்ஸ் நேரடியா புரிஞ்சுக்க முடியுது. முக்கியமான இருக்குற இந்த வெளிநாட்டுல அவங்க கூட பேசும் போது நம்மள புரிஞ்சுக்கோங்களா? நான் பேசுறது உங்களுக்கு புடிக்குமா? கரெக்ட் ஆ வருமா? அப்படிலாம் நிறைய டைம் ல நான் யோசிச்சு. பேசி இருக்கேன் ஆனா. ஃபீட் பேக் பாக்கும்போது தெரியுது. இது எல்லாமே எதுக்கும் பயப்பட தேவையில்லை. அப்படின்ற மாதிரி நான் ஜட்ஜ் பண்றவங்க. இவங்க அப்படி நினைச்சுருவாங்கன்னு சொல்லிட்டு எதுக்குங்க நினைச்சுட்டு போறாங்க.
அவங்களுக்கு உங்க ஸ்டோரி இருக்கும். நம்ம நம்ம வேலைய பாத்துட்டு யாரையும் ஜட்ஜ் பண்ணாம நம்ம வாழ்க்கையை சிறப்பு அமைச்சுக்கணும் உண்மைதானே? என்ன சொல்றீங்க? குட்டி ஸ்டோரி உங்களுக்கு புடிச்சிருக்கு நினைக்கிறேன். இதுல வேற மாற்றுக்கருத்து வேற ஏதாவது இருந்தா கூட அர்ஜண்ட் அண்டர்ஸ்க்கு எழுதி அனுப்புங்க. அடுத்த வாரம் ஒரு சூப்பரான டிப்ஸ் எபிசோட் உங்கள வந்து சந்திக்க போறேன். நம்ம அல்மோஸ்ட் 300 பேரு எபிசோட் பக்கத்துல வந்து நினைக்கிறேன். நிறைய சந்தோஷங்கள். நிறைய துக்கங்கள், நிறைய வேலைகள் எல்லாத்தையும் கடந்து ரொம்ப
கஷ்டமான சூழ்நிலை கூட இத விட்டு கொடுக்காம தொடர்ந்து ஓடிக்கிட்டு இருக்க நமக்கு நம்ம செஞ்சிக்க வேண்டியது சப்போர்ட் பண்றது. உங்க சப்போர்ட் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. உங்க வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோஷமா? செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். அடுத்த வாரம் சூப்பரான. அது வரைக்கும் உங்களுக்கு மனோ நீங்க இருக்கீங்க. ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃபோன் மோட்டிவேஷன் இம்ப்ரூவ் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை.
இந்த பாட்காஸ்ட். தொடர்ந்து கொடுத்துக்கிட்டு இருங்க. உங்கள மெசேஜ். வாட்ஸ்அப் சேனல் இந்த யூகேன். ஆல் ரைட் டேக் நண்பா நண்பி பை பாய் சீ யூ. உங்களால உங்களால் மட்டுமே நான். டேக் என்னவா நண்பி. நீங்கள் சிரிக்கின்ற.
போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு. இருக்கீங்க. தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...