Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about ' "🔥🔥மகிழ்வான நிறைவான வாழ்வு|Japanese Techniques to live happy and Purposeful life|Tamil Self Help Motivation RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
மஞூஓன். ம். எல்லாரோட ஒரு முக்கியமான கோல்மே என்னனு பார்த்தீங்கன்னா வாழ்க்கையில சந்தோஷம் சந்தோஷம் எப்பவுமே நம்ம மனசுல நினைக்கணும். அந்த சந்தோஷம் எப்பவுமே நம்ம கூட இருக்கணும். ரொம்ப பார் பஸ் புல்லா லைஃப் வாழனும் அப்படித்தான் நம்ம எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கும். அந்த கனவு நிறையா நேரங்கள்ல நமக்குள்ள பலிக்க ஆரம்பிக்கும்.
சில நேரங்கள்ல பூக்க ஆரம்பிக்கும். அட் எண்டு ஆஃப் டே நம்ம எப்படி அந்த வாழ்க்கையை உருவாக்குறோம். நம்ம என்ன பண்றோம்? நம்ம எப்படி ஐக் பண்றோம்? எதுனாலாம் அப்பெக்ட் ஆகணும் அப்படின்ற மாதிரி பல. உண்மையான நம்மள சுத்தி இருக்க கூடிய ஃபேக்டரி இருக்கு. அது எதுவா இருந்தாலும் நம்ம எப்படி ஐக் பண்றோம். நான் சொன்ன மாதிரி அது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். ஓகே. இதுல எதுக்கு நமக்கு குழப்பம்.
ஜானிஸ் அவங்களோட முக்கியமான டெக்னிக்ஸ் அவங்களோட சீக்ரெட்ஸ் எப்படி ரொம்ப ஹேப்பியான ரொம்ப அமேசிங்கான லைஃப் வாழ்றது அப்படின்றது. நம்ம தொடர்ந்து இந்த எபிசோட் ல. பேச போறோம் கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் தான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல காலத்துல உங்கள மீண்டும் சந்திப்பதில் மிக்க நன்றி. நெறைய நேரம் உங்கள வெய்ட் பண்ணனும். ஏன்னா நிறைய எங்கேஜ்மெண்ட் நிறைய நிறைய கமிட்மெண்ட் இப்ப ரீசண்டா
வந்துகிட்டு இருக்கு. நம்ம கிட்ட நிறைய சொல்லுவேன் இல்ல. அது மாதிரி ஒரு முக்கியமான பாடல். கவிஞர் மேத்தாவோட வரிகளிலிருந்து. நீ தேடும் வாழ்க்கை எங்கும் உன்னை தேடுமே. உனக்கான காலம் வந்தால் அது உன்னை சேருமே உண்மையான வாழ்க்கை. உண்மையான வாக்கியம் அப்படி தான் சொல்லுவேன். நிறைய போராடிகிட்டு வாய்ப்புகளுக்காக. என்னோட பேஷன்க்காக எந்த ஒரு மாநில நிறைய நல்ல விஷயங்கள் பண்ணனும். அப்படின்னு ஆசையில பண்ணிட்டு இருக்கேன். அந்த அளவுக்கு இருக்கும்போது
கிடைக்காத மாதிரி இருந்தது. ஆனா இப்ப பாத்திங்கன்னா இந்த ஒரு லாஸ்ட் டூ மினிட்ஸ் ஜிநெக்ஸ்ட் 12 மேன்க்கு கம்ப்ளீட் என்கேஜ் டெக்னிகல் ஸ்பீக்கர் ஆகும். மோட்டிவேஷன் ஸ்பீக்கர் ஆகும். அதை தாண்டி மக்கள் எனக்கு பண்றதும் இந்த மாதிரி பட்டி மன்றம் நிறைய நிறைய எங்கேஜ்மெண்ட் தேடி வந்துட்டு இருக்கு. சோ உனக்கு தோணுச்சு நம்ம நம்ம கடமைய பண்ணிட்டே இருப்போம். நமக்கு பிடிச்சத சந்தோசமா செஞ்சுட்டு இருப்போம். கண்டிப்பா கடவுள் நமக்கு நல்ல விஷயம் தான் குடுப்பாரு. நிறைய பெனிபிட் கொடுப்பாரு. அப்டின்ற மாதிரி.
அந்த பெனிபிட்றது சந்தோஷம் அதே மாதிரி தான் உங்களுக்கு நான் சொல்றேன். ஒரு விஷயத்த நம்ம பண்ணும் போது தூக்கலாம் இல்ல நமக்கு ரிசல்ட் உடனே கிடைக்காம இருக்கலாம். அதுக்காக விட்டுற கூடாது. கன்சிடர் பிளே பண்ணனும் தொடர்ந்த முயற்சி இருக்கணும். அந்த முயற்சி தான் நம்மள வெற்றி படை அரசியும் நிறைய விஷயங்களை இவன் இப்ப உங்களுக்கு பண்ணும் போது கூட ஃபேமிலி கமிட்மென்ட்ஸ் ஆஃப்ஸ் கமிட்மென்ட் அதை தாண்டி நிறையா இருக்கு. கால் பண்ணி ஒரு சில விஷயங்கள் முடிக்க வேண்டி இருக்கு எதுவா இருந்தாலும் பண்ணனும் அப்படின்றது மனசு திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டே இருந்தது.
அந்த ஒரு வேகம். இப்போ உங்களுக்காக இதற்கான பண்ணிட்டு இருக்கேன். நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்ம. மூடிய சப்போர்ட் ரொம்ப முக்கியம். வில் கம் அண்ட் ஜாயின் ஆர் ஜே மற்றும் தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி உங்களை வரவேற்கிறேன் அதே மாதிரி. நம்ம பாட்காஸ்ட்க்கு அடிக்கடி வரக்கூடிய மறுபடி மறுபடி சப்போர்ட் பண்ண கூடிய நண்பர்கள் ஆ இருந்தா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி தெரிவிச்சிக்கிறேன். நீங்களா உங்களால் தான் நான் உங்களால் நான் உங்களால் மட்டுமே நான் அப்டின்றது.
திருப்பி சொல்லிக்கிறேன் நீங்க. அது மட்டும் இல்லாம உங்க ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துட்டு ஏன்னா அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். அது தான் என்ன முழுக்க முழுக்க ஓட வைக்குது உங்களுக்காக. பேச வைக்குது அப்படின்னு சொல்லலாம். இதனால என்ன கிடைக்குதுன்னு பாத்தீங்கன்னா ரொம்ப சிம்பிள்ங்க எதுவும். கிடையாது உண்மையா தான் சொல்றேன். முழுக்க முழுக்க என்னுடைய பேஷன்க்காக மக்கள்கிட்ட ரீச் எனும் ஏரி சடையனும் அப்டின்னு கேட்டீங்கன்னா. ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு
கொண்டு சேர்க்கணும். என்னால முடிஞ்சத கம்யூனிட்டி க்கு யு பேக் குடுக்கணும். இந்த வாழ்க்கையை பார்க்க சொல்ல மாத்திக்கணும். அப்படின்ற என்னுடைய சின்ன ஆசை உங்கள் மூலமா பெரிய ஆசிய மாறி இருக்கு. சோ உங்களோட சப்போர்ட் ரொம்ப முக்கியம். எல்லாருக்கும்ட்ஸ் நீங்க கம்மி பண்ணலாம். என்னோட கரெக்ட் பண்ணலாம். பேசலாம். நீங்க ஜான் பண்ணிக்கலாம் எப்பவுமே கூட இருக்குற மாரி ஃபீல் இருக்கும். ரைட் ரொம்ப நேரம் பேசிட்டு
இருக்கேன். நம்ம டக்குனு எப்படி இருக்கு போகலாம் நீங்க எதிர்பாத்துட்டு இருக்குற மாதிரி வாழ்க்கையில. ஜெயிக்கிறது 11 நிம்மதியா வாழ்றது ஒண்ணு சந்தோசமா வாழறதுன்னு எதுவா இருந்தாலும் ரொம்ப சந்தோசமா நமக்கு வாழ்க்கை அமையும் அமைச்சு இருக்கணும். ரொம்ப ஹேப்பியா. அப்படியே ஒரு ப்யூட்டிஃபுல் ஆன சலனமில்லாத உடை மாதிரி. பிரச்சனைகள் வந்தாலும் விலகிப் போய் சந்தோசமா வாழக்கூடிய வாழ்க்கை எப்படி நமக்கு கிடைக்கும். அதுக்கு நிறைய டெக்னிக்ஸ் இருந்தா கூட ஜாப்பனீஸ் டெக்னிக் அவுங்க.
செம்மையா நெறைய சொல்லி வெச்சிருக்காங்க. ரொம்ப ரூ பண்ணப் பட்ட உண்மை ஜாபனீஸ் ரொம்ப நாள் உயிர் வாழ்வாங்க நீங்க. உங்க கூட நம்மள மாதிரி சோ அவங்க என்ன லாம் பண்றாங்க. அவ்ளோ ஹேப்பி ஆ இருக்குறதுக்கு அப்படின்றது நம்ம தெரிஞ்சிக்க போறோம். நம்பர் ஒன். இந்த புக்க உங்களால முடிஞ்சா போடுங்கக் காய் அப்டின்னு ஒரு புக்வர்லேயே தி பெஸ்ட் நம்பர் ஒன் சிலர் அப்படினு சொல்லலாம். அந்த அளவுக்கு அருமையான புக் அந்த புக்ல சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் நம்ம ஃபாலோ பண்ணுனாவே நம் வாழ்க்கை ரொம்ப பருப்பு செல்லும் மீன்களாகும் அமைய நிறைய
வாய்ப்புகள் இருக்கு. அதுனா படிச்சுருக்கேன். ரொம்ப அருமையா இருக்கு. அத பாலோ பண்ணவும் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். சில நேரங்கள்ல நல்லா போலவே சில நேரங்களில் ஒரு சில விஷயங்களை நாம் போலோ பண்ண முடியாது. ஆனா அதுக்கு எத யூஸ் பண்றதுனால நான் தப்பிக்க முடியாது. உண்மையிலேயே நல்ல வாழ்க்கை அமைக்கணும் நல்ல வாழ்க்கை எனக்கு அமைய பண்ணனும் அப்படின்னு நினைச்சின்னா கண்டிப்பா இத ஃபாலோ பண்ணி தான் ஆகணும் அப்டின்றது நினைக்குறேன் ஓகே மியூசிக் ஐ மீன் ஹப்பர்பஸ் இன் லைஃப் எப்பவுமேங்க. கலந்திருக்கும் போது.
இன்னைக்கு எதுமே இல்ல ஒரு வேலை இல்ல அப்படின்னு சொன்னா வாரத்துல ஒரு நாள் திரும்பி பரவால்ல ஏழு நாளும் அப்படி இருந்தா திங்க் பண்ணி பாருங்க. பயங்கர எரிச்சல் இருக்கும் ல உண்மைதானே சோ அந்த மாதிரி எனக்கு புடிக்கவே புடிக்காது எதோ ஒரு பஸ் இருக்கணும் ஏதோ ஒரு வேலை இருக்கும் இது ஒரு கமிட்மென்ட் இருக்கணும். அப்போதான் நம்ம வாழ்க்கை ஒரு பிடிப்பு இருக்கும் சொல்லுவாங்க. பிடிப்பான வாழ்க்கையை பெறுவதற்கு நிறைய இருக்கு. நிறைய நிறைய காரணங்கள் இருக்கு அந்த காரணம் நல்ல காரணம் இருக்கணும் அது நல்ல காரணத்தினால நமக்கு வாழ்க்கை சிறப்பாக அமையும் அந்த மாதிரிதான் ஒரு பர்ஸ் வேணும் இல்ல அந்த பஸ் எப்படி கிரியேட் பண்றது அப்படின்றது சிக்கி காயம்
வந்து சொல்லிருக்காங்க அந்த புக்ல பாத்திங்கன்னா ஃபார் சூப்பர் டூ வாட் யு லவ் உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை பண்ணுங்க. சில நேரங்கள்ல நம்மளோட ஃபேமிலி சிட்சுவேஷன் இல்ல. நம்ம என்ன அதுனால நம்ம ஏதோ ஒரு வேலையில எதோ ஒரு இடத்திலும் வாழ வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனா. உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை எத்தனை வருஷம் பண்ணுவீங்க? இந்த வாழ்க்கை நம்பளுக்கு கிடைச்ச ஒரு வாழ்க்கை சீக்கிரம் முடிஞ்சு போயிடும் அப்போ. எதுமே வாழாம எதுமே இல்லாம இருக்குமா இருந்து வாழ்க்கையை தொலைப்பது தொலைச்சிட்டு போயிடுறது எவ்வளவு கஷ்டமா இருக்கும்.
அப்பனே அப்ப உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை பண்ணுங்க அப்டின்னுதான் சூப்பரான டிப்ஸ் டூ வாட் யு குட் அது ரொம்ப இம்பார்டண்ட் உங்களுக்கு என்ன புடிக்கும்னு ஃபர்ஸ்ட் கண்டிப்பா உங்களுக்கு புடிச்ச நீங்க பண்ணுங்க நீங்க பெஸ்ட் ஆ தான் இருப்பாங்க அவங்க யாருமே அடிச்சுக்க முடியாது உண்மை தானே ஏன்னா. உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செய்யும் போது தான் வந்து அதுல மனசு ஒவ்வாது ஃபோகஸ் பண்ண முடியாது. நமக்கு புடிக்காது. அதே இது நான் புடிச்சத பண்ணனும். மனசு ரொம்ப கிளீயர் ஆ இருக்கும்.
இருப்போம் அப்போ டூ வாட் யு கெட். டூ வாழ்த்த வர்ல்ட்ஸ் இது வந்து உலகத்துக்கு என்ன தேவை அப்டின்றது. நமக்கு இதுவும் புடிக்கும் கெட்டதா இருக்கலாம். உலகத்துக்கு சரிப்பட்டு வராத பிடிக்கலாம். அதுக்காக உலகத்து புடிச்சது பண்ணனும் சமூக சேவை பண்ணனும் அப்டி கிடையாதுங்க. நீங்க பண்ற வேலையினாலம் பைக் இருக்கணும் இருக்கணும். அப்ப அந்த வேலை நீங்க பண்ணும்போது உங்களுக்குளையும் ஒரு பயங்கர மோட்டிவேஷன் இன்ஸ்பிரேஷன் வரும். அடுத்த பாத்திங்கன்னா வாட் டூ வாட்ச் பிஃபோர்.
பீல்ஸ் லைக் பண்ணி தான் ஆகனும். சோ டூ யுவர் பேபில்ஸ் அப்ப நம்மகிட்ட ஒரு வேலை இருக்கணும். நமக்கு பே பண்ற மாதிரி ஒரு வேலை இருக்கணும். உங்க பேசலையே நீங்க ப்ரோக்ஷணா மாத்திக்கிற ஒரு நல்ல ஒரு வாழ்க்கை அமைந்ததுனா உங்கள மாதிரி ஒரு சந்தோசமான மனிதர் கிடையவே கிடையாது. நிறைய நிறைய பேரு பாக்கலாம் அந்த மாதிரி இருக்காங்க. என்ன மாதிரிலாம் பாத்திங்கன்னா. ஆனா ஜார்ஜ் இஸ் மை சாய்ஸ், ஐசோ திஸ் வாட் ஹாவ் டூ கம் ரைட். இப்ப என்ன புடிக்கும் பேசுறது
பண்றது இருக்கிறது. பட். ஐசோ சன் லைஃப் ஐக் லாஸ்ட் பட் ஆனா ஐ குட் லீவு மை பேஷன். அப்படின்ற மாதிரி இருக்கு. படிக்காத பண்ணை இல்ல புடிச்ச மாதிரி தான் பண்ணிட்டு இருக்கேன். பட் ஆனா இப்ப பேசணும். அது மூலமா மக்களுக்கு என்ன பண்ணணும்னு நினைச்சிட்டு இருக்கேன். சோ அதுதான் வாழ்க்கையே சூப்பர் லீக் பண்ணி போயிட்டு இருக்கு. உங்களுக்கு அந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சதுனா ட்ரை பண்ணி பாருங்க. ரொம்ப அருமையா இருக்கும். செகண்ட் நிக் என்ன இந்த டெக்னிக்
பாத்திங்கன்னா சொல்லுவாங்க. கைசென் டெக்னிகல் என்ன சொல்றாங்கன்னா ஃபோகஸ் ஆன் ஸ்மால் இம்ப்ரூவ்மென்ட் எவ்ரி டே. மீ டூ பிகம் ஒன் பரிசே ஜோ பைட டெல்லி இன்ஸ்ட்டிட்யூட் ஃபார் பிக் சேஞ்சஸ் நாளையிலிருந்து நான் பயங்கரமான போறேன். படத்துல வரமாதிரி ஃபைவ் மினிட்ஸ் ஆங்கில நான் பயங்கர. ருவேன் இல்ல. அப்டி இப்டி சொல்லிட்டு உங்கள இல்ல ஒரு பெரிய மாற்றத்த உங்க வாழ்க்கைல கொண்டு வரக்கூடிய மூவ்மென்ட் இருக்கலாம். ஒரு பீச்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கறத விட்டு டெல்லி பண்ணலாம் இல்ல காலைல எந்திரிக்கணும்
எந்திருச்சு ஒரு நல்ல பிரஷ் மைன்ட் ஃபர்ஸ்ட் ஸ்டார்ட் பண்ணுனு நினைக்கிறீங்களா? அப்ப ஃபர்ஸ்ட் காலைல எந்திரிக்கிற ட்ரை பண்ணலாம்ல அதுக்கப்புறம் ஷா மைதா அதுக்கு அப்பறம் கரெக்ட் தான வாழ்க்கைய மைதா கரெக்ட் ஆனதே வா இருக்கா அப்டின்றது. அதுக்கப்புறம் தான் பாக்க முடியும். அப்ப டெய்லி ஒன் போ ஸ்டேஜ் இம்ப்ரூவ்மென்ட். சோ. ஸ்லைட் ஆ. ஒவ்வொரு ஸ்டா பிடித்து வைக்கிறதும் யூ ஆர் மூவிங் அப்டின்னு அர்த்தம் அது. ஸ்டாண்ட் ஆகிய அங்க இருக்குறத விட. மூணு பண்ணனும் நம்ம பிரோக்ரெஸ் மிக்ஸ் பண்ணனும். ஒரு சின்ன சின்ன விஷயங்கள் பெரிய
விஷயம். சின்ன சின்ன விஷயங்கள் புடிச்சு பாருங்க. ரொம்ப ஈசி யா இருக்கும் ரொம்ப சக்ஸஸ் கொண்டு வர முடியும். அடுத்து பார்த்தீங்கன்னா ஷோ சீன் அப்போட் திங்க்ஸ் பிக் திங்க்ஸ், கெட் யோ மைண்ட் எம்டி அருமை அருமை சோ அந்த சோசியல் என்ன சொல்றாங்கன்னா ரொம்ப பிடிச்சது. நிறைய நேரங்கள்ல நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா அப்டின்ற மாதிரி பல தலக்கானத்தோட பல மக்கள் இருப்பாங்க ஓப்பன் பண்ண மாட்டாங்க டூர் க்லோஸ் தான் இருக்கும் மண்டையில ஆனா நம்ம எப்பவுமே ஒரு பிக் மேன் சைட் ல ஒரு விஷயத்த பாக்கும்போது நம்ம மைன்ட் ஐ எல்லாத்தையும் அடாப்ட் பண்ணிக்க ஆரம்பிக்கும் நம்ம நெறைய லேர்ன்
பண்ண துடிக்கும் சோ அந்த ஒரு அருமையான. இப்ப சரி நம் மூளை இருக்கு ட்ரை பண்ணி பாருங்க நான் அப்படி தான் பாப்பேன் எந்தவித பண்ணாலும் ஓகே இதுல என்ன இருக்கு புதுசா இருக்கும் நமக்கு தெரியாது என்ன இருக்கும் எஸ்பினர் ஐ வுட் ஐ வாண்ட் டூ ப்ரூவ் முன்னாடி நான் என்ன பண்ண ட்ரை பண்ணேன் அப்போ அது மாதிரி தான் இப்ப வரைக்கும் இன்னைக்கு ஒவ்வொரு டைமும் ஃபர்ஸ்ட் எபிசோடு பண்ணப்ப இவ்வளவு. எக்ஸாம் இருந்தது. அதனால் ட்ரை பண்றேன். அந்த எக்ஸ்சைட்மென்ட் உங்களுக்கு புடிச்சிருக்கா. புடிக்கலையா? அதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன். கண்ணுங்க அடுத்து பார்த்தீங்கன்னா
ஹர அஹ் ஷிபு அப்படின்ற அந்த டெக்னிக் ஸ்டாப் பீட்டிங் நியூ ஏஜ் பூ ஈட்டிங் டூ மேக் யு டையர்ட் அண்ட் ஃபைட் ஃபார் காஷ் இன் பிரோக்ரெஸ் நேஷன் உண்மை மாடு எப்ப பாத்தாலும் வயிறு நிறைய சாப்பிடுவோம். அப்டியே 11 நிம்மதி வர மாதிரி இருக்கும் ஓகே உன்ன டுடே ஷோ கே ஆனா எவ்ரி டைம் சாப்பிடும்போது ஃபைன்ட் ஃபாக்ஸ் சொல்லுவாங்க. ஒரு பயங்கர தூக்கம் ஒரு டையோடு சாப்டுட்டு தூங்கி இருப்பா சாப்பிட்ட உடனே மூளை வேலை செய்ய மாட்டேன். அப்டின்ற மாதிரி நிறைய பேர்
சொல்லி கேளுங்க நீங்க சொல்லிருக்கீங்க அப்போ. வயிர ஒரு முக்காவாசி சாப்டு அப்ப தான் உடம்புக்கு ரொம்ப நல்லது. ஹெல்த் வெரி இம்பார்டண்ட். யு ஹாவ் திஸ் குட் அண்ட் எவ்ரிதிங் எல்ஸ் குட் அதான் உண்மை ஹெல்த் டைம் ரெண்டு விஷயம் தான். நம்மளோட சொத்து மத்த எல்லாமே. இஷ்டப்படி தான் சொல்ல முடியும். சோ இந்த டெக்னிக் தான் இப்ப நான் பாத்த. இந்த நாலு டெக்னிக்ஸ் கண்டிப்பா நெறைய யூஸ் புல்லா இருக்கும் நினைக்கிறேன். ரொம்ப சின்ன சின்ன விஷயமே
பண்றோம். சேஸ் நல்லா திங்க் பண்ணி பாருங்க. சின்ன சின்ன விஷயங்கள் தான் சாப்டனும். அதுக்கப்புறம் வந்து சின்ன சின்ன பெற்ற இம்ப்ரூவ் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் ஜெர்ரி நீங்க பண்ணனும். அப்டிக்கா சொன்ன மாதிரி அருமையான விஷயங்கள் இருக்குல்ல. அருமையான 14 விஷயம் சொல்லிருந்தாங்க. அதுக்கப்புறம் இருக்கணும். இது எல்லாத்தையும் ட்ரை பண்ணி பாருங்களே. ரொம்ப. ஃப்யூச்சர் லைஃப் ஆஃப் ஒரு சூப்பரான லைஃப் நம்ம கண்டிப்பா கிடைக்கப்பெறும் நான் ட்ரை
பண்ணிட்டு இருக்கேன். உண்மைய நான் உணர்றேன். நான் பீல் பண்றேன். சோ வால்யூம் ட்ரை அப்டின்ற கிறிஸ்டியன் உங்களுக்கு சோ எண்டு ஆஃப் டே சாய்ஸ் நீங்க ஃபர்ஸ்ட் பார்ட். இஸ் யுவர் சாய்ஸ் இந்த சாய்ஸ் மூலமா உங்க லைப் நீங்க இம்ப்ரூவ் பண்ணுறீங்க. ரெண்டு விஷயம் இருக்கு. சோசியல் மீடியா உங்க எனர்ஜி டிரெய்ன் பண்றது யூஸ் பண்ண போறீங்களா? இல்ல டிரைவ் பண்ண போறதுக்கு யூஸ் பண்ண போறீங்களா? னா நம்ம தேவையில்லாத பாத்து டைம் எல்லாத்தையும் குடுத்து யாரோ ஒருத்த சம்பாதிக்கிறது நம்ம ஸ்கூல் பண்ணிட்டு லைஃப் தொலைக்க
போறீங்களா? இல்ல முக்கியமான நல்ல விஷயங்களை கேட்டு. இவன் உங்க பணம் போனாலும் பரவால்ல பட் ஆனா சோ யூ ஆர் கெட்டிங் சம்திங் யு லேர்னிங் சம்திங் டூ இம்ப்ரூவ் யுவர் சேல்ஸ் டூ நெக்ஸ்ட் எக்ஸ் அப்டின்னு நீங்க பண்றீங்களா? அப்படின்ற ஒரு வாழ்க்கை பயணம் வாழ்க்கையா மாறுதா அப்போ இது நீங்க சாய்ஸ் இருக்கறது தான் சோ அந்த அருமையான நாள் கருத்துக்களை மீண்டும் இன்னொரு பீட் பண்ணுங்க அத ட்ரை பண்ணுங்க நிறைய மாற்றங்கள் ஏற்படும். இது தவிர. நான் ட்ரை பண்ணிட்டே ன்னு
வச்சிங்க. நீங்க உங்க கிட்ட சொல்லலாமே. ஆல்ரைட் ரொம்ப அருமையான டிப்ஸ் ஆ இருக்கு. அப்டின்னு சொல்லலாம். ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான உங்க டைம் ஸ்பென்ட் பண்ணி உங்க வாழ்க்கை இம்ப்ரூவ் பண்ணிக்கறது இல்லாம என்னோட வாழ்க்கையும் இம்ப்ரூவ் பண்ண வாய்ப்பு குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நிறைய நண்பர்கள் நம்ம அதுக்கு உங்களுடைய சப்போர்ட் ரொம்ப முக்கியம். உங்களுடைய ஹெல்த் ரொம்ப முக்கியம் நீங்க பண்ண வேண்டியதுலாம். அது மட்டும் இல்லாம உங்க ஃபைடிங்க்.
நல்லா இருக்கும். உங்களுடைய சப்போர்ட் எல்லாமே எந்த ஊரு. மக்களுக்காக ஒரு நல்ல ஒரு விஷயத்தை கொண்டு சேர்க்க ஏன் கூட கை கொடுக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. அடுத்த வாரம் உங்களை வந்து சந்திக்கப் போனேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் ஆரஜி மனோ நீங்க இருக்கீங்க என் ஆர் ஜீ ஓ தமிழ்செல்வன் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான்
உங்கள் வாழ்க்கை அனைத்தும் சிறப்பா சந்தோசமா செமயா அமைவதற்கு வாழ்த்துக்கள் ரைட் தி கேர் பை பை நண்பா நண்பி. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை
போலவே என் குரல் உடன் தோன்றி நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள் ஆனால் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...