Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode ❤️🔥EP-235 உங்களை உயர்த்தும் திறவுகோல்| Listen this episode for inspiration| Tamil Self Help Motivation Tamil Self Help Motivation |RJ Mano Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ஒரு புக் ரீட் பண்றதுல இருந்து கிடைக்க கூடிய நாள் ஆச்சு. ஒரு டைப் ஆஃப் இன்ஸ்பிரேஷன் ஒரு பாட்காஸ்ட் கேட்கும் போது நம்ம உந்தித்தள்ள கூடிய உணர்வுகள் அது ஒரு பக்கம். அதே மாதிரி ஒவ்வொருத்தர் கிட்ட பேசும் போது அவர் நமக்கு கொடுக்கக் கூடிய நிறைய கருத்துக்கள் அது ஒரு பக்கம் நம்மல உந்தித் தள்ளும் இந்த மாதிரி மோட்டிவேஷனல் இருக்கலாம். இன்ஸ்பிரேஷன் இருக்கலாம். நிறைய நிறைய டைப் ஆஃப் இன்ஸ்பிரேஷன் நம்மளுக்கு கிடைக்கும். ஆனா ஒரு சின்ன சின்ன துணுக்குகளாக நம்மல குவிக்க பூஸ்ட் பண்ணி.
அடுத்த ஓட வைக்கக்கூடிய சில கருத்துக்கள நம்ம இந்த பிசோள தொடர்ந்து கேக்க போறோம். லிசன் தி ஸைட்ஸ் ஓடு ஃபார் யுவர் இன்ஸ்பிரேஷன். இன்னைக்கு ஃபோர் டிஃபைன்ட் இன்ஸ்பிரேஷன் உங்களுக்காக இந்த பேசவே இல்ல கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட்
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால்தான் இருந்தால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. என்னுடைய நண்பா நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறது இல்ல. ரொம்பவே ரொம்பவே சந்தோஷம். எவ்ரி வீக் நம்ம ஒரே பேசுடா தொடர்ந்து ரிலீஸ் பண்ணிட்டு இருக்கோம். மேக்ஸிமம் மண்டே அட் மியூசிக் உள்ள உங்களுக்கு இப்படி சொல்லிச்சா டு மேக்ஸ்ம் மண்டை சோ இப்போ நம்ம கிட்ட 100 234 மேல
எபிசொட் டு இருக்கோம் இந்த தமிழ் செல்ஃப் பாட்காஸ்ட் லேயே அதிக நம்பர் ஆஃப் பாட்ஸ் வச்சிருக்கேன். முதல் பாட்காஸ்ட் நம்ம அப்டின்ற பெருமையோட கிட்டத்தட்ட 10,000. நிறைய நிறைய லட்சக்கணக்கான நம்ம பயணிப்பது இல்ல. நமக்கு ரொம்ப சந்தோஷம் நமக்கு வாழ்த்துக்கள் நண்பா நண்பி இது எல்லாமே உங்களால மட்டும்தான் இது நடக்க சாத்தியமானது. இதெல்லாம் எதுக்கு பண்ணிட்டு இருக்கேன் பண்ணிகிட்டு இருக்க
அப்படீன்னு எல்லா பக்கமும் யார் யார் கேட்டாலும் ஏ எனக்குள்ள கூடிய ஒரே ஒரு சந்தோசம் ஒரே ஒரு ஒரே ஒரே ஒரு பூரிப்பு அப்டின்னு கேட்டீங்கன்னா நீங்க அனுப்பக்கூடிய மெசேஜ் உங்க லைஃப் இது கொடுக்கக்கூடியம் பைக்ட்டும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் ஓகே நம்மளால நம்ம வார்த்தைகளால நம்மளுடைய நாலேட்ஜ்னால. நாலு பேருக்கு என்னா ல ஒரு சின்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியுது அப்டின்ற ஒரு சந்தோசம் என்னை தொடர்ந்து ஓட வச்சுக்கிட்டே இருக்கும் நினைக்கிறேன். அது தான் நடந்துகிட்டு இருக்கு. சோ உங்க சப்போர்ட் அ மறக்காம எந்த?
அது ரொம்பவே ரொம்பவே நம்பவே யூஸ்புல். அதே மட்டும் இல்லாம. குடுக்கலாம். எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் உங்களுடைய. என் கூட பேசணும்னா. இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக நான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நம்மளோட வாட்ஸ்ஆப் சேனல். நீங்க ஜௌன் பண்ணிக்கலாம். அது மட்டும் இல்லாம நம்மளுடைய பாட்காஸ்ட் யூடியூப் மியூசிக் யும் இருக்கு. இன்னும் நிறைய நேரம் பண்ணிட்டு இருக்கோம். அதே மாதிரி நம்ம ரீசண்டா தமிழ்க் லுக் போஸ்டர்.
இம்ப்ரூவ்மென்ட் போஸ்டர் அப்டின்ற ஒரு நியூ பாட்காஸ்ட் நம்ம க்ரியேட் பண்ணி இருக்கோம். அது என்ன பண்ணோம். அப்டினா ஒருக்கா 161 மினிட்க்குள்ள உங்களுக்கு மோட்டிவேஷன் ஸ்பெஷல் குடுத்துட்டு இருக்கோம். நினைக்குறேன் ஆல்ரைட் இது ஒரு மிகப்பெரிய இன்டர்செக்ஷன் முடியக்கூடாது என்பதற்காக ஃபாஸ்ட் முடிச்சிட்டு நம்ம நெக்ஸ்ட் மூவ் பண்ணலாம். இன்னைக்கு பண்ண கூடிய இந்த எப்பிசோட் கொஞ்சம் டிஃபரெண்ட் தான். அது தான் நம்மளுடைய வரலாற்றில் முதல் முறையாக அப்டின்ற மாதிரி நிறைய நிறைய இன்ஸ்பிரேஷன் உங்களுக்கு போறேன். அதுவும் ரொம்பச் சட்ட விஷயங்கள் நம்மள சுத்தி இருக்கக்கூடிய.
நம்ம பண்ண கூடிய நம்ம பாக்க கூடிய விஷயங்கள் இருந்து நம்ம இப்படி இன்ஸ்பிரேஷன் எடுத்துக்கறது அப்டின்ற மாதிரியான ஒரு கருத்து வச்சு தான் இந்த இது வரைக்கும் நெறைய நெறைய பாத்து இருக்கோம். குட்டி ஸ்டோரி சோ இது ரெண்டையும் கலந்து பாப்போம். இப்ப மூணாவதா ஒரு யூஸ் பண்றது ஏன்னா இப்ப ரீசண்டா நான் ஒரு புக் படிச்சேன் சோ அந்த கூட பேரு ரீதி ஃபார் இன்ஸ்பிரேஷன் சோ ஆஃப்டர் ஸ்லிப்பேரிசை சொல்லிட்டு அந்த முக்கு ரொம்ப அருமையா இருந்தது. அதை படிக்கும்போதே எனக்கு பயங்கர இன்ஸ்பைரிங் தான் ரொம்பவும் சந்தோஷமா இருந்தது ஓகே நம்ம ஏன் இந்த விஷயத்த நமக்கு புரிஞ்ச
மாதிரி நம்மளுடைய மொழியில நம்ம சொல்ல கூடாது அப்டின்ற ஒரு தாட் வாஸ் தான் இது. இதேமாதிரி சின்ன சின்ன விஷயங்களை. எப்பவுமே ஒரு வாழ்க்கை இருக்குங்க. நம்ம வாழ்க்கைல நம்மள சுத்தி இருக்க விஷயம் நெறைய கவனிக்கவே மாட்டோம். நம்ம எப்பவுமே ஃபாசம் பண்ண மாட்டோம். நம்ம பாட்டுக்கு எதுவும் இருக்கத்துல எதுக்கு வாழ்க்கைய ஒரு ஸ்ட்ரீட் ஃபுல் ஆவே மு பண்ணிட்டு இருக்கோம். அதுக்கு காரணங்கள் நிறைய இருக்கலாம், உடல் வேலைய இருக்கலாம், நம்முடைய குடும்பமா இருக்க முடியும், வாழ்க்கை சிட்சுவேஷன் இருக்கலாம் இது எதுவா இருந்தாலும் நமக்கு தேவை ஒரு நிம்மதியான வாழ்க்கை ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை இந்த நாளை கொடுத்தது இருக்கும் இந்த
வாழ்க்கையை கொடுத்ததற்கும் டெல்லி, டெல்லி ஒரு நன்றி உணர்வுடன் நம்ம இருக்கணும் எத்தனையோ பேரு எத்தனையோ இடங்கள்ல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க ரொம்ப ரொம்ப ரொம்ப பிரச்சனைகள் இடையில மாட்டிக்கிட்டு வாழ்றாங்க அப்போ நம்ம பீஸ் புல்லா இந்த பாட்காஸ்ட் கேக்குற அளவுக்கு நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கிறது. ஒரு நல்ல ஒரு நாள் அமைந்திருக்கிறது நம்ம வாழ்க்கைல சந்தோஷம் வெற்றி என்பது என்னன்னு பாத்திங்கன்னா நம்மளுடைய மனசு நிம்மதி மட்டும் தாங்க நம்ம எவ்ளோ பெரிய வெற்றி அடைஞ்சாலும் நம்ம எதையுமே சக்ஸஸ்புல் பண்ணல.
நம்ம வாழ்க்கை இன்னும் ஃபுல் ஃபில் ஆகல அப்டின்ற எண்ணங்கள் கூட அடிக்கடி தோணலாம். ஆனா அதைத் தாண்டி எதுமே இல்லனா கூட நமக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இது மூணுமே கிடைச்சு நம்ம சந்தோசமா நம்ம குழந்தைகளோட இல்ல நம்ம வாழ்க்கை துணையோட. நம்ம ஃப்ரெண்ட்ஸ் கூட நம்ம குடும்பத்தோட வாழக்கூடிய ஒவ்வொருத்தருமே வந்து நீங்க பெரிய கோடீஸ்வரனும். வெற்றியாளர்களும் தான் என்னோட கருத்துப்படி என்ன சொல்றீங்க? உங்களுக்கு வேற கருத்து இருந்தா நான் கேக்குறேன். பட் ஸ்டில் இந்த நிம்மதியான
வாழ்க்கை நம்மளுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் கொடுக்கும். அதுல சந்தேகமே கிடையாது நண்பா. நண்பி சோ நம்மளோட ஃபர்ஸ்ட் இன்ஸ்பிரேஷன் என்ன பாக்க போறேன்? அப்டினா இந்த ஆல் யு கேன் டேக் வித் யு இஸ் தட் விச் யு ஹாவ் கிவ்வன் அவே அப்டின்றது தான் உண்மை தான் அங்க நம்ம. வாழ்க்கை ரொம்ப குறுகலானது. ஒரு எப்போ அந்த வாழ்க்கையும் நிரந்தரமானதும் கிடையாது. அதுக்காக டெல்லி ஆகிய வாழ்க்கை நிரந்தரம் கிடையாது. நம்ம இப்ப நான் செத்துருவோம். அப்டி நினைச்சு இருக்கணும்னு சொல்ல வரல. ஆனா இருக்க கூடிய ஒவ்வொரு நொடியும் அந்தமும் இல்லா வாழ்ந்து
அந்த ஓட என்ஜாய் பண்ணி வாழ்றது எவ்வளோ சந்தோசத்த குடுக்கும் உண்மை தானே அந்த மாதிரிதான் நீங்களும் நம்பளும் வாழனும் சொல்றேன். அப்போ நம்ம இந்த உலகத்தை விட்டு போகும்போது என்னது எடுத்துட்டு போக போறோம் அப்படின்னு கேட்டேன். என்னப்பா ஞானி மாதிரி பேசுறேன் நீங்க நீங்களா இருக்கிற வரைக்கும் நமக்கு தேவைகளை நிறைவேற்றி மற்றவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் அப்படித்தான் சொல்வேன் மத்தவங்களுக்கு நம்ம குடுக்க கூடிய எதுவா இருக்கலாம். உங்களால முடிஞ்ச ஒரு சின்ன ஸ்மைல் ஒருத்தங்க பாக்குறீங்க. நடக்கறீங்க நீங்க குடுக்க கூடாது. சின்ன ஸ்மைல் கூட அவன் வாழ்க்கையில் மிகப்பெரிய
மாற்றத்தை ஏற்படுத்த வந்த டென்ஷன் ல எந்த பிரச்சனை வருவாங்க தெரியாது யாருமே நம்பளுக்கு கூட வரலாம் அப்படி இருக்க முடியாது சினிமாவில் ஒரு எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா அப்படினு கேக்குற ரெண்டு வார்த்தைகள் கூட அவங்க வாழ்க்கைல ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துங்க சோ அப்போ இந்த ஒரு கிறிஸ்மஸ் மூவி இங்கே ஹாலிவுட் ல இருக்கு அதோட பேரு பாத்திங்கன்னா இட்ஸ் எ ஒன்டர்புல் லைப் அப்டின்னு சொல்லுவாங்க சோ அந்த அந்த அந்த மூவி ல அவங்க காட்டக்கூடிய அந்த லவ் அந்த உதவி செய்ற ஒருகுணம் அது எல்லாமே ரொம்ப
அப்ப அதுல ஒரு முக்கியமான கருத்தையும் அந்த படத்துல வச்சிருக்காங்க. அதுல தான் என்ன சொல்றாங்கன்னா நம்மளால என்ன பண்ண முடியும் அப்டினா நீங்க இந்த உலகத்தை விட்டு போகும்போது நீங்க என்ன குடுத்தீங்க அதுதான் நீங்க சம்பாதிக்கிறது. அப்டின்ற மாதிரி சொல்றாங்க உண்மை தானே நம்ம நாலு பேருக்கு உதவி செய்யும் போது அவங்களோட எண்ணங்கள் ல இருந்து நம்ம எப்பவுமே வாழ்ந்துகிட்டு இருக்க போறான் அது தான் சொல்றாங்க அத விட்டுட்டு நம்ம வீடு இருக்கு பங்களா இருக்கு எல்லாமே இருக்கு அப்டின்னு நினைக்கிறேன் நம்ம எல்லாருக்குமே நம்மளுடைய இறப்பு. உன்னத்தையுமே வந்து விட்டு
வைக்காதுங்க. பிறந்த மேனியோட நம்ம இருக்குறவங்கள பத்தி சொல்லுவாங்க. அந்த மாதிரிதான் வாழ்க்கை முடியும் எதையும் எடுத்துட்டு போறது கிடையாது. இவ்வளவு பணம் இவ்வளவு சொத்து வச்சிருக்கேன். எல்லாமே புகழ் வச்சிருக்கேன் சொல்லிட்டு அதெல்லாம் சேத்து நம்ம புதைக்க முடியாதுங்க. அப்போ நம்ம பண்ண வேண்டியதெல்லாம் என்னன்னா ரொம்ப சிம்பிளான விஷயம் தான் நம்மோ எப்பவுமே மன நிம்மதியோட இருக்கணும் மத்தவங்க மேல பொறாமை பட கூடாது கம்பேர் பண்ண கூடாது எப்பவுமே சந்தோசமா வாழ்க்கைய பீல் பண்ணிட்டு போயிட்டே இருக்கணும் நம்மளால முடிஞ்ச அளவுக்கு நம்ம ஹெல்ப் பண்ணிட்டு சந்தோஷமா இருக்குறது தான் இந்த வாழ்க்கையை சிறப்பாக்கும் அப்டின்றது தான் ஃபர்ஸ்ட் உனக்கு ஒரு சின்ன விஷயம்
என்ன குடுத்து பாருங்க கண்டிப்பா அதுல ஒரு சந்தோசம் இருக்கும். ரெண்டாவது பார்த்தோம்னா. தல் ஃபார் அப்டின்ற வர்ல்ட் அதாவது நெறைய நெறைய நியூ லாங்குவேஜ் நிறைய நீ ஓடு இருக்கும் சோ ஃபார் அப்டின்றது. என்னனு பார்த்தீங்கன்னா இது ஒரு ஃப்ரென்ச். ஒரு ஸ்டேட்மென்ட் இந்த ஃப்ரெண்ட்ஸ் ஸ்டேட்மென்ட் ல என்ன மீனிங் அப்படின்னா இது பேரு ஐ மஸ்ட் நான் கண்டிப்பா இத பண்ணனும் அப்டி சொல்லிட்டு ஆனா நம்ம லாங்குவேஜ் சரி இங்கிலிஷ் சரி நிறைய இடங்கள்ல ஐ வுட் ஐ குட்பை சுரம் சொல்லுவாங்க. நீங்க நான் பண்ணலாம்
நினைக்கிறேன். நான் இத பண்ணிற்றுமே பண்ண முடியுமா? அப்டின்ற மாதிரி இருக்குறது இல்லாம நான் பண்றேன். என்னால முடியும் அப்படின்னு நெனைக்கிறேன். அவங்க கிட்ட வந்து அந்த ஃப்ரெண்ட்ஸ் இல்ல இந்த மாதிரி லாங்வேஜ் வேற வழியே கிடையாது. நாய்க்கு டு ஹாய் ஸூயீட். அப்டின்ற ஒரு வருஷத்துக்கு அப்புறமென்ன மீனிங். ஆனா எந்த ஒரு ஆண் சட்டையும் எந்த ஒருன் செக்யூரிட்டி பீலிங் நாம ஒரு விஷயத்தை அணுகும் போது ரொம்ப.
ஏன்னா அப்படிலாம் பண்ணும்போது நமக்கு வெற்றியும் நமளுக்கு நோக்கி வர ஆரம்பிக்கும். அதை விட்டுட்டு நம்ம வந்து எப்பவுமே ஒரு டவுட் என்ன பண்ணலாம் நினைக்கிறேன் சொல்லி இருக்கிறேன். ஒரு விஷயத்த அவங்க ஒரு எக்ஸாம் படிக்கிறீங்க இல்ல உங்க வீட்ல நீங்க பிசினஸ் ஆரம்பிக்க போறீங்க நான் பண்ணலாம்னு இருக்கும் இருக்கேன் அப்டின்னு நீங்க சொல்லும் போது உங்களுக்கு வரக்கூடிய கெளதம் உங்களுக்கு வரக்கூடிய அந்த காரையும் எவ்ளோ டிஃபைன்ட் ஆ இருக்கும். இப்போ நீங்க சொல்றீங்க என்னால கண்டிப்பா பண்ண முடியும் நான் பண்ண போறேன் அப்டின்னு சொல்றது இல்ல ரெண்டு டிபன்ஸ் தாங்க நம்ம எதுக்கு நீங்க சொல்லக்கூடிய வார்த்தைகள் கொடுக்கக்கூடிய தைரியமா தான் அதா அப்டின்ற
வர்ட்ஸ் ஃப்ரெண்ட்ஸ் அந்த மாதிரி வடிவம் கொடுக்கவே இல்லை. அப்பா வேற வழியே இல்ல. நீங்க சொல்லும்போது நான் பண்றேன். நான் செஞ்சு முடிக்கிறேன். நான் இத அச்சீவ் பண்ற அப்டின்ற மாதிரியான. பண்றாங்க செம்ம இல்ல நம்ம அந்த மாதிரி தமிழ்லயும் சரி இங்கிலிஷ் சரி. அப்போ நமக்கு கிடைக்கும் தானே சோ அடுத்து பார்த்தீங்கன்னா. சரி நீங்க அமெரிக்கால. நம்ம ஊர்ல இருக்க கூடிய வடமா இருக்கு. கொஞ்சம் இனிப்பாக இருக்கும்.
அந்த அப்புறம் அந்த ஓபரா வின்ஃப்ரே அப்டின்றாங்க. ஒரு ஃபாரின் ஒரு மிகப்பெரிய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஒரு ஹீரோயின் சரிங்களா. அவங்க ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ஜஸ்ட் இருந்தாங்க. அவங்க சிக்காகோ ல நிறைய நிறைய மேடை நாடகங்கள் போடுவது உண்டு. அந்த மேடை நாடகங்கள் ஃபர்ஸ்ட் நேஷனல் அவங்க போடும்போது ஒருத்தன்கூட வரல சீட் முட்டியது இருக்கு. அவங்களுக்கு ரொம்பவே நம்பிக்கை என்னடாது யாரும் மதிக்க மாட்டாங்க. திறமைகளையும் கேக்க மாட்டாங்க மியூசிக் இவளுக்கு.
ஏன்னா நான் உயிர கொடுத்துக்கிட்டு இருக்கேன். உயிரை கொடுத்து பேசிட்டு இருக்கேன். உங்களோட வளர்ச்சிக்கும் நம்மளோட வளர்ச்சிக்கு போராடிகிட்டு இருக்கேன். சோ ஆனா நம்மளோட வளர்ச்சி என்பது ஸ்லோவா தான் போயிட்டு இருக்கு. பட் ஆனா ஐடி உட் பீல் லைக் ஐடி ஹாட் பிளேம் இப்படித்தான் சொல்லுவேன். அதே மாதிரி நான் தப்பு கஷ்டமா ஃபீல் பண்ணல ஏன்னா நமக்கு 15 பேரு அத கேட்டுட்டு அஞ்சு பேரு வாழ்க்கைல மாற்றங்கள் உருவாகுது ஏற்றங்கள் வருது அப்டினாவே நான் ரொம்ப சந்தோசம் தாங்க அந்த அஞ்சு பேர் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது அப்டின்றாங்க இதெல்லாம் எதுக்கு பண்ணி அடிக்கடி சொல்ற நீயும் வைக்க இருக்குற மாதிரியே இருக்கு அப்படின்ற மாதிரி சில பேரு என்கிட்ட
கேட்டாங்க. நாங்க உங்களுக்கு சரி பண்ணிருக்கேன். போலோ பண்றோம். எல்லாமே சப்போர்ட் பண்றான்னு சொன்னாங்க. அது ரொம்பவே சந்தோசமா இருந்தது. ஆனா நான் இங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆ இல்ல. ஏன்னா நான் சொல்ல வரேன். அப்படினா நம்ம பண்ண வேண்டியது ரொம்ப சிம்பிளான விஷயம் தானே ஒருத்தவங்க 14 போட்டு நம்ம ஹெல்ப் பண்றாங்க ஒருத்தங்க போட்டது பண்றாங்க அப்டினா நம்ம பண்ண வேண்டிது ஒரு ஸ்பின்னர் பாலோ இல்ல ஒரு சின்ன சப்போர்ட் அவங்களுக்கு அவங்க சப்போர்ட் பண்றது அப்டின்ற மாதிரி உங்களுக்கு அது புடிச்சி இருந்தா தான் சொல்றேன் அவங்கள வந்து ஃபோர்ஸ் பண்ணி எதையும் கேட்கல உங்களுக்கு புடிச்சிருக்கு நீங்க கேக்கணும்னு நினைக்கிறீங்க அப்படினா உங்களுக்கு புடிச்ச
விசயத்த நீங்க சப்போர்ட் பண்ணுங்க அப்டின்றது தான் நான் சொல்ல வராங்க சோ அதே மாதிரி இவங்க ஓபரா டெல்லி ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. அப்ப அந்த ஏரியா இருக்க கூடிய டாட் கடைல வாங்கிட்டு அந்த தோண்ட வச்சுட்டு எல்லா பேரும் இந்த சோனி. அப்டின்ற மாதிரி ஒரு சோ ஆரம்பிக்கிறாங்க. பெரியவங்க இருக்காங்க. அதெல்லாம் கிடையாது. அவங்க நல்லவங்க மூலமா அவங்களுக்கு ரொம்ப பெரிய ஃபேமஸ் ஆயிட்டாங்க. கண்டிப்பா கேள்விப்பட்டிருப்பீங்க. கூகுள் சர்ச் பண்ணி பாருங்க ஓபரா.
அப்போ அவங்களுக்கு. அந்த மாதிரி இருக்கு. அப்ப இருந்து நம்ம என்ன தெரிஞ்சுக்கணும்னா நம்ம ஒரு விஷயத்தை சாதிக்கணும் இல்ல ஒரு இடத்தை அடையணும். அப்படி நினைக்கும் போது இன்னைக்கு நினைச்சு நாளைக்கு உடனே நடந்துடாதுங்க அப்போ நம்ம என்ன பண்ணனும்னா. யு னோ நம்ம கொஞ்சம் வெய்ட் பண்ணனும். எல்லாத்துக்கும் டைம் எடுக்கும். அத நாம புரிஞ்சிக்கணும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருக்கும். எல்லாருமே ஒரு சின்ன சின்ன விஷயத்துல ஸ்டார்ட் பண்ணவங்க தான் இருக்கும். அவங்களுக்கு உடனே ஒருநாள் நைட்ல வந்து அம்பானியாவோ இல்ல எதோ 1000 முடியாது சொல்லக்கூடிய பழமொழி மாதிரி. அதனால எல்லாத்துக்குமே டைம் எடுக்கும் எல்லாத்துக்கும் நேரம் ஆகும் அப்டின்றது. மனசுல இல்ல நம்ம புரிஞ்சுக்கணும்
அப்டின்றது தான் உங்களுக்கு நான் சொல்ல வர்றேன் சோ அடுத்து பார்த்தோம்னா ரொம்ப. அருமையான ஒரு கருத்து. அதாவது நீங்க. இந்த கதையை கேள்விபட்டுக்கூட வாய்ப்பு இருக்கு. ஏன் ஸீன் ஜாபனீஸ் ஆர்ட். சுக்கி அது ரொம்ப எனக்கும் ஆச்சரியமானதுன். சுக்கில என்ன பண்ணுவாங்கனா அந்த பாட்லா கேள்விப்பட்டிருக்கீங்களா? பானைகள் ரொம்ப அழகான பானங்கள் உருவாக்கும். ஆனா அவங்க என்ன பண்ணுவாங்கனா ஒரு பானைய பண்ணிட்டு அதுக்கு கீழ
எடுத்து ஓடப்பாங்க. பீஸ் பீஸா உடச்சுருவாங்க உடைச்ச பின்னாடி அது எல்லாத்தையும் கோல்ட் மூலமாகவோ சில்வர் மூலமாவோ அந்த பாக வச்சு திருப்பி ஓட்டுவாங்க. அப்ப அந்த ஒட்டுன பானை வந்து ரொம்ப அழகா இருக்கும் இதுக்கு இருக்கின்றோம். இந்த வர்ல்ட் வல்ல பயங்கர பேமஸ் ஆகும் பாக்க ரொம்ப அழகா இருக்கும் அப்போ இதுல என்ன சொல்ல வர்றாங்கன்னா நம்ம உஞ்சிட்டோம் இந்த ஆட்ட இருந்து என்ன கத்துக்கலாம் ஒடைஞ்சுட்டோம் வாழ்க்கையும் போச்சு நம்ம மனசு உடைஞ்சிடுச்சு. நம்ம வாழ்க்கை வெற்றியே கிடைக்கல. நம்ம தோல்விகளை நோக்கி போயிட்டு இருக்கோம். அப்டின்ற மாதிரி உடஞ்சி இருக்கும்போது எல்லாமே நம்ம
திருப்பி அதிலிருந்து எழுந்து லேர்ன் பண்ணி நம்மளுடைய அந்த ஒரு முயற்சி நாளையும் நாளையும் திருப்பி ப்ராக்டிஸ் பண்றதுனாலயும் நம்ம திருப்பி அத நல்ல ஒரு அழகான பொருள வச்சு ஒட்ட வச்சுனா அது ரொம்ப மிகப்பெரிய அழகான பொருளாம் மாறுது. ஆனா அதே இது உடைஞ்சிருச்சு சொல்லிட்டு அது எல்லாத்துக்கு பிரதி போட்டன்னா அது அவளோதான். அதே மாதிரி தான் வெற்றியை நமக்கு
கிடைக்காத பொழுது நம்ம. ரொம்ப மனசு உடைஞ்சு போகாம அந்த ஒடஞ்ச மனச லேர்னிங் மூலம் ஆகும் திரீ ட்ரெய்ன் மூலம் முயற்சிகள் மூலமாவும் ஒட்ட வச்சு வாழ்க்கையில் வெற்றி கண்டிப்பா பெற முடியாத அளவுக்கு அழகான ஒரு பானையை உருவாக்கக் கூடிய சக்தி நமக்குள் இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் அப்டின்ற கருத்துதான் இதுமூலமா நாம கத்துக்கறோம் சோ அடுத்து பார்த்தோம்னா. பேசண்ட் எல்லாத்துக்குமே நீங்க அதாவது விதைகள் இன்னைக்கு ஒரு நாள் போய் விதைய விதைக்கிறோம். கார்டன்ல அடுத்த நாள் காலை எனக்கு வந்து மாங்கா வரணும்னு நினைச்சா
இப்படியும் ஒரு மாங்கொட்டை போய் வைக்கறீங்க. உங்க கடன்ல எனக்கு அடுத்த நாளே வாங்கி வச்சு அடுத்த நாளே சரிவரனும். அடுத்தடுத்த நாள் பல வரணும் அப்டின்ற மாதிரி எண்ணங்களே நம்ம வைக்கும் போது அது எப்புடிங்க நடக்கும் நடக்காது தானே எல்லாத்துக்கும் டைம் எடுக்கும் அந்த நேரம் அந்த அந்த அந்த ஒரு அந்த ஒரு டைம் யுரேஷன் நம்ம எப்பவுமே வெயிட் பண்ணி தான் ஆகணும் எதுவுமே ஒரு நாள் நேற்று நடந்தது இந்த ரூம் நபர் பின்னர் சண்டேசம் சொல்லுவாங்கள. ரோம் நகரம் வந்து உடனே அங்கு பீல் பண்றது கிடையாது. அதற்கு பல 100 வருடங்களாய் இருக்கலாம் அப்டின்றது தான்
சொல்றாங்க. அப்போ எல்லாத்துக்கும் டைம் எடுக்கும் போது அந்த நேஷனல் பிரோஸ் க்கு நம்ம டைம் குடுக்கணும். எல்லாமே உடனே நடக்கணும். இப்பவே நடக்கணும் அப்படின்னு அடம் பிடிச்சுட்டு நம்ம அறியாமலும் மைன்ட் போட்டுக் குழப்பிக்கிட்டு கஷ்டப்பட்டு எதுக்கு நம்ம இதெல்லாம் பண்ணனும் அப்படின்றது மனசார நம்ம தெரிஞ்சிக்கணும் ஓகே ங்களா ஆல்ரைட் சோ இன்னைக்கு நம்ம நிறைய டிஃபைன்ட் டிஃபைன்ட் ஆனா இன்ஸ்பிரேஷன் எல்லாத்தையும் நம்ம கேட்டிருப்போம் நினைக்கிறேன் இது எல்லாமே நம்ம வாழ்க்கைல ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய விஷயமா அமையும். அப்படி நம்பிக்கை எனக்கு இருக்கு.
சோ இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் இருந்து நம்ம என்ன பண்றோம். என் வாழ்க்கைக்கு தேவையான இன்ஸ்பிரேஷன் எப்படி எடுத்துக்கிறாங்க? இந்த பிசோள நீங்க எடுத்து இருக்கீங்க அப்டினு நினைக்கிறேன். சோ திஸ் இஸ் இன்டர்செக்ஷன் ஷோ வில் கிவ் யூ கிரேட் சக்சஸ் நியூ லைஃப் உங்க வாழ்க்கை மிக சிறப்பா சந்தோசமா செமயா அமைகின்றது ல எந்த ஒரு சந்தேகமும் கிடையாது நீங்க உங்க வாழ்க்கையில உங்களுக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்து உங்களை நினைச்சா மாதிரி எல்லாமே கிடைச்சு ரொம்ப சந்தோஷமான வாழ்க்கையை நீ பண்ணது இருக்கேன் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் உங்களுடைய சப்போட்டா மரம் எந்த காரணமும் சோலோ நீங்க ஃபர்ஸ்ட் டைம் விசிட் பண்றீங்க.
அப்டினா நம்ம கிட்ட இருக்கு. நீங்க நல்லாவே உக்காந்து கேக்கலாம். கேட்டு உங்க வீடு வரைக்கும் உங்க நீங்க கொடுக்க மறந்துராதீங்க. நீங்க ஆல்ரெடி நம்மளுக்கு வரக்கூடிய நண்பா நண்பியா இருக்கீங்க அந்த லிஸ்ட் இருக்குங்களா இருக்கீங்க அப்டின்னு உங்களோட சப்போர்ட் நீங்க எப்படி குடுக்கறீங்க குடுக்க போறீங்க அப்டின்றது உங்க கைல தான் இருக்கு நீங்க சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணுங்க இன் கேஸ் நீங்க பண்ணலாம் உங்க கமெண்ட்ஸ் எல்லாத்தையும் வந்து சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணுங்க நம்முடைய வாட்ஸ்அப் சனி ஜெயந்தி நிக்கலாம் அதுல நிறைய நிறைய நல்ல விஷயங்கள் கூட்டிட்டு இங்க எல்லாமே உங்களுக்கு தான் பண்ணிட்டு இருக்கேன் அது
உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சந்தேகமே கிடையாது. ஆல்ரைட் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செமயா அமைப்பதற்கு வாழ்த்துக்கள். பை பை டேக் ஏ. வ்யூ. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீக்கிய தமிழ் செல்ஃபி
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால்தான் இருந்தால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...