Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " 🔥🔥வேண்டாம் அவர்கள்|7 steps to handle toxic people|Tamil Self Help Motivation RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L Excited to announce, We have a quick boost short video podcast in Spotify. Please support. https://spotifycreators-web.app.link/e/JXcWjhrJmQb
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்ம வாழ்க்கைல நமக்கு இருக்கக்கூடிய சந்தோஷம் நமக்கு இருக்கக்கூடிய மகிழ்ச்சி. நமக்கு புடிச்ச விஷயம் எல்லாமே நம்ம கூட தக்க வச்சுக்கணும் அப்டின்னு தான் ஆசைப்படுவோம். இந்த தக்க வச்சுக்கிறப்ரோஸிஸ் ல நிறைய காரணங்கள் இருக்கு. சந்தோஷமா இருக்கணும்னா இந்த விஷயங்கள பண்ணா அருமையா இருக்கும். அப்டின்ற மாதிரி அதை தாண்டி நம்ம கூட இருக்க கூடிய மக்கள். தீப் லேய வெரி இம்பார்டண்ட் ரோல் நம்ம லைஃப் எப்படி இருக்கு அப்டின்றது டிசைன் பண்றதுக்கு அது
கண்டிப்பா ஒத்துக்கிட்டு தான் ஆகணும். நல்ல மனிதர்கள் கூட நல்ல எண்ணங்கள் இருக்க கூடியவர்களுக்குக்கூட நல்ல பாசிட்டிவா இருக்குங்க கூட இருக்கிறோம்னா நம்ம வாழ்க்கை ரொம்ப அருமையா இருக்கும். ஒரு நெகட்டிவிட்டியே இல்லாம ஒரு சந்தோசமான வாழ்க்கையை பண்ண முடியும். அதே நேரத்துல நம்ம ஒரு டாக்ஸிக்கான பீப்பிள் இவங்களோட இருக்கவே கூடாது ரொம்ப நெகட்டிவிட்டி நெறஞ்ச அடுத்தவங்கள பத்தி புறம் பேச கூடிய இந்த மாதிரி. எப்பவுமே நெகட்டிவிட்டியை பரப்ப
கூடிய மனிதர்களோட இருந்தோம்னா கண்டிப்பா அந்த வாழ்க்கை நமக்கு புடிச்ச மாதிரி இருப்பதற்கான சான்ஸ் ரொம்ப கொறச்சு. அப்போ எப்படி இந்த டாக்ஸி பீப்பிள் நம்ம ஹாஸ்பிடல் பண்றது த ஆர்ட் ஆஃப் லிங் வித் சிக் பீப்பிள். ஒரு குறிப்பிட்ட டிப்ஸ் நிறைய யூஸ் புல்லா அந்த விஷயங்கள இந்த டிப்ஸ் நீங்க கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள்.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல காலத்துல உங்கள சந்திப்பதில் எப்பவுமே மகிழ்ச்சி தாங்க.
எப்பவுமே ஒரு செய் இருக்கு. ஆ நம்ம நல்ல மனிதர்களை மீட் பண்ணும்போது நல்ல மக்களோட பேசும் பொழுது நமக்கு புடிச்ச நம்மளுடைய பேஷன் எடுத்தீங்க பண்ணும் பொழுது ஒரு சந்தோஷம் பிறக்கும். அந்த சந்தோசத்துல உங்களோட பேசுறதும் முக்கியமான ஒரு விஷயம் தான். ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா நீங்க. ஒரு அருமையான மக்கள் அருமையான நண்பன் நண்பர்கள் ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா. எத்தனையோ பேரு எவ்வளவோ டிஸ்ட்ராக்சன் இந்த உலகத்துல இருந்தா கூட நம்ம ஈசியா. டக்கு டிஸ்டிரிக்ட் ஆயிடுவோம்.
ஃபோன் எடுத்துனா. நம்ம அறியாமலேயே டிஸ்டிரிக்ட் ஆவதற்கான பல விஷயங்கள் இருக்கு. நிறைய கண்டெண்ட் இருக்கு. அதை தாண்டி நம்ம பாட்காஸ்ட் கேக்கணும். நம்ம வாழ்க்கைய மாத்திக்க நெனைக்கிறேன். நீங்க யூ ஆர் கிரேட் அப்படின்னு நான் சொல்லுவேன். அந்த ஒரு அருமையான நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க நன்றி நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்ம பாட்காஸ்ட். கேக்குறீங்க அப்டினா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய வெல்கம் டூ. ஆரஜி மனோ தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மெண்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி நீங்க அடிக்கடி வரக்கூடிய நம்ம பேஸ்ட்.
மிகப்பெரிய நன்றி. உங்களால் மட்டும் தான் இந்த பாட்காஸ்ட் எப்பிசோட் எல்லாமே நல்லா இருக்கு. உங்களுடைய சப்போர்ட் அ மறக்காம நீங்க எந்த இல்ல யூடியூப் மியூசிக் ஜோன் பாலும் டூ ஃபர்கெட் டூ ஃபாலோ. உங்களுடைய கம்மின்ஸ் உங்களுடைய ஃபீட்பேக் உங்களுடைய மெசேஜ் செய். மறக்காம உங்க ஃபைடிங்க். பாட்காஸ்ட் ஆப்பிள் பாட்காஸ்ட்ம் குடித்து விட்டுருங்க. ரொம்ப யூஸ் புல்லா இருக்கும். ஆல்ரைட் நம்ம இப்ப போக போறோம். மறக்காமல் ஐஸ் டொன்னே ஒரு விஷயம்.
நம்முடைய வாட்ஸ்அப் சேனல் இந்த பாட்காஸ்ட் எடிஷன் இருக்கு. யு கேன் ஜாயின் ஓவர் தேர் கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட நண்பர்கள் எப்பொழுதுமே இணைந்த கைகள் ஓட தொடர்ந்து பயணிச்சிட்டு இருக்கோம். நீங்களும் அதுல ஜான் பண்ணிக்கலாம். நம்ம டாபிக் போலாம் என்ன ஃபர்ஸ்ட் போகணும் அப்டின்ற ஒரு பீட் பேக் வந்திருந்தது. நிறைய என் கூட பேசுங்க அப்டினு சொன்னாங்க ஆனா உங்க கூட பேசுறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு பட் இருந்தாலும் பேசிகிட்டே இருக்க முடியாது இல்ல நம்ம கரெக்டா கருத்துக்களுக்கு போனும் இல்ல ஓகே ஆர்ட் ஆஃப் லிவிங் வித் சிக் பூம் டாக்ஸ் பீப்பிள் நான் யாரு
ஃபர்ஸ்ட் அத தெரிஞ்சுக்கணும் இல்ல. எப்ப பாத்தாலும் பிளேம் பண்ணிக்கிட்டு எப்ப பார்த்தாலும் நெகட்டிவிட்டியை கொண்டு வந்துட்டு அவங்க வாழ்க்கைல நடக்குற சோகங்கள் மட்டுமே நமக்குள்ள திணிச்சுகிட்டு. அவங்க நம்ம கிட்ட இருந்து பல விஷயங்களை எதிர்பாத்துட்டு நம்மல ரொம்ப யூஸ் பண்ணிட்டு நம்ம முன்னேறவே கூடாதுன்னு நினைச்சுகிட்டு நம்மல பின்னோக்கி தள்ளிக்கிட்டு இந்த மாதிரி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். அந்த அளவுக்கு நிறைய நிறைய நெகட்டிவிட்டி ய நம்ம வாழ்க்கைல புகுத்தக்கூடிய மக்கள்தான் டாக்ஸிக் பீப்பிள். அப்ப அவங்கள எப்படி டீல் பண்றது
அப்படின்றது தான் நம்ம இந்த விசயத்துல கேக்க போறோம். சோ ஹண்டிங் டாக்ஸ், பீப்பிள், இஸ் நாட் அன் ஆர்ட் தே வில் பி ஏ. விக்டிம் ஆஃப் தி இயர் ஓல்ட் சிட்டி. நல்ல ஒரு அருமையான கருத்து யார் சொன்னான்னு தெரியல பட் ஆனா. இந்த மாதிரி அடுத்த நல்லா இருக்க கூடாது. நம்ம அடுத்தவங்க வாழ்க்கை குடுத்துரலாம். அப்டினு நினைக்கிற மக்கள் சீக்கிரமே தானே அழிஞ்சுடுவாங்க அப்டின்றது தான் ஓகே நம்ம இந்த மாதிரி சாபம் விடுறது விட்டுட்டு எப்படி உங்க ஹெல்ப் பண்றது அப்படின்றது தான் கேக்க போறோம்
செவன் ஸ்டெப்ஸ் உங்களுக்கு சொல்ல போறேன் ஃபர்ஸ்ட் எடுத்தவனே. ஆஸ்க் பேசிக் கொஸ்டின்ஸ். சோ எப்பவுமே பாத்தீங்கன்னா இந்த டாக்ஸி பீப்பிள் இருக்காங்க இல்ல இந்த மாதிரி நம்ம கிட்டன்னு நினைக்கிறாங்க இல்ல. அவங்க எப்பவுமே நீங்க எப்படி ஐக் பண்றீங்க அப்டின்றது. ரொம்ப ரொம்ப ரொம்ப ஆழமாவும் அதிசயமாவும் ரொம்ப விருப்பப்பட்டு எதிர் பாத்துட்டு இருப்பாங்க. அக்கா நம்ம ஒரு விஷயத்த சொல்லிட்டோம். நம்ம ஒரு விஷயத்த கொடுக்க ஆரம்பிச்சுட்டோம். அவங்க எப்டி ஐக் பண்றாங்க அழுகிறார்களா கதறாங்களா?
கஷ்டப்படுறாங்களா? அப்டின்றது. அவங்க ரொம்ப எதிர் பாத்துட்டு இருப்பாங்க. ஆனா அதே நேரத்துல நீங்க அவங்க கிட்ட கொஸ்டின்ஸ் கேக்குறீங்க அப்டினா. அவுங்க ஒன்னும் பெருசா. அத இன்ட்ரஸ்டிங்கா எடுத்துக்க மாட்டாங்க. என்னாச்சு? ஏன் நீங்க இப்படி பண்றீங்க அப்டின்ற மாதிரி இருக்கலாம். அந்த மாதிரி கேள்வி கேட்கும் போது உங்களுக்கு புரியும் அவங்க உங்கள ஹர்ட் பண்றாங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கறீங்க. அது மாதிரி நீங்க உங்களுக்காக ஸ்டார்ட் பண்றீங்க அப்டின்ற மாதிரி இது எதெல்லாம் ஹெல்ப்
பண்ணுனா சிட்டிங்க் தேர் போக்கஸ் அவே ஃப்ரம் யு. ஆஹா என்ன பேசுனாலும் திருப்பி கேள்வி கேட்கிறாயா? என்ன கேட்டாலும் வருத்தப்படாம திருப்பி அவன் அந்த கொஸ்டின்ஸ் கேக்குறேன். நம்மள பத்தி கமெண்ட் பண்ணும்போது. நம்ம ஏன் நீங்க எப்படி சொல்றீங்க? என்னோட விருப்பப்பட்டு தான் பண்றேன். நீங்க எப்படி சொல்லலாம் அப்டினு கேக்கும் போதே அவங்க பின் வாங்க ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்கு அப்பறம் இன்டர்நெட் நிறைய டிவி. சில டைம் நம்ம கஷ்டத்துக்காக எப்படியெல்லாம் சுத்தி வருவாங்க?
இவ்ளோ அழகா தான் இருக்கான். இவன் கரெக்டா இருக்கா? அப்ப இவன் தெனமும் பருப்பு வேகாது அப்பிடின்ற மாதிரி ஒதுங்கி போயிடுவாங்க ஃபோர் சீன் டூ ஆன்சர் கிறிஸ்டியன்ஸ். அதே மாதிறி அவுங்க ஆன்சர் படிக்கணும். அப்படினா கண்டிப்பா பண்ண முடியாதுன்னு கேக்க போறது கிடையாது. கரெக்ட் தானே அப்போ நம்ம கிறிஸ்டியன் கேக்கணும் நம்ம பிடிக்காத விசயத்த ஒருத்தவங்க கேக்குறாங்க ஸ்பீக்கர் பண்ணனும். அப்பதான் அவங்க ஸ்டாப் பண்ணுவாங்க. ஒரு இடத்துல. அத விட்டுட்டு நம்ம பாட்டுக்கு. அவங்க எது சொன்னாலும் தலையாட்டிக்கிட்டே இருக்கீங்களே. கிடையாது.
இந்த நம்பர் டூ. நியூஸ் டைம் நாட், சோ ஸ்டார்ட் ஜீ. சூப்பரான விஷயம் சோ உங்களோட ஒபினியன் கேட்கும்போது ஏதோ ஒரு பொருளை பேசும்போது காசி பேசும்போது இது ஒரு சென்சிட்டிவ்வான இஷ்யூ. அடுத்தவங்கள பத்தி உங்க கிட்ட பேசும் போது அவங்க என்ன எதிர்பார்ப்பாங்கன்னா நீங்களும். எதாவது ஒரு விஷயம் அவங்கள பத்தி பேசணும். நாளைக்கு அவங்க போயிட்டு அவுங்ககிட்ட சொல்லுவாங்க. மனோ இப்படி பேசுனா அப்டினு சொல்லிட்டு நண்பர்கள் கிட்ட பேசுனா அப்டின்ற மாதிரி சொல்லுவாங்க. ஆனா நம்ம ஏன் அந்த ஒரு கருத்துக்கு வழிவகுக்கும்? சில நேரத்துல என்ன பண்ணுவாங்கன்னா
அந்த டாக்ஸி பல எண்ணமே ஒரு சின்ன விஷயத்த டிரிக்கர் பண்ணுவாங்க. உனக்கு தெரியுமா லாஸ்ட் வீக் அந்த மீட்டிங் நடந்துச்சுன்னு அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க நம்மள ஆமாங்க அவன் ஒரு மேனேஜர் ஆ அவன் லாம் ஒரு ஆளா அவன் இப்புடி பண்றான் அப்படின்னு நம்மளே நம்ம வாழ்ற வாய தொறந்து மாட்டிக்குவோம் அப்போ அந்த நேரங்கள்ல ஓ ரியலி மெஷர் அப்டின்ற மாதிரி நவி போறது ரொம்ப நல்ல விஷயம். சோ இது வந்து நிறைய விஷயங்கள ஹெல்ப் பண்ணும் உங்கள தேவையில்லாத
விஷயங்களை இழுத்துட்டு அவங்க வேடிக்கை பார்க்கிறது. தடுக்க ஆரம்பிக்கும். உங்களுடைய எமோஷனல் பவுண்டரீஸ். 111 குறிப்பிட்ட இடங்களுக்கு வச்சுக்கோ. அதே மாதிரி உங்களுடைய வார்த்தைகளையே உங்களுடைய ஸ்டேட் பண்டைய உங்களுக்கு எதிராக யூஸ் பண்றதுக்கு பிளான் பண்ணது தவிடுபொடியாகும். அப்போ இதெல்லாம் இந்த ஸ்டேஜ் ல யூஸ் ஆகும். ஷர அப்டின்னு சொல்லி பாருங்க. எனக்கு ஒன்னும் தெரியாது அப்டியா அப்டி சொல்றத கேளு அமைதியா போறது ரொம்ப நல்லது. நெக்ஸ்ட் வாய்ஸ் சரி,
ஆர்குமெண்ட்ஸ். டாக்ஸி பீப்பிள் ஓட ரொம்ப முக்கியமான ஒரு கோல் என்னனு பாத்திங்கன்னா உங்களோட எனர்ஜி டிரெய்ன் பண்றது உங்க எப்படிடா கஷ்டப்படுகிறது உங்களை எப்படிடா கீழ சொல்றது உங்கள எப்படி? ஆ உருப்படியா யோசிக்க விடாம பண்றது அது தான் அவங்களோட முக்கியமானகோல இருக்கும் அப்போ. நம்ம அந்த ஆக்டிவிட்டீஸ் எல்லா என்கேஜ் பண்ணாம இருக்கும் அப்படினா? பண்ண பண்ணாம இருக்கும்ல எனர்ஜி வேஸ்ட் ஆ போறது கிடையாது. நம்ம மனசு நமக்குள்ள சந்தோசமா
எப்பயுமே வச்சுக்க முடியும். இன் கேஸ் உங்களுக்கு வேணும்னா உங்களோட ஒபினியன் கரெக்டான டைம்ல ஷேர் பண்ணுங்க. அத தவிர அவங்க கிட்ட பேசிட்டு இருக்க அவசியம் கிடையாது. அவங்களோட பெரிய பட்டிமன்றம் போட்டு டிபேட் பண்ணி நம்ம ஜெயிக்கணும்னு அவசியம் கிடையாது. ஏன்னா அவங்களோட எண்ணமே உங்களை எனர்ஜி ட்ரிங் பன்றது. அப்புறம் நீங்களே போய் வாழ்ற மாட்டிக்கணும். அது மாதிரி உங்களுடைய பைரி டலஸ் வாய்ஸஸ் இன் தி லெஜென்ட் நீங்க மூவ் பண்ணனும். நம்ம பேசுறது தேவையில்லாத விஷயம் எப்பவுமே ஒன்னு தெரிஞ்சுக்கோ
பண்ணும் போது இல்ல. எரிச்சல் படும் போது நம்ம தான் அதுனால தேவை இல்ல. இக்னோர் அப்டின்ற மாதிரி போயிட்டே இருக்கணும். டெலிவரி ஸ்போர்ட்ஸ். டாக்ஸி பீப்பிள்வங்க கிட்ட பேசும் போது இல்ல அந்த கெட்டவங்க உங்கள எப்படியாவது காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணும் போது இல்ல. இது ஆக்ஷன் இருக்கும் போது நீங்க எப்பவுமே உங்கரிஸ்சே பண்ணுங்க. இம்மீடியேட் ஆரி ஐக் பண்றது எப்பவுமே கரெக்ட் ஆ இருக்காதுங்க. 12 மினிட்ஸ் ரீமிக்ஸ். நீங்க என்ன மீனா?
உடனே அந்த விஷயத்த நம்மரி ஐக் பண்ணும் போது நம்ம கரெக்டான மனநிலை இருக்கும். கரெக்ட் ஆ யூஸ் பண்ண மாட்டோம். அப்போ கொஞ்சம் டிலே பண்ணி கொஞ்சம் யோசிச்சு. நம்ம ரெஸ்பாண்ட் பண்றது ரொம்ப நல்லது. டாக்ஸ் பீப்பிள் எப்பவுமே நம்மளுடைய எனர்ஜி டிரெய்ன் பண்றதுக்கும். அது மட்டும் இல்லாம நம்மளுடைய பௌர்ரீ உள்ள உள்ள வந்து அவங்க எதுனாலும் பண்ணுவாங்க. அதனால உங்களுக்கு ஒரு வச்சுக்கோங்க. சோ திஸ் இஸ் யுவர் லிமிட் அப்டின்றது. எல்லாத்துக்கும் நீங்க பழகு எல்லாத்துக்குமே சொல்லணும். எல்லாத்தையும் உங்களுடைய பர்சனல் திங்ஸ் உங்களுடைய பிரச்னைகளை, கவலைகளை சொல்ல வந்தது கிடையவே கிடையாது.
ஏன்னா நைன் பெர்சென்ட் ஏஜ் ஆஃப் பீப்பிள் ஆல்வேஸ் ஆல்வேஸ் நீங்க கஷ்ட போறீங்க சந்தோஷப்படுவாங்க அந்த ஒன் ஸ்டேஜ் ஃபைட் பண்றது உங்களோட வேல. அது மாதிரி சம் டைம் நோய் தைரியமா சொல்லுங்க எல்லாத்துக்குமே சொல்லணும் அவசியம் கிடையாது முடியலையா முடியல அது கரெக்ட் ஆன பௌகேட் பண்ணும். எல்லாத்துக்கும் சொல்லிட்டு. சொல்றீங்களே அது நெறைய நம்ம கஷ்டத்த உருவாக்க வாய்ப்புகள் நிறைய கொடுக்கும்.
அதே மாதிரி. அவங்களுடைய பிஹேவியர் நம்ம லைஃப் கன்ட்ரோல் பண்றதுக்கு வழிவகுக்க கூடாது. சோ நீங்க என்ன நினைக்கிறீங்க? அடுத்தவங்களுடைய செயல்களோ, சொல்களோ செயல்களோ இல்ல அவங்களோட பிஹேவியர் சோ நம்ம ல கண்ட்ரோல் பண்ண கூடாது. அப்படின்ற தெளிவா இருக்கணும். அபௌவ் ஸ்டாக். சில டைம் ல இந்த நெகட்டிவ் பீப்பிள் இந்த பைட்ஸ் பீப்பிள் இல்ல டாக்ஸி பீப்பிள் நம்ம என்கவுண்டர் பண்ணும் போது. நம்ம நெறைய நேரம் இல்ல நமக்குள்ளயே சொல்லிட்டு பண்ண ஆரம்பிச்சோம்.
நெகட்டிவா அப்படி சொல்லிட்டா உண்மை இருக்குமோ என்னடா வேட்டு போட்டு. அவன் ஒரு டைம் சொல்லிட்டு நம்ம வீட்டு போட்டியா? அது கிடையாது. இது கிடையாது. அப்படி சொல்லிட்டு நெகட்டிவா நிறையா பேச ஆரம்பிச்சுடுவோம். நமக்குள்ளேயே புரிஞ்சிக்க மாட்டோம். அத புரிஞ்சுக்க ஆரம்பிக்கணும். அவங்களுடைய நெகட்டிவிட்டி நம்ம பண்ண விட கூடாது. எப்பவுமேசெல் கேம்ப் ஆக்ஷன். பாசிட்டிவ் திங்கிங் நமக்குள்ள இருக்கணும். நெக்ஸ்ட் லைஸ்டௌரா இஸ் அபௌட் யு
டாக் சிட்டிலாம் எதுவா இருந்தாலும் இரிட்டேட்டிங் நடந்தாலும். சுத்தி வந்தாலும். நம்ம. இந்த டாக் சிட்டி ல இருந்து வெளிவருவதற்கான தைரியத்தையும் கான்ஃபிடென்ட் என் மனசுக்குள்ள வச்சுக்கணும். இது மொத்தமாய் பண்ண முடியுமா? அப்படின்னு கேட்டீங்கன்னா. கண்டிப்பா முடியாது நம்ம சுத்தி இருக்குற பீப்பிள் நைன் டி. அப்போ நம்ம வாய்ஸ் பண்ண முடியாது. அதுல இருந்து வெளிய வந்து அதுல இருந்து தனித்தன்மையா நம்ம நம்ம
காப்பாத்திக்க இந்த முறைகளை பயன்படுத்தி வெளி வந்துக்கலாம். ரொம்ப இம்போர்ட் ஆன விஷயம் நானும் கத்துக்கிட்டிருக்கேன் நினைக்கிறேன். சோ காண்டாக்ட்ஸ் நாட் ஏ மோஷன் மோஷன் முடிவெடுக்காதீங்க. உண்மை என்ன அங்க என்ன நடக்குது அப்டின்னு கரெக்டா யோசிச்சு சொல்லுங்க உங்களோட எமோசனல் பேலன்ஸ் மேய்ன் பண்ணுங்க எப்பவுமே என்ன தேவையோ அத உங்களுக்கு என்ன தேவையோ அத புரிஞ்சுட்டு. மத்தவங்க நாம வாழ்ந்து இருங்க. அவ்ளோதான். எதையுமே அட் எண்டு ஆஃப் டைம்.
உன் மேல ஒருத்தருக்கு பீல் பண்ணனும். உங்க லைப்ல ஒரு பெரியம் பைக்ரேட் பண்ணி இருக்கு. அப்டினா பீல் பண்றது ஓகே. அப்படி இல்லாத பட்சத்தில் ல. அவங்க என்ன சொல்றாங்க. அடுத்தவங்க என்ன நினைக்கிறாங்க. அப்டின்றது. உங்க லைப்ல நீங்க. மிக்ஸ் பண்ணிடாதீங்க. டோன்ட் டேக் எனிதிங் போர் சலீ வாட் அதர்ஸ் ஏ டு இஸட் புராஜெக்ட்ஸ் ஆஃப் ஏர் ஓன் ரியாலிட்டி தான் மிகவும் யூஸ் அப்டின்ற ஒரு அருமையான வரிகள். அவுங்க என்ன சொல்றாங்க. அவங்க என்ன பண்றாங்க அது
அவுங்களோட ஓன் ரியாலிட்டி அவுங்க பயப்படுற விஷயம் அவங்க கஷ்ட படுற விஷயம் அவங்க பதட்ட படர விஷயம் அவங்க வருத்தப்படுற விஷயம் அது எதுக்கு நம்ம மனசுக்குள்ள எடுத்து நம்ம பண்ணனும் உண்மையை வெளிச்சம் இருக்கவங்க உங்களை எப்பவுமே கஷ்டப்படுத்த மாட்டாங்க. ஒரு கரெக்ட்டான வழிகாட்டுதல் ஓட கரெக்ட் ஆன ஒரு முறைகள் ஓட நீங்க நல்லா இருக்கணும் நீங்க சந்தோசமா இருக்கனும் அப்படின்ற எண்ணங்கள் ஓட மட்டும் உங்கள. துரத்துவாங்க அந்த மாதிரியான நல்ல வெல்விஷர் ஃப்ரெண்ட்ஸ் ஆகும். உங்கள சுத்தி இருக்குங்களா?
உருவாக்கிங்க கண்டிப்பா நம்ம உங்களுக்கு எப்டி இருந்துருக்கும் நெனைக்கிறேன் இருக்கும் நினைக்குறேன். அதனால தான் உங்க கிட்ட கேக்குறேன் உங்க சப்போர்ட் நீங்க எந்த நாளும். ஈட் ஸ்டுடியோ ல கேக்குறீங்க அப்படின்னா சரி யூடியூப் மியூசிக் ல அங்கயும் ஸ்பிரேட் பண்ணுங்க. உங்களுடைய சப்போர்ட் ரொம்ப ரொம்ப முக்கியம். நல்லா இருக்கும் ரொம்ப லாங் ஜர்னி லைஃப் ஜர்னி உங்களுக்காக
தொடர்ந்து நல்ல நெறைய செல்ஃப் கேர் செல்ஃப் கண்ட்ரோல் குடுத்துட்டு போறேன். உங்க சப்போர்ட் தொடர்ந்து கொடுத்துடுங்க. அடுத்த வாரம் உங்களை சந்திக்கிறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது ஆர்ஜே மனம் நீங்க குடிக்கிறீங்க. ஆர் ஜீவனோ தமிழ் செல்ஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான் அப்டின்ற மாதிரி உண்மையிலேயே உங்களால் மட்டுமே இந்த குரலும் இந்த எபிசோட் இந்த பாட்டு கஷ்டம்
அப்டின்றது சொல்லிட்டு. உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள். அடுத்த எபிசோட்ல உங்கள வந்து சந்திக்கும் வரை உங்களை வந்து விடுகிறேன். ஆல்ரைட் டேக் ஏ நண்பா நண்பி பை பை சி யூ. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை
போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்கிறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மெண்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...