Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about 🔥🔥நிறம் மாறலாமா|Kutty Story: Don't lose your good heart for any reason|Tamil Self Help life motivation|RJ Mano. To Speak with🔥🔥Be your own champion|Tips to control your mind |Tamil Self Help Life Motivation me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்மள சுத்தி நடக்கிற விஷயங்கள் பொறுத்து நாம எப்படி ரியாக்ட் பண்றோம் அப்டின்றது ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் சோ நம்ம ல ரொம்ப கஷ்ட படுத்துற மாதிரி நம்மள ஹர்ட் பண்ற மாதிரி ஒரு சில விஷயங்கள் நடக்கும் பொழுது நம்மளும் நம்மள டைம் புற லீவ் பண்ணிட்டு பயங்கரமா கூப்பிட ஆரம்பிச்சிடுவோம். அந்த கோபம் நம்ம நம்மலா இருக்க விடாது ஓகே மனோனா இப்படி அப்படின்ற எண்ணம் மாறி ரொம்ப கொடுமையா மாற ஆரம்பிச்சிடுவோம் அதே மாதிரி நீங்களும் பேஸ் பண்ணி இருப்பீங்க. நிறைய இடங்கள்ல ஆ எதோ ஒன்னு
உங்களுக்கு பண்றது மத்தவங்க உங்கள சீண்டிப்பார்க்கிறது. அந்த மாதிரி சிட்சுவேஷன் ல உங்களுடைய அந்த ஒரு நன்மை அதாவது நல்ல ஒரு கேரக்டர் விட்டுட்டு ரொம்ப கெட்டவனா மாறுறதுக்கு வாய்ப்பு இருக்கு. இது வந்து நாட் லைக் ஜஸ்ட். ஒரு ஹார்டிங் பீலிங் வீட்டுல எதோ ஒரு விஷயத்துல எதோ ஒரு நேரத்துல ஏதோ ஒரு டிரிக்கர் பாயிண்ட் ல நம்மள அறியாமலே நம்ம நம்ம நல்ல கேரக்டர் யூஸ் பண்ணிருவோம். அந்த மாதிரி நடக்கவே கூடாது தானே அப்போ. நல்ல விஷயங்கள நல்ல கேரக்டர்.
எப்பவுமே நம்ம ஐடியா வச்சிக்கிறது. நல்ல நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்கும் அப்டின்னு இல்ல எந்த சந்தேகமும் கிடையாது. அப்போ அந்த மாதிரி எப்படி வாழ்வது எந்த நேரத்துலயும் நம்ம நம்மளுடைய நல்ல கேரக்டரையும் நல்ல நிம்மதி தரக்கூடிய சந்தோஷத்தையும் விடாம வாழ்க்கையை எப்படி பார்ப்பது அப்டின்றது தான் இந்த குட்டி ஸ்டோரி பேச விடல. நீங்க கேக்க போறிங்க. தொடர்ந்து இணைந்திருங்க.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட. நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல மீண்டும் உங்களை சந்திப்ப அதில் மிகவும்
மிகவும் சந்தோஷம் எப்பவுமே எனக்குள்ள ஒரு சந்தோஷம் இருக்கும். உங்கள மீட் பண்ண போறோம் பேச போறோம் அப்டின்ற ஒரு ஆவல் இப்போது இருக்கும் ஏன்னா நண்பா நண்பிகள் அவுங்களுடைய வாழ்க்கை அவர்களுடைய சந்தோஷம் அவங்களுடைய மாற்றம். எல்லாமே நம்ம பாக்க மூலமா நடக்குது. அப்படின்ற தெரியப்படுத்த நீங்க செய்ற முயற்சிகள் எல்லாமே என்ன திருப்பி திருப்பி திருப்பி திருப்பி உந்தித் தள்ளுவது எதோ நல்ல விஷயம் பண்ணிட்டு இருக்கோம். அப்படின்ற ஒரு நல்ல சந்தோஷமான
நிம்மதியான லைஃப் நா வந்துட்டு இருக்கேன். உங்களோட சந்தோஷம் உங்களுடைய ஏற்ற முன்னேற்றம் எல்லாமே தான் இந்த ஒரு பெனிபிட் ஏன் அப்படி கேட்டீங்கன்னா முழுக்க முழுக்க ஸீரோ டாலர் ஸீரோ ருபீஸ் என்ற ஒரு. இருக்கு ஏன்னா இது மணிக்காக கிடையாது சுத்தமா கிடையாது. என்னுடைய கடைசி நாட்கள் வரைக்கும் இத முழுக்க முழுக்க ப்ரியா ராணுவ அப்டின்றது தான்
தெரியப்படுத்துகிறார் உங்களுடைய போட்டு நீங்க எந்த? நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்மக்கு வந்துருக்கீங்க. எப்பிசோட் கேக்குறீங்க அப்டினா உங்களுக்காக இருபத்தி 58 க்கும் மேற்பட்ட எப்பிசோட் உங்களுக்கா காத்துகிட்டு இருக்கு. நிறைய நிறைய நிறைய நல்ல விஷயங்கள், நல்ல தெரிஞ்சுக்க கூடிய விஷயங்கள் எல்லாமே இருக்கு. நீங்க தெரிஞ்சுக்கணும் நீங்க விசிட் பண்ணுங்க எவ்ரி எப்பிசோட்யும் கேட்டு பயன் பெறுங்கள் அதே அது நீங்கரி பீட்டா வரக்கூடிய நம்ம நண்பன் நண்பர்கள் நம்மளுடைய ஃபீவர் ஆட்ட நண்பர்களா இருந்தீங்கனா ரொம்ப ரொம்ப நன்றி உங்களுடைய போட்ட தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க.
அது மட்டும் இல்லாம உங்க நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க. உங்களுடைய சப்போர்ட் நீங்க. ஹெல்ப் பண்ணுங்க. அது மட்டும் இல்லாம நீங்க கொடுக்க கூடிய ஸ்பாட்டிஃபையம். ரொம்ப ரொம்ப யூஸ் புல்லா இருக்கும். ஏன்னா நம்ம நிறைய நண்பர்கள் கிட்ட ரீச் அடைவதற்கான ஒரு முன்னேற்றத்தை ஒரு ஏற்றத்தை கொடுக்கக்கூடிய ஒரு சக்தி இதுல இருக்கு. அப்டின்னு சொல்றேன். சோ ஆல் ரைட் நவ் அல்மோஸ்ட் நம்ம குட்டி ஸ்டோரி சோ திருப்பி ஸ்டார்ட் பண்ணி இருக்கோம் நினைக்குறேன். ஏன்னா நம்மளுடைய வாட்ஸ்ஆப் சேனல் நான் கேட்டப்ப நிறைய நண்பர்கள் வீடுகளுக்கு குட்டி ஸ்டோரி வித்
பூச்சி இருக்குனு சொன்னீங்க. அப்போ நான் யோசிச்சேன் அப்ப ஓகே நம்ம 130 எபிசொட் முன்னாடி பண்ண மாதிரி ஒரு எப்பிசோட் குட்டி ஸ்டோரி சோ ஒரு எபிசோட் இப்படி சொல்லிட்டு சொல்லு நிறையா மக்களுக்கு புடிச்சுருக்கு அப்டின்னு சொன்னாங்க சோ அந்தமாதிரி ஸ்டேஷன்ல. நம்ம என்ன பண்ணலாம்? ஒரு எபிசோ குட்டி ஸ்டோரி ஒரே பேசு வந்து. மாதிரி நமக்கு நீ பண்ணலாம் அப்டின்னு எண்ணங்கள் வர ஆரம்பிச்சது. இது எப்படி நீங்க நினைக்கிறீங்க? உங்களுடைய கருத்துகள் உங்களுடைய உங்களுடைய எந்த ஒரு ஃபீலிங்சா
இருந்தாலும். உங்களுக்காக காத்துட்டு இருக்கீங்களா? நல்ல இருக்கு அஸ் ஜனோ வேதம் ஓதுதல் 20 பசங்க இருக்காங்க ரொம்ப நெருக்கமா வேலி என் கூடரி ஐக் பண்ணிட்டு நிறைய நல்ல விஷயங்களை நான் ஷேர் பண்ணிட்டு இவ நம்ம விர்ச்சுவல் மீட்டு அடுத்த வாரம் பிளான் பண்ணிருக்கோம். நிறைய நண்பர்கள் ஜான் பண்ணுவாங்க அப்டின்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கு நம்மளோட ஒன்னு முடிச்சு இருந்தோம். சோ செகண்ட் டைம் நேரடியா என் கூட நீங்க பேசலாம் சோ நீங்க எல்லாரும் இருக்கீங்களா வாட்ஸ்ஆப் சேனல் லிங்க் ல ஜாயின் பண்ணுங்க
உங்களுக்கான டீட்டெய்ல்ஸ். உங்களுக்கு என்ன பண்றேன் நம்ம இப்போ அக்சல் எபிசொட் கூட போயிடலாம். நம்மளோட டாபிக் பாத்திங்கன்னா டூ லூஸ் யுவர் ஹார்ட் ஃபார் மீ ரீஸன் என்ன எந்த ஒரு ரீசன் இருந்தா கூட நம்மளுடைய இட் நம்ம இப்படி தான் நம்ம நல்லவங்க நம்மளுடைய நல்ல கேரக்டர் விட்டு கொடுக்கவே கூடாது. ஏன்னா நம்மள சுத்தி வரக்கூடிய அந்த டிரிக்கர்ஸ் எல்லாமே நம்ம கிட்ட உன்ன மாதிரி போயிடும். நம்ம வாழ்க்கைல நிம்மதியே இல்லாம மாத்திட்டு போயிட்டே இருக்கும். ஆனா என்ன ஆஃப் டே. நமக்கு நிம்மதியா சந்தோஷமான
வாழ்க்கை வேணும்ல அப்படி இருக்கும்போது நம்மளுடைய அந்த யூனிக் நல்ல திறமையும் நல்ல அன்பான. ண மான ஒரு கேரக்டர் நம்மளுக்கு கன்டின்யூ இருக்கணும்னுதானே உண்மை தானே. அப்போ அது நம்ம பண்றதுக்கு ஒரு நல்ல ஒரு குட்டி ஸ்டோரி மூலமா நம்ம தெரிஞ்சிக்க போறோம். இல்லம்மா? ஒரு நாள் ஒரு கிராமத்துல ஒரு முதியவர். வாழ்ந்துட்டு இருக்காரு. அவரு எப்போமே அவருடைய நல்ல மனசு கைவிடவே மாட்டாரு. ரொம்ப அருமையான மனிதர் சுத்தி இருக்க மக்கள் அனைவரும் அவங்கள
பாத்து ரொம்ப மதிப்பும் மரியாதையும் கொடுக்கறாங்க. சோ ஏன்னா அவர் ஒரு டீச்சர் கூட இந்த மாதிரி ரொம்ப பெருமைத் தகுந்த ஒரு மனிதர் தான். அந்த ஒரு ஒருவ விவசாயி ஒரு வயசான விவசாயி அரவிந்த மாறி வன்முறை தன்மை கொண்டவர். அவர் எப்போமே ஸ்மைல் பண்ணிட்டே இருப்பாரு. அது மட்டுமில்லாம அவர்கிட்ட பேசுனாலே ரொம்ப அழகான ஒரு பாசிட்டிவ் இருக்கும். அதுக்காகவே நிறைய ஸ்டூடண்ட் வந்து நம்ப ஃபாலோ பண்ணுவாங்க. அப்ப ஒரு நாள் என்ன நடந்துருக்கு
அவரு அவருடைய காட்டுக்கு போற வழியில ஒரு பயங்கரமான தீவிபத்து எறிஞ்சுட்டு இருக்கு. 10 எரியும் பொழுது அதுல அவர் கவனிக்கிறார் உ ஒரு பாம்பு அந்த பாம்பு அந்த ஃபயர் குள்ள அந்த தீக்குள்ள பயங்கரமா மாட்டிக்கிட்டு சூடு தாங்க முடியாமல் துடிதுடித்துச்சுக்கிட்டு இருக்கு. அப்ப இவரு பாத்துருக்கறாரு என்ன பண்ணலாம் அப்டின்ற மாதிரி யோசிச்சிட்டு ஒரு பெரிய கம்பை எடுத்து அந்த பாம்பு அப்படியே இருக்கிறாரு. ஓகே நான் பாம்பு இழுத்துருவோம்.
எழுத்து காப்பாத்தணும் சொல்லிட்டு ட்ரை பண்ணி இருக்காரு. சுத்தி இருக்கவங்க எல்லாரும் வேடிக்க பாத்துட்டு இருக்காங்க. அதுல அவரோட மாணவர்களும் கூட வேடிக்க பாத்துட்டு இருக்காங்க. அப்ப அந்த கம்பெடுத்து அந்த நோக்க ஸ்னேக் அந்த பாம்பு வந்து எடுத்து வெளிய எடுக்குற வெளில அவர் கையில டோப் பொண்ணு குட்டிச்சு. உடனே ஒரு வலி தாங்க முடியல. வலி தாங்க முடியாம திருப்பி அவர் அறியாம அந்த தீக்குள் அந்த பாம்ப கிளப் ஓட்டுறாரு. அய்யய்யோ திருப்பி அந்த பாம்பு அந்த ஃபயர் ல பயங்கரமா துடிக்க
ஆரம்பிச்சிடுச்சு. என்னடா பண்றது நம்ம ஆனா அந்த பாம்ப காப்பாத்தணும் நம்ம ட்ரை பண்ணும் கிடைச்சுடுச்சு அப்டின்னு யோசிச்சுட்டு இருக்கிறாரு யோசிச்சிட்டு இருக்கும்போது திருப்பி அந்த கம்பெடுத்து அந்த பாம்பு. ட்ரை பண்ணி வெளிய எடுக்க ட்ரை பண்றாரு. அப்பாங்க பாத்து அவரோட மாணவர்களும் மக்களும் என்னடாவிடு. பண்ணிருக்காரு. எடுத்த பாம்பு அவரை கிடைச்சிருச்சுல்ல. அப்புறம் ஏன் வந்து திருப்பி அந்த பாம்ப காப்பாத்தணும் ட்ரை பண்றாரு. அப்டின்ற மாதிரி அவங்களுக்கு கேள்வி சரி சொல்லிட்டு ஒரு மாணவன்
அவருடைய மாணவனே அய்யா. உங்களோட தான் அந்த பாம்பு கடிச்சிடுச்சியா? அப்பறம் ஏன் வந்து திருப்பி காப்பாத்தணும்னு நினைக்கிறீங்க. அப்படின்ற கேள்வி வைக்கலாம். அவரு காப்பாத்தின பாம்பு அது பாட்டுக்கு ஓடிடுச்சு. ஒரு புன்முறுவளோட ஒரு அமைதியான சாந்தமான முகத்தோட பதில் சொல்றாரு தம்பி. உங்களுக்கு தெரியுமா? இயற்கையிலேயே இந்த மாதிரி ஊர்வன பாம்புகள் எல்லாமே.
கடிக்க தான் செய்யும் அது எதிர்பார்ப்பான எதிர்பார்க்கக் கூடிய ஒரு விஷயம் தான். நம்ம அத காப்பாத்திட்டம்மா இல்லாத கொள்ள ட்ரை பண்ணோம். ஆனா அதுக்கு புரியாது. அந்த ஜீவராசிகளுக்கு புரியாது. அப்போ தோளுடைய இயற்கையே அது மாத்திக்க முடியாது. அது ரொம்ப தெரிஞ்ச விஷயம் கிடைக்கணும். நம்மள அட்டாக் பண்ணுவாங்க. கிடைக்கணும் பாக்கணும் அப்டின்ற எண்ணம் அதுக்குள்ள இருக்கும். அந்த மாதிரி நேரத்துல அது அதோட இயற்கையே மாத்திகிறாங்க மாதிரி நான் என்னுடைய இயற்கை. அதனுடைய உண்மையான பண்பு கேரக்டர்
மாத்திக்கணும். நான் ஹெல்ப் பண்ணனும். அதான் என்னுடைய கேரக்டர். மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும். அப்போ எவ்ளோ பெரிய பாதிப்புகள் எவ்ளோ பெரிய பிரச்சனைகள் எவ்ளோ பெரிய சீண்டல்கள் எது வந்தாலும் என்னுடைய. இயற்கையான பண்பு ஏ மாத்திக்கணும் அப்படின்னு பதில் சொன்னாரு. அது மட்டும் இல்லாம சொல்றாரு. எந்த ஒரு நேரத்துலயும் உங்களுடைய அந்த ஒரு அஸ் உங்களுடைய அந்த தனித்தன்மையான குணம் நல்ல குணம்.
யாரு உங்களுக்கு போனாலும் யாரு உங்க சீனி விட்டாலும் யாரு உங்கள கஷ்டப்படுத்தனாலும் யாரு உங்கள அசிங்கப்படுத்தினாலும் கேவலப்படுத்தினாலும் அத மாத்திகிறாங்க. உங்களுடைய நல்ல இதயத்த. ஆனா அதுக்காக. ரொம்ப ரொம்ப ரொம்ப கண்மூடித்தனமா நம்ம எல்லா வசதி செய்ய கூடாது. கொஞ்சம் பிரகாஷ் இருக்கணும். எந்த ஒரு விஷயத்தையும் பிரகாஷ் நம்ம நம்ம பாத்துக்கணும் அத ஒத்துக்குறேன். அதே நேரத்துல நாங்க குடுத்த மாத்திக்க வேணாம். எல்லாத்துக்கு முன்னேறி ஐக் பண்ணி நம்ம டெம்பிள் யூஸ் பண்ணி
தேவையில்லாம நம்ம நிம்மதியை கெடுக்க வேண்டாம். எவ்ளோ அருமையான கருத்து பாத்திங்களா. உன்னை அந்த பையனுக்கு புரிஞ்சது ஆஹா ரைட் தானே அப்படின்னு சொல்றாரு. அந்த மாதிரிதாங்க வாழ்க்கையும் எப்பவுமே. ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருத்தவங்க எதோ பண்ற மிஸ்டேக்னால நம்ம நம்மளுடைய ஒரிஜினல் குணத்தை வந்து கோவப்பட்டு அடுத்தவர்களை கஷ்டப்படுத்த நெனச்சு இல்ல. நம்ம உடம்பு கெடுத்துகிட்டு மனசுக்கு எடுத்துகிட்டு.
கடைசில கஷ்டப்பட போறது நம்ம எத நெனச்சு மத்தவங்க நம்ம கஷ்ட படனும் நெனச்சாங்களோ நமக்குணர்த்த இலக்கண நினைச்சாங்களோ அவங்க ஜெயிச்சுட்டாங்க தானே நம்ம தோத்துட்டோம்னு. எப்பவுமே நம்மளுடைய நிறம் மாறக்கூடாது. நல்ல நேரம் மாறக்கூடாது. சில குணங்கள் எல்லாருக்கும் எல்லாமே நல்ல குணங்கள் இருக்காது. சில கெட்ட குணங்கள் இருக்கும். அதுக்காக கெட்ட குணத்தை விட்டு கொடுக்காம இருக்கணும் அப்டின்னு சொல்ல வரல. நல்ல குணத்தை விட்டு கொடுக்காம இருக்கணும். ஏன்னா நல்ல குணம், நல்ல
வாழ்க்கையும் நல்ல சந்தோஷத்தையும் நிம்மதியும் கொடுக்கும். அதே நேரத்துல கெட்ட குணம் எப்பவுமே நல்ல வாழ்க்கையை கொடுக்கவே கொடுக்காது. இந்த குட்டி ஸ்டோரி ல இருந்து நம்ம நினைக்கிறது. நீங்க என்ன சொல்றீங்க உண்மையா பொய்யா? அட போப்பா நீ இருந்துருவியா எல்லா நேரத்திலும் என்னை சீண்டிப்பார்க்க குடிமக்களையும். எல்லா எடத்துலயும் உன்னுடைய டைம் யூஸ் பண்ணாம. நீ உன்னுடைய இருந்துவியா அப்டின்னு கேட்டீங்கன்னா.
உண்மையிலேயே பார்க்க சொல்ல போனா கொஞ்சம் கஷ்டம். ஆனா அத பண்ணும் போது கிடைக்க கூடிய பலன்கள் ரொம்ப அருமையா இருக்கும். அதுல ஸ்ட்ராங்கா சொல்லுவேன். ட்ரை பண்ணி பாருங்க நான் ட்ரை பண்ணிருக்கேன். ரொம்ப அருமையா இருக்கும். நம்ம நிம்மதி இழக்கவே மாட்டோம். ட்ரை பண்ணனும் அவன் வந்து நம்மல எவ வந்து நம்மள கஷ்டபடுத்து நினைக்கிறாங்களோ அவங்க கடைசில பீல் பண்ணிட்டு போயிடுவாங்க. என்னடா எதுக்குமே செய்ய மாட்டேன். எப்பவுமே சலனம் இல்லாமல் வாழ்க்கையே பாத்துட்டு இருக்கானே. அப்டின்ற பொறாமையும் போட்டியும்
தான் வரும் வந்துட்டு போது நமக்கு தேவை இல்ல யாரோட எண்ணங்களையும் நம்ம கண்ட்ரோல் பண்ணனும் அவசியமே கிடையாது. நம்மளுடைய என்னங்க நம்ம கண்ட்ரோல் பண்ணி வாழ்ந்தாலே சுத்தி இருக்கு. எல்லாமே கரெக்ட் அமையும். உண்மைதான் ட்ரை பண்ணி பாருங்க இதையும். எதுக்குங்க நம்ம வந்து. அவங்க படிக்கிறாங்க. இவங்க நினைக்கிறாங்க போயிட்டாங்க. அவங்க பேசிட்டாங்க. இன்னைக்கு வாழ்க்கை அப்படி இருக்கு அது இது இருக்கு. நம்ம கண்ட்ரோல் பண்ண முடியாத பல விஷயங்களை கைக்குள்ள எடுத்துகிட்டு கஷ்டப்படுத்த.
தூக்கிட்டு நமலையே எதுக்கு வாழணும். அந்த வாழ்க்கை வாழ்வதற்கான அர்த்தமே கிடையாது. வாழ்கின்றது. நம்ம வாழக்கூடிய பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட உணர்வுகள். உணர்வுகள் மட்டும் தான். நல்ல நினைவுகள், உணர்வுகள் நம்ம வாழ்க்கையை ஃபுல் ஆ மாத்தம். அதே இது. என்னடா வாழ்க்கை வாழ்ந்து இருக்க இப்ப பாத்தாலும். கஷ்டப்பட்டுக்கிட்டு பொறாம போட்டுகிட்டு போட்டி போட்டுட்டு கம்ப்பேர் பண்ணி கிட்டு. அடுத்தவங்களுக்குன்னு
நினைச்சுகிட்டு என்ன வாழ்க்கை இது? நாலு பேருக்கு நான் பயனுள்ள வாழ்ந்தேன். அப்படின்னு நினைப்போடு வாழ்க்கை வாழனும். அப்படி இல்லையா? யாரையும் நான் வந்து கெடைக்கல அப்டின்ற வாழ்க்கை வாழனும் அந்த வாழ்க்கை. ரொம்ப ரொம்ப ரொம்ப சட்டீஸ்கர் இருக்கும். என்ன சொல்றீங்க? சோ இந்த குட்டி ஸ்டோரி பேச உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்களுடைய சப்போட்டா உங்களுடைய. இன்ஸ்டாகிராம் பேஜ்ல நீங்கலாம். நம்முடைய வாட்ஸ்அப் செல்லிங்க்
டிஸ்க்ரிப்ஷன் இருக்கு. ப்ளீஸ் ப்ளீஸ் ஜாய்ன் பண்ணிங்க. நிறைய நிறைய ஹேப்பி நியூஸ் ஓவர் தேர் உங்களுடைய. ஏன்னா நம்ம நிறைய நண்பர்கள் கிட்ட டீச்சர்வதற்கான வாய்ப்புகளை அள்ளித்தரும். அதனால உனக்கு என்னனு கேட்டிங்கனா உங்கள மாதிரி அவங்க சந்தோசமா இருக்க கூடாது. குடுத்து வாழ்வோமே எடுத்து கொடுத்து வாழும். சோ முழுக்க முழுக்க இந்த எஃபர்ட் உங்களுக்காக உங்களுக்காக மட்டுமே
உங்களுடைய புன்னகைக்க மட்டுமே அப்படின்னு சொல்லிட்டு. நீங்க இருக்கீங்க. இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் மநோ. அடுத்த வாரம் உங்களை சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்களுக்கு வெற்றி பெறுவது மனோ டேக் கேர் நண்பா. நண்பி உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். எல்லாமே சூப்பரா மயங்க கஷ்டமே இருந்தாலும் இந்தக் கஷ்டங்கள் எல்லா மாதிரி மாறி.
உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமான பாதையில் தொடர்ந்து பயணித்து உங்களுடைய புன்னகை இன்றும் காக்கப்படும். கண்டிப்பா நடக்கும் பாருங்களே. ச்சே பண்ணி பாருங்க. ரைட் டிக்கெட் நண்பா நண்பி பை பை. யும் நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல்
பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...