Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " 🔥🔥கிழவனின் அனுபவங்கள்|10 Proven lessons from 80 year old successful man|Tamil Self Help Motivation RJ Mano"
To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வோங் வாழ்க்கைல ஒவ்வொரு அனுபவங்களும் ஈசியா கிடைச்சிடாது. எல்லா அனுபவங்களையும் நம்ம பெறணும்னா வாழ்க்கை முழுவதும் வாழ்ந்துக்கிட்டு தான் இருக்கணும். அதுனால தான் என்னவோ நிறைய புத்தகங்கள் நிறைய வீடியோஸ் நிறைய பாட்காஸ்ட் நிறைய கண்டெண்ட் நம்பள நமக்கு தெரியாத அனுபவித்த கூட படிக்கிற அது மூலமா கேக்குறது மூலமா பார்க்குறது மூலமா நமக்கு கெடைக்குது. சோ அந்த அனுபவங்கள் வாழ்க்கையில
நிறைய மாற்றத்தை உருவாக்கும் அனுபவங்கள் தான் நல்ல நமக்கு நல்ல அனுபவத்தையும் கொடுக்கும். இந்த மாதிரி அனுபவங்கள எங்கயோ தேடி தேடி நம்ம ஆளுன்னு சொன்னா நம்மளுக்கு வயசு பத்தாது அப்டின்னு சொல்லுவாங்க. அப்டி இருக்கைல அனுபவங்கள. நல்ல ஒரு சக்ஸஸ் ஃபுல் மைனா 80 வருஷமா வாழ்க்கையை வாழ்ந்து இதெல்லாம் பண்ணாதீங்க. இப்ப இதெல்லாம் பண்ணுங்கப்பா. இதெல்லாம் பண்ணுங்க நீங்க நினைச்ச வாழ்க்கை சந்தோஷமாக அமையும் அப்டின்னு சொல்றது கேட்டா எவளோ அருமையா இருக்கும் அதுதான் இந்த எபிசோட் ல நீங்க கேக்க போறீங்க ஃபிஃப்ட்டீன்.
நான் ஃபிஃப்ட்டீன் 10 லைஃப் லெஸ் மேஜர் லைஃப் லேஸ்ஸோன்ஸ் ஃப்ரம் ஏ டியர் சக்சஸ்ஃபுல் ஓல்ட் மேன் தொடர்ந்து இணைந்திருங்கள், ஸ்டேட்யூட். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே
நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரோட வாழ்க்கையும் எல்லாமே நீங்க நினைச்சபடி உங்களுக்கு மனசுக்கு நெருக்கமா சந்தோசமா எல்லாமே போயிட்டு இருக்கு அப்டின்ற ஒரு சந்தோசம் எனக்குள்ள இருக்கு அது உண்மைதானே உங்க வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு. இல்ல நண்பா கொஞ்சம் நல்லா போயிட்டு இருக்கு அப்டின்னு சொல்றீங்க. நான் உங்கள ஒருத்தர். இட்ஸ் ஓகே. எல்லாமே சரியாயிடும். அந்த ஒரு நம்பிக்கை அந்த ஒரு
நம்பிக்கை நம்ம மனசுல முளைக்கும் பொழுது எல்லாமே சரியா இருந்து எல்லாமே சந்தோசமாயிருந்தது. அல்ரெடி நீங்க நிறைய ஸ்டாப் செத்துட்டு இருக்கீங்க. வாழ்க்கைய மாத்தி அமைக்கணும் சொல்லிட்டு அந்த ஒரு முயற்சி தான் உங்கள நம்ம பாட்காஸ்ட்க்கு இழுத்து வந்துருக்கு நீங்க முதல் முறையா நம்ம பாட்காஸ்ட். வெல்கம் அண்ட் வெல்கம் டு ஜாய்ன் ஜன தமிழ் செல்ஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி நீங்களும் நம்ம ஃபேமிலி ல
ஒருத்தர். இல்ல அடிக்கடி வரக்கூடிய நம்மளுடைய பிரிட்டன் பண்ணுவாங்க. உங்களுக்காக நிறைய பாட்டு இருக்கு. உங்களுக்கு சப்போர்ட் க்கு ரொம்ப நன்றி. உங்களுடைய ஃபைட் பேக் உங்களுடைய கமெண்ட்ஸ் உங்களுடைய எல்லாத்தையும் கேக்கறதுக்காக. காத்துகிட்டு இருக்கேன். நீங்க என்கூட பேசலாம். கண்டிஷன் இருக்கு நீங்க செக் பண்ணிக்கலாம் 26 க்கு மேற்பட்ட நண்பர்கள் டெல்லி நம்ப நெருக்கமாடேவி வாழ்க்கையும் அவங்க வாழ்க்கைல நம்ம நல்ல பாசிட்டிவ்கிட்டு இருக்கோம் நீங்க. போலோ அது ரொம்ப முக்கியம்.
முழுக்க முழுக்க இந்த பாட்காஸ்ட் எந்த ஒரு. தொடர்ந்து உங்களுடைய சந்தோஷத்துக்காக மட்டுமே உங்களுக்கு சப்போர்ட் வேணும். நம்ம பயன் பெற்ற மாதிரி நிறைய நிறைய நண்பர்களுக்கும் இது சென்றடையணும். அப்டின்ற முயற்சில உங்களுடைய ஹெல்ப் பண்ண கேக்குறேன் உங்களுக்கு. கொத்துக்குறி. நம்ம நெறைய. பூஸ்டர் பாட்காஸ்ட் நீங்க.
பண்ணுங்க. ஒரு க்விக் போஸ்டர் வீடியோ வடிவில் இன்னும் தொடர்ந்து நிறையா அதெல்லாம் பண்ணனும் பண்ணலாம். கொஞ்சம் குறைச்சு டக்குனு பார்த்த அல்மோஸ்ட் லைக் டூ மினிட்ஸ் போயாச்சு. ஆல் ரைட் நண்பன் இப்போ நம்ம கேக்க போறது 10 லைஃப் லேஸ்ஸோன்ஸ் மேஜர் லைஃப் ஸைந்ஸஸ் 150 வருஷம் வாழ்ந்து இந்த உலகத்தைப் பார்த்து ரொம்ப சக்சஸ்ஃபுல்லா இருந்த ஒரு மனிதர் கிட்ட நம்ம கேக்க போறோம். இந்த 110 விஷயத்த கேட்டிங்கனா
நிறைய நிறைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் அப்டின்றது. ஸ்ட்ராங் ஆ சொல்றாரு நான் படிச்சு பார்த்தேன். உண்மையிலேயே அது அப்படித்தான் அப்ப தான் நான் யோசிச்சு பாத்தேன் ஏன் நம்ம இத நம்ம நண்பன் பிகளுக்கு சேர்ந்து சொல்ல கூடாது ஷேரிங் இஸ் கேரிங் ல உண்மைதானே அதனால முயற்சி தான் கொஞ்சம் வாய்ஸ் ஒருவரும் ஃபுல் ஆ இருக்கா? உங்களுக்கு இருந்துச்சுனா. ஜஸ்ட் பண்ணிக்கங்க. ஏன்னா இந்த வாரம் ஒரு பாதிக்கப்பட்டு தொடர்ந்து ஓடிக்கிட்டு இருக்கு.
அதெல்லாம் வரவேண்டியது தான் வந்துட்டு போக வேண்டியதுதான். அதுக்காக நம்மளோட வேலையை விட்டு முடியுமா என்ன நண்பா? நண்பிகளே விளக்கம் ஆனாலே காத்துட்டு இருப்பாங்க அப்படின்னு சொல்லிச்சு. அதுக்காக தான் சோ என்ன சொல்றாரு அவரு அந்த பெரியவரு அவரு என்னதான் கத்து கிட்டார் என்ன சொல்ல போறாரு. யு டோன்ட் ஹாவ் டூ அட்டென்ட் எவ்ரி ஆர்குமென்ட் ட்யூன் வாட் 22 சோ என்ன சொல்ல வரேன்னா. எல்லாருமே நம்மள பேசணும்னா பேசுனா தான் நம்ம அங்க தெரியும். ஒரு கூட்டத்துல நம்ம பேசணும் அப்படின்ற எண்ணங்களை கைவிட்டுங்க.
அப்படின்ற ஒரு தேவையே கிடையாது. நீங்க அமைதியான வாழ்வு நினைச்சீங்கன்னா அருகிலும் வேண்டவௌட்டு போயிருங்க. இது குடும்பத்துக்குள்ள இருக்கலாம் இல்ல வெளில இருக்கலாம் இல்ல ஒரு ப்ராஜெக்ட் நல்லா கூட இருக்கலாம் எதுவா இருந்தாலும் சர்க்யூட் வேணாமே அப்டின்றது. மனசுக்குள்ள நெருக்கமா எடுத்துக்கங்க அப்படின்னு சொல்றாரு நம்ம டூ. டோன்ட் வேஸ்ட் டைம் மார்னிங் அபௌட் திங்க்ஸ் யு கேனாட் கண்ட்ரோல் ரொம்ப எனக்கு பிடிச்சது.
நிறைய நேரங்களில் என்னாலேயே வந்து அத மாத்திக்க முடியாது. நம்ம கைல கண்ட்ரோல் இல்லாத விஷயத்த நெனச்சி நெனச்சி நெனச்சி உருவ ரொம்ப வருத்தப்படுவேன். நீங்க அதுல வருவாளா கண்டிப்பா இருக்க வாய்ப்பு இருக்கு அப்போ நம்மக்கு நம்மளால முடியாது அதாவது நம்ப முடியாதுன்ற கிடையாது நம்மளால கண்ட்ரோல் பண்ண முடியாத ஒரு விஷயங்கள கண்ட்ரோல் பண்ண நினைக்க கூடாதுங்க. அதாவது நீங்க ஃபுல் போர்ட் போடுறீங்க நல்ல அவுட் கொடுக்கறீங்க ஃபார் எக்ஸாம்பிள் எடுத்துக்கங்க ரொம்ப கஷ்டப்பட்டு குடும்பத்தைரண்டு மணி ஆக்சுவல் ப்ரொஃபஷனல்லா வேலை 2 மணி அத
தாண்டி எல்லாத்தையும் எல்லாத்தையும் தாண்டி என்னுடைய டைம் எல்லாத்தையும் படிச்சு ரெடியாகி உங்களுக்கு பண்றதுனால. நான் போடுற அந்த பாட்காஸ்ட் எப்பிசோட் எல்லாமே நிறைய மக்கள் ஆசை இருக்கும். அது ஏன் கண்ட்ரோல் கிடையாது சோ இப்ப நம்பளுக்கு ஒரு 10,000 மேல சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க. ஃபார் இருக்காங்க. வாரம் வாரம் நம்மளுக்கு கிட்டத்தட்ட 3000 பக்கத்துல நல்ல நல்ல ஒரு சப்போர்ட் கிடைச்சது இருக்கு. நிறைய பேரு இருக்காங்க சோ இது வந்து மூணு லட்சமா மாறணும் அப்படின்னு நினைச்சா அதுக்கான
உழைப்பைனர் தொடர்ந்து போட்டுட்டு இருக்கணும். ஆனா அதுக்கு இப்படித்தான் ரிசல்ட் வரணும்னு என் கைல கிடையாது ஆனா என்னோட முயற்சியை கைவிட மாட்டேன் இல்ல அப்ப நம்ம கைல கன்ட்ரோல் இல்லாத கன்ட்ரோல் பண்ண முடியாது விஷயங்கள நாம ஏன் கண்ட்ரோல் பண்ணணும்னு நினைக்கணும் சோ ஜஸ்ட் டூ யுவர் வர்க் ஜஸ்ட் நியூஸ் ஆப் சுப ரிசல்ட்ஸ்வில் ஆட்டோமேட்டிக் மத்யு அதுதான் வந்து ரியல் பிலிஃப் கடமையை செய். பலனை எதிர்பாராதே நம்ம பகவத் கீதை சொன்ன மாதிரி அது ரொம்ப முக்கியமான விஷயம் தான். அடுத்து நம்பர் த்ரீ னா வெரி இம்பார்டண்ட் யுவர் ஹெல்த் யுவர்
ஹெல்த் ரியல் வேர்ல்ட் இப்ப ரீசென்ட் ஆ நான் வந்தத பீல் பண்ணேன். நான் அப்ப நம்ம எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல பாத்துக்கலாம் நம்பலாம் பெரிய அப்டி இப்டினு சொல்லிட்டு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகும் போதுதான் உண்மையிலேயே தெரியுது. ஆஹா இதுதாண்டா உண்மையான வெளுத்து பணத்த தாண்டி புகழை தாண்டி எல்லாத்தையும் தாண்டி சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நம்ம உடம்பு நல்லா இருந்தா மட்டும் தான் நம்ம நினைச்சத சந்தோஷமா என்ஜாய் பண்ண முடியும் போல சந்தோசமா இருக்க முடியும் அப்படி இருக்கும் போது எது முக்கியமோ அதுக்கு நம்ம இம்போர்டட் குடுக்கணும் ஹெல்த் இஸ் வெல்த் அப்டின்றது எத்தனை
படிச்சாலும் கேட்டாலும் இப்ப நெறையலா ஃபீல்ட். பண்ணி நெறைய மாற்றங்கள் கொண்டு வந்துட்டு இருக்கேன். உண்மை தானே உங்களுக்கும் தானே ஒரு நாள் காய்ச்சல் வந்தாலும் ஒரு நாள் சரி படிச்சாலும் ஒரு நாள் எது பண்ணாலும் எது மேடம் நான் முற்பட பண்ண முடியல. எல்லாத்தையும் பிடிச்சு இருக்குது. அப்ப நம்ம உடம்பு நல்லபடியா பாத்துக்கணும் அப்டின்றது ஐயா சொல்றாரு நம்ம ஃபோர் பாத்திங்கன்னா ஸ்லீப் இஸ் மோர் பவர் ஃபுல் தான் யு திங்க் நிறைய பேரு சொல்லுவாங்க நான் கடுமையாக உழைக்கிறேன் விட்டு சிரிப்ப புல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு நான் தூக்க மாட்டேன்
23 லட்சம்னு இந்த உழைச்சு ஒன்னும் நடக்க போறது கிடையாது. ஏன்னா 17 மணி நேர ஸ்லீப் அட் லீஸ்ட் ஆர்வ நேரா பீஸ் ஃபுல் ஆன் ஸ்லிப்பு ஒரு மனிதனுக்கு தேவை அப்பதான் உங்க மைன்ட் வாய்ஸ் ஆகுமா? இந்த் ரஸாயை அடுத்தநாள் ரொம்ப பிரெஷ் ஆ எல்லாத்தையும் பார்க்க முடியும். எல்லாத்தையும் செய்ய முடியும். அப்போ நம்ம அந்த ஸ்லீப் அவாய்ட் பண்ணிட்டு ஸ்க்ரீன் பாக்குறது டிவி பாக்குறது இல்ல தேவையில்லாத விஷயங்கள் பண்ணிட்டு நல்ல தூக்கமில்லாமல் இருந்து இது எல்லாமே வேஸ்ட் பா அப்டின்றது. அந்த பெரியவர் என்பதுசா
சக்சஸ்ஃபுல்லாக பெரியவர் சொல்றாரு. உண்மை தான் நல்லா தூங்கி பாருங்க. டெல்லி அடுத்த நாள் ரொம்ப சிறப்பா இருக்கும் தூங்காம எடுத்து பாருங்க. பயங்கர எரிச்சல் இருக்கும் நம்பர் ஃபைவ் டீப் லேர்னிங். இது ரொம்ப இம்பார்டண்ட் எல்லாமே இப்ப அழகா சொல்லியிருக்கார் பாருங்க. நம்ம லேர்னிங் எனக்கு ஸ்டாப் பண்றோம். அன்னைக்கு இந்த உலகத்துல அவுட் ஆகும்னு யாரும் மதிக்கப்போவதில்லை. மதிக்க தேவை இல்ல பட் ஆனா நமக்கான தேவைகள் நமக்குள் இருக்கும் வேலைகள் தேவை இல்லை அது கிடைக்கும் போயிருது எவ்ரி டே இஸ் சம்திங் இஸ் நியூ லேர்ன் சம்திங் இஸ் யு கோ ஃபார் அப்படின்ற ஒரு
மைன்ட் செட் நமக்கு இருக்கணும் ஆல்வேஸ் பி ஃபோர் லேர்னிங் அப்டின்றது மைண்ட்ல வெச்சுக்கணும் அதுக்கு படிக்க சொல்ல சின்ன சின்ன விஷயங்கள சின்ன சின்ன புது விஷயங்கள டெல்லி கத்துக்கிறது ஒரு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும் உங்களுக்கு ஃபர்ஸ்ட் கொடுக்கும் நம்பர் சிக்ஸ் ஃபேல் எர்லி ஃபீல்ட் ஆஃப் பட் ஃபார் எவ்ரி செல்யர்ஸ் லிசன் இன் டிஸ்கஸ். பெய்லி ஃபெயில் பண்றதுக்கு அதாவது தூக்குறதுக்கு பயப்படாதீங்க. எஸ்டேட் பண்ணாதீங்க. வருத்தப்படாதீங்க. நிறையா பேரு அங்க சொல்றாரு.
அதுக்கப்புறம் ஃபெயில் ஆயிட்டு இருக்கும் போது வந்து கத்துக்கங்க. நல்ல கத்துட்டு. உங்களுக்கு நினைச்சது அடங்கிய அப்டி சொல்றாரு. இது பண்ணிக்கலாம் அவ பண்ணிக்கலாம். இப்ப சாயம் சரி கிடையாது. இது கிடையாது. அது கிடையாது. அப்படினு ஒவ்வொரு முறையும் நம்ம தள்ளி போட்டுக்கிட்டே இருக்கிறதால. நம்ம உண்மையிலே தூக்க ஆரம்பிக்கிறோம். அது வேணாமே நம்பர் செவன் பி கைண்ட் டூ எவ்ரி ஒன் ரொம்ப இம்பார்டண்ட் இந்த காதல் இந்த வாழ்க்கை அன்பு அன்பு தான் இந்த உலகத்தையே நடந்தது நமக்கு தெரியும் அப்ப நம்மளும் கையிருப்புமே ஒரு டாபிக் போகும்போது அவங்க தப்பு பண்ணா
உடனே கத்தாம இருக்கலாம்ல. வீட்ல எதோ ஒரு எரிச்சல் ல நம்மளோட மனைவியோ இல்ல நமக்கு எதிரா இருக்கவங்களும் யாரோ ஒருத்தவங்க பேசிட்டா. நம்ம கொஞ்சம் பொறுத்து போயிட்டு சிரிக்கலாம் இல்ல நம்ம குழந்தை கிட்ட 1 மணி நேரம் 23 நல்லா உக்காந்து விளையாடலாம் இல்ல. நல்ல இயற்கை போயிட்டு ரசிக்கலாம் இல்ல பக்கத்து வீட்டுக்கார பாத்து ஒரு சிரிச்சு ஐ சொல்லலாம் ல. இதெல்லாம் இல்ல பெரிய மாற்றத்தை ஏற்படுத்துங்க உண்மைதான் நம்ம ஒன்னும் பெருசா தலையில தூக்கி வச்சி கொண்டு போறது கிடையாது. அப்போ அன்பாயிருக்கிறது. நல்லது ட்ரை பண்ணி பாருங்க.
நம்பரேட் இத நான் சொல்லல அய்யா சொல்றது நம்பரேட் நோஸ் யுவர் ரைட் ஸ்டே ஓபன் யுவர் மைண்ட் நிறைய நேரங்கள்ல மாரி. நம்ம தான் அப்டின்ற ஒரு தலைக்கனம் இருக்கும். எப்பயுமே நல்ல முயற்சிகள். நல்ல ஒரு அறிவு. வளத்துக்குமான தலைவருக்குக் கூடாது. நம்ம தான் எப்பயுமே கரெக்ட் அப்டி இருக்க கூடாது. ஓப்பன்மே நல்லா இருக்கணும் சம் டைம் நம்ம மத்தவங்க கத்துக்கமா தான் இருக்கும். எல்லாமே தெரிஞ்ச ஒரு மனித உலகத்தில் கிடையவே கிடையாது. பிறந்தவர்களுக்கு பிறக்க போவது கிடையாது அப்போ நம்ம ஓப்பன் மைன்ட் ஓப்பன் ஏற வச்சு ஜஸ்ட் லிசன் லிசன் பண்ணுங்க சில மாற்றங்கள் வேணும்னா யூ ஹிட்ஸ் எ
நியூ வெர்ஷன். அது உங்களுக்காக இருக்கலாம் இல்ல உங்களுக்கு புடிச்சங்களுக்காக இருக்கலாம். மத்த எல்லாத்துக்கும் கிடையாது. உங்களுக்காக உங்களுக்கு புடிச்சவங்க மாறலாமே. சோ நம்பர். நயன் என்ன சொல்றாங்க நம்ம பெரியவரு எக்ஸ்பீரியன்ஸ் ஓவர் தி ஓஷன்ஸ் மெமரி அவுட் லாஸ்ட் மெட்டீரியல் திங்ஸ். அந்த மொமென்ட் லைஃப் ஒவ்வொரு முறையும் ரொம்ப அழகாவர். உணர்ச்சி என்ஜாய் பண்ணுங்க. ஏன்னா அந்த மொமென்ட் திரும்பி வர
போறது கிடையாது. அந்த மொமென்ட் வந்தாலும் ரசிக்க முடியாது என அந்த அந்த நேரத்துல அந்த அந்த. எக்ஸ்பீரியன்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணனும். நம்ம ரஜினிகாந்த் ஓட பாட்டுல வர்ற மாதிரி ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொரு விஷயம் இருக்கு. அத என்ஜாய் பண்ணிக்கணும் இந்த நம்பர் 10 என்ன சொல்றேன்னா ஆஸ்க் யுவர்செல்ஃப் வில் திஸ் மேட்டர் ஆஃப் ஐடியாஸ் சம் டைம் ரொம்ப ஒரு பண்ணுவோம். ரொம்ப கஷ்டப்படுவோம் ரொம்ப பிரச்சனை இருப்போம். புரிஞ்சுக்கோ அப்போ உங்கள கேக்க வேண்டியது தான்.
இன்னைக்கு இந்த பிரச்சனை பிரச்சனை இருக்குமா? இருக்காது. அப்போ நம்ம ஈசியா பண்றது ஈசியா பாத்து பண்றது எல்லா சக்தி நமக்குள் வர ஆரம்பிக்கும். எப்பயுமே எல்லாத்துக்கு பெருசா திங்க் பண்ணி ரொம்ப சென்சிட்டிவா மனசு வச்சு ரொம்ப கஷ்டப்பட்டு எதையும் பண்ண தேவையில்ல. உங்களுக்கு புடிச்சு இருக்கனும். உங்களுக்கு தேவையான தான் இருக்கணும். சில நேரங்கள்ல. நம்ம கரக்டா வரல அப்டின்னா கூட அது ஒன்னும் பெருசா எடுக்காம.
நம்ம ரொம்ப சிம்பிள்லா. இந்த நிகழ்காலத்துல வாழ்ந்துட்டு போயிட்டே இருக்கணும். இன்னைக்கு நான் சொல்லிக்கிறேன் சந்தோசமா இருக்கேன். நான் வாழ்றதுக்கு எல்லாமே எனக்கிட்ட இருக்கு. அப்படின்ற கிரேட் புளு ஐஸ் இருந்தாலே லைஃப் ரொம்ப அருமையா இருக்குங்க. இந்த 10 லைசன்ஸ் இது தவிர 40,00,000 எக்ஸ்ட்ரா சொல்லி இருக்கிறாரு. பேசிகிட்டு இருந்தா பேசிகிட்டே இருக்கலாம். ஏன்னா நம்ம அடுத்த சொல்ல பிரேக் அப் பண்ணி பண்ணலாம். இப்போதைக்கு 10 சொல்லிட்டேன். ஓகே நீங்க யோசிக்கிறது தெரியுது ஒன் மோர் சொல்றீங்களா?
ஓகே. லைஃப் இஸ் டூ ஷார்ட் ஃபோர் ஏஜஸ் வாழ்க்கை ரொம்ப சின்னது குறுகியது. அந்த குறுகிய வாழ்க்கைக்குள்ள நமக்கு நினைச்ச சந்தோசத்த நமக்கு கிடைச்ச வாழ்க்கைய முழுசா வாழ்ந்துனும் அப்படின்றது. நினைச்சுப்பா அப்டின்னு சொல்லி முடிக்கிறார் பெரியவரு ரொம்ப அருமையான கருத்துக்கள். சில கருத்துக்களுக்கு தெரிஞ்சா கூட நம்ம பக்கத்துல இருக்கவங்க நம்மள சுத்தி இருக்கவங்க இல்லை இது ஒரு ரேடியோ சேனல் ல எதோ ஒரு டிவி ல எதோ ஒரு யூடியூப் வீடியோ ல நம்ம அத பாக்கும்போது கேக்கும்போது நமக்குள்ள திருப்பி ஆகாம இல்ல அப்படின்னு பீல் வரும். அந்த மாதிரி தான் கண்டிப்பா இந்த
மூலமா நம்ம லைஃப் ல நிறைய நல்ல விஷயங்கள். மாத்திக்க முடியும். நிறைய விஷயங்களை ஏத்துக்க முடியும். அப்படின்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. இதெல்லாம் நீ ஒத்துக்கிறீங்களா? சொன்னது எல்லாம் கரெக்ட் ஆ இருக்குனு நினைக்குறீங்களா இல்ல. கருத்தறிய. அடுத்த சொல்ல நம்ம குட்டி ஸ்டோரி சோ அதுல என்ன ஸ்டாப் பிக் பேசலாம் கேக்கலாம் அப்டின்றீங்க நீங்க அவள அது நீங்க எழுதி அனுப்பலாம். நீ கமெண்ட் பண்ணுங்க.
நான் உங்கள உங்களோட. குடுங்க. நீங்க. எந்த ஊரு உலகத்துல எந்த மூலையிலத்துக்கு சென்றனாலும் உங்களுக்காக இந்த குரல் தொடர்ந்து முழிச்சிட்டு இருக்கும்போது. உங்கள் வாழ்க்கை அனைத்தும் சிறப்பா சந்தோஷமா? தொடர்ந்து நீங்க நினைச்சபடி வாழ்வதற்கு வாழ்த்துக்கள். நீங்க கிட்ட இருக்கு. மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். நாங்க பேசிட்டு இருக்கேன் மேடம் இது உங்களோட நம்பிக்கை.
உங்களுடைய ஃபைடிங்க் ஸ்பாட்டிஃபை. எல்லாமே நமக்காக நம்ம வளர்ச்சிக்காக. ஆல் ரைட் டேக் கேர் பை சீன் நண்பர்களே பை. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...