Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode 🔥🔥ரதன் டாடா|6 valuable lessons from Sir Ratan Tata|Tamil Self Help Motivation RJ Mano please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com
Please provide your 5 rating on Spotify and Apple podcasts.
Please comment on Spotify 🧡🧡🧡❤️❤️❤️🙏🙏
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வாழ்க்கை ரொம்ப ரொம்ப சின்னது. அப்படினு சொல்லுவாங்க. அந்த வாழ்க்கையில நமக்கு புடிச்ச மாதிரி வாழ்றது என்பது ரொம்ப பெரிய விஷயம். அதுலயும் மத்தவங்களுக்கு பிடிச்ச மாதிரி மத்தவங்களுக்காக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூடிய வகையில நம்ம செயல்கள் இருந்து மிகப் பெரிய இடத்து அடைஞ்சு வாழ்வது என்பது ரொம்ப கஷ்டமான ஒரு விஷயம் தான். இதுல நீங்க இவர பத்தி தெரிஞ்சு கிராம இருந்திருக்கவே முடியாது. திரு சார் ரத்தன் டாடா அவர்கள் இப்ப ரீசன்ட்டா அவர் நம்மை விட்டு
போயிட்டாரு. ரொம்ப கஷ்டமான ஒரு செய்தியா தான் இருந்தது. அவருடைய வளர்ச்சி என்பது அவருடைய தாட் பிராசஸ் என்பது இந்தியாவையே இந்த உலக அரங்குனு ஒரு மிகப்பெரிய இடத்துக்கு எடுத்துக் கொண்டு போனதற்கான முக்கியமான பிசினஸ் மேன் சொல்லலாம். சோ அவருடைய வாழ்க்கை நமக்கு நிறைய விஷயங்கள் கத்து குடுத்துருக்கு. அவருடைய வாழ்க்கையில் அது முக்கியமா? 16 விஷயம் அவரே சொல்றாரு. பேட்டிகள் ல சொல்றாரு வாழ்க்கை புத்தகங்கள் எழுதி இருக்கிறார். இந்த 16 விஷயத்த நம்ம பாலோ பண்ண முடியுது நம்ம வாழ்க்கை நமக்கு
புடிச்ச மாதிரி ரொம்ப அருமையாவும் சிறப்பாவும் கண்டிப்பா அமையும் என்பதில் சந்தேகமே கிடையாது. லேஸ்ஸோன்ஸ் ஃப்ரம். ரத்தன் டாட்டா வர்ட்ஸ் லைஃப். அவருக்கான ஒரு மரியாதையாகும். இருக்கும் இந்த பாட்காஸ்ட் இதை எப்பிசோட் அது மட்டும் இல்லாம நமக்கான முக்கியமான 16. லேஷன்ஸ் என்ன லேர்ன் பண்ணலாம் அப்டின்றது வந்து கேக்க போறீங்க. நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறேன். ரொம்பவே சந்தோஷம் உங்க வாழ்க்கை எப்பவுமே சிறப்பாவும்
சந்தோசமாவும் சமயம் போயிட்டு இருக்கு அப்டின்றது. எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அந்த அளவுக்கு எனக்கு நம்பிக்கையை பூமி இருக்கும். அருமையா இருக்காங்க. நல்ல வாழ்க்கையை கடந்துட்டு இருக்காங்க. ஏன்னா. இந்த உலகத்துல இந்த நேரத்துல இவ்வளவு விஷயத்த நினைச்சு. நம்ம நெறைய டிவைட் ஆகும். ஸ்டார்ட் ஆகும் ஆனா எதுவா இருந்தாலும் இவ்வளவு மீடியா சோசியல் மீடியா இருந்தாலும் அதை தாண்டி நம் வாழ்க்கையை நல்லபடியா
மாத்தனும் உருவாக்கணும். அப்படின்ற ஒரு எண்ணத்தோட நீங்க நம்ம பாட்காஸ்ட் நம்ம எப்பிசோட் ச தொடர்ந்து டிசைட் பண்றீங்க சப்போர்ட் பண்றீங்க எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. உங்கள மீட் பண்ணதுல நீங்க முதல் முறையா நம்ம எப்ப பாக்கஸ் க்கு வந்துருக்கீங்க அப்டினா உங்களோட பிரிட்டிஷா தொடர்ந்து. ஐ ஆம் சாரி ங்க சோ இந்த டைம்ல ரெகார்ட் பண்ணும் போது அல்மோஸ்ட் லைக் நைட் இந்த ஒரு எபிசோட் பண்ண முடியுது. பாத்திங்கன்னா அல்மோஸ்ட் டைம் கம்ப்ளீட் அன்ட் வர்க்க பாத்துட்டு குடும்பத்த பாத்துட்டு இது வந்து ரெண்டு பண்ணிட்டு
இருக்கேன். ரெகார்ட் பண்ணது இது ஒரு டெக்னிகல் இஷ்யூஸ் நல்ல கரெக்ட் ஆயிடுச்சு. சோ இந்த விஷயத்துல தாண்டி நீ ஃபர்ஸ்ட் டைம் இங்க வந்து நீங்க. யுவர் பெஸ்ட் சோ வெல்கம் டூ ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃப் மோட்டிவேஷன், இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி அப்டினா சொல்லுவேன். அப்டினா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி என நீங்க தான். இதோட முக்கியமான வெற்றி நாயகனும் நாயகியும் நீங்க தான் நண்பர்களே. உங்களுடைய சப்போர்ட்ல
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெறைய நெறைய நம்மளோட நண்பர்கள் இந்த. வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்துக்கிட்டு இருக்கோம். சோ அந்த சந்தோசத்துல நீங்க எந்த. ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா இது முழுக்க முழுக்க உங்களுக்காக எந்த ஒரு மாநில தொடர்ந்து ரன் பண்ணிட்டு இருக்கோம். சோ இதுல நம்ம வெற்றி பெறனும் மத்தவங்க கிட்ட சென்றடைந்து அவுங்களுடைய வெற்றி அவுங்களுடைய வாழ்க்கை சந்தோஷத்துல நம்ம வெற்றி
அடையணும். அப்படின்ற 11 அவ ஒரு ஆசை எனக்குள்ள இருக்கு நம்ம கண்ணுக்கு தெரியாத நடத்த நல்லவங்க நல்லா இருக்கும்னு நினைக்கிறது. எவ்ளோ பெரிய விஷயம் அந்த ஒரு மனநிலையோட இந்த பாட்காஸ்ட் தொடர்ந்து நீடிக்கிறது காரணம் நீங்க தான். உங்களோட சப்போர்ட் தான் அதுனால தான் கேக்குறேன். கிளீன் சப்போர்ட் பண்ணுங்க ஆல் ரைட் நம்ம டாபிக் போயிடலாம். அதுக்கு முன்னாடி உங்களுடைய உங்களுடைய மெசேஜ் உங்களுடைய கம்மின்ஸ் உங்களுடைய ஃபீட்பேக் எதுவா இருந்தாலும். இருக்கு நீங்க அத தான்
பண்ணிக்கலாம். ரொம்ப நெருக்கமாவும் ரொம்ப. நிறைய நிறைய மோட்டிவேஷன் ஹவுஸ் இன்னும் கூட என்னோட எல்லாத்தையும் உன்னிங்களும் நெறைய பயன்படுத்திங்க. அப்டின்னு நான் கண்டிப்பா அந்த அந்த ஒரு. நல்ல இருக்கு உங்களுக்கு தெரியும் நினைக்கிறேன். என்ன ஆச்சு வாய்ப்புள்ளது என்னாச்சும்மானும் அப்படி தான் நினைக்குறீங்க உண்மைதான். இது ஓகே இப்ப ஸ்ட்ரீட் ஆகும்.
ரொம்ப கஷ்டப்பட்டு ரொம்ப நிறைய தோல்விகளை கடந்து நிறைய பிரச்சனைகளை கடந்து தான் ஒரு வாழ்க்கையை உருவாக்கி இருக்கிறார். ஒரு இன்சிடென்ட் சொல்லும் போதே அவர பத்தி நல்ல ஒரு இனிமையான ஒரு அனுபவம் கிடைத்தது. என்னன்னா அவரு ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ஒரு கார் கம்பெனி நம்ம இந்தியால ஆரம்பிக்கறாரு. ஆரம்பிக்கும்போது போர்ட் கம்பெனிக்காரங்க பார்த்து கமெண்ட் பண்ணி சிரிக்கிறாங்க. இந்தமாதிரி உங்களுக்கு பேச தெரியாது கார் அ பத்தி எதுவும் தெரியாது நீங்களா ஆரம்பிச்சு எப்படி ஜெயிக்கப் போறீங்க அப்டின்றமாறி கருத் துக் களை விட அவங்கள கேலி பண்றாங்க அதெல்லாம் உதறி தள்ளிவிட்டு. ரத்தன் தாத்தா என்ன பண்றான்?
ஆரம்பிச்சு 10 வருஷத்துல நம்ம டாப்ல போய்டுவாங்க. இந்தியால அது மட்டும் இல்லாம போர்ட் கம்பெனி. இந்த மாதிரி தான் வாழ்க்கை நிகழ்வுகளும் இருந்துட்டு இருக்கு யாருக்கு தெரியும் தெரியும் கிடையாது. நல்ல டிசையர்ம் நல்ல முயற்சியும் நல்ல செயல்களும் நம்ம கூட இருந்துச்சுங்களா தொடர்ந்து. நம்ம கண்டிப்பா வச்சிடுவாங்க அது எந்த ஒரு டவுட் கிடையாது ஓகே என்ன நம்ம அவருடைய வாழ்க்கையில் அவர் சொன்னது. க்வாலிட்டிஸ் ஃபவுண்டேஷன் ஆஃப் தி சக்ஸஸ் ஃபுல் பிசினஸ். எல்லாத்தையும் முக்கியமாக பிசினஸ்
நம்ம வாழ்க்கைல நம்ம எந்த ஒரு செயல் செஞ்சாலும் ரொம்ப க்வாலிட்டி ஆகும். ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தெளிவா. அக்காவா ஒரு விஷயத்த செஞ்சி முடிச்சுன்னா நமக்கு இருக்கக்கூடிய மரியாதையும் சரி நம்மளுடைய செயல்களும் சரி. எல்லா எடத்துலயுமே பெருசா பேசப்படும் உண்மை தானே நம்ம எங்க எது பண்ணாலும் ரொம்ப பொறுப்பாவும் ரொம்ப பெருமையாவும் ரொம்ப பக்காவா ரிசல்ட் நான் குடுத்தம்னாவே ரொம்ப பெரிய அளவுல நம்ம வெற்றியடைய முடியும் அப்டின்றது. ரொம்ப ஆணித்தரமாக சொல்லி இருக்கிறாரு அவருடைய பிசினஸ் லையும் இது அவர் தொடர்ந்து பாலோ பண்ணி இருக்கிறாருடாட்டானாவே அவளுக்கு தெரியும். ஆக க்வாலிட்டி யா இருக்கும் அப்டின்ற ஒரு உணர்வுகள உருவாகி இருக்கிறார் தாத்தாவோட ஒரு ஆசிய
நினா ஒரு மனுச காலைல எந்திரிச்சு நைட்டு தூங்கப் போறது உங்க வரைக்கும்த்தில் இருந்தாலும் கூட அவை யூஸ் பண்ற எல்லா பொருளையும் யூஸ் பண்ணனும் அப்படின்ற ஒரு எண்ணத்துல தான் பிசினஸ் யு கேன் கெட் பேக் நத்திங் பட் சம் ஒன் எல்ஸ் வில் டேக் ஆஃப் யுவர் ஃப்யூச்சர். எல்லாத்தையும் சொல்லிட்டு நம்ம எதோ ஒரு இதுல போனா மூக்குல வாழுவோம் அப்டின்னு.
பட் ஆனா உங்களுக்கு நீங்க நான் கொஞ்சம் இன்னைக்குக் கண்டிப்பா இருக்கணும். நம்ம லைஃப் நல்லது நடக்கணும். நான் கரெக்ட் ஆன ஒரு சந்தோஷத்தோட வாழ்க்கையை பாக்கணும் அப்டின்ற மாதிரி எண்ணங்கள் உங்களுக்கு ல இருக்கு. அப்டினா நீங்க கண்டிப்பா என்ன பண்ணனும் அப்படின்றது தான் அவர் சொல்றாரு. அதாவது அடுத்தவங்ககிட்ட வாழ்க்கை குடுத்துட்டு நம்ம வாழ்க்கைல மத்திய வங்கி தேட முடியாதுங்க நம்ம வாழ்க்கை நம்ம தான் உருவாக்க முடியும் நம்மக்கு நம்மரிஸ்ட் சொல்லிருக்கணும் எல்லா விஷயத்திலும் மூன் பண்ணனும் சோ நான் ரிஸ்க் எடுக்குறேன் இதுனா கரெக்ட்டா பண்ணுமே இது கரெக்ட் பண்ண பண்ணி வச்சிப்பேன் அப்டின்ற ஒரு டிசையர் ஓட முயற்சிகள்
வெற்றியடைவதற்கான பாதையை நோக்கி போகனும் அத விட்டு சுத்தி இருக்குற எல்லாத்தையும் நம்மகாத காரணங்கள் தேடி அத கூற கூடாதுங்க. காரணத்தினாலும் கடைசி வரைக்கும் காரியத்தில் பெரிய வெற்றி பெற முடியாது. அப்படின்றது நம்ம நல்லாவே புரிஞ்சிக்கணும் காரணங்களை விடுங்க காரணத்தை தாண்டி நம்ம என்ன நம்பளால என்ன பண்ண முடியும்? உனக்கு பிடிச்ச விஷயத்தை அச்சீவ் பண்ண முடியும் அப்டின்றது. தொடர்ந்து நம்ம போராடனும் சோ நம்ப திருப்பதினாய்ஸ் ஃபைடிங்க் மை செல் வெர்ஷன், க்ளோஸ், பாலா பிக் பிக்சர். அவரோட வாழ்க்கைல ரொம்ப அழகா இருக்காரு. அவர பத்தி சில வீடியோஸ்
பாத்துருப்பீங்க. அவருடையம் பலௌ சிட்ட கார் டிரைவர் ரொம்ப பிரண்ட்லியா இருப்பாரு. அவரு எப்பவுமே தன்னை ஒரு பெரிய கர்வ மாவோ வெளியானதால் இது நான் சொல்றத கேக்கணும் அப்டின்றது. அவர் நினைச்சது கூட கிடையாது. அவரு எப்பவுமே கீழ இருக்கவங்க யாராவது நல்ல ஐடியா சொன்னா கேப்பாரு அந்த மாதிரி இருக்கு அதே மாதிரி நம்மளும் நம்ம எங்க இருந்தாலும் என்ன பண்ணாலும் எந்த வேலை பண்ணாலும் நம்ம மத்தவங்களுடைய ரெஸ்பெக்ட் நம்ம காப்பாத்தணும் அது மாதிரி அவங்களுக்கான தாட்ஸ் அவங்களுடைய பேர்ட்ஸ் எல்லாத்தையும் நம்ம லிசன் பண்ணனும் நான் தான் பெரிய ஆளு நான் தப்பித்து அப்டின்னு சொல்லிட்டு பெரிய கெத்து மாதிரி
உக்காந்துட்டு நம்ம இஷ்டத்துக்கு நம்ம நம்ம அதனால எப்பவுமே. சோ க்ரேட் லீடர் இருக்கும் அந்த லீடர் எப்டி இருக்கணும்னா நாம எல்லாத்துக்கும் பேக் பண்ணி சோ வீ. ஆல்வேஸ் லுக் ஃபார் டீம் சிக்ஸ் அப்டின்றது தான் பாக்கணும். பண்ணாரு உண்மைதானே. நெவர் ஹேட் கம்பெனி வேர் ஐ வுட் பிலிங்க் பாய் டி சோ நம்ம டீம் வொர்க் பண்ணல நம்ம குரூப்பா ஒரு விஷயத்த நம்ம அச்சீவ் பண்ணலன்னா. முடியாது.
தனியா வெற்றி பெறுவது என்பது ஒரு வேற வகையில இருக்கு. ஆனா மத்தவங்களுக்கு மத்தவங்களுக்கு உதவி வர மாதிரி ஒரு குரூப்பா ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அப்படின்னா எல்லாரும் சேந்து தான் பண்ண முடியும். தனி மரம் தோப்பாகாது தானே. அந்த அளவுக்கு தான் இருக்கும். இப்படி ஒற்றுமையா இருக்கணும். ஒற்றுமையோட 11 டீம் பில்டிங் டீமோட வெற்றி பெறனும். அப்டினா ரொம்ப வலியுறுத்தினார். அந்த முயற்சிகள் நம்மளும் வேலைகள்ல பண்ணலாம். இவன் வீட்ல யூஸ் பண்ண கூடிய சில வேலைகள் கூட நமது தம்பிகள்யோ
அண்ணனையோ இல்ல அப்பாவையோ அம்மாவையோ இல்ல தங்கச்சியும் யாரே ஒருத்தவங்கள நம்ம சேர்ந்து இணைந்து நாம் ஒரு நோக்கத்தை நோக்கி போராடும் பொழுது அந்த நோக்கம் கண்டிப்பா வெற்றியையும்ங்க அது எனக்கு ரொம்பவே இருக்கிறது. முக்கியமான எடுத்து கட்டணம் பாக்கித்தான் என நம்பியது ஆரம்பிக்கலாம் நிறைய பேசிட்டு இருந்தோம். ஆனா நீங்க குடுக்குற சப்போர்ட் மட்டும் தான் இந்த அளவுக்கு என்ன பண்ண வைக்கிறது அப்டின்றது உங்களுக்கு அளிக்கிறேன் சொல்ல கடமைப்பட்டு இருக்கேன் சோ அது மட்டும் இல்ல இந்த நம்பர் ஃபைவ் நம்பர் நம்பர் சிக்ஸ். பெட்டர் பிளேஸ் வேர் ஹஸ் அன்
ஃப்ரீ ஸ்பிரிட் டூ ஈச், அதர் சோ ஸ்மார்ட் சிட்டி. ஒவ்வொருத்தருக்கும் நம்ம அவ்வளவு அன்பாவும், அழகாவும் அருமையாகவும் அன்பு பகிர்தல். அவங்க கிட்ட நம்மளுடைய உணவுகள் ஷேர் பண்றது நல்ல வகைல. அவங்கள ரெஸ்பெக்ட் நடத்துறது எல்லாமே இருக்கு ல. நம்மள சுத்தி இருக்கவங்க எல்லாருமே முக்கியமாக அவளுக்கு வரக்கூடிய ஸ்ட்ரேன்ஜர் இருந்தாலும் சரி, நம்ம குடும்பத்துல பண்ண சரி எல்லாருமே அவங்களுக்கு மனசு இருக்கு. அவங்களுக்கும் உணர்வுகள் இருக்கும் அவங்களுக்கும் தாட்ஸ் இருக்கு அப்படின்றது நம்ம தெளிவா புரிஞ்சுக்கணும் அவங்கள பின் வேற எதா இருந்தா கூட வச்சிட்டு தோஷம் என்பேன். அவங்க கிட்ட அன்பா நடந்ததாக நம்ப வாழ்க்கையின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அப்டின்றதும் டாட்டா
அவர்கள் ரொம்ப ஆணித்தரமாக சொல்லி இருக்கிறாரு. இது எல்லாமே ஒரு நல்ல ஒரு அழுத்தம்திருத்தத்தோட நம்மளுக்கு 16 பாயிண்ட் நம்ம வாழ்க்கைல நம்ம நெனச்சபடி எப்படி சந்தோசமாவும் கண்டிநியூஸ் ஆ வெற்றியாகவும் இருப்பது என்பது அப்டின்றது. அழகா சொல்லிக் கொடுத்தது உண்மைதானே? நீ என்ன சொல்றீங்க? சோ அவருடைய வாழ்க்கையில் இருந்து நிறைய நிறைய கத்துக்க அந்த ஆறுதான் அப்டின்னு சொல்ல முடியாது. இந்த ஆறு விஷயங்கள் ரொம்ப நெருக்கமாவும் நம்ம வாழ்க்கைல வெற்றி பெறுவதற்கு மிஸ் யுவர் பிசினஸ், அஸ் டோல்ட், யூ ஆர் எ இந்தியன் கண்டுபிடி டூ யுவர்
லைஃப் அப்டினாலும் நீ எதுவா இருந்தாலும் இந்த ஆறு அட்வைஸ் ஆறு லைசென்ஸ் வந்து நம்மளுக்கு கண்டிப்பா ரொம்ப பெரிய அளவுல உதவி செய்யறதுல எந்த ஒரு சந்தேகமும் கிடையவே கிடையாது. என்ன சொல்றீங்க சோ உங்க வாழ்க்கையில் செம்மையா சூப்பரா சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள். இந்த எபிசோட் உங்களுக்கு கண்டிப்பா யூஸ் புல்லா இருக்கும் நினைக்கிறேன். அடுத்த வாரம் ஒரு சூப்பரான எப்பிசோட். அர்ஜுனா தமிழ்.
நீங்க இருக்கீங்க. நம்பிக்கை உங்க வாழ்க்கைல எல்லாமே கரெக்ட் அவங்க அப்டியே இல்ல கஷ்டமா இருக்கு அப்டின்னு நினைச்சா கூட இதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும் அப்படின்ற நம்பிக்கையோடயும் அப்படியே ஒரு கான்ஃபிடென்ட் முடியும். உங்க வாழ்க்கைய பாருங்க அப்டினு சொல்லிட்டு உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சந்தோஷம் சிறப்பா அமையும் கண்டிப்பா அமையும் நண்பா நண்பி உங்களுடைய.
உங்களோட ஃபைடிங்க். உங்களுடைய ஃபீட் பேக் எல்லாத்தையும். இருக்கு நீங்க என்னுடைய கனெக்ட் இல்லையே. எப்பயுமே இருக்கலாம். இது எல்லாமே உங்களுக்காகத்தான் உங்களுக்காக மட்டும் தான் அப்படின்றது புரிஞ்சிகிட்டு உங்களை சப்போர்ட் தொடர்ந்து குடுங்க நான் உங்களுக்காக தொடர்ந்து பேசிட்டே இருக்க போறேன். என்னுடைய கடைசி மூச்சுவரை ஆல்ரைட் டிக்கெட் நண்பா நண்பி பை அண்ட் சாரி கொஞ்சம் கொஞ்சம் கரெக்ட் அவங்களுக்கு தெரியாம பேசி இருந்தால் மன்னிச்சுக்கோங்க சோ
தொடர்ந்த ஓட்டம் போன வாரம் ஹரிக்கேன் பயங்கரமானப் பட்டு அத தாண்டி ஆஃப் ஈஸ்வர் க்கு ஃபேமிலி அடி அகார்கர் பண்ணுது கரெக்ட் ஆயிடுச்சி இந்த மாதிரி நிறைய நிறைய இஷ்யூஸ் இருந்ததாலும் ஆமா உங்களுக்கு. ரிலீஸ் பண்ணனும் அப்படின்ற ஒரு வேகம் இருந்துகிட்டே இருந்தது. வெய்ட் பண்ணி பண்ணா வெய்ட் பண்ணி பண்ணா அப்டின்னு கடந்து இருக்க தேவை இல்லைனா எனக்காக எப்பிசோட். தெரியும் அந்த ஒரு. கரெக்ட்டா.
சோ நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் சூப்பர் ஆ கண்டிப்பா எப்பயும் போல உங்களுடைய பிரதிபலிப்பா உங்களுடைய. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் உங்கள் வழி துணை போலவே என் குழந்தையுடன் தோன்றுவேன். நீங்க எழுதிட்டு இருக்கேன் தமிழ். கஸ்ட இது உங்களோட நம்பிக்கை உங்களால் நான் உங்களால் மட்டுமே நான் டேக் கேர் பை.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீங்க கேட்கிறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உந்தலால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...