Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about '🔥🔥9 addictions to avoid to get best self and best life! Tamil Self Help Life Motivation RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்ம எல்லாத்துக்குமே ஒரு எப்பவுமே ஒரு சந்தோஷமான வாழ்க்கை அமையணும். அப்படின்னு தான் எல்லாரும் ஒரு ஓட்டத்த எடுத்துக்கிட்டு இருக்கோம். நிறைய நேரங்கள்ல நம்ம நினைச்சது நடக்குமா நடக்காதா? அப்படின்ற ஒரு எதிர்பார்ப்புடைய வாழ்க்கை கடந்துகிட்டு இருக்கும். ஆனா வாழ்க்கைன்றது ஒரு ஜானி. அது ஒரு டெஸ்டினேஷன் கிடையாது. அப்படின்றத நம்ம தெளிவா புரிஞ்சுக்கணும். எல்லா பேரும் நிறைய பேரு இந்த ஒரு மெட்டீரியல் லைஃப் ல நம்ம சுத்தி இருக்கிறது. நம்ம சுத்தி இருக்குற மக்கள் சுத்தி இருக்க இடம் சுத்தி இருக்க ஃபேம் மணி இதெல்லாம் தான் நம்ம
வாழ்க்கைய நகர்த்திக்கிட்டு இருக்கு. அப்படின்ற ஒரு நம்பிக்கையோட ஓடிட்டு இருப்பாங்க. ஆனா அது உண்மை கிடையாது. அதை தாண்டி உங்க மனசுக்குள்ள நீங்க என்னவா நினைக்கிறீங்க? நீங்க என்னவா பீல் பண்றீங்க? அப்படின்றத பொறுத்து தான் உங்க வாழ்க்கையும் அமைய ஆரம்பிக்கும். இதுல எந்த ஒரு டவுட்டுமே கிடையாது. சோ அப்படி இருக்கும் பொழுது எப்பவுமே வாழ்க்கை நேர்கோட்டில் இருக்கணும். சந்தோசமா இருக்கணும். அப்படின்ற ஆசை எல்லாருக்குமே இங்க பிறந்த எல்லாருக்குமே இருக்கணும். பிரச்சனைகள் வரவே கூடாது அப்படின்னு தான் நம்ம நினைப்போம்.
அப்படி இருக்கும்போது நம்மளுடைய ஹேபிட்ஸ் நாளையே நம்மளுடைய அடிக்ஷன்ஸ் நாளையே. நம்ம பெஸ்ட் இல்ல அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு வாய்ப்புகள் அதிகமா இருக்கக்கூடிய கேரக்டர்ஸ் இருக்கு. இதெல்லாம் நம்ம பண்ணனும்னா நீ கரெக்ட் கிடையாது. நீ பெஸ்ட் கிடையாது. நீ பெஸ்ட் ஆவே இருந்தாலும் இப்ப நீ பெஸ்ட் கிடையாது. நீ உன்னத்துக்கு மேல இல்ல. அப்படின்ற அளவுக்கு கூட தள்ளக்கூடிய. இந்த ஒரு நயன் அடிக்ஷன் இருக்கு.
அது என்னவா இருக்கும் அந்த நயன் அடிக்ஷன்ஸ். நம்ம வாழ்க்கையைவே சீரழிக்குது நம்ம வாழ்க்கையேவே ரொம்ப. அதிபாதாளத்துக்கு தள்ளிருது அப்படி தான் சொல்லலாம். அப்போ அந்த நயன் அடிக்ஷன்ஸ் என்னென்ன? நம்ம எப்படி அத ஸ்டாப் பண்ணி நம்மளுடைய பெஸ்ட் பெஸ்ட் லைஃப் திருப்பி கெய்ன் பண்றது. இததான் இந்த எபிசோட் ல நீங்க தொடர்ந்து கேட்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள்.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு இருக்கீங்க. தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. சோ இந்த வாரம். கொஞ்சம் தள்ளிப்போனது இல்ல. ரொம்பவே லேட் ஆயிடுச்சு
நினைக்கிறேன். உங்கள மீட் பண்றதுக்கு இப்ப என்ன கார்டு பண்ணும். போது கூட. என்னோட உடம்பு சரியில்ல. இந்த வாய்ஸ் நீங்க கண்டுபிடிச்சிருப்பீங்க நினைக்கிறேன். வாய்ஸ் கரெக்ட் ஆ வரல. அகைன் அஸ் யூசுவல் எல்லாருக்கும் வராது. காய்ச்சல் ஃபீவர். இந்த மாதிரி. அடுத்தடுத்து நம்ம போட்டு புரட்டி எடுத்துட்டு இருக்கு. உடம்பு சரி இல்லன்னா கூட கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. இருந்தாலும் பண்ணிரணும் மனசுக்குள்ள. ரொம்ப கஷ்டமாவும். வேதனையாவும் இருந்துச்சு. ஏன்னா நண்பர் அன்பிகள் நிறைய பேர் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க. ஏன் இந்த வாரம் எபிசோட் நான் வல்ல
அப்படின்னு சில பேரு கேட்டாங்க. உங்களுக்காக நான் பண்ணனும் அப்டின்னு ஆசைப்பட்டேன். எது நடந்தாலும் நான் முன்னாடி உங்ககிட்ட சொன்ன மாதிரி எது நடந்தாலும் என்ன நடந்தாலும் இந்த பாட்காஸ்ட். எப்பவுமே. உங்களுக்காக வந்துகிட்டே இருக்கும் பிளே. ஆகிட்டே இருக்கும். எந்த ஒரு அட்வர்டைஸ் மட்டும் இல்லாம. முழுக்க முழுக்க உங்களுக்காக இத ஃப்ரீ யா ரன் பண்ணனும் அப்படின்றது தான் என்னோட ஆசை என்னுடைய வாழ்க்கையோட பலனாவும் இதை எதிர்பார்க்கிறேன். எப்பவுமே மணி என்னமு நோக்கி ஓடக்கூடாது.
மணி இதுல வர்ற மணி தேவையில்ல அப்படின்னு நான் முடிவெடுத்ததுனாலயும் இது. நம்மளுக்கு ஒரு பேஷனேட் வாலன்டியரிங் தான். அப்படின்றத மனசுல நல்லாவே நான் போத்திக்கிட்டது நாளையும் இதுல எந்த ஒரு ஆடிஷனும் ஆடும் ஓடவே ஓடாது. அப்படின்றத நான் ரொம்ப ஸ்ட்ராங் ஆவே சொல்லுகிறேன். எப்பவுமே அது நடக்காது. அப்படின்றதையும் நான் டீ கேர் பண்ணிக்கிறேன். அதுக்கு நீங்க எனக்கு ஒரு சின்ன ஃபீவர் பண்ண வேண்டியது இருக்கு. நீங்க இந்த பாட்காஸ்ட் பிளாட்பார்ம் பண்ணாலும் மறக்காம
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுவேன். அன்பி அது மட்டும் இல்லாம உங்களுடைய ஃபைவ் ரேட்டிங்ஸ் ஆப்பிள் ஸ்பாட்டிஃபை குடுத்துட்டே இருங்க. இது எதுக்கு? உனக்கு அப்படி நீங்க கேட்கலாம். நம்ம நிறைய மக்கள் ரீச் அடையணும். இப்ப நமக்கு கிடைச்ச ஒரு நல்ல விஷயம் எல்லாருக்குமே கிடைக்கணும். அப்படின்ற. ஒரு ஆசை இருக்கு. அந்த ஆசை என்னன்னா மத்தவங்களுக்கும் இதை கொண்டடைய சென்றடைய செய்யணும். அப்போ நிறைய மக்கள் ரீச் அடையணும்னா அல்காரிதம் ஒன்னு இருக்கு. அது என்ன பண்ணனும்னா யாருக்கு நிறைய ஃபாலோஸ் இருக்காங்க? யாருக்கு நிறைய பேர் பண்றாங்க.
யாரோட பாட்காஸ்ட் எபிசோட் நிறைய பேர் ஷேர் பண்றாங்களோ அத எடுத்துக் கொண்டு செல்லும். அப்போ அந்த அல்காரிதம்க்கு பதில் சொல்றதுக்காக தான் உங்ககிட்ட கேக்குறேன். கெஞ்சி கேக்குறேன் ப்ளீஸ் டு த நீட் ஃபுல் உங்களுக்கு லைக் பண்ணிங்க அப்டினா அது மட்டும் இல்லாம. ஃபர்ஸ்ட் டைம் நம்மளுடைய எபிசோடை லிஷன் பண்றீங்க அப்டினா. வெல்கம் அண்ட் ஜாய்ன் ஆர் ஜே மனோ தமிழ்செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி உங்களுக்காக 280 க்கு மேற்பட்ட எபிசோட் நிறைய யூஸ்ஃபுல் உங்களுக்கு காத்துகிட்டு இருக்கு.
உங்க வாழ்க்கைய மாத்தணும்னு நினைச்சு கேட்டு இருக்க எல்லா பேருமே எ கிரேட் பீப்பிள் அப்டின்னு சொல்லுவேன். ஏன்னா எவ்ளோ பயங்கரமான டிஃபரென்ட் டிஸ்ட் ஆக்ஷன்ஸ் இருந்தாலும் அதை தூக்கி எறிஞ்சிட்டு. கூட வந்து இத கேட்டுக்கிட்டு இருக்க உங்களுக்கு உங்க வாழ்க்கையை மாத்தி வைக்கக்கூடிய சக்தியும் வரப்போகுது வந்துட்டு இருக்கு. அப்படின்றத நான் ரொம்ப ஆனித்தரமா சொல்லுவேன். சோ அடுத்து பாத்தீங்கன்னா வாழ்க்கை எப்பவுமே சிறந்ததா அமையணும் நாலு பேருக்கு நல்லது பண்ணனும் நல்ல வாழ்க்கையை
உருவாக்கணும். அப்படின்ற மாதிரி பல. பல நிறைய கருத்துக்களுடன் வாழ்க்கையை ஓட்டிட்டு இருப்போம். அப்போ அந்த மாதிரியான நேரங்கள்ல நம்ம இந்த மாதிரியான கேரக்டர் மூவ் பண்ணனும். என்னப்பா அந்த மாதிரி இந்த மாதிரி எந்த மாதிரி சொல்ல வர்ற அப்டின்னு கேக்குறீங்க. தொண்ட வரவிம்புது விடக் கூடாது. பண்ணிரணும் சோ நாய் அடிக்ஷன்ஸ் யு மஸ்ட் பிரேக் டூ பிகம், யுவர் பர்ஸ் ஆஃப் ஃபர்ஸ்ட் ஒன் பாத்தீங்கன்னா, கம்ப்பேர்ரிசன் ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட் இத
மட்டும் பண்ணிடவே கூடாது. கம்பேரிஷன் பண்ணும்போது நம்மள அறியாமலே நம்ம கோலனம் மறந்துருவோம். மத்தவங்களோட நம்ம கூட நினைச்சுக்குவோம். சோ கம்ப்ளீட்டா ஒரு டிஸ்ஸிபிகேஷன் நம்ம லைஃப் ல வர ஆரம்பிச்சிடும். அது மாதிரி ஒரு நிறைவான வாழ்க்கை நமக்கு அமையாது. அடுத்தவங்கள பாத்து பாத்து இவங்க எப்படி பண்றாங்க? அவங்க எப்படி பண்றாங்க இவங்கள நம்ம இருப்போம் அவங்களுக்கு முடிவு நடக்குது. நமக்கு எப்படி நடக்கல அந்த கம்பேரிஷன் மட்டும் கூடவே கூடாதுங்க சோ சிம்பில் பிராக்டிஸ் உங்களுடைய மார்னிங் ஈவினிங் ல உங்களுக்கு கிடைச்ச லைஃப் நினைச்சு சந்தோஷப்பட்டு பாருங்க. கம்பேரிஷன் குறைய ஆரம்பிக்கும்
இந்த நம்பர் டூ பாத்தீங்கன்னா கம்ஃபோர்ட்சோன் சோ கம்ஃபோர்ட்சோன் லயே இருக்க தான் நிறைய பேர் ஆசைப்படுவோம். நம்ம நம்ம பாட்டுக்கு இருந்துட்டு போயிடுவோம். அப்படின்னு தான் சோ நம்ம ஒன்னும் பெருசா ஜம்ப் ஆஃப் பண்ண தேவையில்ல பட் ஆனா நம்மள நம்ம புஷ் பண்ணி 11 சின்ன ரிஸ்க் எடுக்கலாம். ஒரு கால்குலேட்டர் ரிஸ்க் எடுக்கலாம் எடுத்து நம்ம வாழ்க்கையை மாத்தி வைக்கலாம். ரிஸ்க் எடுக்கலாம் கூட சாப்பிட முடியாது. அப்படின்ற டயலாக் மாதிரி தான் இதுவும் அப்போ நம்ம ரிஸ்க் எடுக்கணும் உடைச்சு வெளில வரணும் ஒரு புதிய விஷயத்தை கத்துக்கணும்னா வெளில வந்து ஆகணும் ஒரு புதிய முயற்சி எடுக்குறதுக்கும் நம்ம ரிஸ்க்
எடுத்து ஆகணும். யூஸ் 80 பைவ் பெர்ஸண்டஜ் ரூல் லேர்னிங் ஆப்டிமா கெட் திங்ஸ் ரைட் அபௌட் டைம் சோ இந்த எயிட்டி பைவ் பெர்ஸண்டஜ் ரூ ல வந்து நீங்க ஃபாலோ பண்ணலாம். அடுத்து நெக்ஸ்ட் பாத்தீங்கன்னா குட்டிங் ஒன்லி, வேற வே டு, கேரண்டி ஃபெயிலியர்ஸ் குவிட், அவங்க ஃபெய்லியர் ன்றது கிடையவே கிடையாதுங்க. நம்ம க்விட் பண்ற வரைக்கும் தொடர்ந்து முயற்சி செஞ்சிட்டு இருக்கணும். எப்ப வரைக்கும் முயற்சி பண்ண முடியுமோ அப்ப வரைக்கும் முயற்சி பண்ணுவோம். அதுதான் நான் பண்ணிட்டு இருக்கேன். க்விட் பண்ணனும் எப்பவுமே ஆசைப்பட்டது கிடையாது. இப்பலாம் முடியுமோ எப்படிலாம் முடியுமோ கன்டின்யூஸ் ஆ பண்ணிட்டு தான் இருப்பேன்.
சோ சிம்ப்ளி டே இந்த கேம் லாங் வூட் யு கெட் மோஸ்ட் ஆஃப் தி பீப்பிள். ஸ்கேன் பண்ணும் 11 விஷயத்தை நீங்க தொடர்ந்து பண்ணிக்கிட்டு இருக்கீங்க. நிறைய லேர்ன் பண்ணுங்க மாத்திக்கிட்டே இருப்பீங்க. உங்கள நீங்க ஒரு எக்ஸ்போர்ட் ஆ பார்ப்பீங்க. அப்போ நீங்க தோத்துக்கிட்டே இருந்தா கூட அந்த ஃபீல்ட் ல அந்த ஒரு விஷயத்துல நீங்க தொடர்ந்து பண்ணும் போது நீங்க மத்த எல்லாத்தவிட நீங்க எக்ஸ்பர்ட் ஆவீங்க. அப்ப கண்டிப்பா வெற்றி உங்கள தேடி வர ஆரம்பிக்கும். அது எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. சோ இத பண்ணலாமே? கமிட் டு சம்திங் கிவ் யுவர் ஃப்ரெண்ட் 100 தே கெட் டு கீப் தமணி சோ இந்த மாதிரி கூட ஒரு நல்ல
வெள் விஷர்கிட்ட நீங்க சேலஞ்ச் பண்ணி அத கண்டினியூஸா பிரசிட் பண்ணலாம். அடுத்து பாத்தோம்னா நம்பர் ஃபோர் டிஸ்ட்ராக்ஷன் ரியல் லைஃப் நிறைய நேரங்கள்ல நான் எனக்கு நடக்கும்ங்க. ஒரு படம் பாத்தாலும் ஒரு பாட்டு பாத்தாலும் இல்ல ஒரு விஷயத்த. நான் கேட்டாலோ அந்த வாழ்க்கையை கொஞ்சம் டிஸ்டராக்ட் ஆவேன். ஓகே இது நல்லா இருக்கே இந்த வழியில் எடுத்துருக்கலாமே? அப்படின்ற மாதிரி நம்ம யாரு நமக்கு என்ன புடிக்கும் நம்ம என்ன பண்ணிட்டு இருக்கோம் அப்படின்றது கொஞ்சம் டிஸ்ட்ராக்ட் பண்ணி வாழ்ந்த வாழ்க்கைல இருக்கு.
தவிர நாட்டின் எவ்ரி டைம் யூ ஆர் நாட் வாச்சிங் லிசனிங், கன்ஸ்யூமிங் சோ எப்பவுமே நம்ம டிஸ்டாக்ட் ஆகிட்டு தான் இருப்போம். போன பாத்துட்டு இருப்போம். இப்ப போன் ல எதுவுமே இல்லனா கூட போன் அ தூக்கி இதுல என்ன வருதுன்னு பாப்போம். இந்த மாதிரி தான் வாழ்க்கை போகும். அப்ப இத ட்ரை பண்ணுங்க சோ ஷெட்யூல் டூ ஃபிஃப்ட்டீன் மினிட்ஸ் பிளாக் ஈச் நத்திங் எதுவுமே பண்ணாம கொஞ்சம் ஃபோக்கஸ்ட் மெடிடேஷன் பண்ணலாம். இல்ல சும்மா உக்காந்து பாருங்களேன். அப்ப உங்க மனசுல என்னலாம் ஓடுதுன்னு பாக்கலாம் டிஸ்டாக்ஷன் ஈசியா அவாய்ட் பண்ணலாம் நோ இன்புட் பண்ணாதீங்க அப்ப டிஸ்ட்
ஆக்ஷன் வராது. உங்கள நீங்க லிஸன் பண்ணி ஆரம்பிங்க எதையுமே பண்ணாம உக்காந்து பாருங்க. இந்த மாதிரி ட்ரை பண்ணி உங்க மனச கன்றோல் பண்ண ட்ரை பண்ணுங்க. சோ அடுத்து பாத்தோம்னா யுவர் போன் கண்டிப்பா தெரியும் டிஸ்ட் ஆக்ஷன்ஸ் நம்ம பண்ற எல்லா விஷயத்தையுமே இந்த ஃபோன் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு பெரிய டிஸ்ட் ஆக்ஷன் நம்ம வாழ்க்கைல அடிக்ஷன் இது நம்ம வாழ்க்கையே ரொம்பவே கெடுக்க ஆரம்பிக்கும்ங்க. சோ ஃபோன் அடிக்ஷன் இஸ் ரியல் அண்ட் டேஞ்சர்ஸ். அது நம்ம தெரிஞ்சவே நம்ம ரொம்ப அடிக்ட் ஆவோம். நம்மள அறியாமலே நம்ம போன் அ தூக்கிட்டே தெரியும். எங்க போனாலும் போன் எப்பவுமே ஃபோன் அட்லீஸ்ட் ஒன் மினிட் ஒன்ஸ்
நம்ம செக் பண்ண ஆரம்பிப்போம். அதுதான் ஒரு ஃபோன் அடிக்ஷன் டர்ன் ஆஃப் யுவர் ஃபோன் 41 ஹௌர் பிஃபோர் பெட் அது மாதிரி நீங்க டர்ன் இட் டௌன்டர் அன்டில் யூ வேக் அப் அப்படிதான் சொல்லுவாங்க பிஃபோர் கோயிங் டு த பேட் ஒன் ஹௌர் பிஃபோர் வந்து போன் ஸ்விச் ஆஃப் பண்ணீரணும் இல்ல போன் யூஸ் பண்ண கூடாது உங்களுடைய கை கேட்டு தூரத்துல வச்சுக்க கூடாது. காலைல எந்திரிச்சு 11 ஹௌர் வந்து ஃபோன் யூஸ் பண்ணவே கூடாது. இத ட்ரை பண்ணி பாருங்க. அந்த ஃபோன் அடிக்ஷன் ல இருந்து ஈசி யா வெளிய வரலாம். நான் ஃபோன் ல அடிக்ஷன் இல்ல. அப்படி சொல்றேன். கூடிய அந்த 10 பெர்ஸன்ட் மக்கள் அப்படி இருந்தீங்கன்னா ரொம்ப நல்லது. அப்படி இல்ல என்ன ட்ரை பண்ணுங்க நம்பர் சிக்ஸ் பாத்தீங்கன்னா வெயிட்டிங் கண்டிஷன்ஸ் ஸ்டார்ட்
நிறைய நேரங்கள் எனக்கு இது நடக்கும் ஸ்டார்ட் பண்ணலாமா இல்ல இப்ப சிச்சுவேஷன் சரி இல்ல நம்ம பிஸி யா இருக்கணும்னு குடம் செய்யலாம் அது சரி இது சரி சோ அன்டில்ஸ் யுவர் ஹெல்த் இஸ் குட் நத்திங் இஸ் மேட்டர் அப்படின்னு நான் சொல்லுவேன் எத பத்தி கவலைப்படாதீங்க பெர்ஃபெக்ட் நம்ம ஸ்டார்ட் பண்ண அவசியம் கிடையாது இன்னைக்கு இருக்க பெரிய பெரிய ஜாம பெரிய பெரிய பிசினஸ் எல்லாமே பெர்ஃபெக்ட் ஆ ஸ்டார்ட் பண்ண ஒரு விஷயம் கிடையாதுங்க. டேக் ஆக்ஷன், வென் யு ஹேவ், செவென்ட்டி பெர்ஸன்ட் இன்ஃபர்மேஷன் ஸ் யூ ஹேட் சோ அவரு என்ன சொல்றாருன்னா? 20 பர்சன்ட் நீங்க கொஞ்சம் நினைக்கிறீங்கன்னா டக்குனு ஆரம்பிச்சுடுங்க. எத பத்தி பெருசா யோசிக்காதீங்க.
அது உங்கள மூவ் பண்ண ஆரம்பிக்கும் உங்க. வாழ்க்கையில் நகர உங்கள நகர்த்தி செல்லும். அத விட்டுட்டு கரெக்ட் ஆன நேரம் வரட்டும். கரெக்ட் ஆன காலம் வரட்டும் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். ஒன்னும் பண்ண முடியாது. நெக்ஸ்ட் ஒன் பாத்தீங்கன்னா மல்டி டாஸ்கிங் வெதர் இட் வில் பி ரைட்டிங் ரீடிங் வாஷிங் மூவி எப்பவுமே ஆஃப் ஃபோக்கஸ் தான் எந்த விஷயத்தையும் பண்ணாதீங்க. சோ உங்க ஃபுல் ஃபோகஸ குடுங்க உங்க வொய்ஃப் பேசுவீங்களா? புல்லா ஃபோக்கஸ் பண்ணுங்க பிள்ளைகளோட விளையாடுறீங்களா புல்லா பண்ணுங்க. இப்பலாம் பண்ணும்போது உங்களுக்கான மதிப்பும் சரி உங்களுடைய பெஸ்ட் நீங்க ஐடென்டிஃபை பண்ண முடியும்.
எந்த தோல்வியும் வராது. வாழ்க்கைல அடுத்த நேஷன் பிங்க் என்ன சொல்றாருன்னா ஒன் டே ஃபைன்ட் 10 இயர்ஸ் யூ ஹேவ் காட் பிகாஸ் யூ நோ ஒன் டோல் யூ நியூ ரன் யு மிஸ் ஸ்டார்ட் இங்க சோ டைம் போச்சுனா ஒன்னுமே வாங்க முடியாதுங்க. அவ்ளோதான். ஒரு கண் ல இருந்து ஒரு புல்லட் போயிருச்சுங்களே அத திருப்பி புடிச்சு உள்ள அடைக்கலா முடியாது. ரஜினிகாந்த் மூவி ல பண்ணலாம். ஆனா வாழ்க்கைல பண்ண முடியாது. சோ டோன்ட் லூஸ் யுவர் லைப் நேஷன் சம்திங் ஜஸ்ட் வொர்க் ஆன் இட் ஃபோர் மினிட்ஸ் ஹார்ட் ஸ்பாட்
ஸ்டார்டிங் அந்த ஆரம்பம் வந்தாங்க கஷ்டமா இருக்கும் ஆரம்பிச்சுடும்னா அடிச்சு பட்டை கிளப்பிங்க கம்ப்ளைனிங் கம்ப்ளைனிங் மே பி ஹார்மல்ஸ் பட் ஆனா ஓவர் டைம் இது வந்து என்னன்னா எப்ப பாத்தாலும் எல்லா பேச்சாலும் கம்ப்ளைன்ட் பண்ணிட்டு நம்ம லைஃப் ல இருந்துச்சுங்களே நம்ம. நம்மளே நம்ம நெகட்டிவ் சைடு ல போயிட்டு இருக்கோம். நெகட்டிவ் தட்ஸ் அதிகமா நம்மள ஆக்குபேட் பண்ணிட்டு இருக்கோம்னு அர்த்தம். அதனால எப்பவுமே நெகட்டிவ் தட்ச மனசுல கொண்டு வராதீங்க. கம்ப்ளைன்ட் பண்ணாதீங்க சோ ஆல்வேஸ் ஆல்வேஸ் இன்பர்மேஷன் இஸ் தேர்ல எல்லா இடத்துலயும் நம்ம பெர்ஃபெக்ட் ஆன ஒரு லைஃப் பாக்க முடியாது. அப்ப இருக்குற தான் ஒரு அழகம் கூட
சோ இம்ப்ஃபெக்ட் ஆ இருக்குறதுனா அதுக்காக எப்பயுமே கிடையாது இம்பார்ட்டெக்டா இருக்குறத அக்செப்ட் பண்ணி மாத்திக்க ட்ரை பண்ணனும் முடிஞ்ச அளவுக்கு கரெக்ட் ஆ இருக்கு. டிரை பண்ணணும் சோ இந்த ஒன்பது அடிக்ஷன்ஸ் ஒன்பது கேரக்டர்ஸ் தூக்கி எறியதுக்கு நீங்க ரெடியா நான் ரெடி யா இருக்கேன். அப்போ இது 50 கேரக்டர் எடுக்குறீங்கன்னா கண்டிப்பா நீங்க பெஸ்ட் தாங்க ஈசி யா பெஸ்ட் ஆ மாறிடுவீங்க பெஸ்ட் அண்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் ஆ நீங்க மாறுவதற்கான வாழ்க்கை உங்களுக்கு அமைவதற்கு வாழ்த்துக்கள். இந்த எபிசோட் உங்களுக்கு புடிச்சிருக்கு நினைக்கிறேன் ஒன்பது பக்கத்துல நிறைய டிப்ஸ்
கேட்டிருப்பீங்க. உங்களுக்கு புடிச்சிருந்தா மறக்காம உங்களுடைய ஃபீட்பேக் எதுவா இருந்தாலும் ஆர் ஜே மனசுல எழுதி அனுப்பலாம் உங்களுக்கு. மெசேஜ் எனக்கு அனுப்பலாம். சோ நம்ம வாட்ஸ்அப் சேனல் லிங்க் பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு நீங்க இணையலாம். அது மட்டும் இல்லாம ஸ்பாட்டிஃபை ல கமெண்ட் பண்ணலாம் போல நிறைய இருக்குங்க. உங்களுக்காக நான் டைம் ஸ்பென்ட் பண்ணி உங்களுக்காக பண்ண கூடியதுக்கு எனக்கு நீங்க பண்ண வேண்டியதுலாம் சின்ன சின்ன ஈஸியான ஒரு ஆக்ஷன் தான் சப்ஸ்கிரை ஃபாலோ பண்ணிடுங்க. அது மட்டும் இல்லாம உங்களுடைய ஃபயர் ரேட்டிங்ஸ் தொடர்ந்து
கூட்டிட்டு இருங்க. ஸ்பாட்டிஃபை அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். அடுத்த வாரம் ஒரு குட்டி ஸ்டோரி எபிசோட் ல உங்கள வந்து சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் ஆர்ஜே இருக்கீங்க. ஆர் ஜே வேணா தமிழ் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள் நீங்க இருக்கீங்க உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். பை பை டே கேர் சி யு.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டு இருக்கீங்க. ஜீ மனோ தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...